Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
ஒரு வயது குழந்தை மது அருந்தும் காட்சியினால் பரபரப்பு (வீடியோ இணைப்பு)
3 posters
Page 1 of 1
ஒரு வயது குழந்தை மது அருந்தும் காட்சியினால் பரபரப்பு (வீடியோ இணைப்பு)
ஒரு வயதான பெண் குழந்தையொன்று மது போதையுடன் காணப்படுவதைப் போன்ற காட்சியடங்கிய வீடியோவொன்று இணையத்தளத்தில் வெளியாகி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவை சுமார் 7 மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளனர். சுவிஸ் பட தயாரிப்பாளரான ஜோன்ஸ் நய்ஹோல்ம் தனது ஒரு வயதான குழந்தையான ஹெல்மியை வைத்து இந்த ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.
ஹெல்மி அதிகமான மது மற்றும் பியர்களை எடுத்து அருந்துவதும் பின்பு மது அருந்திய இடத்திலிருந்து நிலை தடுமாறுவதும் படமாக்கப்பட்டுள்ளது. பின்பு அக்குழந்தை மதுபான நிலையத்திலுள்ள ஏனையோரின் உணவுகளை திருடி உண்பது, விளையாடுவது, மேசைமீது மோதிக்கொள்வது போன்ற காட்சிகள் இவ் வீடியோவில் பதிவாகியுள்ளது.
கிரான் கனேரியா தீவுக்கு விடுமுறைக்காகச் செல்லும் நடுத்தர வயது பெண் எவ்வாறு நடந்து கொள்கிறார் என்ற விபரத்தை கூறும் "லாஸ் பால்மாஸ்" என்ற குறுந்திரைப்படத்திற்கான ட்ரைலராகவே இந்த ஒரு நிமிட வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதாம். அந்த வயதான பெண்ணின் பாத்திரத்தில் ஹெல்மி தோன்றுகிறாளாம்.
ஹெல்மி மோட்டார் சைக்கிளில் அமர்ந்துக் கொண்டு புகைப்பிடிப்பதும், கடற்கரையில் பியர் போத்தலை அருகில் வைத்துக் கொண்டு உறங்குவதுமான காட்சிகள் இவ்வொளி நாடாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் கோதென்பேர்க் திரைப்பட விழாவில் சிறந்த குறுந்திரைப்பட இயக்குநருக்கான விருதையும், பார்வையாளர்கள் விருதையும் "லாஸ் பால்ம்ஸ்" குறுந்திரைப்படம் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
தனது ட்ரைலர் வீடியோ குறித்து ஜொஹன்னாஸ் நய்ஹோல்ம் கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது: இப்படத்தில் இருப்பது எனது மகள். அவள் தான் இதற்கு உந்து சக்தி. அனைத்தும் அவளிடமிருந்தே வந்தது. ஆனால் நடுத்தர பெண் குறித்த வேடிக்கைக் கதையில் சிறிய குழந்தையை பயன்படுத்தியதை சிலர் விமர்சிக்கிறார்கள் என்றார்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஒரு வயது குழந்தை மது அருந்தும் காட்சியினால் பரபரப்பு (வீடியோ இணைப்பு)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஒரு வயது குழந்தை மது அருந்தும் காட்சியினால் பரபரப்பு (வீடியோ இணைப்பு)
நன்றி lankasri
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஒரு வயது குழந்தை மது அருந்தும் காட்சியினால் பரபரப்பு (வீடியோ இணைப்பு)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரு வயது குழந்தை மது அருந்தும் காட்சியினால் பரபரப்பு (வீடியோ இணைப்பு)
ஏன் பாஸ் அதிர்ச்சி விளையாட்டுப் பிள்ளை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» கர்ப்பம் தரித்த ஒரு வயது குழந்தை(படங்கள் இணைப்பு)
» உலகில் மிக வயது கூடிய சல்சா நடனக் கலைஞர்!(வீடியோ இணைப்பு)
» நிர்வாண உடலால் ஓர் உலகசாதனை : வீடியோ இணைப்பு.! (+18 கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்)
» முட்டைக்குள் முட்டை (வீடியோ இணைப்பு)
» கருவறைக்குள் சுட்டித்தனம்…! (வீடியோ இணைப்பு)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|