சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

கற்றது கையளவு கல்லாதது உலகளவு-சேனை! அனுராகவனின் 11000வது பதிவு!! Khan11

கற்றது கையளவு கல்லாதது உலகளவு-சேனை! அனுராகவனின் 11000வது பதிவு!!

+3
Nisha
ahmad78
ராகவா
7 posters

Go down

கற்றது கையளவு கல்லாதது உலகளவு-சேனை! அனுராகவனின் 11000வது பதிவு!! Empty கற்றது கையளவு கல்லாதது உலகளவு-சேனை! அனுராகவனின் 11000வது பதிவு!!

Post by ராகவா Wed 9 Jul 2014 - 14:20

கற்றது கையளவு கல்லாதது உலகளவு-சேனை!
அனுராகவனின் 11000வது பதிவு!!

தினம் தினம் நான் கற்கும் நூலகம்  சேனை!!
நாட்டினர் பலராயினும் இணைவது உன்னால்
தடையில்லால் தமிழ் கற்க நீயே துணை
தரணியிலே உன் வீடே எங்கள் குடும்பம்!!
அடைந்தோம் மகிழ்ச்சி!இல்லங்களில் ஆனந்தம்!!

தொன்றுத்தொட்டு வளர்ந்த தமிழே நீயே!
அரவணைபாய் பலரை வென்ற உயிரே!
காதோரம் பாடும் பாட்டும்,இதழோரம்
சிரிக்கும் நகைச்சுவையும்,பல கவிஞர்கள்
தன் பெயரும் இங்கு வெளிவருமா?பெருமூச்சு...
சொற்சுவையும்,பொருட்சுவையும் உன்னுள்!!

திங்கள் முதல் வெள்ளி வரை தொடர்கள்
பல பார்த்தேன் தொலைக்காட்சியில்
ஆனால் எந்த நாளும் அரட்டை,சேட்டை
கண்டேன் வருட முழுதும் இங்கே!
நல்ல நல்ல காவியங்கள்,இடையே
இடையே ஓவியங்கள்-படங்களாய்
சேனையே நீ பிறந்ததால் நாம் உயிர்பேற்றேன்!
அதனால் உணர்வு தெளிந்தேன்!!

தித்திக்கும் தேன் அமுதே ! திகட்டாத
பலாச்சுளையே!நீ பிறந்த மாத்திரத்தில்
என் மனமடைந்த மகிழ்ச்சி ஈடுயில்லை
உன் நேசம் கிடைத்ததால் நான்
உன் வசம் அடைந்தேன் என்னை அறியாமல்....
எத்தனை தேசம் உன் ஆக்கங்கள் பகிரட்டும்..

பல கோடி பேருப்பெற்றேன் -வையத்தில்
அவையாம் உன் பாதசுவட்டில் மறையும்
விந்தை கண்டேன்!
சேனையே உன் கருவறையில் எத்தனை
நட்புக்களை அறியதந்தாய்! உன் பாதங்களை
நமஸ்கரிக்கிறேன் !!
இன்னும் ஒரு பிறப்பு வந்தால் உன்னை நான்
விடாத வரம் வேண்டும்!!


சேனையில் அமுதம் கொடுக்கும் பல உள்ளங்கள்
கண்டேன்;அஃது என்னை ஊக்கமளித்து
உன்னை என் தோழனாக!தம்பியாக!
உடன்பிறவா அண்ணன் சம்ஸைஅடைந்தேன்!
அவரது அராது தோற்றுவித்தலில் இன்று
சேனையில் நிலைத்து நிற்கிறோம்..
வானளவிலும் ,பல தளங்களிலும்...

சற்றென்று என்னை வா! என்று  அழைக்கும்
தோழனை நீரில் பார்த்ததில்லை
ஓய்வின்றி உழைத்தாலும் ,சேனையில்
எந்நேரமும் என்னை உற்சாகமளிக்கும்
என் பாசமுள்ள,வீரமுள்ள,உண்மையுள்ள
நட்பு! அவர்தான் நண்பன்!

சேனையே காவியமாக்கிய என் தோழனாய்
கவியில் பல சாதனைபடைத்தும்
நான் போற்றும் கலைவாணார்
ஹாசிம் அண்ணா!
மேற்க்கூறிய மூவரும் சேனையே
வளமூட்டியதில் தங்கள் இரத்ததை
கொடுத்து அடிதளமிட்டனர்...
என்னே! உங்கள் சேவைகள்!!


முத்தான கவியால்
தனக்கென பாணியில் தினமும்
காதலை பலவிதமாக தரும்
என் அண்ணன் கே.இனியவன் அவர்களே!

அறிய படைப்பால் என்னை கவர்ந்த
முத்து முகமது அவர்களே!!

மனங்கவந்த கவியாலும்,நகைச்சுவையில்
பல எண்ணற்ற பதிவுகள் தரும்
என் அண்ணன் ராம் அவர்களே!

சமையலில் சிறந்தவர்
மனங்களை கவர்ந்தவர்
இவர் பதிவால் என்னை
ஊக்கமளித்த அண்ணன் அஹமத் அவர்களே!

வண்ண வண்ண பதிவுகள் இட்டு
இப்போது மேற்கோள் இடும்
என் அண்ணன் ஜெலேல்ஜி அவர்களே!

அரட்டையில் தனக்கென பாணியில்
குட்டி செல்லமாக வரும்
மீனு அவர்களே!

அக்கரையாகவும், சக்கரையாகவும்
பேசும்,அரட்டை,சேட்டை
என் அக்காவின் பாசம்,அன்பு
வெளிப்படும்..
அவர்தான் என் அன்பு பானு..

சேனையின் நட்புக்கு இலக்கணம்
எல்லார் மனதிலும் இடம்
பிடித்த,உள்ளதை பட்டென
சொல்லும் என் அக்கா
நிஷா அவர்களே!
சொல்ல வார்த்தை இல்லை!!


கவிகள் பல எழுதும் கலைநிலா அவர்களே!
பல நண்பர்கள் வந்தாலும்
பலரை விட்டாலும் எல்லோரையும்
இந்த சேனையில் மூலம்
அடைந்தேன்..


நான் எழுதும் பல ,பகிரும் பல
அனேக தளத்தில் கண்டேன்
இங்கு குறிப்போடு பகிர்ந்தேன்
அனைத்து தமிழ் தளங்களுக்கும்
நன்றி!
என் எண்ணிக்கை உங்கள்
ஆக்கங்களே காரணம்!
நன்றிகள் கோடி!

தினமும் வருவோம்...வீறுநடைபோடுவோம்
சொந்தங்களை சேர்ப்போம்,அன்பால்
உலகே வெல்வோம்!நட்பால் இணைவோம்!!


என் 11000வது பதிவு இது!!
நன்றி!நன்றி!நன்றி!!


ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கற்றது கையளவு கல்லாதது உலகளவு-சேனை! அனுராகவனின் 11000வது பதிவு!! Empty Re: கற்றது கையளவு கல்லாதது உலகளவு-சேனை! அனுராகவனின் 11000வது பதிவு!!

Post by ahmad78 Wed 9 Jul 2014 - 18:45

இன்னும் பல்லாயிரங்கள் பல இலட்சங்கள் கடந்து எங்களோடு பயணிக்க வாழ்த்துகிறேன்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கற்றது கையளவு கல்லாதது உலகளவு-சேனை! அனுராகவனின் 11000வது பதிவு!! Empty Re: கற்றது கையளவு கல்லாதது உலகளவு-சேனை! அனுராகவனின் 11000வது பதிவு!!

Post by Nisha Wed 9 Jul 2014 - 18:54

தொடர்ந்து பதிவுகள் இடுங்கள் ராகவன்!

மிக்க மகிழ்ச்சி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கற்றது கையளவு கல்லாதது உலகளவு-சேனை! அனுராகவனின் 11000வது பதிவு!! Empty Re: கற்றது கையளவு கல்லாதது உலகளவு-சேனை! அனுராகவனின் 11000வது பதிவு!!

Post by Muthumohamed Wed 9 Jul 2014 - 20:19

வாழ்த்துக்கள் ராகவன் சார் தொடர்ந்து நிறைய பதிவுகளை பதிந்து சிறப்பியுங்கள் நண்பரே
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

கற்றது கையளவு கல்லாதது உலகளவு-சேனை! அனுராகவனின் 11000வது பதிவு!! Empty Re: கற்றது கையளவு கல்லாதது உலகளவு-சேனை! அனுராகவனின் 11000வது பதிவு!!

Post by நண்பன் Wed 9 Jul 2014 - 20:55

ராகவனின் மகிழும் மனதிலிருந்து வந்த வரிகள் அனைத்தும் அருமையாக உள்ளது சேனை உறவுகளின் பெயர் தாங்கிய அனைத்து வரிகளும் பொருத்தமானதே பாராட்டுக்கள் உறவே தொடருங்கள் தொடர்வோம் நன்றியுடன் நண்பன்...


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கற்றது கையளவு கல்லாதது உலகளவு-சேனை! அனுராகவனின் 11000வது பதிவு!! Empty Re: கற்றது கையளவு கல்லாதது உலகளவு-சேனை! அனுராகவனின் 11000வது பதிவு!!

Post by ராகவா Wed 9 Jul 2014 - 21:08

ahmad78 wrote:இன்னும் பல்லாயிரங்கள் பல இலட்சங்கள் கடந்து எங்களோடு பயணிக்க வாழ்த்துகிறேன்.
நன்றி அண்ணா..
இன்னும் பல லட்சம் அடைவோம் என்னோடு நீங்களும் வாரும்..
நான் உங்கள் தம்பி அண்ணன் பேச்சை தட்டாதவன்... ^* 
மிக்க மகிழ்ச்சி............. (((
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கற்றது கையளவு கல்லாதது உலகளவு-சேனை! அனுராகவனின் 11000வது பதிவு!! Empty Re: கற்றது கையளவு கல்லாதது உலகளவு-சேனை! அனுராகவனின் 11000வது பதிவு!!

Post by ராகவா Wed 9 Jul 2014 - 21:10

Nisha wrote:தொடர்ந்து பதிவுகள் இடுங்கள் ராகவன்!

மிக்க மகிழ்ச்சி!
ஆசையாய் தட்டிக்கொடுக்கும் என் அக்கா ! இன்னும் தொடருகிறேன் உங்கள் ஆதரவோடு..
என் பதிவுகளில் இன்னும் மிருகேரும் உங்கள் ஆக்கங்களை கண்டு...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கற்றது கையளவு கல்லாதது உலகளவு-சேனை! அனுராகவனின் 11000வது பதிவு!! Empty Re: கற்றது கையளவு கல்லாதது உலகளவு-சேனை! அனுராகவனின் 11000வது பதிவு!!

Post by ராகவா Wed 9 Jul 2014 - 21:16

Muthumohamed wrote:வாழ்த்துக்கள் ராகவன் சார் தொடர்ந்து நிறைய பதிவுகளை பதிந்து சிறப்பியுங்கள் நண்பரே
வருக தம்பி! நலமா? உங்கள் ஊக்கமே என் படைப்பின் இலக்கணம்..
நீங்களும் தொடர்ந்து வாரும்! உங்கள் ஆக்கங்கள் இங்கு தொடர வாழ்த்துக்கள்...
நன்றி உங்கள் வாழ்த்துக்கு..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கற்றது கையளவு கல்லாதது உலகளவு-சேனை! அனுராகவனின் 11000வது பதிவு!! Empty Re: கற்றது கையளவு கல்லாதது உலகளவு-சேனை! அனுராகவனின் 11000வது பதிவு!!

Post by ராகவா Wed 9 Jul 2014 - 21:22

நண்பன் wrote:ராகவனின் மகிழும் மனதிலிருந்து வந்த வரிகள் அனைத்தும் அருமையாக உள்ளது சேனை உறவுகளின் பெயர் தாங்கிய அனைத்து வரிகளும் பொருத்தமானதே பாராட்டுக்கள் உறவே தொடருங்கள் தொடர்வோம் நன்றியுடன் நண்பன்...
அண்ணா நன்றி முதலில்! நானோ ஏனோ தானோ! என்று பதிவுகள் இட்டு வந்தேன்..ஆனால் உண்மையான அன்பு,பாசம்,நட்பு
இங்கு காணும் போது என் கண்கள் கலங்கி அதில் இந்த பிறவியில் உங்களை நாம் பேசவும்,பழகவும் இறைவனுக்கு கோடி நன்றிகள் சொல்வேன்!
இனி பதிவுகள் எண்ணிக்கைக்காக இடுவதோடு எல்லா பதிவுகளும் எல்லோரும் அதைக பளுக்கிடையில்  இட்டு தங்கள் தியாகத்தை பார்க்கும் போது சேனையில் நானும் அன்பர்களின் பதிவை படித்து ஊக்கமளிக்கும் சேவையே என்றும் செய்வேன்.
இனி உள்ளம் திறந்து முழுவதும் பதில் அளிப்பேன்..
நன்றி உங்கள் உறவுக்கு! என்றும் என் அண்ணன் நீர்தான்..பயணிப்போம் அன்போடு ! வருவோம் தினமும் மகிழ்வோடு!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கற்றது கையளவு கல்லாதது உலகளவு-சேனை! அனுராகவனின் 11000வது பதிவு!! Empty Re: கற்றது கையளவு கல்லாதது உலகளவு-சேனை! அனுராகவனின் 11000வது பதிவு!!

Post by கவிப்புயல் இனியவன் Thu 10 Jul 2014 - 14:35

கற்றது கையளவு என்று கூறிக்கொண்டே 
11000 பதிவை கடந்து விட்டீர்கள் வாழ்த்துக்கள் 
 ):  ):  ):  ): 
 )((  )((  )((  )((  )((  )((  )((
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கற்றது கையளவு கல்லாதது உலகளவு-சேனை! அனுராகவனின் 11000வது பதிவு!! Empty Re: கற்றது கையளவு கல்லாதது உலகளவு-சேனை! அனுராகவனின் 11000வது பதிவு!!

Post by rammalar Thu 10 Jul 2014 - 17:43

:joint:
வாழ்த்துகள்...
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24030
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கற்றது கையளவு கல்லாதது உலகளவு-சேனை! அனுராகவனின் 11000வது பதிவு!! Empty Re: கற்றது கையளவு கல்லாதது உலகளவு-சேனை! அனுராகவனின் 11000வது பதிவு!!

Post by ராகவா Fri 11 Jul 2014 - 9:47

கே.இனியவன் wrote:கற்றது கையளவு என்று கூறிக்கொண்டே 
11000 பதிவை கடந்து விட்டீர்கள் வாழ்த்துக்கள் 
 ):  ):  ):  ): 
 )((  )((  )((  )((  )((  )((  )((
கற்கை நன்றே... கற்கை நன்றே... பிச்சை புகினும் கற்கே நன்றே... அது அந்த காலம். கரண்ட் இல்லாத போதும் மெழுகுவர்த்தி ...ஏத்தியும் கற்கே நன்றே!
கரண்ட் இல்லாதநிலையிலும் யூசிஎஸ் மூலம் வருகிறோம்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கற்றது கையளவு கல்லாதது உலகளவு-சேனை! அனுராகவனின் 11000வது பதிவு!! Empty Re: கற்றது கையளவு கல்லாதது உலகளவு-சேனை! அனுராகவனின் 11000வது பதிவு!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum