Latest topics
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
லிபியா மீது தாக்குதலுக்கு இங்கிலாந்தில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
லிபியா மீது தாக்குதலுக்கு இங்கிலாந்தில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
லிபியா மீதான அமெரிக்க கூட்டுப்படை தாக்குதலுக்கு உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தாக்குதலை முன்னின்று நடத்தும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.சொந்த மக்கள் மீது அடக்குமுறையை கையாளும் லிபியா மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை ராணுவ தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் குறித்து,
அமெரிக்க அதிபர் ஒபாமா நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறவில்லை. தமது ஜனநாயக கட்சி எம்பிக்களிடமும் இதுபற்றி விவாதிக்கவில்லை. எனினும், இந்த தாக்குதலை நியாயப்படுத்தி அனைத்து கட்சி எம்பிக்களுக்கும் தனித்தனியாக கடிதம் எழுதி உள்ளார். இந்நிலையில், லிபியா மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பு, நாடாளுமன்ற ஒப்புதலைப் பெறத் தவறி விட்டதாகவும், இது சட்டத்துக்குப் புறம்பானது என்றும் அமெரிக்காவின் குடியரசு கட்சி குற்றம் சாட்டி உள்ளது. Ôலிபியா விஷயத்தில் ஒபாமா தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளார். இவர் இப்படி நடந்து கொள்வதற்கு இது ஒன்றும் மன்னராட்சி இல்லைÕÕ என குடியரசு கட்சி எம்பி ரோஸ்கோ பார்ட்லெட் தெரிவித்துள்ளார்.
எனினும், தனியார் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில், ஒபாமாவின் நடவடிக்கை சரி என 50 சதவீதம் பேரும், தவறு என 41 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளது தெரியவந்துள்ளது. ஐ.நா. விரைவில் ஆலோசனை: லிபியா மீதான அமெரிக்க கூட்டுப்படை தாக்குதல், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிறதா என்பது குறித்து ஓரிரு நாளில் கூடி விவாதிக்கப்படும் என ஐ.நா.வுக்கான இந்திய தூதர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
லிபியா மீதான தாக்குதல் குறித்து, தனியார் தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் இங்கிலாந்தில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. அமெரிக்க படையுடன் இணைந்து லிபியா மீது தாக்குதல் நடத்துவது தேவையற்றது என 53 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். 35 சதவீதம் பேர் மட்டுமே தாக்குதல் சரி என கூறியுள்ளனர்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» லிபியா மீதான தாக்குதலுக்கு இலங்கை நாடாளுமன்றம் கண்டனம்
» லோக்பால் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு: மாநிலங்களவையில் அமளி
» சவுதி அரேபிய பீரங்கி ஒப்பந்தம்: ஜேர்மனி மீது எதிர்க்கட்சிகள் ஆவேசம்.
» லிபியா மீது பொருளாதார தடை நீக்கம்
» லிபியா மீது கனடா ஆயுதத்தடை: சொத்துக்களும் முடக்கம்
» லோக்பால் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு: மாநிலங்களவையில் அமளி
» சவுதி அரேபிய பீரங்கி ஒப்பந்தம்: ஜேர்மனி மீது எதிர்க்கட்சிகள் ஆவேசம்.
» லிபியா மீது பொருளாதார தடை நீக்கம்
» லிபியா மீது கனடா ஆயுதத்தடை: சொத்துக்களும் முடக்கம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|