சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 19:25

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

ஹார்ட்வேர் சாப்ட்வேர் மோடம்  Khan11

ஹார்ட்வேர் சாப்ட்வேர் மோடம்

Go down

ஹார்ட்வேர் சாப்ட்வேர் மோடம்  Empty ஹார்ட்வேர் சாப்ட்வேர் மோடம்

Post by ஹம்னா Wed 20 Apr 2011 - 14:25

ஹார்ட்வேர் சாப்ட்வேர் மோடம்  Cmalar-4


மோடம் சாதனம் தற்போது கீ போர்டில் இணைக்கப்பட்டே வந்தாலும் இன்னும் பலர் வெளியில் வைத்து இணைத்துப் பயன்படுத்தும் மோடத்தையே விரும்பி வாங்கிப் பயன்படுத்துகின்றனர். இதனால் புதிதாய்க் கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் பயன்பாட்டிற்கு அறிமுகமாகிறவர்கள் இவை இரண்டிற்கும் என்ன வேறுபாடு என்று அறிய பல கடிதங்களை அனுப்பி உள்ளனர். இவற்றின் அடிப்படை வேறுபாடுகளையும் செயல்படும் முறையையும் இங்கு காணலாம். ஹார்ட்வேர் மோடம் கீ போர்டு, மவுஸ் போன்று கம்ப்யூட்டருடன் சீரியல் போர்ட் மூலம் மற்றும் டெலிபோன் கேபிள் மூலம் இணைக்கப்பட்டு பயன்படுத்தப்படும் ஒரு துணை சாதனம்.

ஒரு மோடம் பயன்படுவதற்குத் தேவையான அனைத்தும் இதன் உள்ளேயே அமைக்கப்பட்டுள்ளன. இதில் முக்கியமானவை கண்ட்ரோலர் (Controller) மற்றும் டேட்டா பம்ப் (Data pump) கம்ப்யூட்டர் மற்றும் மோடம் இணைந்த செயல்பாட்டில் ஏதேனும் பிழை ஏற்பட்டால் மோடத்தினுள் உள்ள கண்ட்ரோலர் சரி செய்து தொடர்ந்த இயக்கத்தினைத் தரும்.

டேட்டாக்களைச் சுருக்கி அனுப்புதல் மற்றும் டேட்டா தொடர்ந்து பரிமாறுதல் ஆகிய பணிகளையும் முக்கியமாகக் கவனித்துக் கொள்ளும். டேட்டா பம்ப் என்பது கம்ப்யூட்டர் மற்றும் டெலிபோன் இடையே வரும் சிக்னல்களை மாற்றித்தரும் முக்கிய பணியைக் கையாள்கிறது. டெலிபோன் வழி வரும் சிக்னல்கள் அனலாக் சிக்னல்களாகும். இவற்றைக் கம்ப்யூட்டர் கையாளுவதற்கு டிஜிட்டல் சிக்னல்களாக மாற்றப்பட வேண்டும். அது போல கம்ப்யூட்டரிலிருந்து வரும் டிஜிட்டல் சிக்னல்களை டெலிபோன் வழி அனுப்ப அனலாக் சிக்னல்களாக மாற்றப்பட வேண்டும். இதுதான் ஒரு மோடத்தின் முதன்மையான செயல். இதனை இந்த டேட்டா பம்ப் என்னும் பிரிவு கவனித்துக் கொள்கிறது. இதற்கு இதில் தரப்பட்டுள்ள டி.எஸ்.பி. எனப் பொதுவாக அழைக்கப்படும் (digital sinal processor (DSP)) டிஜிட்டல் சிக்னல் பிராசசர் உதவுகிறது. மேலே சொல்லப்பட்ட அனைத்தும் ஒருங்கிணைந்து கம்ப்யூட்டரை டெலிபோன் வழியே இன்டர்நெட்டில் இணைக்கும் பணியை மேற்கொள்கின்றன. சாப்ட்வேர் மோடத்தினைப் பொதுவாக விண் மோடம் (Win Modem) என்றும் அழைக்கின்றனர். மேலே சொன்ன ஒரு மோடத்தின் அனைத்து செயல்பாடுகளையும் இவை மேற்கொள்வதில்லை. இவை செயல்பட ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் தரப்பட்டுள்ள டிரைவர் பைல் தேவையாய் உள்ளது.



ஹார்ட்வேர் சாப்ட்வேர் மோடம்  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஹார்ட்வேர் சாப்ட்வேர் மோடம்  Empty Re: ஹார்ட்வேர் சாப்ட்வேர் மோடம்

Post by ஹம்னா Wed 20 Apr 2011 - 14:27

இவையும் கம்ப்யூட்டரின் சி.பி.யு. வால் தான் கட்டுப்படுத்தப்பட்டு இயக்கப்படுகின்றன. மொத்தமாக அனைத்து பணியையும் கம்ப்யூட்டரின் சிபியுக்குத் தள்ளிவிட்டு இடையே பாலமாகச் செயல்படும் சாப்ட்வேர் மோடம் ஒரு வகை. இரண்டாவது வகையில் ஒரு டிஜிட்டல் சிக்னல் பிராசசர் இருக்கும். இது ஓரளவிற்கு சிபியுவிற்குச் செல்லும் சிக்னல்களைக் கையாண்டு சிபியுவிற்கு பணிச் சுமையைப் பகிர்ந்து கொடுக்கும்.

4.A . ஒரே ரிமோட் ஓய்ந்தது பிரச்னை

டிவிடி பிளேயர், டிவி, ஹோம் தியேட்டருக்கான ஆம்பிளிபயர் என ஒவ்வொன்றுக்குமான ரிமோட் சாதனங்களை எடுக்கக் கூடிய இடத்தில் வைத்துத் தேவைப்படும் போது எடுத்துப் பயன்படுத்துவது ஒரு பெரிய பிரச்னையாக இன்றைய வீடுகளில் எதிர்கொள்ளப்படுகிறது. அப்படியே கிடைத்தாலும் ஒன்றோ டொன்று இணைந்து செயலாற்றி நாம் விரும்பும் வகையில் படம் மற்றும் இசையின் வெளிப்பாடு இருக்க வேண்டும். மேலும் இவற்றிற்கான பேட்டரிகளைச் சரியான காலத்தில் மாற்றி செயல்படுத்துவது இவற்றைக் காட்டிலும் பெரிய பிரச்னையாகும். இதற்கெல்லாம் தீர்வாக கெமிலியான் என்ற பெயரில் (ஆங்கிலத்தில் பச்சோந்திக்கான சொல் – சரியான பெயர் தான்) ஒரு ரிமோட் சாதனம் உருவாக்கப்பட் டுள்ளது. வயர்லெஸ் தொழில் நுட்பத்தில் பன்னாட்டளவில் இயங்கிக் கொண்டிருக்கும் யுனிவர்சல் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இந்த ரிமோட் சாதனத்தை வடிவமைத்துள்ளது. இதனை 5 முதல் 8 சாதனங்களுக்கு செட் செய்து பயன்படுத்தலாம்.

இதில் தரப்பட்டுள்ள டிஸ்பிளே எந்த சாதனத்திற்கு ரிமோட் பயன்படுத்தப் படுகிறதோ அந்த கீகளை மட்டும் அடையாளம் காட்டுகிறது. மார்க்கட்டில் விற்பனையாகும் பல்வேறு டிவிக்கள், வி.சி.ஆர், டிவிடி பிளேயர், சாட்டலைட் சாதனங்கள், ஆடியோ மற்றும் சிடி சாதனங்களுடன் பயன்படுத்தும் வகையில் இந்த ரிமோட் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதலில் இந்த கெமிலியான் ரிமோட்டை இன்ஸ் டால் செய்வது சற்று கவனத்துடன் செய்ய வேண்டிய செயலாக த் தோன்றும். பொறுமையாக இவற்றை டவுண்லோட் செய்து பதித்துவிட்டால் பின் எந்த காலத்திற்கும் பிரச்னை இன்றி செயல்படலாம். இந்த ரிமோட் சாதனத்தினுள் மோடம் ஒன்று இணைக்கப்பட்டுள்ளதால் டவுண்லோடிங் செய்வது சுலபமாகிறது. இந்த ரிமோட்டின் விலை ரூ.5,000 முதல் ரூ. 6,000 வரை விலையிடப்பட்டுள்ளது.



ஹார்ட்வேர் சாப்ட்வேர் மோடம்  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum