சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

சொர்க்கமே நான் வாழும் சேனை!  அனுராகவனின் 10000வது பதிவு!! Khan11

சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!

+3
பானுஷபானா
ahmad78
ராகவா
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சொர்க்கமே நான் வாழும் சேனை!  அனுராகவனின் 10000வது பதிவு!! Empty சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!

Post by ராகவா Thu 3 Jul 2014 - 7:36

சொர்க்கமே நான் வாழும் சேனை! 
அனுராகவனின் 10000வது பதிவு!!

சொர்க்கததை நான் கண்டதில்லை 
எங்கோ இருக்கும் சொர்க்கத்தை தேடி அழைந்தேன்!கிட்டவில்லை
என்னுடன் தினமும் வந்து என்னை தட்டிக்கொடுத்து  சேனை!
என்னை நற்மனிதனாக்கியது சேனை..!!

என் நெஞ்சத்தில் பெருமைக்கொண்டு உன்
அழகால் அனைத்து படைப்புகளையும் கூட்டி
வருவோர் அனைவருக்கும் பல்கலைகழஞ்சியமாம் என் சேனை!!

ஆயிரம் உறவுகள் பாரினில் இருந்தாலும்
எனக்கு வலிக்காமல் உணர்த்தி உள்ளங்கள் நிறைய
செல்வங்கள் நிறைய இருந்தும் பெறுதல் அரிது
சோகங்கள் சுகங்களா மாற்றும் இடம் சேனை!

தம்பியென என் அண்ணன் கூட இப்படி அழைத்ததில்லை
பாசத்திற்கு,உயிர்க்கொடுக்கும் தோழன் என் நண்பன்!
அவனே  தினமும் ஊக்கமளிக்கும் குளுக்கோஸ்!

எப்போதும் என்னை மரியாதையாக அழைப்பதும்
தன்னுடன் அரட்டை பேச ,அரவணைத்து போகும் ஹாசிம்!

நொடிக்கு நொடி பதுத்தகவலோடு ஆசையாய் சுட்டி க்காட்டி
சேனையில் சோலையாக்கும் என் அண்ணன் ராம் அவர்கள்!

கவிபாடி என்னை தாலாட்டும் என் பாசக்கார கே.இனியவன்!
கருத்து மிக்க கவிமழை நா.துறைவன்!

சமையல் கலையில் பெண்களை மிஞ்சும் முகையீதீன்(அஹமத்)!
வீட்டையும்,சேனையும் இரு கண்ணாக பார்க்கும் என் அக்கா
ஒன்றே சொல்லினும் நன்றே சொல்லும்  பானு!!

என்னை தினமும் சொதுக்கி நல்ல படைப்பு உன்னில் உண்டு
உளர வேண்டாம்! என்னை அமுதம் படைக்க வைத்த என் அக்கா 
இவள் வந்ததால் மின்னுகிறது என் சேனை- நிஷா!

இன்னும் பலர் தினமும் வந்தாலும் என் நெஞ்சில்
நீங்கா இடம் சேனையில் உள்ள நண்பர்களில்....

எத்தனையோ தளங்கள் கண்டேனே
சேனையே போல் என் கண்ணில் சிக்கல

வாரி வாரி கொடுக்கும் அன்புக்கும்,பாசத்திற்கும்
என் சேனையின் நண்பர்கள் பாரினில் எதற்கும்  ஈடுயில்லை

எத்துனை வாழ்த்தினாலும் என் கண்ணில் வரும் 
கண்ணீர் ! வார்த்தை வெளிவரமறுக்கிறது
என் மகிழ்வோடு தினமும்  பயணிப்போம் !
நாம் வாழ்வோம்!பிறரையும் வாழ வைப்போம்!!
அன்பால் உலகே வெல்வோம்! நட்பால் இணைவோம்!!

வாழ்க சேனை! வளர்க எம்மக்கள்...!

சொல்ல வந்தால் வாரும்---ராகவனின் 9000 வது பதிவு...
நிஷா அக்கா போன்று கொடுக்க நினைத்தேன் ..இப்போது இந்த பாணியே கற்றுக்கொண்டேன்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சொர்க்கமே நான் வாழும் சேனை!  அனுராகவனின் 10000வது பதிவு!! Empty Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!

Post by ahmad78 Thu 3 Jul 2014 - 9:11

10000 பல இலட்சங்களாக மாற வாழ்த்துக்கள் தம்பி
 *_  *_  *_  *_  *_

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சொர்க்கமே நான் வாழும் சேனை!  அனுராகவனின் 10000வது பதிவு!! Empty Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!

Post by பானுஷபானா Thu 3 Jul 2014 - 11:42

நிஷா பாணியில் அருமையான பதிவு
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சொர்க்கமே நான் வாழும் சேனை!  அனுராகவனின் 10000வது பதிவு!! Empty Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!

Post by ராகவா Thu 3 Jul 2014 - 12:55

ahmad78 wrote:10000 பல இலட்சங்களாக மாற வாழ்த்துக்கள் தம்பி
 *_  *_  *_  *_  *_
நிச்சயம் அண்ணா..நீங்கள் இருக்கும்ப்போது எனக்கேன்ன கவலை..உங்கள் அன்பால் எதையும் வெல்வேன்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சொர்க்கமே நான் வாழும் சேனை!  அனுராகவனின் 10000வது பதிவு!! Empty Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!

Post by Nisha Thu 3 Jul 2014 - 13:30

வாழ்த்துகள் ராகவன்!

என்னை பின்பற்றி நல்லதை கறபதில் மகிழ்ச்சிதான்பா! ஆனாலும் கவனம் நிஷாக்கா ஏதாச்சும் தப்புத்தப்பா சொல்லி தந்தால் அதையும் கண்ணை மூடிக்க்கொண்டு நிஷாக்கா சொல்லிட்டால் சரியாய் தானிருக்கும் என செய்யாமல் சொந்தமாய் யோசித்தும் செய்யணும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சொர்க்கமே நான் வாழும் சேனை!  அனுராகவனின் 10000வது பதிவு!! Empty Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!

Post by ராகவா Thu 3 Jul 2014 - 13:34

Nisha wrote:வாழ்த்துகள் ராகவன்!

என்னை பின்பற்றி நல்லதை கறபதில் மகிழ்ச்சிதான்பா! ஆனாலும் கவனம் நிஷாக்கா ஏதாச்சும் தப்புத்தப்பா  சொல்லி தந்தால் அதையும் கண்ணை மூடிக்க்கொண்டு நிஷாக்கா சொல்லிட்டால் சரியாய் தானிருக்கும் என செய்யாமல் சொந்தமாய் யோசித்தும் செய்யணும்.

அப்படி நடக்காது அக்கா..உங்கள் வழிக்காட்டிதலில் சேனை மீளிர்கிறது..
நானும் உங்களிடம் நிறைய கற்றேன்..இனியும் நிறைய உள்ளது...
எங்களுக்கும் கொஞ்சம் மூளை உள்ளது இல்லையேன பானு அக்காவின் மூளை கடன்வாங்கியாவது சொந்தமாக செய்ய முயற்சி செய்கிறேன்..
நன்றி அக்கா...பாராட்டுக்கள்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சொர்க்கமே நான் வாழும் சேனை!  அனுராகவனின் 10000வது பதிவு!! Empty Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!

Post by Nisha Thu 3 Jul 2014 - 13:40

ஓஹோ!

உங்களுக்கு மூளை இருக்கு அதும் கொஞ்சமாய் தான் இருக்காப்பூ? :dance:  :dance:  :dance: 

உங்கூரில் மூளையெல்லாம் கடனாய் கிடைக்குதப்பூ? கடனுக்கு எனில் அசலா வட்டியுடன் கிடைக்குதா!?

எனக்கு அப்துல் கலாம் மூளை கடனாய் கிடைக்குமான்னு கொஞ்சம் விசாரித்து சொல்லுங்க?

Post by ராகவா Thu 3 Jul 2014 - 13:45

Nisha wrote:ஓஹோ!

உங்களுக்கு மூளை இருக்கு அதும் கொஞ்சமாய் தான் இருக்காப்பூ? :dance:  :dance:  :dance: 

உங்கூரில் மூளையெல்லாம் கடனாய் கிடைக்குதப்பூ?  கடனுக்கு எனில் அசலா வட்டியுடன் கிடைக்குதா!?

எனக்கு அப்துல் கலாம் மூளை கடனாய் கிடைக்குமான்னு  கொஞ்சம் விசாரித்து சொல்லுங்க?

அதற்கு ஏன் இரண்டு பதிவு....டபூள் மூளை வேணுமா..... :dance: :dance: :dance: 
சரி எத்தனை கிலோ வேணும்,,..நான் ஆட்டுமூளையேதான் கொடுப்போம்..அப்பரம்தான் மனிதனின் மூளை கொடுக்கப்படும்,,,
முதலில் செக் செய்து பிறகு நீங்க கேட்கும் மூளை ஏலத்திற்கு வரம்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சொர்க்கமே நான் வாழும் சேனை!  அனுராகவனின் 10000வது பதிவு!! Empty Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!

Post by பானுஷபானா Thu 3 Jul 2014 - 13:46

அனுராகவன் wrote:
Nisha wrote:வாழ்த்துகள் ராகவன்!

என்னை பின்பற்றி நல்லதை கறபதில் மகிழ்ச்சிதான்பா! ஆனாலும் கவனம் நிஷாக்கா ஏதாச்சும் தப்புத்தப்பா  சொல்லி தந்தால் அதையும் கண்ணை மூடிக்க்கொண்டு நிஷாக்கா சொல்லிட்டால் சரியாய் தானிருக்கும் என செய்யாமல் சொந்தமாய் யோசித்தும் செய்யணும்.

அப்படி நடக்காது அக்கா..உங்கள் வழிக்காட்டிதலில் சேனை மீளிர்கிறது..
நானும் உங்களிடம் நிறைய கற்றேன்..இனியும் நிறைய உள்ளது...
எங்களுக்கும் கொஞ்சம் மூளை உள்ளது இல்லையேன பானு அக்காவின் மூளை கடன்வாங்கியாவது சொந்தமாக செய்ய முயற்சி செய்கிறேன்..
நன்றி அக்கா...பாராட்டுக்கள்..

என்னது என் மூளைய கடன் வாங்குவிங்களா? அப்ப்புறம் ஏதாவது ஆனா நான் பொறூப்பு இல்ல i* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சொர்க்கமே நான் வாழும் சேனை!  அனுராகவனின் 10000வது பதிவு!! Empty Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!

Post by ராகவா Thu 3 Jul 2014 - 13:47

பானுஷபானா wrote:

உங்களுக்கே உங்கள் மூளையின் மீது நம்பிக்கை இல்லையா,...
அட அதை தெரியாம நிஷா அக்காவிடம் முன் பணம் வங்கிவிட்டேன்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சொர்க்கமே நான் வாழும் சேனை!  அனுராகவனின் 10000வது பதிவு!! Empty Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!

Post by Nisha Thu 3 Jul 2014 - 13:57

இது கரெக்ட் கேள்விதான் ராகவன்!

ஆனால் உங்களுக்கு உங்க மூளை மேல நம்பிக்கை இல்லாமல் தானே பானுவிடம் கடன் வாங்க போவதாய் சொன்னிங்க. ?  #* 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சொர்க்கமே நான் வாழும் சேனை!  அனுராகவனின் 10000வது பதிவு!! Empty Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!

Post by ராகவா Thu 3 Jul 2014 - 13:58

Nisha wrote:இது கரெக்ட் கேள்விதான்  ராகவன்!

ஆனால் உங்களுக்கு உங்க மூளை மேல நம்பிக்கை இல்லாமல் தானே  பானுவிடம் கடன் வாங்க போவதாய் சொன்னிங்க. ?  #* 
இல்லாம இருக்கும்போது மட்டும்..இப்ப இருக்குப்பா..
யார் சொன்னது... (_ 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சொர்க்கமே நான் வாழும் சேனை!  அனுராகவனின் 10000வது பதிவு!! Empty Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!

Post by பானுஷபானா Thu 3 Jul 2014 - 14:03

அனுராகவன் wrote:
பானுஷபானா wrote:
அனுராகவன் wrote:
Nisha wrote:வாழ்த்துகள் ராகவன்!

என்னை பின்பற்றி நல்லதை கறபதில் மகிழ்ச்சிதான்பா! ஆனாலும் கவனம் நிஷாக்கா ஏதாச்சும் தப்புத்தப்பா  சொல்லி தந்தால் அதையும் கண்ணை மூடிக்க்கொண்டு நிஷாக்கா சொல்லிட்டால் சரியாய் தானிருக்கும் என செய்யாமல் சொந்தமாய் யோசித்தும் செய்யணும்.

அப்படி நடக்காது அக்கா..உங்கள் வழிக்காட்டிதலில் சேனை மீளிர்கிறது..
நானும் உங்களிடம் நிறைய கற்றேன்..இனியும் நிறைய உள்ளது...
எங்களுக்கும் கொஞ்சம் மூளை உள்ளது இல்லையேன பானு அக்காவின் மூளை கடன்வாங்கியாவது சொந்தமாக செய்ய முயற்சி செய்கிறேன்..
நன்றி அக்கா...பாராட்டுக்கள்..

என்னது என் மூளைய கடன் வாங்குவிங்களா? அப்ப்புறம் ஏதாவது ஆனா நான் பொறூப்பு இல்ல i* 
உங்களுக்கே உங்கள் மூளையின் மீது நம்பிக்கை இல்லையா,...
அட அதை தெரியாம நிஷா அக்காவிடம் முன் பணம் வங்கிவிட்டேன்..

அட என் மூளை எனக்கு மட்டும் தான் கட்டுப்படும் மத்தவங்ககிட்ட கொஞ்சம் கறாரா இருக்கும்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சொர்க்கமே நான் வாழும் சேனை!  அனுராகவனின் 10000வது பதிவு!! Empty Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!

Post by rammalar Thu 3 Jul 2014 - 15:13

*_  *_ 
சொர்க்கமே நான் வாழும் சேனை!  அனுராகவனின் 10000வது பதிவு!! Images?q=tbn:ANd9GcQ7I6mVSYvqUCkx8eZFqP2yZ7oC_tT0-qwRL34y3s4Q8yuyWK9p
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24030
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சொர்க்கமே நான் வாழும் சேனை!  அனுராகவனின் 10000வது பதிவு!! Empty Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!

Post by rinos Thu 3 Jul 2014 - 21:49

நான் நெருங்கும் எண்ணிக்கை
நீங்கள் அடைந்து விட்டீர்கள்
வாழ்த்துக்கள்
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

சொர்க்கமே நான் வாழும் சேனை!  அனுராகவனின் 10000வது பதிவு!! Empty Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!

Post by ராகவா Fri 4 Jul 2014 - 18:38

rinos wrote:நான் நெருங்கும் எண்ணிக்கை
நீங்கள் அடைந்து விட்டீர்கள்
வாழ்த்துக்கள்
 i*  i*
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சொர்க்கமே நான் வாழும் சேனை!  அனுராகவனின் 10000வது பதிவு!! Empty Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!

Post by நண்பன் Sat 5 Jul 2014 - 10:06

நிஷா அக்காவின் பாணியில் அருமையாக படைத்துள்ளீர்கள் ராகவன் நான் இராத இரண்டு நாளும் சரியான அரட்டை அரங்கேறியுள்ளது ம்ம்

தம்பியென என் அண்ணன் கூட இப்படி அழைத்ததில்லை 
பாசத்திற்கு,உயிர்க்கொடுக்கும் தோழன் என் நண்பன்! 
அவனே  தினமும் ஊக்கமளிக்கும் குளுக்கோஸ்!

மிகவும் அருமையாக உள்ளது இரண்டு நாட்களுக்கு முன்பும் படித்தேன் பின்னூட்டமிட்ட நினைவில் இருந்த விட்டேன்
தொடரட்டும் ராகவன்  *_ *_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சொர்க்கமே நான் வாழும் சேனை!  அனுராகவனின் 10000வது பதிவு!! Empty Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!

Post by ராகவா Sat 5 Jul 2014 - 10:17

நண்பன் wrote:நிஷா அக்காவின் பாணியில் அருமையாக படைத்துள்ளீர்கள் ராகவன் நான் இராத இரண்டு நாளும் சரியான அரட்டை அரங்கேறியுள்ளது ம்ம்

தம்பியென என் அண்ணன் கூட இப்படி அழைத்ததில்லை 
பாசத்திற்கு,உயிர்க்கொடுக்கும் தோழன் என் நண்பன்! 
அவனே  தினமும் ஊக்கமளிக்கும் குளுக்கோஸ்!

