சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

இளம் பெண்ணைத் தனிமை தேடி அழைத்துச் சென்ற சிப்பாய் : மக்களிடம் மாட்டிக்கொண்டார் Khan11

இளம் பெண்ணைத் தனிமை தேடி அழைத்துச் சென்ற சிப்பாய் : மக்களிடம் மாட்டிக்கொண்டார்

4 posters

Go down

இளம் பெண்ணைத் தனிமை தேடி அழைத்துச் சென்ற சிப்பாய் : மக்களிடம் மாட்டிக்கொண்டார் Empty இளம் பெண்ணைத் தனிமை தேடி அழைத்துச் சென்ற சிப்பாய் : மக்களிடம் மாட்டிக்கொண்டார்

Post by veel Mon 11 Apr 2011 - 22:57

இளம் பெண்ணைத் தனிமை தேடி அழைத்துச் சென்ற சிப்பாய் : மக்களிடம் மாட்டிக்கொண்டார்



இளம் பெண் ஒருவரைத் தவறான வழியில் தனிமையில் அழைத்துச் சென்ற இராணுவ சிப்பாய் ஒருவர் பொது மக்களினால் மடக்கி பிடிக்கப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்ட பின் விடுவிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் இணுவில் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம் பெற்றது.

இணுவில் பகுதியில் இயங்கும் தனியார் வைத்தியசாலை ஒன்றின் பின்புறத்தில் உள்ள கட்டிடத்திற்கு இளம் பெண் ஒருவரை இராணுவச் சிப்பாய் அழைத்துச்சென்றிருக்கின்றார். இராணுவ சிப்பாயுடன் பெண் ஒருவர் ஆள்கள் நடமாட்டமற்ற பகுதிக்கு செல்வதை வைத்தியசாலையில் நின்ற பொதுமக்கள் கண்டுள்ளனர். சம்பவத்தை பற்றி வைத்தியசாலை நிர்வாகத்தினருக்குப் பொது மக்கள் தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து நிர்வாகத்தினர் பொது மக்களுடன் சென்று இளம் பெண்னையும் இராணுவ சிப்பாயையும் கையும் களவுமாகப் பிடித்தனர்.
கோபமடைந்த இராணுவ சிப்பாய் அங்கிருந்தவர்களைத் துப்பாக்கியைக் காட்டி பயமுறுத்தியிருக்கின்றார். அவ்வேளையில் சம்பவம் குறித்து யாழ்.மாவட்ட இராணுவ தலைமைப் பீடத்திற்க்கு தெரிவிக்கப்போவதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து, மன்றாட்டத்துடன் சிப்பாய் அங்கிருந்து புறப்பட்டதாக சம்பவத்தை நேரிற் கண்டவர்கள் தெரிவித்தனர்.
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

இளம் பெண்ணைத் தனிமை தேடி அழைத்துச் சென்ற சிப்பாய் : மக்களிடம் மாட்டிக்கொண்டார் Empty Re: இளம் பெண்ணைத் தனிமை தேடி அழைத்துச் சென்ற சிப்பாய் : மக்களிடம் மாட்டிக்கொண்டார்

Post by நண்பன் Tue 12 Apr 2011 - 8:46

:#.: :#.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இளம் பெண்ணைத் தனிமை தேடி அழைத்துச் சென்ற சிப்பாய் : மக்களிடம் மாட்டிக்கொண்டார் Empty Re: இளம் பெண்ணைத் தனிமை தேடி அழைத்துச் சென்ற சிப்பாய் : மக்களிடம் மாட்டிக்கொண்டார்

Post by ஹம்னா Tue 12 Apr 2011 - 12:42

:#.: :#.: :#.:


இளம் பெண்ணைத் தனிமை தேடி அழைத்துச் சென்ற சிப்பாய் : மக்களிடம் மாட்டிக்கொண்டார் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

இளம் பெண்ணைத் தனிமை தேடி அழைத்துச் சென்ற சிப்பாய் : மக்களிடம் மாட்டிக்கொண்டார் Empty Re: இளம் பெண்ணைத் தனிமை தேடி அழைத்துச் சென்ற சிப்பாய் : மக்களிடம் மாட்டிக்கொண்டார்

Post by *சம்ஸ் Tue 12 Apr 2011 - 20:30

:!.: இவர்களை அப்படி இல்லை இப்படித்தான் கொல்லனும்
(*(: :#.:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இளம் பெண்ணைத் தனிமை தேடி அழைத்துச் சென்ற சிப்பாய் : மக்களிடம் மாட்டிக்கொண்டார் Empty Re: இளம் பெண்ணைத் தனிமை தேடி அழைத்துச் சென்ற சிப்பாய் : மக்களிடம் மாட்டிக்கொண்டார்

Post by veel Tue 12 Apr 2011 - 22:59

மொத்தத்தில :#.:

அல்லாம் காட்டி (*(:
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

இளம் பெண்ணைத் தனிமை தேடி அழைத்துச் சென்ற சிப்பாய் : மக்களிடம் மாட்டிக்கொண்டார் Empty Re: இளம் பெண்ணைத் தனிமை தேடி அழைத்துச் சென்ற சிப்பாய் : மக்களிடம் மாட்டிக்கொண்டார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வாகனங்களுடன் அழகிய இளம் பெண்ணையும் அழைத்துச் சென்ற காதல் மன்னன் பிடிபடுவாரா?
» மட்டு. செங்கலடிப் பகுதியில் பெண்ணைத் தாக்கி காயப்படுத்திய மர்ம நபர் மாயம்
» வேலைக்குப் போவதாக கூறி சென்ற இளம் பெண்ணைக் காணவில்லை
» ஓடும் ரயிலில் பாலியல் வல்லுறவு புரிந்த இராணுவ சிப்பாய் கைது
» 'சிப்பாய்’ படத்தின் ஸ்டில்கள் இவை...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum