Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…by rammalar Yesterday at 3:17
» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
Page 1 of 1
சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
-
-
தமிழ் திரையில் நடிக்கவந்த புதிதில் சரோஜா தேவிக்கு
தமிழ் அவ்வளவு நர்த்தனம் ஆடும்
ஆனால் போகப் போக சரோ பிக்கப் ஆகிவிட்டார்.
-
இரும்புத் திரை மாலதி கைராசி சுமதி விடிவெள்ளி சித்ராக்கள்
சேர்ந்து அவரது தமிழை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கிவிட்டார்கள்
-
.அத்தனையும் அந்த அழகிய அபிநயத்தால் காணாமல் போனது!..
சரோவின் முகத்தில் நவரசங்களும் விளையாடும்.கோபத்தில்
கண்கள் வெளியே வரத் துடிக்கும்.புன்னகையில் கூடவே சிரிக்கும்.
-
சரோஜாதேவி வாய் அசைப்பில் என்றும் கேட்கும் இனிய பாடல்கள்
-
பேசுவது கிளியா?. பெண்ணரசி மொழியா?.
அடிக்கடி கவிஞர் அவருக்காகவே மெனக்கெடுவார்.இசையரசி
இவரென்றால் இன்னும் கொஞ்சம் மெனக்கெடுவார்.
கொடியசைந்ததும் காற்று வந்ததா?. கேள்வி அவரே கேட்பது போல்
இருக்கும்.
தேர் ஏது சிலையேது திருநாள் ஏ..து?. சோகத்தில் அப்படியே இசையரசி
காணாமல் போயிருப்பார்.
பூ உறங்குது பொழுதும் உறங்குது நீ உறங்கவில்லை நிலவே!...அப்படியே
அந்த ஏக்கத்தில் சரோ மூழ்கியே போயிருப்பார்
காட்டு ராணி கோட்டையிலே கதவுகள் இல்லை!.. குதூகலம் அப்படியே
திரையில் தெரியும்.சுசீலாம்மா பாடும்போது அவரது மனத் திரையில்
சரோ ஆடுவார் பாடுவார்.
காவேரிக் கரையிருக்கு கரை மேலே பூவிருக்கு பூப் போல பெண்ணிருக்கு
புரிந்து கொண்டால் உறவிருக்கு.
தாயைக் காத்த தனையனோடு உறவாடிய அத்தனை பாடல்களும் ஹிட்!..
ஹலோ ஹலோ சுகமா!.. ஆமா நீங்க நலமா?.
தொட்டு விடத் தொட்டு விடத் தொடரும் கை விட்டு விட விட்டு விட
மலரும்..
பால் வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு
நூல் வண்ணம் நாம் காண அசத்தலான கெமிஸ்ட்ரி!..
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25248
மதிப்பீடுகள் : 1186
Re: சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
திரைப் பாடல்களில் புதிய பரிமாணம்.
அக்கம் பக்கம் பார்க்காதே ஆளைக் கண்டு மிரலாதே!.. எச்சரிக்கையோடு
ஒரு பாடல்.
ஜவ்வாது மேடையிட்டு சக்கரையில் பந்தலிட்டு செவ்வாழைக் காலெடுத்து
வந்த அழகு!..
பருவம் போன பாதையிலே என் கால்களை ஓடவிட்டேன் என ஓடியாடிய
கால்கள்.
கண்ணே கண்ணே கலங்காதே!.. அந்த காதலன் வருகைக்காக
காத்திருந்த கண்கள்!..
அன்று வந்த இதே நிலாவை
இந்தப் புன்னகை என்ன விலை என கேட்ட நாயகன்.
ஐ லவ் யூவண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ என வஞ்சி
மகளை கேட்ட பாடல் எப்போதும் இனிமை.
என்னை எடுத்து தன்னைக் கொடுத்து போனவன் போனான்டீ!..
அப்படியொரு சோகம்.ஆனால்
பாட்டுக்குப் பாட்டெடுத்த பாடலில் ஏதோ ஒன்று இருந்தது.
காதலின் ஏக்கம் கரை புரண்டு ஓடியது!..
அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறந்த பாடலில் இருவருமே
அசத்தியிருப்பார்கள்.
இது வரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத் தானா?.
அந்த முகத்தில் மின்னி மறையும் பாவனைகள் எப்போதுமே
இளமையானவை!..
நடிகர் திலகம் என்ன சளைத்தவரா?.
சரோவின் திறமைகளை எடுத்து வெளியே போட்டவர் அவர் தான்.!..
குலமகள் ராதையில்
ஆருயிரே மன்னவரே அசத்தலான பாடல்.
இருவர் உள்ளத்தின்
இதய வீணை தூங்கும்போது பாட முடியுமா?. ஒரு எவர்கிரீன் பாடல்.
நதியெங்கே போகிறது நாளெங்கே போகிறது?. சரோவை நினைத்தால் அந்த
சிட்டுக் குருவி முத்தம் கொடுத்த பாடலை மறக்கவே முடியாது.அதே போல்
அந்த லவ் பேர்ட்ஸ்!..அதே போல்
உன்னை ஒன்று கேட்பேன் பாடலின் அசத்தலான பாவனைகளை
மறக்க முடியாது.காதல் மன்னனுக்காக ஏகப்பட்ட பாடல்கள்.
அன்புள்ள அத்தான் வணக்கம் பாடலில் ஒரு வெறைட்டி தந்தால் இந்த
நாடகம் அந்த மேடையில் இன்னொரு வெறைட்டி.
நடிகர் திலகத்தோடு
காதல் சிறகை காற்றினில் விரித்த சரோஜா!.. அந்த
ஆலயமணியின் ஓசையை இப்போது கேட்டால் கூட சிலிர்ப்பு.
எவ்வளவோ பாடல்கள்!.. தாமரை நெஞ்சத்தில் அசால்டாக வந்த
அடிப்போடீ பைத்தியக்காரியில் வாணிஸ்ரீயோடு மல்லுக்கட்டிய
சரோஜா!.. பனித்திரையில் வந்த
ஒரே கேள்வி ஒரே கேள்வியாகட்டும் திரையில் ஜொலித்த பாடல்கள்
நம் மனத் திரையிலும் ஜொலித்ததை மறக்கவே முடியாது.
என்னருகே நீ இருந்தால் இயற்கையெல்லாம் சுழலுமே!..
மானாட்டம் வண்ண மயிலாட்டம் என ஆசை தீர ஆடி முடித்த சரோஜா!..
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம் அது எப்படி எப்படி எப்படி வந்தது
எனக்கும்!.. பலரது மயக்கத்திற்கு இவர் தான் காரணம்.
பட்டாடை கட்டி வந்த மைனா! ..
உனை பார்க்காத கண்ணும் ஒரு கண்ணா?. உண்மையாகிப் போன வரிகள்.
என்னாளும் வாழ்விலே அன்பான காதலே!..என ஆட்டம் போட்ட கால்கள்!..
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்!.. என்னவொரு
இன்வால்வ்மெண்ட்!..
என்னை மறந்ததேன் தென்றலே!.. என் நிலை சொல்லுவாய்!..
கலங்கரை விளக்கத்தின் அந்த சிவகாமியின் புலம்பல்!..
பொன் எழில் பூத்த புது வானில் வெண் பனி தூவிய நிலவாக சரோஜா!..
திரும்பி வா ஒளியே திரும்பி வா!.. அந்த நாடோடி அழைத்த
அழைப்பிற்காக ஓடோடி வந்த சரோஜா!..
அவரை பார்த்துக்கொண்டிருந்தாலே
பாட்டு வரும்.அதை பூங்குயில் கூட்டம் கூட கேட்க வரும்!..
செல்லக் கிளியை மெல்லப் பேச வைத்த முகம்.அந்த
சக்கரக்கட்டி ராசாத்திக்காக எத்தனையோ பாடல்கள்!.
.கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா?.
வண்ண மணி மண்டபத்தில் துள்ளி வந்த பாடல்!..
அடியே நேற்றுப் பிறந்தவள் நீயே நேரம் தெரிந்து வந்தாயே!..
நடிகர் திலகம் பாசமாக அழைத்த நாயகி!..
அய்யய்யா மெல்லத் தட்டு கன்னம் வலியெடுக்கும் என பொய்க் கோபம்
காட்டிய நாயகி!..
மெல்ல மெல்ல மெல்ல என் மேனி நடுங்குது மெல்ல
என கொஞ்சு மொழி பேசிய வஞ்சியாக சரோஜா!..
வள்ளி மலை மான் குட்டி எங்கே போறே? . மாட்டு வண்டியோட்டிய
வேலவனுக்காக கொஞ்ச வரும் குமரனை பார்க்கப் போறேன் என்ற சரோஜா!..
மாலதிதிரையில்
கற்பனையோ கை வந்ததோ சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்!...
எவ்வளவு இனிமையாக இருந்தது!..
அருணோதயத்தில்
முத்து பவளம் முக்கனி சக்கரை மூடி வைக்கலாமா?. என்ன ஒரு இனிமை
.எங்க வீட்டுப் பிள்ளையில் எல்லாமே இனிமை!..
பெண் போனால் இந்தப் பெண் போனால் அவள் பின்னாலே
என் கண் போகும்!... உண்மையாகவே போனது!...
தாயின் மடியில் வந்த
ராஜாத்தி காத்திருந்தா ரோஜா போலே பூத்திருந்தா .காலங்கள் மாறிப்
போகும் காதல் மட்டும் மாறுவதில்லை வா மாமா வா மாமா!...
பாடலில் அந்த பொய்க்கால் குதிரையில் ஆடிய சரோஜா இப்போது
ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார்.
மனக் குதிரை அவ்வப்போது உள்ளேயே ஆடிக்கொண்டிருக்கிறது.
ஸ்ரீநிவாஸ்...
-
நன்றி-தமிழ் கோரா

Similar topics
» பயணத்தின் புதிய பரிமாணம் சந்திக்கிறவைகளும்,சாதிக்கிறவைகளும்....,
» பாடல்களில் பிடித்த வரிகள்
» ஆல்பம் பாடல்களில் நடிக்கிறார் ஹன்சிகா
» சினிமா பாடல்களில் கவிஞர்களின் கைவரிசை
» எனக்கு மிக பிடித்த பாடல்களில் ஒன்று .
» பாடல்களில் பிடித்த வரிகள்
» ஆல்பம் பாடல்களில் நடிக்கிறார் ஹன்சிகா
» சினிமா பாடல்களில் கவிஞர்களின் கைவரிசை
» எனக்கு மிக பிடித்த பாடல்களில் ஒன்று .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|