சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:56

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

செழுமையான பாதை  Khan11

செழுமையான பாதை

+4
மீனு
*சம்ஸ்
நண்பன்
ஹாசிம்
8 posters

Go down

செழுமையான பாதை  Empty செழுமையான பாதை

Post by ஹாசிம் Mon 4 Apr 2011 - 13:54

செழுமையான பாதை  19897d1227949822-nature-wallpaper-nature-wild01

வாழ்க்கைப் பயணத்திற்கு
நேரிய பாதையைத்தேர்ந்தெடு
நண்மைகள் செழிமைகளாகும்
உன் கொடைகள்(தர்மம்) முகடுகளாகும்

உன்பாதை சீரியதானதில்
சுட்டெரிக்கும் சூரியனாய்
தீங்குகள் எதிர்ப்பட்ட போதும்
தர்மங்கள்தான் நிழல்களாய்க் காக்கும்

பச்சைப் பசேலென்ற பாதையாவதில்
நிம்மதிதான் நிலைத்த மரங்களாகும்
கிழைகளும் இலைகளுமாய்
உறவுகளோடென்றும் மகிழ்ந்திடுவாய்
ஹாசிம்
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

செழுமையான பாதை  Empty Re: செழுமையான பாதை

Post by நண்பன் Mon 4 Apr 2011 - 13:59

அறிவுரைக் கவிதை அருமை ஹாசிம்
மறுமைக்காவும் இம்மையில் வாழுங்கள்
அருமை அருமை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

செழுமையான பாதை  Empty Re: செழுமையான பாதை

Post by *சம்ஸ் Mon 4 Apr 2011 - 14:03

அறிவுக்கு விருந்தாகும் சிறந்த வரிகள் வாழ்த்துக்கள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

செழுமையான பாதை  Empty Re: செழுமையான பாதை

Post by மீனு Mon 4 Apr 2011 - 14:03

செழுமையான பாதை  331844 செழுமையான பாதை  331844 செழுமையான பாதை  331844
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

செழுமையான பாதை  Empty Re: செழுமையான பாதை

Post by செய்தாலி Mon 4 Apr 2011 - 14:08

நீங்கள் நன்மையின் பாதையில் செல்லுகையில்
சொர்கத்தில் உங்களுக்காக ஒரு மரம் நடப்படுகிறது

மரத்தின் தன்மை நிழல் கொடுப்பது
உணர்பவர்களுக்கு இவ்வரிகளில் ஒரு பெரும் உண்மை இருக்கு
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

செழுமையான பாதை  Empty Re: செழுமையான பாதை

Post by நண்பன் Mon 4 Apr 2011 - 14:34

செய்தாலி wrote:நீங்கள் நன்மையின் பாதையில் செல்லுகையில்
சொர்கத்தில் உங்களுக்காக ஒரு மரம் நடப்படுகிறது

மரத்தின் தன்மை நிழல் கொடுப்பது
உணர்பவர்களுக்கு இவ்வரிகளில் ஒரு பெரும் உண்மை இருக்கு
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

செழுமையான பாதை  Empty Re: செழுமையான பாதை

Post by ஹம்னா Mon 4 Apr 2011 - 19:58

:!+: :!+: :!+:


செழுமையான பாதை  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

செழுமையான பாதை  Empty Re: செழுமையான பாதை

Post by ஹாசிம் Tue 5 Apr 2011 - 12:56

நன்றி அனைவருக்கும் சேர்ந்து கொண்டேன் அத்தனை கருத்திலும்
ஹாசிம்
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

செழுமையான பாதை  Empty Re: செழுமையான பாதை

Post by ஷஹி Tue 5 Apr 2011 - 16:15

:!+: :!+: :!+:
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

செழுமையான பாதை  Empty Re: செழுமையான பாதை

Post by ஹாசிம் Wed 6 Apr 2011 - 13:38

நன்றி ஷஹி
ஹாசிம்
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

செழுமையான பாதை  Empty Re: செழுமையான பாதை

Post by விஜய் Fri 8 Apr 2011 - 18:40

அருமை அருமை வாழ்த்துக்கள் நண்பா
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

செழுமையான பாதை  Empty Re: செழுமையான பாதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum