சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

காதல் தோல்வி.... Khan11

காதல் தோல்வி....

+4
நண்பன்
மீனு
*சம்ஸ்
pirasha
8 posters

Go down

காதல் தோல்வி.... Empty காதல் தோல்வி....

Post by pirasha Thu 7 Apr 2011 - 22:33

காதல் தோல்வி.... Untitled223
சொல்லிக் கொடுத்திட்ட
பள்ளிக் கணக்குடனே

மன பாசத்தையும்
அள்ளிக் கொடுத்ததால்
அதில் மூழ்கிட்டாள் அவளும்


சோகம் மறந்து
துள்ளிக் திரிகையிலே
உள்ளம் கொள்ளை போனதினால்
கள்ளத்தனமாகவே அவர்கள்
காதல் வளர்த்தனர்.


ஒட்டி இருந்த சொந்தமெல்லாம்
திட்டியே தீர்த்தமையால் தினம்
வெட்டியே விலகி பகையினை
கிட்டிய நாட்டுக்கு சென்று - தாலி
கட்டியே வாழ்வதற்கு - இருவரும்
திட்டம் வகுத்தார்கள்


பெட்டியை கையிலேந்தி - கால்
முட்டியின் வலி மறந்து
எட்டியே பார்த்து நின்றான் தெருவை


கட்டிக் காத்து வளர்த்திட்ட
பெற்றவர் சிந்தையது
முட்டியே மோதியதால் மூளையை
வெட்டியே விட்டுவிட்டாள்
வெளிக்கிட்ட பயணத்துடன்
விரும்பிய உள்ளத்தையும்..


உயிரிலே கலந்திட்ட அவன்
உருவமதால் உடைந்த மனம்
ஊரார் எய்திட்ட - வார்த்தை
அம்புகளின் அவமானத்தினாலும்
மாத்திரையை துணைக்கணைத்து
மரண தேவதையின்
மடியினிலே தலை சாய்ந்தாள்..
...............................................................
http://pirashathas.blogspot.com/
.............................................................
[/b]
[/center]
pirasha
pirasha
புதுமுகம்

பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16

Back to top Go down

காதல் தோல்வி.... Empty Re: காதல் தோல்வி....

Post by *சம்ஸ் Thu 7 Apr 2011 - 22:38

//பெட்டியை கையிலேந்தி - கால்
முட்டியின் வலி மறந்து
எட்டியே பார்த்து நின்றான் தெருவை//
சிறந்த வரிகள் வாழ்த்துக்கள் தோழி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காதல் தோல்வி.... Empty Re: காதல் தோல்வி....

Post by pirasha Thu 7 Apr 2011 - 22:40

நன்று ரசிகன்...!
pirasha
pirasha
புதுமுகம்

பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16

Back to top Go down

காதல் தோல்வி.... Empty Re: காதல் தோல்வி....

Post by மீனு Thu 7 Apr 2011 - 22:46

நல்ல கவிதை ரசனையாக உள்ளது காதல் தோல்வி.... 517195
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

காதல் தோல்வி.... Empty Re: காதல் தோல்வி....

Post by நண்பன் Thu 7 Apr 2011 - 22:48

ஏக்கம் நிறைந்த வரிகள்
அருமை உறவே தொடருங்கள்
வாழ்த்தக்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதல் தோல்வி.... Empty Re: காதல் தோல்வி....

Post by pirasha Thu 7 Apr 2011 - 22:57

மீனு wrote:நல்ல கவிதை ரசனையாக உள்ளது காதல் தோல்வி.... 517195
நன்றி மீனு
pirasha
pirasha
புதுமுகம்

பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16

Back to top Go down

காதல் தோல்வி.... Empty Re: காதல் தோல்வி....

Post by pirasha Thu 7 Apr 2011 - 22:58

நண்பன் wrote:ஏக்கம் நிறைந்த வரிகள்
அருமை உறவே தொடருங்கள்
வாழ்த்தக்கள்
நன்றி நண்பன் தொடர்கின்றேன்
pirasha
pirasha
புதுமுகம்

பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16

Back to top Go down

காதல் தோல்வி.... Empty Re: காதல் தோல்வி....

Post by ராசாத்தி Fri 8 Apr 2011 - 18:52

அருமை தொடருங்கள் வாழ்த்துக்கள்
ராசாத்தி
ராசாத்தி
புதுமுகம்

பதிவுகள்:- : 327
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

காதல் தோல்வி.... Empty Re: காதல் தோல்வி....

Post by ஹம்னா Sat 9 Apr 2011 - 7:55

சிறப்பாக உள்ளது. இன்னும் படிக்கத் தோன்றுகிறது.


காதல் தோல்வி.... X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

காதல் தோல்வி.... Empty Re: காதல் தோல்வி....

Post by நேசமுடன் ஹாசிம் Sat 9 Apr 2011 - 9:06

அருமைங்க தொடருங்க


காதல் தோல்வி.... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

காதல் தோல்வி.... Empty Re: காதல் தோல்வி....

Post by செய்தாலி Sat 9 Apr 2011 - 14:04

மிகவும் அருமையான் வரிகள் கொண்டு செதுக்கிய கவிதை
தோழிக்கு என் பாராட்டுக்கள்
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

காதல் தோல்வி.... Empty Re: காதல் தோல்வி....

Post by pirasha Tue 12 Apr 2011 - 19:52

குறிஞ்சி wrote:அருமை தொடருங்கள் வாழ்த்துக்கள்
நன்றி
pirasha
pirasha
புதுமுகம்

பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16

Back to top Go down

காதல் தோல்வி.... Empty Re: காதல் தோல்வி....

Post by pirasha Tue 12 Apr 2011 - 19:54

சரண்யா wrote:சிறப்பாக உள்ளது. இன்னும் படிக்கத் தோன்றுகிறது.
நன்றி சரண்யா
pirasha
pirasha
புதுமுகம்

பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16

Back to top Go down

காதல் தோல்வி.... Empty Re: காதல் தோல்வி....

Post by pirasha Tue 12 Apr 2011 - 19:55

சிகரம் wrote:அருமைங்க தொடருங்க
நன்றி நண்பரே
pirasha
pirasha
புதுமுகம்

பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16

Back to top Go down

காதல் தோல்வி.... Empty Re: காதல் தோல்வி....

Post by pirasha Tue 12 Apr 2011 - 19:55

செய்தாலி wrote:மிகவும் அருமையான் வரிகள் கொண்டு செதுக்கிய கவிதை
தோழிக்கு என் பாராட்டுக்கள்
மிக்க நன்றி செய்தாலி
pirasha
pirasha
புதுமுகம்

பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16

Back to top Go down

காதல் தோல்வி.... Empty Re: காதல் தோல்வி....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum