சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Today at 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Today at 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Today at 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டு!!!! Khan11

பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டு!!!!

5 posters

Go down

பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டு!!!! Empty பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டு!!!!

Post by நிலா Sun 12 Dec 2010 - 19:16

பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டு!!!! Ext-gl-origin2

பெண்களின் கூந்தலின் மணம் இயற்கையா? செயற்கையா? இயற்கையானதே... அதாவது அந்த மணம் எந்த வகையைச் சாரும் என்பது அவரவரின் மனத்தைப் பொறுத்தது...

கூந்தலில் பீரோமோன்ஸ் என்கின்ற வேதிப்பொருள் உள்ளது. இவை ஆண் பெண் அடையாளம் காட்டவும், பாலின மற்றும் நடத்தைகளைக் கட்டமைப்பு செய்யவும் உதவுகின்றன.

இந்த சுரப்பிகளே கூந்தலில் மணம் தோன்றக் காரணமாகின்றன. இயற்கையில் ஒவ்வொரு உயிர்களும் ஒரு கட்டமைப்பைப் பெற்றிருக்கின்றன. பெண் மீது ஆணுக்கும், ஆண் மீது பெண்ணுக்கும் கவர்சசி ஏற்பட இந்த வேதியியல் கூறுகள் பின்னின்று பணியாற்றுகின்றன.

மேற்கூறிய அறிவியல் கருத்துக்களுடன் ஒப்பிடுகையில் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு... ஆனாலும் அவை எந்த வகையைச் சாரும் என்பது உங்கள் மனதைப் பொறுத்தது.
நிலா
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டு!!!! Empty Re: பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டு!!!!

Post by *சம்ஸ் Mon 13 Dec 2010 - 13:46

நிலா நிறம் உண்டு மணம் உண்டா என்று நான் திருமனத்தின் பின் சொல்லுகிறோன். நிலா :.”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டு!!!! Empty Re: பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டு!!!!

Post by ramees Mon 13 Dec 2010 - 20:46

*ரசிகன் wrote:நிலா நிறம் உண்டு மணம் உண்டா என்று நான் திருமனத்தின் பின் சொல்லுகிறோன். நிலா :.”:
:,;: :,;: :,;:
ramees
ramees
புதுமுகம்

பதிவுகள்:- : 1175
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டு!!!! Empty Re: பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டு!!!!

Post by *சம்ஸ் Mon 13 Dec 2010 - 20:51

ramees wrote:
*ரசிகன் wrote:நிலா நிறம் உண்டு மணம் உண்டா என்று நான் திருமனத்தின் பின் சொல்லுகிறோன். நிலா :.”:
:,;: :,;: :,;:
ஹலோ என்ன ரமீஷ் உங்களின் ஓட்டத்தைப் பார்தா நான் என்னமே திருமணம் ஆனபோல் உங்களின் நினைப்பு .... :P :P


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டு!!!! Empty Re: பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டு!!!!

Post by ramees Mon 13 Dec 2010 - 20:54

*ரசிகன் wrote:
ramees wrote:
*ரசிகன் wrote:நிலா நிறம் உண்டு மணம் உண்டா என்று நான் திருமனத்தின் பின் சொல்லுகிறோன். நிலா :.”:
:,;: :,;: :,;:
ஹலோ என்ன ரமீஷ் உங்களின் ஓட்டத்தைப் பார்தா நான் என்னமே திருமணம் ஆனபோல் உங்களின் நினைப்பு .... :P :P
:,”,: :,”,: :,;: :,;: :,;:
ramees
ramees
புதுமுகம்

பதிவுகள்:- : 1175
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டு!!!! Empty Re: பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டு!!!!

Post by *சம்ஸ் Mon 13 Dec 2010 - 20:55

ramees wrote:
*ரசிகன் wrote:
ramees wrote:
*ரசிகன் wrote:நிலா நிறம் உண்டு மணம் உண்டா என்று நான் திருமனத்தின் பின் சொல்லுகிறோன். நிலா :.”:
:,;: :,;: :,;:
ஹலோ என்ன ரமீஷ் உங்களின் ஓட்டத்தைப் பார்தா நான் என்னமே திருமணம் ஆனபோல் உங்களின் நினைப்பு .... :P :P
:,”,: :,”,: :,;: :,;: :,;:
ரமீஷ் என்னவென்று சொல்லிவிட்டு ஓடுங்க... ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டு!!!! Empty Re: பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டு!!!!

Post by ramees Mon 13 Dec 2010 - 20:58

அத எப்படி என் வாயால் நான் சொல்லுவேன் கொடுமையடா சாமீ
ramees
ramees
புதுமுகம்

பதிவுகள்:- : 1175
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டு!!!! Empty Re: பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டு!!!!

Post by *சம்ஸ் Mon 13 Dec 2010 - 21:00

ramees wrote:அத எப்படி என் வாயால் நான் சொல்லுவேன் கொடுமையடா சாமீ
என்னா என்னா ரமீஷ் எல்லாரும் உண்மை என்று நம்பிடுவாங்க.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டு!!!! Empty Re: பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டு!!!!

Post by நண்பன் Mon 13 Dec 2010 - 22:25

*ரசிகன் wrote:
ramees wrote:அத எப்படி என் வாயால் நான் சொல்லுவேன் கொடுமையடா சாமீ
என்னா என்னா ரமீஷ் எல்லாரும் உண்மை என்று நம்பிடுவாங்க.

அப்போ அது பொய்யா இத நாங்க நம்பனும் நாலு கழுத வேணா பாஸ் பக்கத்தில் குழந்தை அழும் சத்தம் கேட்கிறது பாருங்கள்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டு!!!! Empty Re: பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டு!!!!

Post by ஹம்னா Mon 13 Dec 2010 - 22:30

://:-: ://:-:


பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டு!!!! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டு!!!! Empty Re: பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டு!!!!

Post by *சம்ஸ் Mon 13 Dec 2010 - 22:32

ரோஸ் wrote:
*ரசிகன் wrote:
ramees wrote:அத எப்படி என் வாயால் நான் சொல்லுவேன் கொடுமையடா சாமீ
என்னா என்னா ரமீஷ் எல்லாரும் உண்மை என்று நம்பிடுவாங்க.

அப்போ அது பொய்யா இத நாங்க நம்பனும் நாலு கழுத வேணா பாஸ் பக்கத்தில் குழந்தை அழும் சத்தம் கேட்கிறது பாருங்கள்!
பாஸ் வோண்டாம் அப்புறம் நான் அழுதிடுவேன்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டு!!!! Empty Re: பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டு!!!!

Post by நண்பன் Mon 13 Dec 2010 - 23:23

*ரசிகன் wrote:
ரோஸ் wrote:
*ரசிகன் wrote:
ramees wrote:அத எப்படி என் வாயால் நான் சொல்லுவேன் கொடுமையடா சாமீ
என்னா என்னா ரமீஷ் எல்லாரும் உண்மை என்று நம்பிடுவாங்க.

அப்போ அது பொய்யா இத நாங்க நம்பனும் நாலு கழுத வேணா பாஸ் பக்கத்தில் குழந்தை அழும் சத்தம் கேட்கிறது பாருங்கள்!
பாஸ் வோண்டாம் அப்புறம் நான் அழுதிடுவேன்.

குழந்தைகள் தொல்லையாக இருந்தால் சில நேரம் அழுகை வரலாம் அனுபவித்து சொல்கிறேன் பாஸ் எப்படி வசதி?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டு!!!! Empty Re: பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டு!!!!

Post by நிலா Sat 16 Jul 2011 - 19:06

நண்பன் wrote:
*ரசிகன் wrote:
ரோஸ் wrote:
*ரசிகன் wrote:
ramees wrote:அத எப்படி என் வாயால் நான் சொல்லுவேன் கொடுமையடா சாமீ
என்னா என்னா ரமீஷ் எல்லாரும் உண்மை என்று நம்பிடுவாங்க.

அப்போ அது பொய்யா இத நாங்க நம்பனும் நாலு கழுத வேணா பாஸ் பக்கத்தில் குழந்தை அழும் சத்தம் கேட்கிறது பாருங்கள்!
பாஸ் வோண்டாம் அப்புறம் நான் அழுதிடுவேன்.

குழந்தைகள் தொல்லையாக இருந்தால் சில நேரம் அழுகை வரலாம் அனுபவித்து சொல்கிறேன் பாஸ் எப்படி வசதி?
:+:-: :+:-: :+:-:
நிலா
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டு!!!! Empty Re: பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டு!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum