Latest topics
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
Page 1 of 1
வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
மனைவி:
காலையில எழுந்திருச்சி என்ன வைக்கிறதுன்னே தெரியலையே..
-
கணவன்:
கவலைப்படாதே..மாவு வாங்கிட்டு வரேன் தோசை ஊத்திக்கலாம்
-
மனைவி:
அட நீங்க வேறங்க.. வாட்ஸ் அப்ல என்ன ஸ்டேட்டஸ்
வைக்கிறதுன்னு தெரியலை... போட்டோ, வீடியோ எதுவும்
இல்லையே...
-
கணவன்: உனக்கு உன்னோட கவலை.. சரி சரி கடைக்கு
போகணும்னு சொன்னியே போகலாமா?
-
மனைவி: சாயங்காலம்
சீக்கிரம் ஆபிஸ் விட்டு வந்துருங்க ஷாப்பிங் போகலாம்...
-
கணவன்:
கடை வீதியில்..செருப்பு வாங்கறதுக்கு ஏன் இவ்வளவு நேரம்
எடுத்துக்கிற.. என் செருப்பே தேய்ந்து போயிடும் போல இருக்கே..
-
மனைவி:
உங்களைத்தான் அவசரப்பட்டு செலக்ட் பண்ணிட்டேன்..
காலுக்கு செருப்பையாவது சரியா பார்த்து செலக்ட்
பண்ணிக்கிறேனே.
--------
கணவன்:
அதுவும் சரிதான்... நான்தான் இதைப்பத்தி யோசிக்காம விட்டுட்டேன்.
-
மனைவி:
ஏங்க நம்ம வீட்ல சமையல் செய்றவங்களை நிறுத்திட்டு இனிமே
நானே சமைக்கப்போறேன் எனக்கு எவ்வளவு சம்பளம் தருவீங்க
--
கணவன்:
உனக்கு எதுக்குடா செல்லம் சம்பளம்? நீ சமைக்க ஆரம்பிச்சா
என்னோட இன்சூரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே
கிடைக்கும்.
-
மனைவி: நல்ல நாள் அதுவுமா என்ன பேச்சு பேசறீங்க..
-
கணவன்: என்னது நல்லா நாளா? என்ன விஷேசம் இன்னைக்கு?
--
--
மனைவி:
உங்களுக்கு எதுதான் ஞாபகத்துல இருக்கும்?
இன்னைக்கு கல்யாண நாளுங்க வாங்க அப்படியே கோவிலுக்கு
போகலாம்..
-
கணவன் : வரலைன்னா விடப்போறியா? அங்க போய் சாமிக்கு
அர்ச்சனை பண்றதுக்குள்ள இங்க வீதியில நீ அர்ச்சனையை
ஆரம்பிச்சிடுவே.. வா போகலாம்.
-
மனைவி:
எனக்கு ஒரு டவுட்டு அதை இன்னைக்கு கேட்கலாமா?
-
கணவன் :
என்னடா செல்லம் கல்யாண நாள் அதுவுமா உனக்கு டவுட் வருது..
-
மனைவி: மும்தாஜ் செத்துப்போனதுக்கு அப்புறம்..ஷாஜகான்
தாஜ்மகாலை கட்டினார். நான் இறந்த பின்னாடி நீங்க என்ன
கட்டுவீங்க.
-
கணவன் : என்ன.. வேற ஒரு நல்ல பொண்ணா பாத்து கட்டுவேன்.
--
ஏய் எப்புட்றா..அப்புறம் கடை வீதியில நடந்த அர்ச்சனையே
வேற லெவல்தான் போங்க..
----
நன்றி-தமிழ் ஒன் இந்தியா
Last edited by rammalar on Fri 17 May 2024 - 9:47; edited 3 times in total
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25137
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|