சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

எந்த நேரத்தில் தங்கம் வாங்கினா வீட்டில் செல்வம் செழிக்கும்! Khan11

எந்த நேரத்தில் தங்கம் வாங்கினா வீட்டில் செல்வம் செழிக்கும்!

Go down

எந்த நேரத்தில் தங்கம் வாங்கினா வீட்டில் செல்வம் செழிக்கும்! Empty எந்த நேரத்தில் தங்கம் வாங்கினா வீட்டில் செல்வம் செழிக்கும்!

Post by rammalar Tue 18 Apr 2023 - 19:23


எந்த நேரத்தில் தங்கம் வாங்கினா வீட்டில் செல்வம் செழிக்கும்! Main-qimg-8bf978f1f6f3346ba0dcc7569524b72b
அட்சய திரிதியை 2023 : 

-
2023 ஆம் ஆண்டு அட்சய திரிதியை ஏப்ரல் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 
வருகிறது. ஆனால், ஏப்ரல் 22 ஆம் தேதி சனிக்கிழமை காலை 09.18 மணிக்கே 
திரிதியை திதி துவங்கி விடும். ஏப்ரல் 23 ஆம் தேதி காலை 09.27 வரை மட்டுமே 
திரிதியை திதி உள்ளது.
-
ஏப்ரல் 23 ஆம் தேதியே சூரிய உதய காலத்தில் திரிதியை திதி உள்ளதால் அன்றைய 

தினமே அட்சய திரிதியை நாளாக அனுசரிக்கப்படுகிறது. தங்கம் வாங்குவதற்கான 
நல்ல நேரமாக ஏப்ரல் 22 ஆம் காலை 07.49 முதல் ஏப்ரல் 23 ஆம் தேதி காலை 
07.47 வரை சொல்லப்படுகிறது.
-
எந்த நேரத்தில் தங்கம் வாங்கினா வீட்டில் செல்வம் செழிக்கும்! Main-qimg-eee48e6470c516d408be862cba534db5
அட்சய திரிதியை வழிபாட்டு முறை :

-
அட்சய திரிதியை நாளில் அதிகாலையில் எழு
ந்து வீட்டை சுத்தம் செய்து, நீராடி, 
விளக்கேற்றி வாசனை மலர்களை கொண்டு அன்னை மகாலட்சுமிக்கு பூஜை 
செய்ய வேண்டும். 


இந்த நாளில் மகாலட்சுமியையும், பெருமாளையும் வழிபட செல்வ வளம் பெருகும்.
துளசி இலைகளை கண்டிப்பாக படைத்து வழிபட வேண்டும். இதனால் அள்ள அள்ள 
குறையாத செல்வம் வீட்டில் பெருகிக் கொண்டே இருக்கும் என்பது ஐதீகம். 
மகாலட்சுமிக்கு பிரியமான பால் பாயாசம், கற்கண்டு போன்றவற்றை நைவேத்தியமாக 
படைக்க வேண்டும்.
-
எந்த நேரத்தில் தங்கம் வாங்கினா வீட்டில் செல்வம் செழிக்கும்! Main-qimg-dbac06f76855a2bdcbef6028be703e0a-pjlq
தானம் செய்ய வேண்டிய பொருள் :

-
அட்சய திரிதியை என்பது தானம் செய்வதற்கான நாளாகும். 

ஆனால் இன்று அது தங்கம் வாங்கி சேர்ப்பதற்கான நாளாக மாறி விட்டது.
-
அட்சய திரிதியை நாளில் மங்கல பொருட்களை வாங்கி யாருக்காவது தானம் 

கொடுத்தால் மகாலட்சுமியின் அருளால் நமக்கு அனைத்து விதமான 
செல்வங்களும் பல மடங்காக திரும்ப கிடைக்கும் என்பது பொருள்.
-
எந்த நேரத்தில் தங்கம் வாங்கினா வீட்டில் செல்வம் செழிக்கும்! Main-qimg-c029c4be4f591b6daa19c3ace373c3ae
தானம் தர வேண்டிய நாள் :


-
அட்சய திரிதியை நாள் பல ஆன்மிக சிறப்புக்களைக் கொண்ட நாளாகும். 

இந்த நாளில் தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை வாங்கி, இல்லாதவர்களுக்கும், 
ஏழைகளுக்கும் தானமாக வழங்க வேண்டும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன.

ஆனால் எல்லோருக்கும் அதற்கு வசதி கிடையாது. அதனால் இந்த நாளில் அரிசி, 

கோதுமை, பானகம், நீர்மோர், அன்னம் (சாதம்) தானம் செய்யலாம். எத்தனை 
பேருக்கு முடியுமோ அத்தனை பேருக்கு தயிர் சாதம் கூட இந்த நாளில் தானம் 
செய்யலாம்.
-
எந்த நேரத்தில் தங்கம் வாங்கினா வீட்டில் செல்வம் செழிக்கும்! Main-qimg-a5be556f266eb49921c5bf512043583b
தங்கம் வாங்க நல்ல நேரம் :

-
வரும் 22 ஆம் தேதி சனிக்கிழமை குரு ஓரை நேரமான காலை 7 மணி முதல் 8 வரை 
தங்கம், வெள்ளி வாங்கலாம். பின்னர், பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை 
வாங்கலாம். சுக்கிர ஓரை காலமான காலை 10 மணி முதல் 11 மணி மாலை 5 மணி 
முதல் 6 மணி வரையிலும் தங்கம், வெள்ளி வாங்கலாம்.
-
வரும் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் 

பகல் 11 மணி முதல் 12 மணி வரையிலும் தங்கம் வாங்கலாம்.
-
ஒருவேளை தங்கம் வாங்க முடியாதவர்கள், அன்றைய தினம் பச்சரிசி, கல் உப்பு, மஞ்சள்,

 போன்ற வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கலாம்.
-

நியூஸ் 18
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23974
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum