சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

அளவிற்கு அதிகமாக சாப்பிடுவதை குறைக்கும் வழிகள் Khan11

அளவிற்கு அதிகமாக சாப்பிடுவதை குறைக்கும் வழிகள்

Go down

அளவிற்கு அதிகமாக சாப்பிடுவதை குறைக்கும் வழிகள் Empty அளவிற்கு அதிகமாக சாப்பிடுவதை குறைக்கும் வழிகள்

Post by rammalar Mon 28 Nov 2022 - 15:02

அளவிற்கு அதிகமாக சாப்பிடுவதை குறைக்கும் வழிகள் Main-qimg-457fb85aad896a2d41b46b51aa87f604-pjlq
-
ஆரோக்கியமாக வாழ்வதற்கு உணவு தேவை. ஆனால், அதை
அளவாகச் சாப்பிடுவது அவசியம். அதிகப்படியான உணவு
உடல் நலத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம்.


அளவுக்கு மீறி சாப்பிடுவதைத் தடுக்கும் ஆலோசனைகள் இங்கே…

ஒவ்வொருவருக்கும் இடையே உடலின் செயல்பாடு வித்தியாசப்
படுவதால், பொதுவாக ஒரு அளவை குறிப்பிட்டுச் சொல்ல
முடியாது. உங்கள் உடல்காட்டும் அறிகுறிகளை வைத்து,
நீங்கள் தேவைக்கு அதிகமாக சாப்பிடுகிறீர்களா என்பதை
கண்டறியலாம்.


தேவைக்கு அதிகம் என்பதன் பொருள், உங்கள் உடலின் செயல்
பாடுகள் சீராக இருப்பதற்கு போதுமான உணவின் அளவை
மீறுவது என்பதாகும். நீங்கள் சாப்பிடும் உணவின் அளவு
அதிகமாகும்போது, உங்கள் உடலே போதும் என்பதற்கான
அறிகுறிகளைக் காட்டும்.


வயிறு நிறைந்தது போல் தோன்றும், வாந்தி வருவது போன்ற
உணர்வு ஏற்படும். உணவு போதும் என்று ஒதுக்கும் அளவைத்
தாண்டி, அதிகமாகச் சாப்பிடும்போது ஆரோக்கியம் பாதிக்கும்.


சிலரால் அந்த அளவை கண்டுபிடிக்க முடியாததால் அதிகமாகச்
சாப்பிடுவார்கள். சிலர் ஆசையால் அதிகம் சாப்பிடுவார்கள்.
எந்த காரணமாக இருந்தாலும், அளவுக்கு மிஞ்சினால்
அனைத்தும் நஞ்சுதான்.


எனவே அதிகமாக உணவு உட்கொள்ளும் பழக்கத்தை எப்படி
தவிர்ப்பது என்று பார்க்கலாம்.


அளவாக சாப்பிடுதல்:

சாப்பிடும் தட்டின் அளவு சிறியதாக இருந்தால், குறைந்த அளவு
உணவைப் பரிமாறினாலே உங்கள் தட்டு நிறைந்து விடும்.
இதனால் அதிகமாகச் சாப்பிடுவது போன்ற பிம்பம் உருவாகி
வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும். இதன் மூலம் அதிகமாகச்
சாப்பிடுவதைக் குறைக்கலாம்.


நார்ச்சத்து நிறைந்த உணவுகள்:
நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை கொஞ்சமாக
சாப்பிட்டாலே வயிறு நிறைந்தது போன்ற உணர்வு தோன்றும்.
இதனாலும் சாப்பிடும் அளவு குறையும்.


உடலின் தேவையை அறிந்து சாப்பிடுங்கள்:
உடல் உணர்த்தும் குறிப்புகளை உற்றுக் கவனித்து அதனை
புரிந்து கொண்டு சாப்பிட பழகுவது நல்லது. கட்டாயத்திற்காக
சாப்பிடாமல் பசி எடுத்தால் மட்டுமே சாப்பிட வேண்டும்.


மெதுவாக சாப்பிடுங்கள்:

வயிறு நிறைந்துவிட்டதாக மூளைக்கு சமிக்ஞைகள் செல்வதற்கு
சுமார் 20 நிமிடங்கள் ஆகும். எனவே அவசர அவசரமாக
கிடைப்பதை விழுங்காமல், மெதுவாக உணவை ருசித்து
சாப்பிடுங்கள். இதனால் வயிறு நிறைந்த உணர்வு உண்டாகி
அளவுக்கு மீறி சாப்பிடும் பழக்கம் மாறும்.


பிடித்தமான உணவாக இருந்தால் அதிகம் சாப்பிட விரும்பலாம்.
எனவே எந்த உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுகிறீர்கள்
என்பதை கவனித்து அந்த நேரங்களில் விழிப்புணர்வாக இருப்பது
நல்லது.


சாப்பிடும்போது போன், டி.வி போன்றவற்றில் கவனத்தை
சிதறவிட்டால் எவ்வளவு சாப்பிட்டீர்கள் என்பதே தெரியாது.
அளவிற்கு மீறி சாப்பிடுவதற்கு இந்த கவனச்சிதறல் ஒரு முக்கிய
காரணியாகும்.



நன்றி: தேவதை-தினத்தந்தி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24060
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum