சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

ஏன் இத்தனை பரபரப்பு?  Khan11

ஏன் இத்தனை பரபரப்பு?

Go down

ஏன் இத்தனை பரபரப்பு?  Empty ஏன் இத்தனை பரபரப்பு?

Post by ஹம்னா Thu 7 Apr 2011 - 20:08

ஏன் இத்தனை பரபரப்பு?  Paperwork

தினசரி காலை வீட்டை விட்டு வெளியே வந்து பாருங்கள். எங்கு பார்த்தாலும் பரபரவென்று மக்கள் அங்கும் இங்குமாக போய்க்கொண்டே இருப்பார்கள். அவர்கள் எதைத் தேடி செல்கிறார்கள்? எதை நோக்கி இந்தப் பயணம்? கொஞ்சம் ரிலாக்சாக பார்ப்போம்.

இந்த பரபரப்பு பெரும்பாலும், பணம் சம்பாதிப்பதற்காகத்தான் இருக்கும். இதை தவிர தற்காலிக மகிழ்ச்சி இரண்டாம் இடத்தைப் பிடித்துக் கொள்கிறது. பொழுதுபோக்கின் உச்சகட்டம் என்று துள்ளிக் கொண்டு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பொழுதைக் கழிக்க போட்டி போடுகின்றனர். அதனால் தான்…திரையரங்குகள், பூங்காக்கள், கடற்கரைகள், திருவிழாக்கள் என்று மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. விடுமுறை நாட்களில் கிராமங்களில் உள்ளவர்கள் நகரத்தில் உள்ள உறவினர்கள் வீடுகளுக்கும், நகரத்தில் உள்ளவர்கள் கிராமத்தில் உள்ள உறவினர்கள் வீடுகளுக்கும் செல்கின்றனர். அங்கும் சென்று குறிப்பிட்ட நாள்களுக்கு மேல் நிம்மதியாக இருக்க முடியவில்லை. ஏதாவது ஒரு பிரச்சினையை உருவாக்கி விடுகின்றனர். தொழிலதிபர்கள், நடிகர்கள் எல்லாம் மனதை ரிலாக்ஸ் செய்ய வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்கின்றனர். ஆனால், எல்லா இடங்களுக்கும் சென்று மீண்டும் பழைய இடத்திற்கே வந்து பணிகளைத் தொடங்கும் போது எரிச்சல் தான் வருகிறது. விடுமுறை முடிந்து பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு, “ஏன் தான் லீவு முடிஞ்சுதோ? இன்னும் கொஞ்ச நாள் லீவு விட்டு இருக்கக் கூடாதா?” என்று எரிச்சல்.

இளைஞர்கள் இப்போதெல்லாம் எதையாவது வித்தியாசமாக செய்யவேண்டும் என்று நினைத்துக் கொண்டு ரிஸ்க் எடுத்து வருகின்றனர். “மற்றவர்கள் முன்னிலையில் நான் யார் ? எனது திறமை எப்படிப்பட்டது என்பதைக் காட்ட வேண்டும்” என்பதற்காக, தேவையற்ற முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். உதாரணமாக, நீர்த்தேக்கங்களில் உயரமான இடத்திலிருந்து டைவ் அடித்து குதிப்பது, நீச்சல் தெரியாத நண்பனை ஆழத்திற்கு கூட்டிச் செல்வது, வேகமாக பைக்கை வளைத்து வளைத்து ஓட்டிச் செல்வது என்று சாகசங்களை செய்கின்றனர். இதுபோன்ற ஆபத்தான விளையாட்டுகள், உயிருக்கே ஆபத்தாக முடிந்து விடுகிறது.

எல்லாவற்றையும் அனுபவித்தவுடன், ஒருகட்டத்தில் வாழ்க்கையில் ஒரு சலிப்பு வந்து விடுகிறது. சலிப்பு இல்லாமல் வாழ்வது தான் வாழ்க்கை. சலிப்பு இல்லாமல் வாழ வேண்டும் என்றால், நாம் எதை நோக்கி பயணிக்கிறோம் என்பது முதலில் நமக்கு புரிய வேண்டும். புரிந்து பயணித்தால் வாழ்க்கை புதுமையானதாய் இன்பம் நிறைந்ததாய் இருக்கும்.



ஏன் இத்தனை பரபரப்பு?  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum