Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
அறிவுக்கு அழகின் அங்கீகாரம்!
Page 1 of 1
அறிவுக்கு அழகின் அங்கீகாரம்!
கோழி மிதித்த குஞ்சு
அடித்தாலும் தாய் மடியைத்
தேடும் குழந்தை
-
தோளில் ஏறிக்கொண்டு
அழுத்துகிறது சோகம்!
ஓ! இன்று சம்பள நாள்.
-
சபரிமலை விரதம் முடித்து
அவசரமாய் ஓடினார் பக்தர்
மதுக்கடைக்கு!
-
மான் தோலில் அமர்ந்த
சாமியார் கைது - செய்தி
புலித்தோலை அணிந்தவர் கதி?
-
சிறுவயதில் ரசித்த உணர்வுகள்
முதுமையிலும் மாறாமல் தொடர்கிறது...
வீதி உலா வரும் யானை!
-
வயதைச் சொல்கிறதா?
வாழ்க்கையைச் சொல்கிறதா?
வந்து போகும் பிறந்த நாள்!
-
கவிதை எழுதிய காகிதம்
குழந்தையின் கையில்
ஓ! அறிவுக்கு அழகின் அங்கீகாரம்!
-
கோயிலில் தீப ஆராதனை
மனசுக்குள் வெளிச்சமிட்டது
வாசலில் என் பாதுகை!
-
-------------------------
-பாவலர் கருமலைப்பழம் நீ
மனதிற்குப் பிடித்த மழைத்துளிகள்’
தொகுப்பிலிருத்து
-
அடித்தாலும் தாய் மடியைத்
தேடும் குழந்தை
-
தோளில் ஏறிக்கொண்டு
அழுத்துகிறது சோகம்!
ஓ! இன்று சம்பள நாள்.
-
சபரிமலை விரதம் முடித்து
அவசரமாய் ஓடினார் பக்தர்
மதுக்கடைக்கு!
-
மான் தோலில் அமர்ந்த
சாமியார் கைது - செய்தி
புலித்தோலை அணிந்தவர் கதி?
-
சிறுவயதில் ரசித்த உணர்வுகள்
முதுமையிலும் மாறாமல் தொடர்கிறது...
வீதி உலா வரும் யானை!
-
வயதைச் சொல்கிறதா?
வாழ்க்கையைச் சொல்கிறதா?
வந்து போகும் பிறந்த நாள்!
-
கவிதை எழுதிய காகிதம்
குழந்தையின் கையில்
ஓ! அறிவுக்கு அழகின் அங்கீகாரம்!
-
கோயிலில் தீப ஆராதனை
மனசுக்குள் வெளிச்சமிட்டது
வாசலில் என் பாதுகை!
-
-------------------------
-பாவலர் கருமலைப்பழம் நீ
மனதிற்குப் பிடித்த மழைத்துளிகள்’
தொகுப்பிலிருத்து
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24060
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|