Latest topics
» பல்சுவை கதம்பம்- பகுதி 2by rammalar Today at 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Today at 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Today at 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Today at 13:53
» வரகு வடை
by rammalar Today at 13:40
» கை வைத்தியம்
by rammalar Today at 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Today at 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 10:49
» விடுகதைகள்
by rammalar Today at 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41
» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46
» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26
அம்சமான பாடலை தந்த கவிஞரின் தீராத மோகம்
2 posters
Page 1 of 1
அம்சமான பாடலை தந்த கவிஞரின் தீராத மோகம்
நாயகன் ஜீவா, நாயகி கார்த்திகா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கிய 'கோ' படத்திற்காக 'என்னமோ ஏதோ' பாடலை தீட்டியிருந்தார் இளம் கவிஞர் மதன் கார்க்கி.
இந்த பாடல் திரை ரசிகர்கள் மத்தியில் வேகமாக வெற்றி பெற்றது. பலரும் மதன் கார்க்கியை பாராட்டியுள்ளார்கள்.
சமீபத்தில் கண்ணையும், கருத்தையும் கவரும் விதத்தில் அமைந்த பொட்டோ கண்காட்சியை ஆழ்ந்து ரசித்துள்ளார் மதன் கார்க்கி.
எனக்கு பொட்டோக்ராபி கலையில் மிகுந்த ஆர்வம் உள்ளது. நிறைய படங்களை எடுத்து அத்தனை படங்களையும் அழகாக தொகுத்து வைத்துள்ளேன்.
இயக்குனர் கே.வி.ஆனந்த் சார் பொட்டோ நிறுபரின் கதையை படமாக்க போவதாக சொல்லவும் துள்ளி குதித்தேன்.
எனக்கு பொட்டோக்ராபி மேல் சின்ன வயதிலிருந்தே தீராத மோகம் உண்டு. அதனால் இப்படத்திற்கு ஆர்வமாக பாடலை எழுதி முடித்தேன்.
'என்னமோ' பாடலை எழுதிய அனுபவத்தை எப்போதும் என்னால் மறக்க முடியாது என்கிறார் உற்சாகத்துடன்.
இந்த பாடல் திரை ரசிகர்கள் மத்தியில் வேகமாக வெற்றி பெற்றது. பலரும் மதன் கார்க்கியை பாராட்டியுள்ளார்கள்.
சமீபத்தில் கண்ணையும், கருத்தையும் கவரும் விதத்தில் அமைந்த பொட்டோ கண்காட்சியை ஆழ்ந்து ரசித்துள்ளார் மதன் கார்க்கி.
எனக்கு பொட்டோக்ராபி கலையில் மிகுந்த ஆர்வம் உள்ளது. நிறைய படங்களை எடுத்து அத்தனை படங்களையும் அழகாக தொகுத்து வைத்துள்ளேன்.
இயக்குனர் கே.வி.ஆனந்த் சார் பொட்டோ நிறுபரின் கதையை படமாக்க போவதாக சொல்லவும் துள்ளி குதித்தேன்.
எனக்கு பொட்டோக்ராபி மேல் சின்ன வயதிலிருந்தே தீராத மோகம் உண்டு. அதனால் இப்படத்திற்கு ஆர்வமாக பாடலை எழுதி முடித்தேன்.
'என்னமோ' பாடலை எழுதிய அனுபவத்தை எப்போதும் என்னால் மறக்க முடியாது என்கிறார் உற்சாகத்துடன்.
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Similar topics
» சினிமாவிலேன் மோகம்.....
» தீராத விளையாட்டுப்பிள்ளை!
» சமூக வலைத்தளங்களின் மோகம்.
» தீராத தலைவலி
» தீராத ஏக்கம்
» தீராத விளையாட்டுப்பிள்ளை!
» சமூக வலைத்தளங்களின் மோகம்.
» தீராத தலைவலி
» தீராத ஏக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|