சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - 4
by rammalar Today at 19:25

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Today at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Today at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Today at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Today at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Today at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Today at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53

» வரகு வடை
by rammalar Yesterday at 13:40

» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49

» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

ரஜினி நலமுடன் இருப்பதான புகைப்படம் டுவிட்டரில் வெளியிட்டார் தனுஷ்  Khan11

ரஜினி நலமுடன் இருப்பதான புகைப்படம் டுவிட்டரில் வெளியிட்டார் தனுஷ்

4 posters

Go down

ரஜினி நலமுடன் இருப்பதான புகைப்படம் டுவிட்டரில் வெளியிட்டார் தனுஷ்  Empty ரஜினி நலமுடன் இருப்பதான புகைப்படம் டுவிட்டரில் வெளியிட்டார் தனுஷ்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 22 May 2011 - 12:22

நடிகர் ரஜினி உடல்நலக்குறைவால் கடந்த 13 ம் திகதி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டொக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர்.
அப்போது காய்ச்சல் இருந்தது. நுரையீரலில் நீர்கோர்ப்பும் காணப்பட்டது. சிறுநீரகத்தில் லேசான பாதிப்பு ஏற்பட்டு காலில் வீக்கமும் இருந்தது. இதையடுத்து ரஜினிக்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை மேற்கொண்டனர்.

தனி அறையில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அறுவைசிகிச்சை மூலம் நுரையீரல் நீர்கோர்ப்பு அகற்றப்பட்டது. டயாலிசிஸ் சிகிச்சையும் செய்யப்பட்டது. சிகிச்சைக்கு பின் ரஜினி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டொக்டர்கள் தெரிவித்தனர். அவர் இட்லி, வடை சாப்பிட்டதாகவும் கூறினர்.

ரஜினி நலம் பெற வேண்டி தமிழகம் முழுவதும் ரசிகர்கள் கோவில்களில் சிறப்பு பிரார்த்தனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ரஜினி உடல் நிலை குறித்து தவறான வதந்திகள் பரவி வருகின்றன. இதற்கு பதில் அளித்து நடிகர் தனுஷ் பேட்டி அளித்துள்ளார் அவர், ரஜினி நலமுடனும், தெம்புடனும் இருக்கிறார். விரைவில் பூரண குணமடைந்து திரும்புவார். அவரது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவுகின்றன. அதனை ரசிகர்கள் யாரும் நம்ப வேண்டாம்.

ரஜினி நலம் பெற ரசிகர்கள் சிலர் தங்கள் உடலை வருத்தி வேண்டுதல் செய்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அவரவர் தங்களது வழக்கமான பணிகளில் ஈடுபடுமாறும் வேண்டிக் கொள்கிறேன் என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.

ரஜினியும், மகள் ஐஸ்வர்யாவும் பெருவிரலை உயர்த்தி காட்டுவது போன்ற படத்தையும் தனுஷ் தனது டுவிட்டர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். முன்னாள் மத்திய மந்திரி திருநாவுக்கரசர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்றார். ரஜினியின் உடல்நிலை குறித்து அவரது உதவியாளர் சுப்பையாவிடம் விசாரித்தார்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ரஜினி நலமுடன் இருப்பதான புகைப்படம் டுவிட்டரில் வெளியிட்டார் தனுஷ்  Empty Re: ரஜினி நலமுடன் இருப்பதான புகைப்படம் டுவிட்டரில் வெளியிட்டார் தனுஷ்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 22 May 2011 - 12:23

ரஜினி நலமுடன் இருப்பதான புகைப்படம் டுவிட்டரில் வெளியிட்டார் தனுஷ்  Rajini_sowndarya


ரஜினி நலமுடன் இருப்பதான புகைப்படம் டுவிட்டரில் வெளியிட்டார் தனுஷ்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ரஜினி நலமுடன் இருப்பதான புகைப்படம் டுவிட்டரில் வெளியிட்டார் தனுஷ்  Empty Re: ரஜினி நலமுடன் இருப்பதான புகைப்படம் டுவிட்டரில் வெளியிட்டார் தனுஷ்

Post by நண்பன் Sun 22 May 2011 - 13:40

மகிழ்ச்சியான செய்தி நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ரஜினி நலமுடன் இருப்பதான புகைப்படம் டுவிட்டரில் வெளியிட்டார் தனுஷ்  Empty Re: ரஜினி நலமுடன் இருப்பதான புகைப்படம் டுவிட்டரில் வெளியிட்டார் தனுஷ்

Post by ஹம்னா Sun 22 May 2011 - 19:01

:!+: :!+:


ரஜினி நலமுடன் இருப்பதான புகைப்படம் டுவிட்டரில் வெளியிட்டார் தனுஷ்  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ரஜினி நலமுடன் இருப்பதான புகைப்படம் டுவிட்டரில் வெளியிட்டார் தனுஷ்  Empty Re: ரஜினி நலமுடன் இருப்பதான புகைப்படம் டுவிட்டரில் வெளியிட்டார் தனுஷ்

Post by *சம்ஸ் Sun 22 May 2011 - 20:27

ரசிகர்களுக்கு குதூகலம் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் நானும்
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ரஜினி நலமுடன் இருப்பதான புகைப்படம் டுவிட்டரில் வெளியிட்டார் தனுஷ்  Empty Re: ரஜினி நலமுடன் இருப்பதான புகைப்படம் டுவிட்டரில் வெளியிட்டார் தனுஷ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum