சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Today at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Today at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Today at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

பயணத்தின் புதிய பரிமாணம் சந்திக்கிறவைகளும்,சாதிக்கிறவைகளும்...., Khan11

பயணத்தின் புதிய பரிமாணம் சந்திக்கிறவைகளும்,சாதிக்கிறவைகளும்....,

Go down

பயணத்தின் புதிய பரிமாணம் சந்திக்கிறவைகளும்,சாதிக்கிறவைகளும்...., Empty பயணத்தின் புதிய பரிமாணம் சந்திக்கிறவைகளும்,சாதிக்கிறவைகளும்....,

Post by Muthumohamed Tue 5 Mar 2013 - 6:27

பயணத்தின் புதிய பரிமாணம் சந்திக்கிறவைகளும்,சாதிக்கிறவைகளும்...., 535375_580781071934053_1021724455_n

பயணத்தின் புதிய பரிமாணம்
சந்திக்கிறவைகளும்,சாதிக்கிறவைகளும்....,

எந்த ஒரு மனிதனானாலும், சமுதாயமானாலும் அது தான் அடைந்த உயர்ந்த நிலையிலிருந்து தன்னைத் தாழ்த்திக்
கொள்ள விரும்புவதில்லை. அதன் காரணமாகத் தான் தனி மனிதனும் சரி,
சமுதாயங்களும் சரி இன்றைய உலகத்தில் அவரவர்கள் தங்கள் நிலையைத் தக்க வைக்க
ஓடுகிற ஓட்டப் பந்தயத்தில் ஓடிக் கொண்டேயிருக்கின்றனர். அப்படி ஓடிக்
கொண்டே இருக்கிற பொழுது அவர்கள் எந்த இலட்சியத்தை அடைய வேண்டும் என
நினைத்து ஓடுகிறார்களோ அந்த இலட்சியத்தை அடைந்த பின்பும் ஓட்டத்தை
நிற்பாட்டிய பாடில்லை. காரணம், அவர்கள் எதை இலட்சியம் என நினைத்து
ஓடுகிறார்களோ,அந்த இலக்கை அவர்கள் அடையும் முன்பே, அவர்களை விட்டும் சற்று
தள்ளிப் போய் விடுகிறது. அந்த அளவுக்கு பந்தய மைதானமாக இந்த நவீன உலகம்
மாறிப் போய் விட்டது.

இதற்கு ஏற்றார் போல் சமுதாயங்கள் தங்களை
செயல்பாட்டு ரீதியிலும் சிந்தனை ரீதியிலும் மாற்றிக் கொண்டு வருகின்றனர்.
பழம் பஞ்சாங்கங்களைப் பற்றிப் பேசுவதை விட புதிய பரிணாமம் எடுப்பதற்கு
உண்டான முஸ்தீபுகளை எப்படி மேற் கொள்வது என்கிற அறிவுப் பூர்வமான
ஆய்வுகளில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கின்றன. பண்டைய காலத்து தங்களது
பலவீனங்களைப் பட்டியலிட்டு அதை எப்படிக் களைய வேண்டும் என ஆய்ந்து களைந்து,
தங்களை நவீன உலகத்தின் சிற்பிகளாக மாற்றிக் கொண்டிருக்கின்றன.

தொலைந்து போன சாவியை தேடிக் கொண்டிருப்பதில் ஆர்வம் கட்டாமல், பூட்டைத்
திறக்க புதிய வழியை நோக்கிப் பயணம் செய்கின்றன. நேற்றைக்கு கிடைக்காத
கூலுக்காக அழுகாமல், நாளைய பிரியானியை எப்படி அடைவது என்கிற முயற்சியில்
முழு உத்வேகத்துடன் செயலாற்றுகின்றன.

இப்படிபட்ட இந்த போட்டி
உலகத்தில், இஸ்லாமிய சமுதாயத்தின் நிலை என்ன?. ”ஆண்ட சமுதாயம் அடங்கிப் போக
மாட்டோம்”, என்கிற கிழட்டுச் சிங்கத்தின் முனங்கலாய் முனங்கிக்
கொண்டிருப்பதில் என்ன இலாபம். ஆண்ட நாம் வீழ்ந்தது ஏன்?, என என்றைக்காவது
சிந்தித்திருக்கிறோமா?. குறைந்தபட்சம் நம் எதிரி யார்?, அவனுடைய பலம்
என்ன?, பலவீனம் என்ன? என்கிற ஆய்விலாவது ஈடுபட்டிருக்கிறோமா?. இல்லை.
உலகத்தில் உள்ள ஒவ்வொரு இஸ்லாமியனிடத்திலும் உன் சமூக எதிரி யார்?, எனக்
கேள்வி கேட்டால், ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட எதிரிகளை
சுட்டிக்காட்டுவார்கள். காரணம், உண்மையிலேயே தன்னுடைய எதிரி யார் என்பது
ஒருமித்த குரலில் சொல்ல இந்த இஸ்லாமிய சமுதாயத்திற்க்கு தெரியாது. காரணம்,
அதைக் கண்டுபிடிக்கிற அறிவை இன்னும் நாம் பெறவில்லை.



உங்களுக்கு ஒன்று தெரியுமா?, இஸ்லாம் அல்லாத, இந்த உலகத்தில் உள்ள ஒட்டு
மொத்த சமுதாயத்தின் ஒரே எதிரி யார் தெரியுமா?, முஸ்லிம்களாகிய நாம் தான்.
காரணம், அனைவரது சித்தாந்தத்தையும் அழிக்க வல்ல ஒரே சித்தாந்தம் இஸ்லாம்
மட்டும் தான். அதே சமயத்தில் ஒட்டு மொத்த சமுதாயமும் முஸ்லிம்களின் எதிரி
கிடையாது. முஸ்லிம் சமுதாயத்தினருக்கு ஒரே ஒரு எதிரி தான். ஆனால் அவர்களை
எப்படி வீழ்த்த வேண்டும் என்கிற எந்தத் திட்டமும் நம்மிடத்தில் இல்லை.
ஆனால், நாம் அவர்களுக்கு மேல் உயர்ந்து நின்ற பொழுது நம்மை எப்படி வீழ்த்த
வேண்டும் என்கிற தெளிவான திட்டத்தை வைத்திருந்தனர். எப்படி நம்மை
வீழ்த்தினர். அவர்களிடம் இருந்து பாடம் கற்ப்போம்.....


தொடரும் இன்ஷா அல்லாஹ்.....
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum