Latest topics
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!by rammalar Today at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Today at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Today at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Today at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Today at 3:18
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 8:21
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Yesterday at 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Yesterday at 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Yesterday at 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
அனுஷ்கா ஷெட்டி ஃபிட்னெஸ்
Page 1 of 1
அனுஷ்கா ஷெட்டி ஃபிட்னெஸ்
![அனுஷ்கா ஷெட்டி ஃபிட்னெஸ் C7c5c204e074a24ff3d5fc8b22cc0309656697d3c490142128fc1a2a114ff074](https://assets-news-bcdn.dailyhunt.in/cmd/resize/700x400_90/fetchdata16/images/c7/c5/c2/c7c5c204e074a24ff3d5fc8b22cc0309656697d3c490142128fc1a2a114ff074.webp)
--
நன்றி குங்குமம் டாக்டர்
தனது சருமம் மற்றும் உடல் அழகை நடிகை அனுஷ்கா எப்படி
பராமரிக்கிறார் என்ற ஃபிட்னெஸ் ரகசியத்தை பகிர்ந்து கொள்கிறார்.
ஒர்க்கவுட்ஸ்:
நான் நடிக்க வருவதற்கு முன்பே யோகாவும் உடற்பயிற்சியும் என்
வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்டது. இதனால், அப்போதே தினசரி
உடற்பயிற்சியில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்திருந்தேன்.
உடற்பயிற்சியின் மூலம் உடல் அமைப்பை சிறப்பாக பராமரிக்க முடியும்
என்பதை நன்கு அறிந்தவள் நான். அதனால்தான் இன்று வரை அதனை
கடைபிடித்தும் வருகிறேன். பொதுவாக உடற்பயிற்சி என்பது
ஒவ்வொருவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய ஒன்று.
உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ளவும். ஆரோக்கியமாக வைத்துக்
கொள்ளவும் உடற்பயிற்சி மற்றும் யோகா உதவும்.
அதுபோன்று, ஒரு காலத்தில் நான் யோகா மாஸ்டராக இருந்துள்ளேன்.
எனவே, யோகாவின் நன்மைகளும், பயன்களையும் நன்கு அறிவேன்.
ஆகவே எனது அன்றாட செயல்பாடுகளுள் முதன்மையான ஒன்றாக
யோகாவை கருதுகிறேன். இன்னும் குறிப்பாக சொல்ல
வேண்டுமென்றால், எனது அழகின் ரகசியத்தில் யோகாவுக்கும் பெரும்
பங்களிப்பு உண்டு.
தினசரி 30 நிமிடம் உடற்பயிற்சி மேற்கொள்கிறேன்.
அது எனது ஸ்டாமினாவை பாதுகாக்கிறது. மேலும் தினமும் 30 நிமிட
உடற்பயிற்சியானது அழகிய உடலமைப்பைப் பெற உதவுவதோடு,
ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்டுத்துகிறது. அதைத்
தொடர்ந்து 30 நிமிடம் யோகா. யோகா மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும்
சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது.
டயட்:
ஃபிட்னெஸின் முக்கியமான சாரம்சமே ஆரோக்கியமான உணவுதான்.
அந்தவகையில், எனது காலை உணவாக பிரட் மற்றும் தேன் எடுத்துக்
கொள்வேன். தேன் பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டது.
பொதுவாக இதை சருமத்தில் அன்றாடம் பயன்படுத்துவதன் மூலம்,
சருமத்தில் மாயங்கள் நிகழும். அதிலும் இதை தினசரி உட்கொள்வதும்,
சிறப்பான பலனை தருகிறது. மதிய உணவை பொருத்தவரை, நான்
சாப்பிட்டாலும், அதனுடன் பச்சைக் காய்கறிகள், பழங்கள் நிச்சயம்
இருக்கும்.
அதுபோன்று, ஒரே நேரத்தில் வயிறுமுட்ட சாப்பிடும் பழக்கம்
எனக்கில்லை. அவ்வப்போது சிறிது சிறிதாகதான் சாப்பிடுவேன்.
இரவு உணவை பொருத்தவரை, 8 மணிக்கே உணவருந்தி முடித்து
விடுவேன். தினமும் நாம் இரவில் தூங்க செல்வதற்கு குறைந்தது 2-3
மணிநேரத்திற்கு முன்பே இரவு உணவை உட்கொண்டுவிட வேண்டும்.
இதனால் செரிமானம் சிறப்பாக நடைபெற்று, உடல் ஃபிட்டாக இருக்கும்.
மேலும் நல்ல நிம்மதியான தூக்கமும் கிடைக்கும்.
பியூட்டி:
எனது அழகு ரகசியங்களில் மிக முக்கியமானது நான் கெமிக்கல்கள்
கலந்த காஸ்மெடிக்ஸ் எதையும் பயன்படுத்துவதில்லை. முடிந்தளவு
இயற்கையான அழகு சார்ந்த பொருள்களையே பயன்படுத்துகிறேன்.
மேலும். தினசரி நல்ல ஆரோக்கியமான உணவுகளையே
உட்கொள்கிறேன். அதுபோன்று, உடலை ஈரப்பதத்துடன் வைத்துக்
கொள்ள தேவையான அளவு தண்ணீர் அருந்துகிறேன். குறிப்பாக
ஒரு நாளைக்கு 4 முதல் 5 லிட்டர் வரை தண்ணீர் அருந்தி விடுவேன்.
அது என் சருமத்தை இளமையாகவும் பொலிவாகவும் வைத்திருக்க
உதவுகிறது. ஏனென்றால், நீர்ச்சத்தை உடலில் தக்க வைத்துக்
கொண்டால் எந்த கிருமிகளும் நோய்களூம் உடலை அண்டாது என்பது
என்னுடைய நம்பிக்கை.
அதுபோன்று, முழங்கை மற்றும் முழங்கால் பகுதிகளில் கருமை
தென்பட்டால், உடனடியாக, கடலை மாவுடன் எலுமிச்சை சாற்றினை
கலந்து பயன்படுத்துவேன். இது சருமத்தில் உள்ள கருமையைப்
போக்குவதோடு, சருமத்தின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.
அழகு என்று வரும் போது அதில் சருமம் மட்டுமின்றி, தலைமுடியும்
அடங்கும். எனவே, எனது தலைமுடி அழகாகவும் ஆரோக்கியமாகவும்
இருப்பதற்கு, தேங்காய் எண்ணெயை தவறாமல் பயன்படுத்துவேன்.
மேலும், ஆலிவ் ஆயில் மற்றும் கடுகு எண்ணெயும் எனது தலைமுடியை
பாதுகாக்க உதவுகிறது. இந்த எண்ணெய்கள் தலைமுடிக்கு நல்ல
கண்டிஷனரிங் போல செயல்பட்டு, ஆரோக்கியமான அழகிய தலை
முடியைக் கொடுக்கும். மேலும், சருமத்தை பொலிவாக வைக்கவும்
இந்த எண்ணெய்கள் உதவுகிறது.
இவைகளே நான் அன்றாடம் கடைப்பிடித்து வரும் ஆரோக்கிய
ரகசியங்கள்.
தொகுப்பு: ஸ்ரீதேவி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24688
மதிப்பீடுகள் : 1186
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» நடிகை அஷ்ரிதா ஷெட்டி
» மகனுக்காக குத்தாட்டம் போட்ட ஷில்பா ஷெட்டி !
» என் கணவருக்கு யாருடனும் தொடர்பில்லை: நடிகை ஷில்பா ஷெட்டி
» மோசடி புகார்: ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு
» பாலிவுட் படங்களில் அனுஷ்கா…
» மகனுக்காக குத்தாட்டம் போட்ட ஷில்பா ஷெட்டி !
» என் கணவருக்கு யாருடனும் தொடர்பில்லை: நடிகை ஷில்பா ஷெட்டி
» மோசடி புகார்: ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு
» பாலிவுட் படங்களில் அனுஷ்கா…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|