Latest topics
» பல்சுவை கதம்பம்- பகுதி 2by rammalar Today at 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Today at 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Today at 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Today at 13:53
» வரகு வடை
by rammalar Today at 13:40
» கை வைத்தியம்
by rammalar Today at 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Today at 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 10:49
» விடுகதைகள்
by rammalar Today at 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41
» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46
» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26
நடிகை சமந்தா-நாக சைதன்யா திருமணம் கோவாவில், இந்து முறைப்படி நடந்தது
Page 1 of 1
நடிகை சமந்தா-நாக சைதன்யா திருமணம் கோவாவில், இந்து முறைப்படி நடந்தது
கோவாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று சமந்தா-நாகசைதன்யா
திருமணம் நடந்தது. திருமணத்துக்காக ஓட்டலை மின் விளக்குகளால்
அலங்கரித்து இருந்தனர்.
உறவினர்கள் 2 தனி விமானத்தில் கோவா சென்று இருந்தனர்.
நாக சைதன்யா, சமந்தாவின் குடும்பங்களை சேர்ந்த 150 பேர் மட்டுமே
திருமணத்துக்கு வந்து இருந்தனர். நடிகர்-நடிகைகள், அரசியல்
பிரமுகர்கள் யாரும் அழைக்கப்படவில்லை. நேற்று மாலை 3 மணிக்கு
சமந்தாவுக்கு மருதானி சடங்குகள் நடந்தன. நாகசைதன்யாவின்
பாட்டி ராஜேஸ்வரி புடைவையை நவீன வேலைப்பாடுகளுடன்
புதுப்பித்து திருமண புடைவையாக சமந்தா உடுத்தி இருந்தார்.
நள்ளிரவு 11.52 மணிக்கு இந்து முறைப்படி சமந்தா கழுத்தில்
நாகசைதன்யா தாலி கட்டினார். உறவினர்கள் அட்சதை தூவி
வாழ்த்தினார்கள்.
கோவாவிலேயே இன்று மாலை 5.30 மணிக்கு கிறிஸ்தவ முறைப்படி
இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொள்கிறார்கள்.
சமந்தாவும் நாகசைதன்யாவும் தேனிலவுக்கு நியூயார்க் செல்கிறார்கள்.
திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து நடிப்பேன் என்று சமந்தா ஏற்கனவே
அறிவித்து உள்ளார்.
-----------------------
தினத்தந்தி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24338
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» நான் கோடியில் ஒருத்தி இல்லை-நடிகை சமந்தா
» நடிகை சமந்தா கேன்சருக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம்
» நடிகை மம்தாவுக்கு டிசம்பர் 28-ல் திருமணம்; நிச்சயதார்த்தம் நடந்தது
» நடிகை சங்கவியின் திருமணம் ..
» திருமணம் இப்போதில்லை...! - சமந்தா
» நடிகை சமந்தா கேன்சருக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம்
» நடிகை மம்தாவுக்கு டிசம்பர் 28-ல் திருமணம்; நிச்சயதார்த்தம் நடந்தது
» நடிகை சங்கவியின் திருமணம் ..
» திருமணம் இப்போதில்லை...! - சமந்தா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|