சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! Khan11

நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

+11
பாயிஸ்
நேசமுடன் ஹாசிம்
ராகவா
பானுஷபானா
பர்ஹாத் பாறூக்
ahmad78
rammalar
மீனு
*சம்ஸ்
கவிப்புயல் இனியவன்
Nisha
15 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! Empty நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by Nisha Wed 2 Apr 2014 - 11:12

2000 பதிவுகளுக்கு நன்றி.

 நன்றி நன்றி!
சேனையில் என்னுடைய 1000 ம் பதிவு இது

சேனை எனக்கு அறிமுகமாகி  பதிவு செய்து  என் பதிவுகளை இட நான் எடுத்துக்கொண்ட காலம் நீண்டதாயினும்  இங்கே உள் நுழைந்ததும்  அன்போடு வரவேற்று, என் கருத்துக்களை ஏற்று,  சில பல மாற்றங்கள் செய்து யாரென  அறியாமலே  என் மேல் நம்பிக்கை வைத்து, த்யக்காது உங்கள் கருத்துக்களை இடுங்கள் நிஷா, நல்லதை  நான் ஏற்பேன் என சொல்லி  நட்புக்கரம் நீட்டிய சம்ஸ் அவர்களுக்கு  நன்றிகள் பல!

தயங்கி வெளியில் நின்று வேடிக்கை பார்த்த நேரம், தயக்கம் வேண்டாம்,  எதை வேண்டுமானாலும்  எழுதுங்கள், நான் துணை  நிற்பேன் என கூறி என்னை புரிந்திட்ட  பானுவுக்கு மனமார்ந்த நன்றி!!

கூடவே உடன் நின்ற பர்ஹாத்,  ராம்மலர் ஐயா, கவியரசு சார், துறைவன் சார், மீனு, முத்து , முஹைதீன், இனியவன்   அனைவருக்கும் என் நன்றிகள். யாராவது பெயர் சொல்லாமல்  விடுபட்டிருந்தால் அவர்களுக்கும் நன்றி!

அச்சலாவுக்கு என்  ஸ்பெஷல்  நன்றி! நிஷா என்றும் உங்கள்  நட்புக்குரியவளே!

வேலைபழு, அதனால் வரும் ஸ்ரெஸ், டென்சன் என் இரத்த அழுத்தத்தை  எகிறசெய்தது  ரிலாக்ஸ் நிஷா இனியும்  இதே போல் தொடரகூடாது. ஆபத்து  என பேமிலி டாக்டர் பல் முறை சொன்னாலும் என் வேலையால் அதை  சரிபடுத்த முடியாமல் மேலும் மேலும் டென்சனோடு இருந்தேன்! என் வேலை அப்படி இனி குறைக்கவே முடியாது நானாய  வேறு வழியில் என்னை ரிலாக்ஸ் செய்தாலொழிய  எதனாலும் இயலாது எனும் சூழலில்  சேனைக்கு வந்தேன்.!

சேனை இன்று தந்திருப்பது உற்சாகத்தின் ஊற்றாய் என்னை உயிர்ப்பிக்கிறது, நாளை எப்படி என்பதை நான்றியேன்.. இன்றைய என் மனமகிழ்ச்சிக்கு காரணமான, குறுகிய காலத்தில் நல்ல அன்பான  புரிந்து கொண்ட நட்புக்களை தந்த சேனைக்கு  நன்றிகள் பல ..!    

இணையத்தினை இணைய நட்பை, நான் எடுத்து பயன் படுத்தும் விதத்தில் இன்று வரை நான் இங்கே கற்றதும் பெற்றதும்  நல்லதே! என்னைபோல் எல்லோருக்கும் நல்லதே நடக்கட்டும்!  

Last edited by Nisha on Tue 13 May 2014 - 23:45; edited 5 times in total (Reason for editing : தலைப்பு மாற்றம் 2000 ஆவது பதிவு)
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by கவிப்புயல் இனியவன் Wed 2 Apr 2014 - 13:56

உங்கள் 
பணி ,சேவை, மேழும் மேன்மையடைய உள்ளத்தால் வாழ்த்துகிறேன் ..இன்று 1000 பதிவு 
மிக விரைவில் 2000 3000 4000 .....0000000000000
பதிவுகளை கடந்து சாதனை செய்வீகள் ..!!!

என்றும் 
அன்புடன் 
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by *சம்ஸ் Wed 2 Apr 2014 - 15:07

சேனை மட்டுமல்ல  சேனை உறவுகளையும் புரிந்து கொண்ட உங்களுக்கு நன்றி சொன்னால்மட்டும் போதாது.

குறுகிய காலத்தில் ஆயிரம் பதிவுகளை இட்டு எங்களை ஊக்கப் படுத்தி உற்சாகம் கொடுத்த உங்களின் பதிவுகள் வரவேற்புக் குரியதே.

சேனையை நல்ல சோலையாக மாற்றவேண்டும் சிறப்பான பொறுப்பான திறமையான பலபேர் உள்ளீர்கள் அதை ஒரு நல்ல வழியில் நன்றாக எடுத்துசெல்ல முடியுமென்று உணரத்திய விதம் அருமையிலும் அருமை.

பல வேலைபழு இருந்தும் சேனைக்கு வந்து ஒவ்வெருவரையும் தட்டிக் கொடுத்து உற்சாகப் படுத்தி பயனுள்ள பலநல்ல திரிகளை ஆரம்பித்து பயன்பெறவும் செய்தீர்கள்.

உண்மையான நட்பும் உயர்ந்த உள்ளம் கொண்ட என் தோழியை வாழ்த்துவதில்மகிழ்ச்சி.
உங்கள் நண்பனாய் நானிருப்பதில்  மகிழ்கிரேன்.  உங்கள் புகழ் மேன்மேழும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by மீனு Wed 2 Apr 2014 - 15:19

வாவ் என்ன ஒரு வேகம் அதற்குள் ஆயிரம் பதிவா....?
என்று வியப்புடன் பார்க்க செய்து விட்டீர்கள் அக்கா
அன்பு வாழ்த்துக்கள் நிஷா அக்கா
இன்னுமின்னும் தொடர்ந்து
அசத்துங்கள்
அன்பு மீனுகா
 )(( )(( )(( )(( )(( 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by rammalar Wed 2 Apr 2014 - 15:25

அன்புள்ள Nisha
-
உங்களுக்கு நல்ல மனப்பக்குவம் இருக்கிறது..
-
வாழ்வில் மேன்மேலும் உயர வாழ்த்துகள்..

-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24030
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by ahmad78 Wed 2 Apr 2014 - 16:21

1000 பதிவுகள் மட்டுமா விரைவில் நடந்தது. எங்களுடைய மனதிலும் நிஷா விரைவில் நுழைந்து விட்டீர்கள்.

மேலும் மேலும் 100000000000000............ பதிவுகளை தொட வாழ்த்துக்கள் *_  *_  *_

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by Nisha Wed 2 Apr 2014 - 16:22

*சம்ஸ் wrote:சேனை மட்டுமல்ல  சேனை உறவுகளையும் புரிந்து கொண்ட உங்களுக்கு நன்றி சொன்னால்மட்டும் போதாது.

குறுகிய காலத்தில் ஆயிரம் பதிவுகளை இட்டு எங்களை ஊக்கப் படுத்தி உற்சாகம் கொடுத்த உங்களின் பதிவுகள் வரவேற்புக் குரியதே.

சேனையை நல்ல சோலையாக மாற்றவேண்டும் சிறப்பான பொறுப்பான திறமையான பலபேர் உள்ளீர்கள் அதை ஒரு நல்ல வழியில் நன்றாக எடுத்துசெல்ல முடியுமென்று உணரத்திய விதம் அருமையிலும் அருமை.

பல வேலைபழு இருந்தும் சேனைக்கு வந்து ஒவ்வெருவரையும் தட்டிக் கொடுத்து உற்சாகப் படுத்தி பயனுள்ள பலநல்ல திரிகளை ஆரம்பித்து பயன்பெறவும் செய்தீர்கள்.

உண்மையான நட்பும் உயர்ந்த உள்ளம் கொண்ட என் தோழியை வாழ்த்துவதில்மகிழ்ச்சி.
உங்கள் நண்பனாய் நானிருப்பதில்  மகிழ்கிரேன்.  உங்கள் புகழ் மேன்மேழும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நன்றி சம்ஸ்!

நீங்கள் என் மேல் கொண்ட நம்பிக்கைக்கு எதுவுமே ஈடாகாது!  யார் சொன்னாலும் தவறென உணர்தலும்,  வேண்டாமென தவிர்ப்பதும் உடனடியாக முடிவெடுக்ககூடிய  படி மனிதர்களாம் நாம்  பெருந்தன்மையானவர்களாய் இல்லை.

ஆனால் நீங்கள்  அதிகம் கேட்காமலே, சரியாகத்தான் செய்கிறோம் என எதிர் விவாதம் செய்யாமலே  நான் சேனைக்கு நல்லதே சொன்னேன் என மனபூர்வமாய், முழுமையாய் நம்பிய நம்பிக்கைக்கு முன்னால் நான் செய்தவை  எதுவுமே இல்லை!

நம்பிக்கை தான்  வாழ்க்கையை நாம் ஜெயிப்பதற்கான் அடிப்படை! அந்த நம்பிக்கையை புதிதாய் வந்த என்னிடம் வைத்து, புரிதலுடன் என்னை நடத்தியதால் தான் இந்த இடம் எனக்கான உரிமை உணர்வை தந்து  தயக்கமில்லாது  என் மனதில் தோன்றியதை பதிய முடிந்தது.

அதற்காக மனமார்ந்த நன்றி சம்ஸ்!

1001 ம் பதிவு

Last edited by Nisha on Wed 2 Apr 2014 - 16:26; edited 1 time in total
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by மீனு Wed 2 Apr 2014 - 16:25

ahmad78 wrote:1000 பதிவுகள் மட்டுமா விரைவில் நடந்தது. எங்களுடைய மனதிலும் நிஷா விரைவில் நுழைந்து விட்டீர்கள்.

மேலும் மேலும் 100000000000000............ பதிவுகளை தொட வாழ்த்துக்கள் *_  *_  *_
அண்ணா இது ரொம்ப ஓவர்  (_ 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by ahmad78 Wed 2 Apr 2014 - 16:40

கை தவறி சில 00000 கூடுதலா விழுந்திட்டுதுன்னு நினைக்கிறேன்.

அதுக்காக கட்டையல்லாம எடுத்துட்டுவர்றது.  *#

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by Nisha Wed 2 Apr 2014 - 16:45

கே.இனியவன் wrote:உங்கள் 
பணி ,சேவை, மேழும் மேன்மையடைய உள்ளத்தால் வாழ்த்துகிறேன் ..இன்று 1000 பதிவு 
மிக விரைவில் 2000 3000 4000 .....0000000000000
பதிவுகளை கடந்து சாதனை செய்வீகள் ..!!!

என்றும் 
அன்புடன் 
கே இனியவன்
மனமார்ந்த நன்றிகள் இனியவன்!

உங்கள் வாழ்த்துகண்டு மகிழ்ச்சி!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by மீனு Wed 2 Apr 2014 - 16:48

ahmad78 wrote:கை தவறி சில 00000 கூடுதலா விழுந்திட்டுதுன்னு நினைக்கிறேன்.

அதுக்காக கட்டையல்லாம எடுத்துட்டுவர்றது.  *#
ம்ம் அது தவறு என்பதால் மன்னிச்சி விட்டுர்ரேன்  :flower: 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by Nisha Wed 2 Apr 2014 - 16:49

மீனு wrote:வாவ் என்ன ஒரு வேகம் அதற்குள் ஆயிரம் பதிவா....?
என்று வியப்புடன் பார்க்க செய்து விட்டீர்கள் அக்கா
அன்பு வாழ்த்துக்கள் நிஷா அக்கா
இன்னுமின்னும் தொடர்ந்து
அசத்துங்கள்
அன்பு மீனுகா
 )(( )(( )(( )(( )(( 

ம்ம் அது சரி மேடம்!

நீங்கள் வந்து என்கூட பதிந்திருந்தால் போன வாரமே ஆயிரம் பதிவாகி இருக்கும்!   நான் உங்க கூட கோபமாக்கும்!

எனக்கு வாழ்த்து சொன்னால் மட்டும் போதாது, ஒழுங்காக  சேனைக்கு வந்து சும்மா பார்த்திட்டு போகாமல் பதிவும் போடணும்! மீனுகாவின் பதிவுகளுக்கு நான் ரசிகையாக்கும்.

ஓகேயா
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by பர்ஹாத் பாறூக் Wed 2 Apr 2014 - 17:31

அதுக்கிடையில் 1000 பதிவா...

வாழ்த்துமடல் இடனுமே.....

ஸாரிக்கா... இப்போ கொஞ்சம் வேலையா இருக்கிறதால.. கொஞ்சம் லேட்டா போடுறன்...
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by மீனு Wed 2 Apr 2014 - 17:32

Nisha wrote:
மீனு wrote:வாவ் என்ன ஒரு வேகம் அதற்குள் ஆயிரம் பதிவா....?
என்று வியப்புடன் பார்க்க செய்து விட்டீர்கள் அக்கா
அன்பு வாழ்த்துக்கள் நிஷா அக்கா
இன்னுமின்னும் தொடர்ந்து
அசத்துங்கள்
அன்பு மீனுகா
 )(( )(( )(( )(( )(( 

ம்ம் அது சரி மேடம்!

நீங்கள் வந்து என்கூட பதிந்திருந்தால் போன வாரமே ஆயிரம் பதிவாகி இருக்கும்!   நான் உங்க கூட கோபமாக்கும்!

எனக்கு வாழ்த்து சொன்னால் மட்டும் போதாது, ஒழுங்காக  சேனைக்கு வந்து சும்மா பார்த்திட்டு போகாமல் பதிவும் போடணும்! மீனுகாவின் பதிவுகளுக்கு நான் ரசிகையாக்கும்.

ஓகேயா

கண்டிப்பா வருகிறேன் அக்கா கோபம் வேண்டாம்  இனிப்பான அக்காவுக்கு ^* 
ரசிகையா ஐ  i* i* 
நேசமுடன் ஹாசிம் மற்றும் யாதுமானவள் அக்கா இருவரும் எங்கிருந்தாலும் சேனைக்கு அழைத்து சரி இழுத்து வரி கொண்டு வாருங்கள்
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by பர்ஹாத் பாறூக் Wed 2 Apr 2014 - 17:34

மீனு wrote:
Nisha wrote:
மீனு wrote:வாவ் என்ன ஒரு வேகம் அதற்குள் ஆயிரம் பதிவா....?
என்று வியப்புடன் பார்க்க செய்து விட்டீர்கள் அக்கா
அன்பு வாழ்த்துக்கள் நிஷா அக்கா
இன்னுமின்னும் தொடர்ந்து
அசத்துங்கள்
அன்பு மீனுகா
 )(( )(( )(( )(( )(( 

ம்ம் அது சரி மேடம்!

நீங்கள் வந்து என்கூட பதிந்திருந்தால் போன வாரமே ஆயிரம் பதிவாகி இருக்கும்!   நான் உங்க கூட கோபமாக்கும்!

எனக்கு வாழ்த்து சொன்னால் மட்டும் போதாது, ஒழுங்காக  சேனைக்கு வந்து சும்மா பார்த்திட்டு போகாமல் பதிவும் போடணும்! மீனுகாவின் பதிவுகளுக்கு நான் ரசிகையாக்கும்.

ஓகேயா

கண்டிப்பா வருகிறேன் அக்கா கோபம் வேண்டாம்  இனிப்பான அக்காவுக்கு ^* 
ரசிகையா ஐ  i* i* 
நேசமுடன் ஹாசிம் மற்றும் யாதுமானவள் அக்கா இருவரும் எங்கிருந்தாலும் சேனைக்கு அழைத்து சரி இழுத்து வரி கொண்டு வாருங்கள்
கூடவே நண்பனையும் சேர்த்து... அள்ளிட்டு வாரும்.... (_  (_  (_
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by Nisha Wed 2 Apr 2014 - 17:37

ஆமாமாம் ! அவங்களை இழுத்து வர மீனுதான் ஒழுங்காக சேனைக்கு வரணுமாம்.

கோபமா! அப்படின்னால் என்னம்மா? :dance: 

நானெல்லாம் மனதுக்குள் எதையும் வைத்து புலம்பிட்டிருக்கும் ஆள் கிடையாதா.. அதனால் மனதில் தோன்றுவதை பட்டென கேட்டிருவேன்.  அப்புறம் கோபம்லாம் போயே போச்.. காக்கா கொண்டு போயிரும்.  ):
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by Nisha Wed 2 Apr 2014 - 17:40

பர்ஹாத் பாறூக் wrote:
மீனு wrote:
Nisha wrote:
மீனு wrote:வாவ் என்ன ஒரு வேகம் அதற்குள் ஆயிரம் பதிவா....?
என்று வியப்புடன் பார்க்க செய்து விட்டீர்கள் அக்கா
அன்பு வாழ்த்துக்கள் நிஷா அக்கா
இன்னுமின்னும் தொடர்ந்து
அசத்துங்கள்
அன்பு மீனுகா
 )(( )(( )(( )(( )(( 

ம்ம் அது சரி மேடம்!

நீங்கள் வந்து என்கூட பதிந்திருந்தால் போன வாரமே ஆயிரம் பதிவாகி இருக்கும்!   நான் உங்க கூட கோபமாக்கும்!

எனக்கு வாழ்த்து சொன்னால் மட்டும் போதாது, ஒழுங்காக  சேனைக்கு வந்து சும்மா பார்த்திட்டு போகாமல் பதிவும் போடணும்! மீனுகாவின் பதிவுகளுக்கு நான் ரசிகையாக்கும்.

ஓகேயா

கண்டிப்பா வருகிறேன் அக்கா கோபம் வேண்டாம்  இனிப்பான அக்காவுக்கு ^* 
ரசிகையா ஐ  i* i* 
நேசமுடன் ஹாசிம் மற்றும் யாதுமானவள் அக்கா இருவரும் எங்கிருந்தாலும் சேனைக்கு அழைத்து சரி இழுத்து வரி கொண்டு வாருங்கள்
கூடவே நண்பனையும் சேர்த்து... அள்ளிட்டு வாரும்.... (_  (_  (_

நானும் வந்த நாள் முதல் பார்க்கிறேன்.இந்த நண்பன் சாரெல்லாம்  நாள் தவறாமல் ஒழுங்காக அட்டெண்ட் பண்ணிட்டுதான் இருக்கிறார். ஆனால் பதிவுதான் காணோம். 
என்கிட்டதான் ஏதும் கோபமோ.. நான் அவர்கிட்ட அவர் சொத்தை கித்தை எழுதிதரசொல்லில்லாம் கேட்கவே இல்லைப்பா.. நம்புங்க!  /)
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by பர்ஹாத் பாறூக் Wed 2 Apr 2014 - 17:43

அவருதான் ஒவ்வொரு நாளும் சேனையில அதிக பதிவுகள் எழுதி சாதனை படைச்சிருக்காரு.. இப்போ என்னடான்னா... சும்மா எட்டிப்பார்த்திட்டு போயிடுறாரு,....
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by Nisha Wed 2 Apr 2014 - 17:48

rammalar wrote:அன்புள்ள Nisha
-
உங்களுக்கு நல்ல மனப்பக்குவம் இருக்கிறது..
-
வாழ்வில் மேன்மேலும் உயர வாழ்த்துகள்..

-

நன்றி ஐயா!

விட்டு கொடுத்தவன்  கெட்டுபோவதில்லை!  அன்பால் உலகில் சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை என்பதில் அசாத்திய நம்பிக்கை எனக்கு. அத்தோடு  குடும்பத்தினருக்கான பொறுப்புகளும் சேர்ந்து  விட்டதனால்  யார் மீதும் பொறாமை பட்டதில்லை, எதன் மீதும் ஆசைபட்டதுமில்லை. எனக்கென கடவுள் தந்ததே போதுமென நினைத்து  வாழ்வதால் தானோ என்னமோ கடவுள் என்னை தத்தளிக்க விட்டதுமில்லை.

கடவுள் நம்பிக்கையோடு நமக்கென வாழாது  மனிதர்களை  நேசித்து  வாழும் போது நமக்கானதை கடவுள்  நிறைவாககுவார் என  நம்பியே பலவித உடல் உபாதைகளிருப்பினும்  வாழ்க்கையை மகிழ்ச்சியோடு எதிர்கொள்கிறேன்!

உங்களை போன்ற பெரியவர்கள் யாரென என்னை அறியாதிருந்தும்  எனக்கான் ஆசி  தருவது என் பாக்கியம் ஐயா. உங்கள் வாழ்த்து என்னை வழி நடத்தும்!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by Nisha Wed 2 Apr 2014 - 17:51

பர்ஹாத் பாறூக் wrote:
Nisha wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
மீனு wrote:
Nisha wrote:
மீனு wrote:வாவ் என்ன ஒரு வேகம் அதற்குள் ஆயிரம் பதிவா....?
என்று வியப்புடன் பார்க்க செய்து விட்டீர்கள் அக்கா
அன்பு வாழ்த்துக்கள் நிஷா அக்கா
இன்னுமின்னும் தொடர்ந்து
அசத்துங்கள்
அன்பு மீனுகா
 )(( )(( )(( )(( )(( 

ம்ம் அது சரி மேடம்!

நீங்கள் வந்து என்கூட பதிந்திருந்தால் போன வாரமே ஆயிரம் பதிவாகி இருக்கும்!   நான் உங்க கூட கோபமாக்கும்!

எனக்கு வாழ்த்து சொன்னால் மட்டும் போதாது, ஒழுங்காக  சேனைக்கு வந்து சும்மா பார்த்திட்டு போகாமல் பதிவும் போடணும்! மீனுகாவின் பதிவுகளுக்கு நான் ரசிகையாக்கும்.

ஓகேயா

கண்டிப்பா வருகிறேன் அக்கா கோபம் வேண்டாம்  இனிப்பான அக்காவுக்கு ^* 
ரசிகையா ஐ  i* i* 
நேசமுடன் ஹாசிம் மற்றும் யாதுமானவள் அக்கா இருவரும் எங்கிருந்தாலும் சேனைக்கு அழைத்து சரி இழுத்து வரி கொண்டு வாருங்கள்
கூடவே நண்பனையும் சேர்த்து... அள்ளிட்டு வாரும்.... (_  (_  (_

நானும் வந்த நாள் முதல் பார்க்கிறேன்.இந்த நண்பன் சாரெல்லாம்  நாள் தவறாமல் ஒழுங்காக அட்டெண்ட் பண்ணிட்டுதான் இருக்கிறார். ஆனால் பதிவுதான் காணோம். 
என்கிட்டதான் ஏதும் கோபமோ.. நான் அவர்கிட்ட அவர் சொத்தை கித்தை எழுதிதரசொல்லில்லாம் கேட்கவே இல்லைப்பா.. நம்புங்க!  /)
அவருதான் ஒவ்வொரு நாளும் சேனையில அதிக பதிவுகள் எழுதி சாதனை படைச்சிருக்காரு.. இப்போ என்னடான்னா... சும்மா எட்டிப்பார்த்திட்டு போயிடுறாரு,....

 ம்ம் எல்லாம் கவனித்தேன். பதிவுகளில் நகைச்சுவை உணர்வு கொண்டவர் என்பதும் புரிந்தது !

நண்பன் சாரை  நிஷாவின்  1000 மாவது பதிவுக்கு வந்து வாழ்த்து சொல்ல சொல்லி புறா கழுத்தில் கட்டி தூது விடுவோமா பர்ஹாத்!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by *சம்ஸ் Wed 2 Apr 2014 - 17:54

ம்ம் தூது விட்டாச்சு நிஷா நண்பன் வருவார் வாழ்த்து சொல்வார்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by Nisha Wed 2 Apr 2014 - 17:56

ஓ! நீங்க புறாவா சார்!

எனக்கு தெரியவே தெரியாதுப்பா!  நான் என் பிரெண்டுன்னுதான் நினைச்சிட்டிருந்தேன்.. *#

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by *சம்ஸ் Wed 2 Apr 2014 - 18:01

Nisha wrote:ஓ! நீங்க புறாவா சார்!

எனக்கு தெரியவே தெரியாதுப்பா!  நான் என் பிரெண்டுன்னுதான் நினைச்சிட்டிருந்தேன்.. *#
நான் புறாவை தூதுவிட்டேன் என்று சொன்னேன் நிஷா

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by Nisha Wed 2 Apr 2014 - 18:05

ahmad78 wrote:1000 பதிவுகள் மட்டுமா விரைவில் நடந்தது. எங்களுடைய மனதிலும் நிஷா விரைவில் நுழைந்து விட்டீர்கள்.

மேலும் மேலும் 100000000000000............ பதிவுகளை தொட வாழ்த்துக்கள் *_  *_  *_

ஆஹா ஆஹா! ஏற்கனவே நான் ஐஸ்மலை மேலே  உட்கார்ந்திட்டிருகேன் சார்! நீங்க வேற ஐஸ் மழை பொழியாதீர்கள்!

உங்களை யாரென அறியாமலே உங்களை மதித்தவள் நான்!  உங்கள் மனசில் இடம் தந்ததுக்கு நன்றி! ஆனால் இந்த மனதில் கிடைக்கும் இடத்தை வைத்து ஒரு வேளை சாப்பாடு சாப்பிட முடியாது சார்!  என் வங்கிகணக்கு அனுப்புறேன்.  பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய அமௌண்டா அனுப்பி விட்டிர்களெனில்  என் மனதிலும் உங்களை  நுழைத்துப்பேனாம் !

வாழ்த்துக்கும், வார்த்தைக்கும் மனமார்ந்த நன்றி முஹைதீன் சார்!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by *சம்ஸ் Wed 2 Apr 2014 - 18:11

Nisha wrote:
ahmad78 wrote:1000 பதிவுகள் மட்டுமா விரைவில் நடந்தது. எங்களுடைய மனதிலும் நிஷா விரைவில் நுழைந்து விட்டீர்கள்.

மேலும் மேலும் 100000000000000............ பதிவுகளை தொட வாழ்த்துக்கள் *_  *_  *_

ஆஹா ஆஹா! ஏற்கனவே நான் ஐஸ்மலை மேலே  உட்கார்ந்திட்டிருகேன் சார்! நீங்க வேற ஐஸ் மழை பொழியாதீர்கள்!

உங்களை யாரென அறியாமலே உங்களை மதித்தவள் நான்!  உங்கள் மனசில் இடம் தந்ததுக்கு நன்றி! ஆனால் இந்த மனதில் கிடைக்கும் இடத்தை வைத்து ஒரு வேளை சாப்பாடு சாப்பிட முடியாது சார்!  என் வங்கிகணக்கு அனுப்புறேன்.  பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய அமௌண்டா அனுப்பி விட்டிர்களெனில்  என் மனதிலும் உங்களை  நுழைத்துப்பேனாம் !

வாழ்த்துக்கும், வார்த்தைக்கும் மனமார்ந்த நன்றி முஹைதீன் சார்!
அப்படியே எனக்கும் கொஞ்சம் அனுப்புங்க

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum