சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

43 வயதில் 1000 சைக்கிள்களை திருடி சாதனை படைத்துள்ளான் Khan11

43 வயதில் 1000 சைக்கிள்களை திருடி சாதனை படைத்துள்ளான்

4 posters

Go down

43 வயதில் 1000 சைக்கிள்களை திருடி சாதனை படைத்துள்ளான் Empty 43 வயதில் 1000 சைக்கிள்களை திருடி சாதனை படைத்துள்ளான்

Post by நண்பன் Mon 12 Sep 2011 - 10:27

43 வயதில் 1000 சைக்கிள்களை
திருடி சாதனை படைத்துள்ளான்




43 வயதான ஒரு மனிதன் தங்கொட் டுவை நகரில் கவனிப் பாரற்ற நிலையில் நிறுத்தி வைக்கும்
துவிச்சக்கர வண்டிகளை களவாடிச் செல்வதில் சாதனைகளை படை த்திருக்கிறான்.
43 வயதில் 1000 சைக்கிள்களை திருடி சாதனை படைத்துள்ளான் N-11நீர் கொழும்பின் குரண பகுதியில் வசிக் கும் இந்த மனிதன் முன்னர் இது போன்ற
திருட்டுக் குற்றமிழைந் தமைக்காக ஆறாண்டு கால சிறைத்தண்டனையை அனுபவித்துவிட்டு
இரண்டு மாதங்களுக்கு முன்னர் சிறை யிலிருந்து விடுவிக்கப்பட்டான்.
இந்த மனிதன் சிறைத்தண்டனை அனுபவித்து வெளியில் வந்த பிறகும் தன்னுடைய திருட்டுப்
புத்தியை கைவிடா மல் தொடர்ந்தும் சைக்கிள்களை திருடிக் கொண்டிருந்தான் என்று
பொலிஸார் தெரிவித்தனர்.
இரு தினங்களுக்கு முன்னர்வென்னப்புவ மற்றும் தங்கொட்டுவ பிரதேசங்களில் இருந்து அவன்
திருடிய 15 சைக்கிள்களுடன் அந்த மனிதனை பொலிஸார் மீண்டும் கைது செய்துள்ளார்கள்.
இந்த குற்றவாளியை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்திய போதுதான் தன்னுடைய வாழ்நாளில்
சுமார் 1000 சைக்கிள்களை களவாடி மற்ற வர்களிடம் விற்று பணம் சம்பாதித்திருக் கிறேன்
என்று ஒப்புக் கொண்டுள்ளான்.
இந்த மனிதன் வெறுமனே துவிச்சக்கர வண்டிகளை மட்டுமன்றி வீடுகளை உடைத்து பணமும்,
நகையும் சீதுவையில் உள்ள ஒரு வீட்டில் களவாடியிருக்கிறான்.
விரைவில் மீண்டும் இவன் சிறைக்கம்பிகளை எண்ணவேண்டிய வேதனையை அனுபவிக்கப் போகிறான்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

43 வயதில் 1000 சைக்கிள்களை திருடி சாதனை படைத்துள்ளான் Empty Re: 43 வயதில் 1000 சைக்கிள்களை திருடி சாதனை படைத்துள்ளான்

Post by ஹம்னா Mon 12 Sep 2011 - 10:36

:#.: :#.: :#.:


43 வயதில் 1000 சைக்கிள்களை திருடி சாதனை படைத்துள்ளான் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

43 வயதில் 1000 சைக்கிள்களை திருடி சாதனை படைத்துள்ளான் Empty Re: 43 வயதில் 1000 சைக்கிள்களை திருடி சாதனை படைத்துள்ளான்

Post by நண்பன் Mon 12 Sep 2011 - 10:42

ஹம்னா wrote: 43 வயதில் 1000 சைக்கிள்களை திருடி சாதனை படைத்துள்ளான் 826688 43 வயதில் 1000 சைக்கிள்களை திருடி சாதனை படைத்துள்ளான் 826688 43 வயதில் 1000 சைக்கிள்களை திருடி சாதனை படைத்துள்ளான் 826688
இதென்ன கொலைக்குற்றமா ஆயுதத்தோடு கிளம்பி விட்டீர்கள் 43 வயதில் 1000 சைக்கிள்களை திருடி சாதனை படைத்துள்ளான் 188826


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

43 வயதில் 1000 சைக்கிள்களை திருடி சாதனை படைத்துள்ளான் Empty Re: 43 வயதில் 1000 சைக்கிள்களை திருடி சாதனை படைத்துள்ளான்

Post by jasmin Mon 12 Sep 2011 - 11:54

இஸ்லாமிய சட்டமான திருடினால் கையை துண்டிக்கும் தண்டனையை நிறைவேற்றினால் இம்மாதிரி பண்ண முடியுமா ..முடியாதுதானே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

43 வயதில் 1000 சைக்கிள்களை திருடி சாதனை படைத்துள்ளான் Empty Re: 43 வயதில் 1000 சைக்கிள்களை திருடி சாதனை படைத்துள்ளான்

Post by நண்பன் Mon 12 Sep 2011 - 12:17

jasmin wrote:இஸ்லாமிய சட்டமான திருடினால் கையை துண்டிக்கும் தண்டனையை நிறைவேற்றினால் இம்மாதிரி பண்ண முடியுமா ..முடியாதுதானே
43 வயதில் 1000 சைக்கிள்களை திருடி சாதனை படைத்துள்ளான் 111433 43 வயதில் 1000 சைக்கிள்களை திருடி சாதனை படைத்துள்ளான் 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

43 வயதில் 1000 சைக்கிள்களை திருடி சாதனை படைத்துள்ளான் Empty Re: 43 வயதில் 1000 சைக்கிள்களை திருடி சாதனை படைத்துள்ளான்

Post by kalainilaa Mon 12 Sep 2011 - 13:49

43 வயதில் 1000 சைக்கிள்களை திருடி சாதனை படைத்துள்ளான் 76555144973492690213390ஆஹா இவன் ஆயிரம் மிதிவண்டி திருடியவன் .

நான் கோடியை கோட்டை விட்டவன் , :!.:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

43 வயதில் 1000 சைக்கிள்களை திருடி சாதனை படைத்துள்ளான் Empty Re: 43 வயதில் 1000 சைக்கிள்களை திருடி சாதனை படைத்துள்ளான்

Post by நண்பன் Mon 12 Sep 2011 - 13:51

kalainilaa wrote:43 வயதில் 1000 சைக்கிள்களை திருடி சாதனை படைத்துள்ளான் 76555144973492690213390ஆஹா இவன் ஆயிரம் மிதிவண்டி திருடியவன் .

நான் கோடியை கோட்டை விட்டவன் , :!.:
:”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

43 வயதில் 1000 சைக்கிள்களை திருடி சாதனை படைத்துள்ளான் Empty Re: 43 வயதில் 1000 சைக்கிள்களை திருடி சாதனை படைத்துள்ளான்

Post by ஹம்னா Mon 12 Sep 2011 - 19:42

நண்பன் wrote:
ஹம்னா wrote: 43 வயதில் 1000 சைக்கிள்களை திருடி சாதனை படைத்துள்ளான் 826688 43 வயதில் 1000 சைக்கிள்களை திருடி சாதனை படைத்துள்ளான் 826688 43 வயதில் 1000 சைக்கிள்களை திருடி சாதனை படைத்துள்ளான் 826688
இதென்ன கொலைக்குற்றமா ஆயுதத்தோடு கிளம்பி விட்டீர்கள் 43 வயதில் 1000 சைக்கிள்களை திருடி சாதனை படைத்துள்ளான் 188826

கொலை குற்றத்தை விட பெரியது திருடுவது என் பார்வையில்.


43 வயதில் 1000 சைக்கிள்களை திருடி சாதனை படைத்துள்ளான் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

43 வயதில் 1000 சைக்கிள்களை திருடி சாதனை படைத்துள்ளான் Empty Re: 43 வயதில் 1000 சைக்கிள்களை திருடி சாதனை படைத்துள்ளான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum