Latest topics
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்புby rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
+5
Muthumohamed
Nisha
ahmad78
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
நிஷாவெனும் ஆலமரம்
விழுதுகளாய் நண்பர்கள் கூட்டம்
ஆரவாரத்துடன் சேனையுலா
அன்னையாய் எங்கள் மனதில்
அன்புக்குரிய அக்காவின்
ஆற்றல் மிகு நடவடிக்கையும்
அவருக்கேயுரிய அதிகாரத்தொனியும்
தமிழுக்குத் தொண்டாய்
சேனையின் களையெடுப்பாய்
அமைந்திங்கு அசத்துகிறார்கள்
ஏழாயிரம் பதிவுகளாய்
ஏற்றமுள்ள கருத்துகளாய்
என்நாளும் தவறாது
வந்திங்கு பதிவிட்டு மகிழ்கிறார்
குணத்தில் சிகரமாய்
குறும்பில் குழந்தையாய்
நட்பில் அகிலமாய்
ஆனந்தத்தில் நல்லாட்சி
சேனையெங்கள் அரசி
உங்களை வாழ்த்துகிறோம்
பாராட்டி மகிழ்கிறோம்
நட்புடன் தொடருங்கள்
நலமோடு திகழ்ந்திட
என் மனமார்ந்த பிரார்த்தனைகள்
பல கோடி நன்றிகள் அக்கா
Last edited by நேசமுடன் ஹாசிம் on Mon 1 Sep 2014 - 16:26; edited 1 time in total
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
மனமார்ந்த வாழ்த்துக்கள் நிஷா மேடம்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: 7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
குணத்தில் சிகரமாய்
குறும்பில் குழந்தையாய்
நட்பில் அகிலமாய்
ஆனந்தத்தில் நல்லாட்சி
சேனையெங்கள் அரசி
உங்களை வாழ்த்துகிறோம்
பாராட்டி மகிழ்கிறோம்
நட்புடன் தொடருங்கள்
நலமோடு திகழ்ந்திட
என் மனமார்ந்த பிரார்த்தனைகள்
பல கோடி நன்றிகள் அக்கா
இவைகள் அக்காவுக்கே பொருத்தமான வரிகள் ஹாசிம்
மிகவும் அழகாய் வாழ்த்தியுள்ளீர்கள் உள்ளம் நிறைந்த நன்றிகள் வாழ்க நல்ல உள்ளங்கள்
மாறா அன்புடன் நண்பன்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
அக்கா மீது கொண்ட பாசம் எம் இருவரையும் ஒரே நேரத்தில் இரு பதிவுகளில் வாழ்த்த நாடினோம் இது உண்மையான பாசம் நன்றி நண்பன்நண்பன் wrote:
Re: 7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
அக்கா மீது போட்டி போட்டுக்கொண்டு பாசம் காட்டுகிறோம்
நேசமுடன் ஹாசிம் நான் விட்டுக்கொடுத்து விட்டேன்
உங்களுக்கு என்றும் முதலிடம் நண்பேன்டா ^* ^*
நேசமுடன் ஹாசிம் நான் விட்டுக்கொடுத்து விட்டேன்
உங்களுக்கு என்றும் முதலிடம் நண்பேன்டா ^* ^*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
ஆனாலும் உண்மையில் உங்களது பதிவு முதலில் வந்துவிட்டது நன்றிகள்நண்பன் wrote:அக்கா மீது போட்டி போட்டுக்கொண்டு பாசம் காட்டுகிறோம்
நேசமுடன் ஹாசிம் நான் விட்டுக்கொடுத்து விட்டேன்
உங்களுக்கு என்றும் முதலிடம் நண்பேன்டா ^* ^*
Re: 7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
வாவ்! ரெண்டு தூம்பீஸ் சேர்ந்து என்னம்மா அசத்திட்டிருக்காங்கப்பனே!
சொக்கி நிஷா சொக்கி போய் நிற்கின்றேன்பா!
இருங்க இரவுக்கு வந்து எல்லாம் பார்க்கின்றேன்!
சொக்கி நிஷா சொக்கி போய் நிற்கின்றேன்பா!
இருங்க இரவுக்கு வந்து எல்லாம் பார்க்கின்றேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
நேசமுடன் ஹாசிம் wrote:நிஷாவெனும் ஆலமரம்விழுதுகளாய் நண்பர்கள் கூட்டம்ஆரவாரத்துடன் சேனையுலாஅன்னையாய் எங்கள் மனதில்அன்புக்குரிய அக்காவின்ஆற்றல் மிகு நடவடிக்கையும்அவருக்கேயுரிய அதிகாரத்தொனியும்தமிழுக்குத் தொண்டாய்சேனையின் களையெடுப்பாய்அமைந்திங்கு அசத்துகிறார்கள்ஏழாயிரம் பதிவுகளாய்ஏற்றமுள்ள கருத்துகளாய்என்நாளும் தவறாதுவந்திங்கு பதிவிட்டு மகிழ்கிறார்குணத்தில் சிகரமாய்குறும்பில் குழந்தையாய்நட்பில் அகிலமாய்ஆனந்தத்தில் நல்லாட்சிசேனையெங்கள் அரசிஉங்களை வாழ்த்துகிறோம்பாராட்டி மகிழ்கிறோம்நட்புடன் தொடருங்கள்நலமோடு திகழ்ந்திடஎன் மனமார்ந்த பிரார்த்தனைகள்பல கோடி நன்றிகள் அக்கா
ஆல மரம் என்று சொல்லி அகம் நிரைந்தீர்!
தேனமுதம் உண்ட நிறைவதனை தந்தீர்!
வானுயர்த்தும் அன்பில் நானடங்கி நின்றேன்!
நாவடங்கி நின்றே தானுணர்ந்த்தும் கொண்டேன்
அன்பு ஹாசிமின் வாழ்த்துக்கும், வாழ்த்துக்குள்ளிருக்கும் வார்த்தைக்கும், வார்த்தைக்குள்ளிருக்கும் அன்புக்கும், புரிதலுக்கும் நன்றி நன்றி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
நண்பன் wrote:
அழகான வாழ்த்துப்பா!
அப்ப்ப்ப்ப்ப்ப்பா உன் உள்ளம் வெள்ளையப்பா
என்னுள்ளம் கொள்ளை கொண்ட கள்வனப்பா
தாயுணர்ந்தும் அன்பும் சேயுணர்த்தும் வம்பும்
நானுரச்செய்த வள்ளலும் நீதானேயப்பா!
ரெம்ப ரெம்ப ரெம்ப நன்றி தும்பி சார்!
Last edited by Nisha on Tue 2 Sep 2014 - 1:07; edited 3 times in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
ahmad78 wrote:மனமார்ந்த வாழ்த்துக்கள் நிஷா மேடம்
அஸ்க்கு புஸ்க்கு (_(_
என்னோட அடுத்த ஆயிரமாவது பதிவுக்கு பத்து வரியில் கவிதை எழுதி வாழ்த்தணும் சார்! இல்லை மாட்டேன்னு சொன்னால் நடக்குறதே வேற! ஆமாம் இப்பவே ஒவ்வொரு எழுத்தாய் எழுதி ரெடியாக்கிரணும்!
எப்பப்பாரு இப்படி ஒத்த வரியில வாழ்த்து சொல்லிட்டு எஸ்கேப் ஆகுறிங்களே..#*#*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
நண்பன் wrote:குணத்தில் சிகரமாய்
குறும்பில் குழந்தையாய்
நட்பில் அகிலமாய்
ஆனந்தத்தில் நல்லாட்சி
சேனையெங்கள் அரசி
உங்களை வாழ்த்துகிறோம்
பாராட்டி மகிழ்கிறோம்
நட்புடன் தொடருங்கள்
நலமோடு திகழ்ந்திட
என் மனமார்ந்த பிரார்த்தனைகள்
பல கோடி நன்றிகள் அக்கா
இவைகள் அக்காவுக்கே பொருத்தமான வரிகள் ஹாசிம்
மிகவும் அழகாய் வாழ்த்தியுள்ளீர்கள் உள்ளம் நிறைந்த நன்றிகள் வாழ்க நல்ல உள்ளங்கள்
மாறா அன்புடன் நண்பன்.
யாரங்கே ! ஹாசிம் என்னை சேனைக்கு அரசியாக்கியதை வழி மொழிந்த மந்திரி சாருக்கு நாலே நாலு கசையடி... சேசே பை நிறைய புளியங்காய் பார்சல் கொடுங்கள்”! ரெம்ப ரெம்ப தித்திக்குதுப்பா!
நிஷா என்றும் அரசி அரிசி எல்லாம் கிடையாது. சேவகி தானுங்கோ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
நண்பன் wrote:அக்கா மீது போட்டி போட்டுக்கொண்டு பாசம் காட்டுகிறோம்
நேசமுடன் ஹாசிம் நான் விட்டுக்கொடுத்து விட்டேன்
உங்களுக்கு என்றும் முதலிடம் நண்பேன்டா ^* ^*
ஓ! அப்படின்னால் சரிங்க சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
நண்பன் wrote:
கவிதையெல்லாம் பிரமாதம் சார்!
தாயும் சேயும் நீயான பின்னே
யாராய் தானிருந்தாலும் அங்கே
தேராய் நீ யே தானே இருப்பாய்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
உண்மையான அன்புக்கு அளவே கிடையாது அக்கா நாம் எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எங்கோ வாழ்ந்துகொண்டு எமக்குள் ஏற்படுத்தியருக்கின்ற உன்னதாமான இந்த நட்புக்கு ஈடு இணை கிடையாது என்றும் இது நிலைத்திடட்டும்Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:நிஷாவெனும் ஆலமரம்விழுதுகளாய் நண்பர்கள் கூட்டம்ஆரவாரத்துடன் சேனையுலாஅன்னையாய் எங்கள் மனதில்அன்புக்குரிய அக்காவின்ஆற்றல் மிகு நடவடிக்கையும்அவருக்கேயுரிய அதிகாரத்தொனியும்தமிழுக்குத் தொண்டாய்சேனையின் களையெடுப்பாய்அமைந்திங்கு அசத்துகிறார்கள்ஏழாயிரம் பதிவுகளாய்ஏற்றமுள்ள கருத்துகளாய்என்நாளும் தவறாதுவந்திங்கு பதிவிட்டு மகிழ்கிறார்குணத்தில் சிகரமாய்குறும்பில் குழந்தையாய்நட்பில் அகிலமாய்ஆனந்தத்தில் நல்லாட்சிசேனையெங்கள் அரசிஉங்களை வாழ்த்துகிறோம்பாராட்டி மகிழ்கிறோம்நட்புடன் தொடருங்கள்நலமோடு திகழ்ந்திடஎன் மனமார்ந்த பிரார்த்தனைகள்பல கோடி நன்றிகள் அக்கா
ஆல மரம் என்று சொல்லி அகம் நிறைந்தீர்!
தேனமுதம் உண்ட நிறைவதனை தந்தீர்!
வானுயர்த்தும் அன்பில் நானடங்கி நின்றேன்!
நாவடங்கி நின்றே தானுணர்ந்தும் கொண்டேன்
அன்பு ஹாசிமின் வாழ்த்துக்கும், வாழ்த்துக்குள்ளிருக்கும் வார்த்தைக்கும், வார்த்தைக்குள்ளிருக்கும் அன்புக்கும், புரிதலுக்கும் நன்றி நன்றி!
Re: 7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
ரொம்ப சந்தோசம் அக்காNisha wrote:நண்பன் wrote:
கவிதையெல்லாம் பிரமாதம் சார்!
தாயும் சேயும் நீயான பின்னே
யாராய் தானிருந்தாலும் அங்கே
தேராய் நீ யே தானே இருப்பாய்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
Nisha wrote:நண்பன் wrote:குணத்தில் சிகரமாய்
குறும்பில் குழந்தையாய்
நட்பில் அகிலமாய்
ஆனந்தத்தில் நல்லாட்சி
சேனையெங்கள் அரசி
உங்களை வாழ்த்துகிறோம்
பாராட்டி மகிழ்கிறோம்
நட்புடன் தொடருங்கள்
நலமோடு திகழ்ந்திட
என் மனமார்ந்த பிரார்த்தனைகள்
பல கோடி நன்றிகள் அக்கா
இவைகள் அக்காவுக்கே பொருத்தமான வரிகள் ஹாசிம்
மிகவும் அழகாய் வாழ்த்தியுள்ளீர்கள் உள்ளம் நிறைந்த நன்றிகள் வாழ்க நல்ல உள்ளங்கள்
மாறா அன்புடன் நண்பன்.
யாரங்கே ! ஹாசிம் என்னை சேனைக்கு அரசியாக்கியதை வழி மொழிந்த மந்திரி சாருக்கு நாலே நாலு கசையடி... சேசே பை நிறைய புளியங்காய் பார்சல் கொடுங்கள்”! ரெம்ப ரெம்ப தித்திக்குதுப்பா!
நிஷா என்றும் அரசி அரிசி எல்லாம் கிடையாது. சேவகி தானுங்கோ!
சேவையின் சிகரம் எங்கள் அக்கா !_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
!_ !_Nisha wrote:நண்பன் wrote:அக்கா மீது போட்டி போட்டுக்கொண்டு பாசம் காட்டுகிறோம்
நேசமுடன் ஹாசிம் நான் விட்டுக்கொடுத்து விட்டேன்
உங்களுக்கு என்றும் முதலிடம் நண்பேன்டா ^* ^*
ஓ! அப்படின்னால் சரிங்க சார்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
வாழ்த்துகள்
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
போட்டி போட்டு வாழ்த்திய நண்பன் அண்ணனுக்கு ஹாசிம் அண்ணனுக்கும் வாழ்த்தைப் பெற்றுக்கொண்ட நிஷா அக்காவிற்கும் எனது சார்பாகவும் வாழ்த்துக்கள்
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: 7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
அப்பாடி அசுர வேகத்தில் பதிகிறீர்கள்
ஒரு புறம் நீங்கள் 7000 பதிவு மறு புறம்
நண்பன் 80000 பதிவில் வாழ்த்தினேன்
அதற்குள் 83000 பதிவுகள் அப்பாடி இதனால்
தான் சேனை என்கிறோமோ ...
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
ஒரு புறம் நீங்கள் 7000 பதிவு மறு புறம்
நண்பன் 80000 பதிவில் வாழ்த்தினேன்
அதற்குள் 83000 பதிவுகள் அப்பாடி இதனால்
தான் சேனை என்கிறோமோ ...
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 15000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
» 13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
» 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..
» 12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
» 8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|