Latest topics
» மட்டற்ற மகிழ்ச்சி...by rammalar Today at 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Today at 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Today at 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Today at 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53
» வரகு வடை
by rammalar Yesterday at 13:40
» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49
» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41
» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed 29 May 2024 - 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Wed 29 May 2024 - 3:46
» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24
மழையில் வெளியே போக தாயத்து கட்டிக்கணும்..!
Page 1 of 1
மழையில் வெளியே போக தாயத்து கட்டிக்கணும்..!
-
எதிர்க்கட்சிகள் எரித்தது தலைவரோட பெம்மையே
இல்லை..!
–
எப்படி சொல்றே?
–
அந்த பொம்மை அழகால்லே இருந்துச்சு…!
–
விகடபாரதி
–
—————————————
–
தொண்டன்:
சொன்னா கேளுங்க…நீங்க ஃபேஸ்புக்ல போடற
ஸ்டேட்டஸ்களுக்கு அதிக லைக்ஸ் கிடைக்கிறதுக்கு
எல்லாம் பரிகாரம் பண்ண முடியாது…!
–
பர்வின் யூனூஸ்
–
—————————————–
–
மழையில் வெளியே போக குடை வேணும்னு கேட்டே
சரி, தாயத்து கட்டி விடச் சொல்றியே எதுக்கு?
–
பொழியறது பேய்மழைன்னு சொன்னீங்களே, மம்மி…!
–
ஜெயாப்ரியன்
–
—————————————–
–
கோஷ்டி தகராறுல தலைவருக்கு அடிபட்டுடுச்சு…
ரத்தம் கொடுத்தாதான் பொழைப்பாரு!
–
எந்த குரூப்?
–
தங்கபாலு குரூப்!
–
யோவ்…ரத்தம் எந்த குரூப்னேன்..?
–
தஞ்சைதாமு
–
—————————————–
–
நேத்து என் மனைவி ஆட்டுக்றியும், கோழிக்கறியும்
ஒண்ணா சமைச்சிட்டாங்க…
–
அப்புறம்?
–
வேறவழி? சிக்கனையும் மக்கனையும் சாப்பிட்டோம்!
–
முத்துக்கண்ணு
–
——————————————
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24352
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» நாய்க்கு,,,,,,,,,,,,, தாயத்து
» நாய் கழுத்திலே எதுக்கு தாயத்து ..?
» தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை
» மழையில் நனைபவளே...!
» மழையில் வருகிறது மண் மணம்.
» நாய் கழுத்திலே எதுக்கு தாயத்து ..?
» தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை
» மழையில் நனைபவளே...!
» மழையில் வருகிறது மண் மணம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|