சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். Khan11

சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.

Go down

சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். Empty சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.

Post by rammalar Thu 5 Oct 2023 - 15:12

சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். Main-qimg-0ad287ca65c9457f4b3129227497ad96
-

-
தமிழ் திரையில் நடிக்கவந்த புதிதில் சரோஜா தேவிக்கு
தமிழ் அவ்வளவு நர்த்தனம் ஆடும்
ஆனால் போகப் போக சரோ பிக்கப் ஆகிவிட்டார்.
-
இரும்புத் திரை மாலதி கைராசி சுமதி விடிவெள்ளி சித்ராக்கள் 
சேர்ந்து அவரது தமிழை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கிவிட்டார்கள்
-
.அத்தனையும் அந்த அழகிய அபிநயத்தால் காணாமல் போனது!..
சரோவின் முகத்தில் நவரசங்களும் விளையாடும்.கோபத்தில் 
கண்கள் வெளியே வரத் துடிக்கும்.புன்னகையில் கூடவே சிரிக்கும்.
-
சரோஜாதேவி வாய் அசைப்பில் என்றும் கேட்கும் இனிய பாடல்கள்
-
🌹பேசுவது கிளியா?. பெண்ணரசி மொழியா?.

அடிக்கடி கவிஞர் அவருக்காகவே மெனக்கெடுவார்.இசையரசி 
இவரென்றால் இன்னும் கொஞ்சம் மெனக்கெடுவார்.

🌹கொடியசைந்ததும் காற்று வந்ததா?. கேள்வி அவரே கேட்பது போல் 
இருக்கும்.

🌹தேர் ஏது சிலையேது திருநாள் ஏ..து?. சோகத்தில் அப்படியே இசையரசி 
காணாமல் போயிருப்பார்.

🌹பூ உறங்குது பொழுதும் உறங்குது நீ உறங்கவில்லை நிலவே!...அப்படியே
 அந்த ஏக்கத்தில் சரோ மூழ்கியே போயிருப்பார்

🌹காட்டு ராணி கோட்டையிலே கதவுகள் இல்லை!.. குதூகலம் அப்படியே 
திரையில் தெரியும்.சுசீலாம்மா பாடும்போது அவரது மனத் திரையில் 
சரோ ஆடுவார் பாடுவார்.

🌹காவேரிக் கரையிருக்கு கரை மேலே பூவிருக்கு பூப் போல பெண்ணிருக்கு 
புரிந்து கொண்டால் உறவிருக்கு.

தாயைக் காத்த தனையனோடு உறவாடிய அத்தனை பாடல்களும் ஹிட்!..

🌹ஹலோ ஹலோ சுகமா!.. ஆமா நீங்க நலமா?.

🌹தொட்டு விடத் தொட்டு விடத் தொடரும் கை விட்டு விட விட்டு விட 
மலரும்..

🌹பால் வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு 
நூல் வண்ணம் நாம் காண அசத்தலான கெமிஸ்ட்ரி!..
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24147
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். Empty Re: சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.

Post by rammalar Thu 5 Oct 2023 - 15:13

திரைப் பாடல்களில் புதிய பரிமாணம்.

🌹அக்கம் பக்கம் பார்க்காதே ஆளைக் கண்டு மிரலாதே!.. எச்சரிக்கையோடு 
ஒரு பாடல்.

🌹ஜவ்வாது மேடையிட்டு சக்கரையில் பந்தலிட்டு செவ்வாழைக் காலெடுத்து 
வந்த அழகு!..

🌹பருவம் போன பாதையிலே என் கால்களை ஓடவிட்டேன் என ஓடியாடிய 
கால்கள்.

🌹கண்ணே கண்ணே கலங்காதே!.. அந்த காதலன் வருகைக்காக 
காத்திருந்த கண்கள்!..

🌹அன்று வந்த இதே நிலாவை

🌹இந்தப் புன்னகை என்ன விலை என கேட்ட நாயகன்.

ஐ லவ் யூவண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ என வஞ்சி 
மகளை கேட்ட பாடல் எப்போதும் இனிமை.

🌹என்னை எடுத்து தன்னைக் கொடுத்து போனவன் போனான்டீ!.. 
அப்படியொரு சோகம்.ஆனால்

🌹பாட்டுக்குப் பாட்டெடுத்த பாடலில் ஏதோ ஒன்று இருந்தது.
காதலின் ஏக்கம் கரை புரண்டு ஓடியது!..

🌹அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறந்த பாடலில் இருவருமே 
அசத்தியிருப்பார்கள்.

🌹இது வரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத் தானா?. 
அந்த முகத்தில் மின்னி மறையும் பாவனைகள் எப்போதுமே 
இளமையானவை!..

நடிகர் திலகம் என்ன சளைத்தவரா?.

சரோவின் திறமைகளை எடுத்து வெளியே போட்டவர் அவர் தான்.!..

குலமகள் ராதையில்

🌹 ஆருயிரே மன்னவரே அசத்தலான பாடல்.

இருவர் உள்ளத்தின்

🌹 இதய வீணை தூங்கும்போது பாட முடியுமா?. ஒரு எவர்கிரீன் பாடல்.

🌹நதியெங்கே போகிறது நாளெங்கே போகிறது?. சரோவை நினைத்தால் அந்த

🌹சிட்டுக் குருவி முத்தம் கொடுத்த பாடலை மறக்கவே முடியாது.அதே போல்

🌹 அந்த லவ் பேர்ட்ஸ்!..அதே போல்

🌹உன்னை ஒன்று கேட்பேன் பாடலின் அசத்தலான பாவனைகளை 
மறக்க முடியாது.காதல் மன்னனுக்காக ஏகப்பட்ட பாடல்கள்.

🌹அன்புள்ள அத்தான் வணக்கம் பாடலில் ஒரு வெறைட்டி தந்தால் இந்த 
நாடகம் அந்த மேடையில் இன்னொரு வெறைட்டி.

நடிகர் திலகத்தோடு

🌹காதல் சிறகை காற்றினில் விரித்த சரோஜா!.. அந்த

🌹ஆலயமணியின் ஓசையை இப்போது கேட்டால் கூட சிலிர்ப்பு.
எவ்வளவோ பாடல்கள்!.. தாமரை நெஞ்சத்தில் அசால்டாக வந்த

🌹அடிப்போடீ பைத்தியக்காரியில் வாணிஸ்ரீயோடு மல்லுக்கட்டிய 
சரோஜா!.. பனித்திரையில் வந்த

🌹ஒரே கேள்வி ஒரே கேள்வியாகட்டும் திரையில் ஜொலித்த பாடல்கள் 
நம் மனத் திரையிலும் ஜொலித்ததை மறக்கவே முடியாது.

🌹என்னருகே நீ இருந்தால் இயற்கையெல்லாம் சுழலுமே!..

🌹மானாட்டம் வண்ண மயிலாட்டம் என ஆசை தீர ஆடி முடித்த சரோஜா!..

🌹ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம் அது எப்படி எப்படி எப்படி வந்தது 
எனக்கும்!.. பலரது மயக்கத்திற்கு இவர் தான் காரணம்.

🌹பட்டாடை கட்டி வந்த மைனா! .. 
உனை பார்க்காத கண்ணும் ஒரு கண்ணா?. உண்மையாகிப் போன வரிகள்.

🌹என்னாளும் வாழ்விலே அன்பான காதலே!..என ஆட்டம் போட்ட கால்கள்!..

🌹நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்!.. என்னவொரு
 இன்வால்வ்மெண்ட்!..

🌹என்னை மறந்ததேன் தென்றலே!.. என் நிலை சொல்லுவாய்!.. 
கலங்கரை விளக்கத்தின் அந்த சிவகாமியின் புலம்பல்!..

🌹பொன் எழில் பூத்த புது வானில் வெண் பனி தூவிய நிலவாக சரோஜா!..

🌹திரும்பி வா ஒளியே திரும்பி வா!.. அந்த நாடோடி அழைத்த 
அழைப்பிற்காக ஓடோடி வந்த சரோஜா!..

அவரை பார்த்துக்கொண்டிருந்தாலே

🌹பாட்டு வரும்.அதை பூங்குயில் கூட்டம் கூட கேட்க வரும்!..

🌹செல்லக் கிளியை மெல்லப் பேச வைத்த முகம்.அந்த

🌹சக்கரக்கட்டி ராசாத்திக்காக எத்தனையோ பாடல்கள்!.

🌹.கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா?. 
வண்ண மணி மண்டபத்தில் துள்ளி வந்த பாடல்!..

🌹அடியே நேற்றுப் பிறந்தவள் நீயே நேரம் தெரிந்து வந்தாயே!.. 
நடிகர் திலகம் பாசமாக அழைத்த நாயகி!..

அய்யய்யா மெல்லத் தட்டு கன்னம் வலியெடுக்கும் என பொய்க் கோபம் 
காட்டிய நாயகி!..

🌹மெல்ல மெல்ல மெல்ல என் மேனி நடுங்குது மெல்ல 
என கொஞ்சு மொழி பேசிய வஞ்சியாக சரோஜா!..

🌹வள்ளி மலை மான் குட்டி எங்கே போறே? . மாட்டு வண்டியோட்டிய 
வேலவனுக்காக கொஞ்ச வரும் குமரனை பார்க்கப் போறேன் என்ற சரோஜா!..

மாலதிதிரையில்

🌹கற்பனையோ கை வந்ததோ சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்!... 
எவ்வளவு இனிமையாக இருந்தது!..

அருணோதயத்தில்

🌹முத்து பவளம் முக்கனி சக்கரை மூடி வைக்கலாமா?. என்ன ஒரு இனிமை

.எங்க வீட்டுப் பிள்ளையில் எல்லாமே இனிமை!..

🌹 பெண் போனால் இந்தப் பெண் போனால் அவள் பின்னாலே 
என் கண் போகும்!... உண்மையாகவே போனது!...

தாயின் மடியில் வந்த

🌹ராஜாத்தி காத்திருந்தா ரோஜா போலே பூத்திருந்தா .காலங்கள் மாறிப் 
போகும் காதல் மட்டும் மாறுவதில்லை வா மாமா வா மாமா!...

பாடலில் அந்த பொய்க்கால் குதிரையில் ஆடிய சரோஜா இப்போது 
ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார்.

மனக் குதிரை அவ்வப்போது உள்ளேயே ஆடிக்கொண்டிருக்கிறது.

ஸ்ரீநிவாஸ்...
-
நன்றி-தமிழ் கோரா
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24147
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum