சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் கத்தியால் குத்திக் கொலை  Khan11

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் கத்தியால் குத்திக் கொலை

2 posters

Go down

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் கத்தியால் குத்திக் கொலை  Empty ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் கத்தியால் குத்திக் கொலை

Post by நேசமுடன் ஹாசிம் Tue 3 May 2011 - 12:28

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கத்தியால் குத்தப்பட்டு இறந்த சம்பவம் பொலிசார் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பல்கலைகழக விரிவுரையாளர் ஜிபேங் டிங் மற்றும் அவரது ஆசிரியர் மனைவி ஹெலன் ஆகியோர் கீழ்தளத்தில் கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடந்தனர். அவர்களது மகள்கள் நான்சி மற்றும் அலைஸ் மேல்தளத்தில் கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடந்தனர்.

ஒட்டு மொத்த குடும்ப உறுப்பினர்களும் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 30 பொலிஸ் அதிகாரிகள் விசாரணையைத் துவக்கினர். மர்மமான முறையில் கொல்லப்பட்டது குறித்து அதற்கான ஆதாரங்களை தேடுவதற்கு பொலிசார் வீட்டை முழுமையாக சோதனையிட்டனர். கொலை வழக்கு விசாரணை அதிகாரி கிளன் டிமின்ஸ் தலைமையில் நடைபெறுகிறது.

இது குறித்து அவர் கூறுகையில்,"கொள்ளை அல்லது திருட்டு நடவடிக்கை தொடர்பாக இந்த கொலைகள் நடந்ததாக தெரியவில்லை. கண்மூடித்தனமாகவும் தாக்குதல் நடந்ததாக தெரியவில்லை. அப்பகுதியில் பொது மக்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏதும் இல்லை. இருப்பினும் குடும்ப உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக தீவிரவிசாரணை மேற்கொள்கிறோம்" என்றார்.

நார்த்தம்டனில் உள்ள ஆட்டன் நகரில் உள்ள வீட்டிற்கு பொலிசார் ஞாயிற்றுக்கிழமை விரைந்து சென்றனர். குடும்ப உறுப்பினர்களை காணாது குறித்து அருகாமையில் உள்ள வீடுகளைச் சேர்ந்த நபர்கள் எச்சரித்ததைத் தொடர்ந்து அங்கு பொலிசார் விரைந்தனர். கொலை செய்யப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் சீனாவை சேர்ந்தவர்கள் ஆவர்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் கத்தியால் குத்திக் கொலை  Empty Re: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் கத்தியால் குத்திக் கொலை

Post by ஹம்னா Tue 3 May 2011 - 15:37

{)) {)) அதிர்ச்சி


ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் கத்தியால் குத்திக் கொலை  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top

- Similar topics
» அநுராதபுரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் வெட்டிக் கொலை
» இணையத்தை பார்த்து மனைவியை 100 தடவை கத்தியால் குத்திக் கொன்ற கணவர்.
» பெற்ற குழந்தைகளையே கத்தியால் குத்திக் காயப்படுத்திய தமிழ்த்தாய்: சுவிஸில் சம்பவம்
» இரு இஸ்ரேலியரை கத்தியால் குத்திய பலஸ்தீன சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு
» கொடிய வறுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் நஞ்சருந்தி தற்கொலை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum