சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 4 Khan11

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

+7
இன்பத் அஹ்மத்
நேசமுடன் ஹாசிம்
rammalar
ராகவா
Nisha
பானுஷபானா
மீனு
11 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 4 Empty கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat 8 Mar 2014 - 9:53

First topic message reminder :

நீ அருகில் இருந்து 
முள் வலிபோல் குற்றிய 
வார்த்தைகள் -நீ 
அருகில் இல்லாத போது
பூவாய் மலர்கிறது 
உரிமையோடுதானே 
வலி தந்திருக்கிறாய் உயிரே ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 4 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 14 May 2014 - 8:03

காதலில் தோற்று விட்டு 
கண்ணீருடன் திரிந்த நண்பனை 
திட்டினேன்  ஏளனம் செய்தேன் 
மன்னித்துவிடு நண்பா ....!!!

எந்த கல் மனமும் கசியும் 
காதல் தோல்வியில் என்பதை 
பட்டு உணர்ந்தேன் ....!!!

உயிர் பிறக்கும் போது வலி 
உயிர் இறக்கும் போது வலி 
இரண்டுக்கும் இடையில் வரும் 
காதல் வலி கொடூரமானது ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 4 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 14 May 2014 - 8:10

இதை விட நீ என்னை 
காதலிக்காமல் விட்டிருக்கலாம் 
காதலித்து நினைவுகளை 
தந்து விட்டு - என்னை 
தெரியாததுபோல் -போகும் 
போதுதானடி சுண்ணாம்பு 
சூழைக்குள் வெந்து துடிக்கும் 
மண் புழுபோல் ஆகிறது 
என் உடல் உயிர் எல்லாம் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 4 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by rammalar Wed 14 May 2014 - 9:40

கவிதை அருமை...
-
கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 4 Z
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24054
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 4 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat 24 May 2014 - 11:20

காதலை 
கற்று தந்தவள் நீ... 
கருணையும் தந்தாய் 
கண்ணீரும் தந்தாய் ...!!!

விட்டு பிரிந்த பின் ..
கண்ணீரை மட்டுமல்ல 
வடுவையும் தந்தாய் 
வாழ்க்கையையும் 
இழக்க வைத்தாய் ....!!!
+
+
கே இனியவன் 
காதல் வலி கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 4 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat 24 May 2014 - 11:44

நான் 
பேசாமல் இருக்க 
வலிக்கிறதா ....?
உயிரே நினைத்துப்பார் 
என்னை எத்தனை முறை 
கொண்டிருக்கிறாய் 
பேசாமல் இருந்து ...?
முள்ளை முள்ளால்தான் 
எடுக்க வேண்டும் 
என்பதுபோல் 
ஆகிவிட்டது - நம் காதல் ....!!!
+
+
கே இனியவன் 
காதல் வலி கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 4 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat 24 May 2014 - 12:10

உயிர் 
போகும் வலியடி ...
உன்னை காணாத 
வரைக்கும் - உயிர் 
வரும் இன்பமடி 
உன்னை கண்டவுடன் ....
உன் கண் தான் என் 
காதலுக்கு காரணம் 
அதே கண் என்னை 
பார்க்காமல் 
திரும்புகிறது -
வலிக்குதடி- நீ -திரும்பும் 
போதெல்லாம் ...!!!
+
+
கே இனியவன் 
காதல் வலி கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 4 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by jasmin Sun 25 May 2014 - 17:11

இனியனின் கவிதைகள் நன்றாகத்தானே இருக்கின்றன ...ராம் அது என்ன சிம்பலா பிளேடு .....ஹ்ம்ம்ம்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 4 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by நண்பன் Sun 25 May 2014 - 17:16

jasmin wrote:இனியனின் கவிதைகள் நன்றாகத்தானே இருக்கின்றன ...ராம் அது என்ன சிம்பலா பிளேடு .....ஹ்ம்ம்ம்
இன்றய சில காதலர்கள் இதை வைத்துத்தான் சாதிக்கிறார்கள் எதை தெரியுமா பிளேடை _* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 4 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by jasmin Sun 25 May 2014 - 17:22

ஆமாமா உங்க அனுபவத்த இங்க சொல்லாதீங்க ... நண்பன் அண்ணா
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 4 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by நண்பன் Sun 25 May 2014 - 17:36

jasmin wrote:ஆமாமா உங்க அனுபவத்த இங்க சொல்லாதீங்க ... நண்பன் அண்ணா
சரியாக சொல்லி விட்டீர்கள் சகோ ம்ம் வாழ்த்துக்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 4 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by jasmin Mon 26 May 2014 - 12:11

உண்மையை ஒத்துக்கொண்டமைக்கு நன்றி அண்ணா
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 4 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon 26 May 2014 - 14:45

!*  !*  !*
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 4 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon 26 May 2014 - 15:44

என் 
கவிதையை ரசிக்கும்... 
அளவுக்கு என்னை நீ ...
ரசிக்கவில்லை  - நான் ...
நான் உன்னை ரசித்து ...
கொண்டு எழுதுவதால் ...
கவிதை உயிரோட்டமாக ...
இருக்கிறது -உயிரே ...!!!
என் கவிதைக்கு முத்தம் ...
இடுகிறாய் ...
எழுதிய கையை தட்டி 
விடுகிறாய் ....!!!
+
+
கே இனியவன் 
காதல் வலி கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 4 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon 26 May 2014 - 16:01

நம் காதல் 
இதயத்தோடு இதயமாய் 
இணைந்து விட்ட காதல் 
உயிர் பிரியும் போதுதான் 
நம் காதல் பிரியும் ...!!!

இதய மாற்று முறையை 
முதல் முதல் 
விஞ்ஞானத்துக்கு 
அறிமுகபடுத்தியது 
காதலே ......!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 4 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 May 2014 - 18:35

பகல் நேர நிலவு
இரவு நேர சூரியன்

நீரற்ற அருவி
இசையற்ற காடு

எப்படி இது எல்லோராலும்
ரசிக்கபடுவதில்லையோ
அவ்வாறே..
நீயில்லாத நான்.. .....!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 4 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by நண்பன் Tue 27 May 2014 - 18:47

கே.இனியவன் wrote:நம் காதல் 
இதயத்தோடு இதயமாய் 
இணைந்து விட்ட காதல் 
உயிர் பிரியும் போதுதான் 
நம் காதல் பிரியும் ...!!!

இதய மாற்று முறையை 
முதல் முதல் 
விஞ்ஞானத்துக்கு 
அறிமுகபடுத்தியது 
காதலே ......!!!
உயிர் பிரிந்தாலும் உங்கள் காதல் பிரியாத வரம் வேண்டும் உருக்கமான காதல் வரிகள் _* _* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 4 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 28 May 2014 - 12:55

நண்பன் wrote:
கே.இனியவன் wrote:நம் காதல் 
இதயத்தோடு இதயமாய் 
இணைந்து விட்ட காதல் 
உயிர் பிரியும் போதுதான் 
நம் காதல் பிரியும் ...!!!

இதய மாற்று முறையை 
முதல் முதல் 
விஞ்ஞானத்துக்கு 
அறிமுகபடுத்தியது 
காதலே ......!!!
உயிர் பிரிந்தாலும் உங்கள் காதல் பிரியாத வரம் வேண்டும் உருக்கமான காதல் வரிகள் _* _* 
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 4 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat 7 Jun 2014 - 17:01

நீ காயத்தை தந்தாய் 
நேசித்தேன்.....!!!

வலிகளைத்தந்தாய் 
விரும்பினேன்....!!!

இடையே இன்பம் தந்தாய்
எனக்கு மகிழ்ந்தேன் ...!!!
என்ன சொல்ல நானும் இனி..!!!

இப்போதெல்லாம் கனவு உலகில் 
வசித்துக்கொண்டு இருக்கிறேன்..
என்னை நீ பிரிந்து சென்றதால் ...!!!
என் வாழ்க்கை தனி வாழ்க்கை 
ஆனதடி உயிரே ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 4 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat 9 Aug 2014 - 17:14

என் 
பழடைந்த இதயத்தில் 
நீ தலைகீழாய் தொங்கும் 
வௌவால் ...
தலைகிழாய் தொங்கும் 
காதலாய் போய்விட்டாய் 
இருக்குறாயும் இல்லை 
பறக்குறாயும் இல்லை ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 4 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by ராகவா Sat 9 Aug 2014 - 17:19

முதலில் நுழைவாயில் வணக்கம் சொல்லுங்க அண்ணா..
நலமா??
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 4 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by ராகவா Sat 9 Aug 2014 - 17:23

கே.இனியவன் wrote:நீ காயத்தை தந்தாய் 
நேசித்தேன்.....!!!

வலிகளைத்தந்தாய் 
விரும்பினேன்....!!!

இடையே இன்பம் தந்தாய்
எனக்கு மகிழ்ந்தேன் ...!!!
என்ன சொல்ல நானும் இனி..!!!

இப்போதெல்லாம் கனவு உலகில் 
வசித்துக்கொண்டு இருக்கிறேன்..
என்னை நீ பிரிந்து சென்றதால் ...!!!
என் வாழ்க்கை தனி வாழ்க்கை 
ஆனதடி உயிரே ....!!!
உயிரே உயிரே அழைத்து என்ன....ஓசை கேட்டு ஓடி வந்து மறைந்தது என்ன.,...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 4 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat 9 Aug 2014 - 17:27

தூரத்தில் இருந்து தாகம் 
தந்தாய் ....
அருகில் இருந்து மோகம் 
தந்தாய் ....
விலகி இருந்து சோகம் 
தருகிறாய் ...
என் காதல் எனக்கே 
மறு வேடம் போடுகிறது ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 4 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by ராகவா Sat 9 Aug 2014 - 17:28

அண்ணா வணக்கம் சொன்னேன் பார்க்கலையா...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 4 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat 9 Aug 2014 - 17:36

நீ பயணத்துக்காக 
பேரூந்தை எதிர்பார்க்கிறாய் 
நான் செத்துக்கொண்டு  
இருக்கிறேன்....!!!
எனக்கு வரப்போகும் 
பேருந்து நம்மை 
பிரிக்க வரும் வில்லன் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 4 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat 9 Aug 2014 - 17:37

ராகவா wrote:முதலில் நுழைவாயில் வணக்கம் சொல்லுங்க அண்ணா..
நலமா??
வணக்கம் வணக்கம் 
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 4 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum