Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
+5
Muthumohamed
Nisha
ahmad78
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
First topic message reminder :
நிஷாவெனும் ஆலமரம்
விழுதுகளாய் நண்பர்கள் கூட்டம்
ஆரவாரத்துடன் சேனையுலா
அன்னையாய் எங்கள் மனதில்
அன்புக்குரிய அக்காவின்
ஆற்றல் மிகு நடவடிக்கையும்
அவருக்கேயுரிய அதிகாரத்தொனியும்
தமிழுக்குத் தொண்டாய்
சேனையின் களையெடுப்பாய்
அமைந்திங்கு அசத்துகிறார்கள்
ஏழாயிரம் பதிவுகளாய்
ஏற்றமுள்ள கருத்துகளாய்
என்நாளும் தவறாது
வந்திங்கு பதிவிட்டு மகிழ்கிறார்
குணத்தில் சிகரமாய்
குறும்பில் குழந்தையாய்
நட்பில் அகிலமாய்
ஆனந்தத்தில் நல்லாட்சி
சேனையெங்கள் அரசி
உங்களை வாழ்த்துகிறோம்
பாராட்டி மகிழ்கிறோம்
நட்புடன் தொடருங்கள்
நலமோடு திகழ்ந்திட
என் மனமார்ந்த பிரார்த்தனைகள்
பல கோடி நன்றிகள் அக்கா
Last edited by நேசமுடன் ஹாசிம் on Mon 1 Sep 2014 - 16:26; edited 1 time in total
Re: 7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
கே.இனியவன் wrote:அப்பாடி அசுர வேகத்தில் பதிகிறீர்கள்
ஒரு புறம் நீங்கள் 7000 பதிவு மறு புறம்
நண்பன் 80000 பதிவில் வாழ்த்தினேன்
அதற்குள் 83000 பதிவுகள் அப்பாடி இதனால்
தான் சேனை என்கிறோமோ ...
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
ஹைய்யா மலையையும் மடுவையும் ஒரே தட்டில் வைத்து வாழ்த்தியவர் நீங்கள் தான் சார்! *_):~/
நண்பனின் பதிவுடன் என்னை ஒப்பிடவே முடியாது! அது அசுர வேகம் சார். சக உறவுகளையும் ஊக்கப்படுத்திட்டி தானும் பதிவிட்டு எப்போதும் கலகலவென பதிவதும் தொடர்வதும் அவரால் மட்டுமே முடிவது. அவர் சேனைக்கு ஆலமரம் எனில் நாங்கள் கிளைகள் தான் சார்.. நீங்களும் அதில் ஒரு கிளை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
அவர் சேனையின் விழுது விட்ட ஆலமரம்Nisha wrote:கே.இனியவன் wrote:அப்பாடி அசுர வேகத்தில் பதிகிறீர்கள்
ஒரு புறம் நீங்கள் 7000 பதிவு மறு புறம்
நண்பன் 80000 பதிவில் வாழ்த்தினேன்
அதற்குள் 83000 பதிவுகள் அப்பாடி இதனால்
தான் சேனை என்கிறோமோ ...
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
ஹைய்யா மலையையும் மடுவையும் ஒரே தட்டில் வைத்து வாழ்த்தியவர் நீங்கள் தான் சார்! *_):~/
நண்பனின் பதிவுடன் என்னை ஒப்பிடவே முடியாது! அது அசுர வேகம் சார். சக உறவுகளையும் ஊக்கப்படுத்திட்டி தானும் பதிவிட்டு எப்போதும் கலகலவென பதிவதும் தொடர்வதும் அவரால் மட்டுமே முடிவது. அவர் சேனைக்கு ஆலமரம் எனில் நாங்கள் கிளைகள் தான் சார்.. நீங்களும் அதில் ஒரு கிளை!
அவரையும் தனியே வாழ்த்தினேன்
வாழ்த்துக்கள்
Page 2 of 2 • 1, 2
Similar topics
» 15000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
» 13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
» 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..
» 12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
» 8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்
» 13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
» 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..
» 12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
» 8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|