சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

அமெரிக்காவுக்கான இந்திய தூதராக நவ்தேஜ் சர்னா நியமனம் Khan11

அமெரிக்காவுக்கான இந்திய தூதராக நவ்தேஜ் சர்னா நியமனம்

2 posters

Go down

அமெரிக்காவுக்கான இந்திய தூதராக நவ்தேஜ் சர்னா நியமனம் Empty அமெரிக்காவுக்கான இந்திய தூதராக நவ்தேஜ் சர்னா நியமனம்

Post by rammalar Fri 23 Sep 2016 - 18:01

அமெரிக்காவுக்கான இந்திய தூதராக நவ்தேஜ் சர்னா நியமனம் Yx8AxF3fR86GdTv3GedK+Tamil_News_large_1612293_318_219

புதுடில்லி: 
அமெரிக்காவுக்கான இந்திய தூதராக, நவ்தேஜ் சர்னா 
நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் இங்கிலாந்துக்கான 
இந்திய தூதராக உள்ளார்.

அமெரிக்காவுக்கான இந்திய தூதராக இருந்த அருண் குமார் சிங் 
கடந்த மாதம் ஓய்வு பெற்றார். இதனையடுத்து நவ்தேஜ் சர்னா 
அமெரிக்காவுக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இவர் விரைவில் தனது பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என வெளியுறவு 
அமைச்சகம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது. இவரும், 
அருண் குமார் சிங்கும் முன்னர் இஸ்ரேல் நாட்டு தூதராக 
பணியாற்றியுள்ளனர். இஸ்ரேல், அமெரிக்காவின் நெருங்கிய நட்பு 
நாடாகும்.

கடந்த எட்டு மாதத்திற்கு முன்பு தான் இஸ்ரேலிலிருந்து, லண்டனுக்கு 
மாற்றப்பட்டுள்ளார். அதற்கு முன் அவர் வெளியுறவு அமைச்சகத்தின் 
மேற்கு பிராந்திய செயலாளராக பணியாற்றினார். கடந்த அக்டோபர் 
மாதம் இந்தியா - ஆப்ரிக்கா மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்து 
அனைவரது கவனத்தை ஈர்த்தார். 

இந்த மாநாட்டில், 53 ஆப்ரிக்கா நாடுகள் பங்கேற்றன. 
கடந்த 2002 முதல் 2008 ம் ஆண்டு வரை, வெளியுறவு அமைச்சகத்தின் 
செய்தி தொடர்பாளராக பணியாற்றினார். இவர் தான் வெளியுறவு 
அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளராக நீண்ட நாட்கள் பணியாற்றியவர். 
இவர் மாஸ்கோ, வர்சாவ், டெஹ்ரான், ஜெனிவா மற்றும் திம்புவிலும் 
பணியாற்றியுள்ளார். 
-
------------------------------

தினமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23974
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

அமெரிக்காவுக்கான இந்திய தூதராக நவ்தேஜ் சர்னா நியமனம் Empty Re: அமெரிக்காவுக்கான இந்திய தூதராக நவ்தேஜ் சர்னா நியமனம்

Post by சே.குமார் Tue 27 Sep 2016 - 20:33

வாழ்த்துக்கள்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Back to top

- Similar topics
» பழங்குடியின மக்கள் தூதராக மேரி கோம் நியமனம்
» இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக எரிக் கார்செட்டி நியமனம்
» சீஷெல்ஸ் நாட்டு சுற்றுலாத் துறை தூதராக இளையராஜா நியமனம்!
» இலங்கைக்கான இந்திய தூதராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவரை நியமிக்க வேண்டும்: திருமாவளவன்
» புதுவை நல்லெண்ணத் தூதராக ரஜினி: கிரண்பேடி விருப்பம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum