சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 39 Khan11

இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

+11
rinos
நேசமுடன் ஹாசிம்
jasmin
நண்பன்
ராகவா
Nisha
முனாஸ் சுலைமான்
பானுஷபானா
ahmad78
சேனைப் பூங்காற்று
jaleelge
15 posters

Page 39 of 43 Previous  1 ... 21 ... 38, 39, 40, 41, 42, 43  Next

Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 39 Empty இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by சேனைப் பூங்காற்று Fri 20 Jun 2014 - 12:33

First topic message reminder :

இன்று நாங்க நல்ல சாப்பாடு சாப்பிட்டோம்
நீங்க எப்படி நண்பர்களே என்ன சாப்பிட்டீர்கள்
படம் போட்டுக்காட்டுங்கள்

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 39 Biryani

Last edited by நண்பன் on Mon 20 Apr 2015 - 15:48; edited 2 times in total (Reason for editing : தலைப்பு மாற்றி படம் இணைத்தேன்..)
சேனைப் பூங்காற்று
சேனைப் பூங்காற்று
புதுமுகம்

பதிவுகள்:- : 32
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 39 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் Tue 19 May 2015 - 12:13

இதுவும் நானும் அக்காவும் இதிலும் நான்தான் பெரியவனாக உள்ளேன் 
இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 39 10931472_381991431962867_1027473519531097579_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 39 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் Tue 19 May 2015 - 12:19

எப்சி கப்ரியல்

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 39 1977160_380337162128294_6871052630899766975_n

எப்படித்தான் தங்கையுடன் சண்டை போட்டாலும் 
கடைசியில் தங்கையிடம் தோற்பது என்னவோ அது அண்ணன்தான்

ஹோட்டல் போன அம்மாவுக்கு தொலைபேசி 
அழைப்பிற்காக அண்ணன் தங்கை முயற்சி
கப்ரியல் எப்சி எப்படி உள்ளது இந்தக் காட்சி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 39 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by பானுஷபானா Tue 19 May 2015 - 12:20

ஹா ஹா படங்கள் சூப்பர் முசம்மில்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 39 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by கமாலுதீன் Tue 19 May 2015 - 12:32

நண்பன் wrote:இதுவும் நானும் அக்காவும் இதிலும் நான்தான் பெரியவனாக உள்ளேன் 
இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 39 10931472_381991431962867_1027473519531097579_n
அழகோ அழகு
கொள்ளை அழகு
மனதைக் கொள்ளைக்கொள்ளும் அழகு
இருவருமே அழகு
திருஷ்டி சுத்திப் போடுங்கள்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 39 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha Tue 19 May 2015 - 13:47

நண்பன் wrote:எப்சி கப்ரியல்

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 39 1977160_380337162128294_6871052630899766975_n

எப்படித்தான் தங்கையுடன் சண்டை போட்டாலும் 
கடைசியில் தங்கையிடம் தோற்பது என்னவோ அது அண்ணன்தான்

ஹோட்டல் போன அம்மாவுக்கு தொலைபேசி 
அழைப்பிற்காக அண்ணன் தங்கை முயற்சி
கப்ரியல் எப்சி எப்படி உள்ளது இந்தக் காட்சி

சூப்பராக இருக்கின்றது. 

ஞாயிற்று கிழமை கப்ரியேல் வெளியில் போயிருந்த நேரம் எப்சி அவன் ரூமில் தரையில் போட்டிருந்த கார்பெட்டை எடுத்து போய் தன் ரூமில் போட்டு கொண்டாள். 

 நான் ஏன் இப்படி செய்கின்றாய்.  அண்ணா வந்து திட்டுவான் என சொன்னேன்.  நான் அண்ணாவிடம் கேட்டு விட்டேன்.என் பிறந்த நாள் வரை அவன் ரூமிலிருக்கும் கார்பெட் என் ரூமில்  போட சரின்னு சொன்னான் என சொன்னாள்.  நானும் இருவரும் பேசிக்கொண்டார்கள் போல என விட்டு விட்டேன். 

 இரவு  11 மணிக்கு பின் தான் சர்ச் முடிந்து கபிரியேல் வந்தான். எப்சி தூங்கி விட்டாள். தன் ரூமுக்கு போனவன் அவன் கார்பெட்டை காணாமல்  தங்கை ரூமை திறந்து எட்டி பார்த்து  கோபமாய் கார்பெட்டை தூக்கி வந்து ஹாலில் போட்டு விட்டு சத்தம் போட்டார். நான் என்ன என கேட்க போக தன்னை கேளாமல் ஏன் இப்படி செய்யணும் என..  எனக்கு சேர்த்து திட்டு.... !

 எனக்கோ எப்சி அவனிடம் கேட்காமல்  எடுத்ததை நினைச்சும் அவன் திட்டுவான் என பயமில்லாமல்  என்கிட்ட நான் அவனிடம் கேட்டு தான் எடுக்கின்ரேன் என சொன்னதை நினைச்சும் சிரிப்பு வந்திருச்சு.. 

அப்புறம் நான்  தான் சரி கண்ணா விடு... அவள் நான்கு மணி நேரம் மெனக்கெட்டு ரூம் சேன்ஞ் செய்து  பிறந்த நாளுக்கு என  எல்லாம் ரெடியாக்கினாள். கொஞ்ச நாள் அவள்  ரூமில் கார்பெட் இருக்கட்டும் விடு.. உனக்கு புதியது வாங்கி தரேன் என சொல்லி சமாளிக்க சிரிச்சி விட்டு.. எடுத்து  ஹாலில் தூக்கி எறிந்த கார்ப்பெட்டை  தங்கை எழும்பிருவாள் என லைட்டும் போடாமல்  மறுபடியும் அதே போல் விரிச்சிட்டு வந்திட்டான். 

இது வரை எப்சிக்கு இது தெரியாது. 

அன்று ஒரு நாள் இப்படித்தான்.. அவ பிரெண்டுக்கு பிறந்த நாள் கிப்ட் வாங்க போகணுமாம் காசு வேண்டும் என என்னை தேடி ஸ்கூலிருந்து வந்திருக்காள். வந்தவ... என்னை காணாமல்  எனக்கு போன் செய்து பதில் இல்லை என்றதும் அண்ணா ஆபிசுக்கு போன் செய்து அண்ணா காசு கொடு என கேட்டிருக்கா போல.. கப்ரியேல் ஆபிஸிலிருந்து வந்ததும் வராததுமாய் அம்மா எப்சி காசு கேட்டு போன் செய்தாள் நாள் கொடுக்கல்ல.. என்னாச்சு என விசாரனை கமிஷன் வைக்காத குறை தான்.. 

தங்களுக்குள் என்ன சண்டை போட்டாலும் தங்கையை நான் எதுவும் திட்டவோ கோபிக்கவே கூடாது.  என்னை தான் திரும்பி திட்டுவான்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 39 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha Tue 19 May 2015 - 13:49

கமாலுதீன் wrote:
நண்பன் wrote:இதுவும் நானும் அக்காவும் இதிலும் நான்தான் பெரியவனாக உள்ளேன் 
இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 39 10931472_381991431962867_1027473519531097579_n
அழகோ அழகு
கொள்ளை அழகு
மனதைக் கொள்ளைக்கொள்ளும் அழகு
இருவருமே அழகு
திருஷ்டி சுத்திப் போடுங்கள்.

இருந்தாலும் பயங்கர வாலுப்பா நீங்கள். 

அந்த நாளுக்கே கொண்டு செல்ல முயற்சிக்கின்றீர்கள்!  சந்தோஷம்.. நல்லா இருங்க.. !

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 39 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by பானுஷபானா Tue 19 May 2015 - 15:12

Nisha wrote:
நண்பன் wrote:எப்சி கப்ரியல்

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 39 1977160_380337162128294_6871052630899766975_n

எப்படித்தான் தங்கையுடன் சண்டை போட்டாலும் 
கடைசியில் தங்கையிடம் தோற்பது என்னவோ அது அண்ணன்தான்

ஹோட்டல் போன அம்மாவுக்கு தொலைபேசி 
அழைப்பிற்காக அண்ணன் தங்கை முயற்சி
கப்ரியல் எப்சி எப்படி உள்ளது இந்தக் காட்சி

சூப்பராக இருக்கின்றது. 

ஞாயிற்று கிழமை கப்ரியேல் வெளியில் போயிருந்த நேரம் எப்சி அவன் ரூமில் தரையில் போட்டிருந்த கார்பெட்டை எடுத்து போய் தன் ரூமில் போட்டு கொண்டாள். 

 நான் ஏன் இப்படி செய்கின்றாய்.  அண்ணா வந்து திட்டுவான் என சொன்னேன்.  நான் அண்ணாவிடம் கேட்டு விட்டேன்.என் பிறந்த நாள் வரை அவன் ரூமிலிருக்கும் கார்பெட் என் ரூமில்  போட சரின்னு சொன்னான் என சொன்னாள்.  நானும் இருவரும் பேசிக்கொண்டார்கள் போல என விட்டு விட்டேன். 

 இரவு  11 மணிக்கு பின் தான் சர்ச் முடிந்து கபிரியேல் வந்தான். எப்சி தூங்கி விட்டாள். தன் ரூமுக்கு போனவன் அவன் கார்பெட்டை காணாமல்  தங்கை ரூமை திறந்து எட்டி பார்த்து  கோபமாய் கார்பெட்டை தூக்கி வந்து ஹாலில் போட்டு விட்டு சத்தம் போட்டார். நான் என்ன என கேட்க போக தன்னை கேளாமல் ஏன் இப்படி செய்யணும் என..  எனக்கு சேர்த்து திட்டு.... !

 எனக்கோ எப்சி அவனிடம் கேட்காமல்  எடுத்ததை நினைச்சும் அவன் திட்டுவான் என பயமில்லாமல்  என்கிட்ட நான் அவனிடம் கேட்டு தான் எடுக்கின்ரேன் என சொன்னதை நினைச்சும் சிரிப்பு வந்திருச்சு.. 

அப்புறம் நான்  தான் சரி கண்ணா விடு... அவள் நான்கு மணி நேரம் மெனக்கெட்டு ரூம் சேன்ஞ் செய்து  பிறந்த நாளுக்கு என  எல்லாம் ரெடியாக்கினாள். கொஞ்ச நாள் அவள்  ரூமில் கார்பெட் இருக்கட்டும் விடு.. உனக்கு புதியது வாங்கி தரேன் என சொல்லி சமாளிக்க சிரிச்சி விட்டு.. எடுத்து  ஹாலில் தூக்கி எறிந்த கார்ப்பெட்டை  தங்கை எழும்பிருவாள் என லைட்டும் போடாமல்  மறுபடியும் அதே போல் விரிச்சிட்டு வந்திட்டான். 

இது வரை எப்சிக்கு இது தெரியாது. 

அன்று ஒரு நாள் இப்படித்தான்.. அவ பிரெண்டுக்கு பிறந்த நாள் கிப்ட் வாங்க போகணுமாம் காசு வேண்டும் என என்னை தேடி ஸ்கூலிருந்து வந்திருக்காள். வந்தவ... என்னை காணாமல்  எனக்கு போன் செய்து பதில் இல்லை என்றதும் அண்ணா ஆபிசுக்கு போன் செய்து அண்ணா காசு கொடு என கேட்டிருக்கா போல.. கப்ரியேல் ஆபிஸிலிருந்து வந்ததும் வராததுமாய் அம்மா எப்சி காசு கேட்டு போன் செய்தாள் நாள் கொடுக்கல்ல.. என்னாச்சு என விசாரனை கமிஷன் வைக்காத குறை தான்.. 

தங்களுக்குள் என்ன சண்டை போட்டாலும் தங்கையை நான் எதுவும் திட்டவோ கோபிக்கவே கூடாது.  என்னை தான் திரும்பி திட்டுவான்.

அண்ணன் தங்கை என்றால் இப்படி இருப்பது தான் அழகு... நாமும் ரசிக்க முடியும் நிஷா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 39 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by *சம்ஸ் Tue 19 May 2015 - 15:14

வாவ் நல்ல அண்ணன் தங்கை என்றும் நல்ல மகிழ்வுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன். முத்தம்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 39 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் Tue 19 May 2015 - 15:24

ஒரு பொருளுக்காக அண்ணன் தங்கை இருவரும் சண்டை போட்டாலும் பொருளைப் பற்றிக்கொண்டு மீண்டும் தங்கயைிடமே கொடுத்து தங்கையை ஜெயிக்க வைப்பார் பாசமுள்ள அண்ணன் 
 (உ +ம்)  எப்சி கப்ரியல்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 39 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha Tue 19 May 2015 - 16:59

அதென்னமோ நிஜம் தான்.. 
அவளுக்கு வீட்டு வேலை செய்ய விடாமல் செல்லம் கொடுப்பதும் அவன் தான்பா.. 

   நான் காலை ஹோட்டல் போகும் முன் கிச்சன் எல்லாம் பாத்திரம் கழுவி கிளின் செய்து சுத்தமா வைச்சிட்டு அவங்களுக்கு சாப்பாடும்  தயார் செய்துட்டு தான் போவேன்..  இரவு வரும் போது  எல்லாம் போட்டது போட்ட படி வைத்திருப்பாள். 

இதற்கு பாத்திரங்கள் கையால் கழுவ தேவையில்லை. சும்மா அலசி டிஸ்வாசில் போட்டால் சரி.  

அதிலும் அவர்களுக்கு தாங்களே   பேசி.. டிஸ்வாஸில் போட்டு கழுவி வரும் பாத்திரத்தினை எப்சி எடுத்து துடைச்சி வைக்கணும்.பாவித்த பாத்திரங்களை  கப்ரியேல்  அலசி டிஸ்வாசில் போடணும் என எங்கள் வீட்டில் எழுதப்படாத ஒப்பந்தம்  ....அத்தோட அவங்க ரூம் பெட் சீட் மாத்துவது கிளின் செய்வது எல்லாம் அவங்க தான்.. 

 இந்த சனி ஞாயிறு,.. கப்ரியேலுக்கு  நேரம் இல்லை.சர்ச்சில் ஏதோ மிட்டிங்க் என காலை போய் மாலை தான் வந்தான்..  இவள் தன் வேலையை மட்டும் செய்திட்டு  அப்படியே கிச்சனில் சாப்பிட்ட பாத்திரங்களை வைத்திருந்தாள். 

எனக்கு கோபம் வந்து அவளை திட்டபோனால்.. கப்ரியேல் என்னை திட்டி  போங்கப்பா போய் இருங்க என சொல்லிட்டு தானே எல்லா பாத்திரமும் கழுவி  டிஸ்வாஸில் போடுகின்ரார்.  அவர் செல்லதங்கைச்சி அவர் தோழி சாராவுடன்  ரீவியில் படம் பார்க்கின்ரா.. அதுவும் ஷோபாவில் நல்லா சாய்ந்து படுத்துக்கொண்டு அவ படம்பார்க்க அண்ணன் காரனுக்கு  சார்பாக நான் திட்டினால் அதே அண்ணன் என்னை திட்டுகின்றார். 

 உலகத்தில் நல்லதுக்கு காலமே இல்லப்பா!என்ன கொடுமை

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 39 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் Tue 19 May 2015 - 17:04

அருமை அருமை 
அண்ணன் ஒரு கோவிலம்மா, 
தங்கை அதில் ஜீவனம்மா
இப்படியே கடைசி வரை தொடரட்டும் 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 39 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha Thu 18 Jun 2015 - 14:17

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 39 10377447_994972457192291_1353120338841979045_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 39 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by சுறா Thu 18 Jun 2015 - 16:41

ஒரு ஆளுக்கு இவ்வளவா? குடுத்து வச்ச மருமகன்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 39 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha Thu 18 Jun 2015 - 16:42

ஆமாவாம்!  அம்பூட்டும் சாப்பிட்டு இருப்பாரா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 39 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by சுறா Thu 18 Jun 2015 - 16:45

Nisha wrote:ஆமாவாம்!  அம்பூட்டும் சாப்பிட்டு இருப்பாரா?

நமக்கு இது போல மாமி கிடைக்கலையே  அழுகை

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 39 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha Thu 18 Jun 2015 - 16:54

ஹாஹா!

கிடைச்சிருந்தால்  இந்த நேரம்  சொர்க்கத்தில் இருந்திருப்பிங்க! பூமியில் நீண்ட காலம் இருக்கணும்னு தான் அந்த மாதிரி மாமியாரின் அருள் உங்களுக்கு அருளப்படவில்லையாம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 39 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by சுறா Thu 18 Jun 2015 - 16:59

Nisha wrote:ஹாஹா!

கிடைச்சிருந்தால்  இந்த நேரம்  சொர்க்கத்தில் இருந்திருப்பிங்க! பூமியில் நீண்ட காலம் இருக்கணும்னு தான் அந்த மாதிரி மாமியாரின் அருள் உங்களுக்கு அருளப்படவில்லையாம்.

என் மாமியாரும் வேளாவேளைக்கு சமைத்து தருவது டீ காபி தருவது என்று என்னோட இருந்து உதவி செய்துவருகிறார்கள். பிள்ளையை வளர்த்து பாதுகாப்பவரும் அவர் தான். நாங்கள் இருவரும் வேலை செல்வதால் அவங்க தான் எங்கள் தெய்வம்.  பாடகன்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 39 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha Thu 18 Jun 2015 - 17:02

உங்க மாமியார் அளவோட தானே சமைச்சு தருவாங்க. இப்படி அள்ளியா தருவாங்க!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 39 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by சுறா Thu 18 Jun 2015 - 17:13

Nisha wrote:உங்க மாமியார் அளவோட தானே சமைச்சு தருவாங்க. இப்படி அள்ளியா தருவாங்க!

இவ்வளவு கேட்டா மண்டை வீங்கிடும்  அய்யோ நான் இல்லை.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 39 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் Mon 12 Oct 2015 - 9:59

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 39 Isi+fish-fஇன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 39 K1

இன்று நான் சாப்பிட்ட காலை உணவு இதுதான்

மத்தி மீன் கறியும் குபுஸ் ரொட்டி 3 மூன்று பீசும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 39 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha Mon 12 Oct 2015 - 10:16

நண்பன் சார்   எனக்கும் தான் பசிக்குதுங்க! நாங்கல்லாம்  காலைச்சாப்பாட்டுக்கு மீன் குழம்புக்கு எங்கே போறதுங்க?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 39 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by பானுஷபானா Mon 12 Oct 2015 - 10:31

அவ்வ்வ்வ்வ்வ்வூ அவ்வ்வ்வ்வ்வ்வூ அவ்வ்வ்வ்வ்வ்வூ
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 39 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by *சம்ஸ் Mon 12 Oct 2015 - 16:12

Nisha wrote:நண்பன் சார்   எனக்கும் தான் பசிக்குதுங்க! நாங்கல்லாம்  காலைச்சாப்பாட்டுக்கு மீன் குழம்புக்கு எங்கே போறதுங்க?
நல்ல ருசியா வீட்டில் வைத்த சாப்பிடுங்க மேடம் அப்படியே இந்தப் பக்கமும் ஒரு பார்சல் அனுப்ப மறந்திடாதீங்க.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 39 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் Mon 12 Oct 2015 - 17:47

இந்த சுறா அண்ணணும் பானுஅக்காவும் கேணடி கிரஸ்ல பிசியாம் என்று ஒரு பட்சி என் காதில் சொன்னிச்சி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 39 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha Tue 13 Oct 2015 - 0:21

சுறாவா? சான்சே இல்லை!  
 நிஜமாக வந்தாலும் கண்டுக்காதிங்க! முடிந்தால் அவர் போனில் மேசேஜ் போட்டு  விசாரியுங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 39 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 39 of 43 Previous  1 ... 21 ... 38, 39, 40, 41, 42, 43  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum