சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

பிரபல மலையாள நடிகர் பி.பாலச்சந்திரன் மரணம் அடைந்தார். Khan11

பிரபல மலையாள நடிகர் பி.பாலச்சந்திரன் மரணம் அடைந்தார்.

Go down

பிரபல மலையாள நடிகர் பி.பாலச்சந்திரன் மரணம் அடைந்தார். Empty பிரபல மலையாள நடிகர் பி.பாலச்சந்திரன் மரணம் அடைந்தார்.

Post by rammalar Fri 9 Apr 2021 - 4:17

Tue 6 Apr 2021
-
பிரபல மலையாள நடிகர் பி.பாலச்சந்திரன் மரணம் அடைந்தார். 202104060516258955_Death-of-famous-actor_SECVPFபிரபல மலையாள நடிகர் பி.பாலச்சந்திரன் மரணம் அடைந்தார்.

இவர் கோட்டயத்தில் உள்ள வைக்கம் என்ற ஊரில் குடும்பத்துடன்
வசித்து வந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு உடல் நலக்குறைவு
ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை
பலன் இன்றி நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 70.

பாலச்சந்திரன் மலையாளத்தில், சார்லி, கம்மட்டி பாடம், நதன்,
அன்னயும் ரசூலும், பியூட்டிபுல், அதிரன் உள்பட 50-க்கும் மேற்பட்ட
படங்களில் நடித்து இருக்கிறார். கடைசியாக மம்முட்டியுடன் ஒன்
படத்தில் நடித்து இருந்தார்.

இவன் மேகரூபம் என்ற படத்தை இயக்கி உள்ளார்.
ஏராளமான படங்களுக்கு திரைக்கதையும் எழுதி இருக்கிறார்.
சிறந்த நடிகருக்கான கேரள சாகித்ய அகாடமி விருதையும்
பெற்றுள்ளார்.

பாலசந்திரன் மறைவுக்கு மலையாள நடிகர்-நடிகைகள் இரங்கல்
தெரிவித்துள்ளனர். மரணம் அடைந்த பாலசந்திரனுக்கு ஶ்ரீலதா
என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர்.

தினத்தந்தி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24060
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்!
» கல்லீரல் நோய் பாதிப்பால் மலையாள நடிகர் முருகேஷ் காக்கூர் மரணம்
» மலையாள நடிகர் நெடுமுடி வேணு காலமானார்
» பிரபல குணசித்திர நடிகர் கேப்டன் ராஜு திடீர் மரணம்
» மலையாள நடிகர்களுக்கு நயன்தாராவைவிட சம்பளம் குறைவு - நடிகர் சீனிவாசன் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum