சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Today at 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Today at 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Today at 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Today at 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Today at 15:53

» ரசித்தவை...
by rammalar Today at 13:49

» ஆரிய பவன்
by rammalar Today at 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Today at 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Today at 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Today at 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Today at 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Today at 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Today at 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Today at 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

ஆளுங்கட்சியின் பெண் பாராளுமன்ற உறுப்பினர் எதிர்க்கட்சிக்குத் தாவ முடிவு?  Khan11

ஆளுங்கட்சியின் பெண் பாராளுமன்ற உறுப்பினர் எதிர்க்கட்சிக்குத் தாவ முடிவு?

3 posters

Go down

ஆளுங்கட்சியின் பெண் பாராளுமன்ற உறுப்பினர் எதிர்க்கட்சிக்குத் தாவ முடிவு?  Empty ஆளுங்கட்சியின் பெண் பாராளுமன்ற உறுப்பினர் எதிர்க்கட்சிக்குத் தாவ முடிவு?

Post by நேசமுடன் ஹாசிம் Fri 25 Mar 2011 - 17:44

ஆளுங்கட்சியின் பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் எதிர்க்கட்சிக்குத் தாவ முடிவு செய்துள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் அரசாங்கத்துக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஆளுங்கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான உபேக்ஷா சுவர்ணமாலி (பபா)வே அவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக நம்பகமான வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.

சுவர்ணமாலி ஐக்கிய தேசியக் கட்சியின் மூலம் பாராளுமன்றத்துக்குத் தெரிவாகி, அதன் பின் 18ம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்து ஆளுங்கட்சியில் இணைந்து கொண்டவராவார்.ஆளுங்கட்சியில் அவர் இணைவதற்கு கணவரின் அழுத்தமே காரணம் என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

தற்போது அவர் தன் கணவரிடமிருந்து விவாகரத்துப் பெற தீர்மானித்துள்ள நிலையில், அதனுடன் இணைந்ததாக மீண்டும் எதிர்க்கட்சிக்குத் திரும்பி விடவும் முடிவு செய்துள்ளாராம்.அது தொடர்பில் எதிர்க்கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் அவருடன் கலந்தாலோசனை நடாத்தியுள்ளனர்.

ஆயினும் அவர் ஆளுங்கட்சியை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் நோக்கில் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஆளுங்கட்சியின் பெண் பாராளுமன்ற உறுப்பினர் எதிர்க்கட்சிக்குத் தாவ முடிவு?  Empty Re: ஆளுங்கட்சியின் பெண் பாராளுமன்ற உறுப்பினர் எதிர்க்கட்சிக்குத் தாவ முடிவு?

Post by நிலா Sat 26 Mar 2011 - 11:54

இதெல்லாம்தான் அரசியல் சாக்கடை :!.:
நிலா
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

ஆளுங்கட்சியின் பெண் பாராளுமன்ற உறுப்பினர் எதிர்க்கட்சிக்குத் தாவ முடிவு?  Empty Re: ஆளுங்கட்சியின் பெண் பாராளுமன்ற உறுப்பினர் எதிர்க்கட்சிக்குத் தாவ முடிவு?

Post by ஹம்னா Sat 26 Mar 2011 - 19:24

:”@:


ஆளுங்கட்சியின் பெண் பாராளுமன்ற உறுப்பினர் எதிர்க்கட்சிக்குத் தாவ முடிவு?  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஆளுங்கட்சியின் பெண் பாராளுமன்ற உறுப்பினர் எதிர்க்கட்சிக்குத் தாவ முடிவு?  Empty Re: ஆளுங்கட்சியின் பெண் பாராளுமன்ற உறுப்பினர் எதிர்க்கட்சிக்குத் தாவ முடிவு?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» எகிப்து பாராளுமன்ற சபாநாயகராக முஸ்லிம் சகோதரத்துவ உறுப்பினர் தேர்வு
» மினுவாங்கொடை நகர சபை உறுப்பினர் பாலத்தின் அடியிலிருந்து சடலமாக மீட்பு
» கவச வாகனம் மோதுண்டதில் பெண் பலி! மற்றொரு பெண் படுகாயம்!
» பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் சுட்டுக்கொலைசெய்யப்பட்டார்
» முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் கல்முனையில் உண்ணாவிரதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum