சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

தமிழில் ஈமெயில் Khan11

தமிழில் ஈமெயில்

Go down

தமிழில் ஈமெயில் Empty தமிழில் ஈமெயில்

Post by நண்பன் Sun 27 Mar 2011 - 14:11

உங்களிடம் Windows Xp அல்லது அதக்கு பிற்பட்ட பதிப்பிருந்தால் இந்தக்கட்டுரை பயன்டும்
மிகவும் இலகுவானது
நீங்கள் முதலில் தமிழ் யுனிகோட் எழுத்துரு மென்பொருள் Download செய்யவேண்டும்
இலவசமாக தரவிறக்கம்செய்யலாம் அதற்கு இந்தசுட்டியை அழுத்தவும்

http://www.pudhucherry.com/text/ekalappai20b_bamini.exe

படம் 1 கிடைக்கும் அதில் உ+ம் பதியாமல் Ausführen செய்யவும்
தமிழில் ஈமெயில் Extras21
Programm
படம் 2 உள்ளதுபோல Download ஆகும் கனணியில் பதியாது பின்னர் படம் 3 ல்
Ausführen தெரிவுசெய்யும்போது அந்த மென்பொருள் கனணியில் நிறுவ
ஆரம்பிக்கும்

தமிழில் ஈமெயில் Extras22படம் 2
தமிழில் ஈமெயில் Extras23படம் 3
தமிழில் ஈமெயில் Extras24 படம் 4
Install தெரிவுசெய்து நிறுவவும்
நிறுவி முடிந்தவுடன் கணணியை புதிதாக ஆரம்பிக்க கேட்கும். புதிதாக ஆரம்பிக்கவும் (Neu Start)
புதிதாக ஆரம்பித்து வின்டோசில் நுளைந்தபின் Taskleiste ல் அந்த எழுத்துரு ஒட்டிக்கொள்ளும் படம் 5
தமிழில் ஈமெயில் Extras17 படம் 5
தமிழில் ஈமெயில் Extras18 இந்த சிம்போலை கிளிக்செய்யும்போது படம் 6 கிடைக்கும் அதில் மூன்று எழுத்துருக்கள் உள்ளன
தமிழில் ஈமெயில் Extras19 படம் 6
தமிழில் கடிதமெழுத தயாராகிவிட்டோம்
Outlook Express ஐ திறக்கவும் அதில் Neue E-Mail படம் 5 திறக்கும் Suratha - Bamini என்ற எழுத்துருக்கு மவுசால் மாற்றிவிட்டு அல்லது (ALT +2 Keyboard) கடிதம் எழுதவும் ஆங்கிலம் தேவைப்படின் No Keyman Keyboard க்கு மாற்றவும் (ALT+1)
தமிழில் ஈமெயில் Extras20படம் 1
தமிழில் ஈமெயில் Extras25படம் 5
இப்போது நீங்கள் அனுப்பும் இ-மெயில் உங்கள் நண்பருக்கு தமிழில் சென்றடையும்
குறிப்பு MSN Messenger லும் இந்த முறையில் அதாவது இந்த தமிழில் யுனிகோட் எழுத்துருவைப்பயன்படுத்தி தமிழில் எழுதி உரையாடலாம்

நன்றி :
http://www.madhanorigins.co.cc/2011/02/e-mail.html


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum