Latest topics
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!by rammalar Today at 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Today at 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Today at 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Today at 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Today at 15:53
» ரசித்தவை...
by rammalar Today at 13:49
» ஆரிய பவன்
by rammalar Today at 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Today at 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Today at 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Today at 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Today at 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Today at 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Today at 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Today at 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
படமும் செய்தியும் - தொடர் பதிவு
Page 1 of 1
படமும் செய்தியும் - தொடர் பதிவு
-
ஜெர்மனியில், அழகான பசுக்களுக்கான போட்டி நடந்தது.
அதில் பங்கேற்ற ஒரு பசுவை, புகைப்பட கலைஞர்,
செயற்கையான புல்வெளி பின்னணியோடு புகைப்படம் எடுத்தார்.
--
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24092
மதிப்பீடுகள் : 1186
Re: படமும் செய்தியும் - தொடர் பதிவு
-
போபால் யோகா திருவிழா 2017ஐ முன்னிட்டு நடந்த
நிகழ்ச்சியில் ஏராளமான இளம் பெண்கள் கலந்து
கொண்டு யோகா செய்தனர்.
இடம்: போபால், ம.பி.,
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24092
மதிப்பீடுகள் : 1186
Re: படமும் செய்தியும் - தொடர் பதிவு
-
சொட்டு சொட்டாக நிறைந்து வரும் குடங்கள்,
தண்ணீர் பஞ்சத்தில் வாடி வரும் கோவை சி.எம்.சி., காலனி.
படம் : அருண்குமார்.அ.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24092
மதிப்பீடுகள் : 1186
Re: படமும் செய்தியும் - தொடர் பதிவு
-
பச்சை செடிகளுக்கு மேல் பூத்த வெள்ளை பூக்களாய்
படபடக்கும் பறவைக் கூட்டங்கள்.
இடம் . மதுரை வெள்ளக்கல்.
படம்.வி கே.சந்திரன்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24092
மதிப்பீடுகள் : 1186
Re: படமும் செய்தியும் - தொடர் பதிவு
-
கற்றுக் கொடுப்போம்...:
நமது பாரம்பரிய விவசாயத்தையும் கால்நடைகள் மீதான
பாசத்தையும் இளைய தலைமுறையினருக்கு கற்றுக்
கொடுப்போம்.
இடம்: உடுமலை இலுப்ப நகரம், திருப்பூர்.
படம்: ஆர். பாலகிருஷ்ணன்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24092
மதிப்பீடுகள் : 1186
Re: படமும் செய்தியும் - தொடர் பதிவு
-
மீனுக்காக காத்திருக்கும் பெலிக்கான் பறவைகள்.
இடம்: குறிச்சி
படம்: அ அருள் குமார்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24092
மதிப்பீடுகள் : 1186
Re: படமும் செய்தியும் - தொடர் பதிவு
மஞ்சள் நிறமே..
மழைக்காக காத்திருக்கும் மக்களின் மனதுக்கு
ஆறுதல் அளிக்க உடுமலை ரயில்வே மேம்பாலம்
அருகே மஞ்சள் நிற பூக்கள் பூத்துள்ளன
படம் : ஆர்.பாலகிருஷ்ணன்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24092
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» படமும் செய்தியும்! - தொடர் பதிவு
» படமும் செய்தியும்
» படமும் செய்தியும்
» படமும் செய்தியும்
» படமும் செய்தியும்
» படமும் செய்தியும்
» படமும் செய்தியும்
» படமும் செய்தியும்
» படமும் செய்தியும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|