மிகவும் அருமையாக உள்ளது இரண்டு நாட்களுக்கு முன்பும் படித்தேன் பின்னூட்டமிட்ட நினைவில் இருந்த விட்டேன்
தொடரட்டும் ராகவன்  *_ *_ 
 ^* ^* 
இன்னும் சொல்லியிருப்பேன் அண்ணாவின் சிறப்பு வெளி தெரிந்துவிடும் அதனால் கொஞ்சம் அடக்கி வாசிச்சேன்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சொர்க்கமே நான் வாழும் சேனை!  அனுராகவனின் 10000வது பதிவு!! Empty Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!

Post by நண்பன் Sat 5 Jul 2014 - 10:23

பூஜ்யத்தை எவ்வளவு அழகு படுத்தினாலும்
அதற்கு தெரியும் அதன் சிறப்பு
உங்கள் அன்பிற்கு நன்றி
மாறா அன்புடன்
நண்பன்...

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சொர்க்கமே நான் வாழும் சேனை!  அனுராகவனின் 10000வது பதிவு!! Empty Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!

Post by ராகவா Sat 5 Jul 2014 - 10:28

"பூஜ்ஜியம் கூடினால் மதிப்பு
தனியே நின்றால் இழப்பு
உலகம் பிறந்தது ;
இதனால் தானே உலக
உருண்டையோ!
கூகுள்கள் காணாத
தேடல்கள் என்னோடு
காலங்கள் காணா நட்பு
நண்பா! அண்ணா உன்னோடு"
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சொர்க்கமே நான் வாழும் சேனை!  அனுராகவனின் 10000வது பதிவு!! Empty Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!

Post by நண்பன் Sat 5 Jul 2014 - 10:37

அனுராகவன் wrote:"பூஜ்ஜியம் கூடினால் மதிப்பு
தனியே நின்றால் இழப்பு
உலகம் பிறந்தது ;
இதனால் தானே உலக
உருண்டையோ!
கூகுள்கள் காணாத
தேடல்கள் என்னோடு
காலங்கள் காணா நட்பு
நண்பா! அண்ணா உன்னோடு"
கம்பீரத்தோற்றத்துடன் சிம்மாசனத்தில்
அமர்ந்திருக்கும் எங்கள் ராகவா
உங்கள் அன்பில் என் உள்ளம் நிறைந்து விட்டது
தொடர்ந்து இதே நட்போடு பயணிப்போம்
மாறா அன்புடன் நண்பன்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சொர்க்கமே நான் வாழும் சேனை!  அனுராகவனின் 10000வது பதிவு!! Empty Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!

Post by ராகவா Sat 5 Jul 2014 - 11:12

நண்பன் wrote:
அனுராகவன் wrote:"பூஜ்ஜியம் கூடினால் மதிப்பு
தனியே நின்றால் இழப்பு
உலகம் பிறந்தது ;
இதனால் தானே உலக
உருண்டையோ!
கூகுள்கள் காணாத
தேடல்கள் என்னோடு
காலங்கள் காணா நட்பு
நண்பா! அண்ணா உன்னோடு"
கம்பீரத்தோற்றத்துடன் சிம்மாசனத்தில்
அமர்ந்திருக்கும் எங்கள் ராகவா
உங்கள் அன்பில் என் உள்ளம் நிறைந்து விட்டது
தொடர்ந்து இதே நட்போடு பயணிப்போம்
மாறா அன்புடன் நண்பன்.
சேனையின் மன்னா..
தலைவலி போகும் சொன்னா..
உன் தலையில் ஏனோ மண்ணா..
தட்டிக்கொடுப்பதில் கண்ணா
தரணியில் உன் போல யாரண்ணா..
நாமே இணைந்திருப்போம் சேனை என்று சொன்னா..
பிறகு தடையேது வா அண்ணா..
தினமும் பயணிப்போம் ..
நட்புடன் பழகுவோம்...
சொர்க்கமே நான் வாழும் சேனை!  அனுராகவனின் 10000வது பதிவு!! Madhesh
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சொர்க்கமே நான் வாழும் சேனை!  அனுராகவனின் 10000வது பதிவு!! Empty Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!

Post by நண்பன் Sat 5 Jul 2014 - 12:15

அனுராகவன் wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:"பூஜ்ஜியம் கூடினால் மதிப்பு
தனியே நின்றால் இழப்பு
உலகம் பிறந்தது ;
இதனால் தானே உலக
உருண்டையோ!
கூகுள்கள் காணாத
தேடல்கள் என்னோடு
காலங்கள் காணா நட்பு
நண்பா! அண்ணா உன்னோடு"
கம்பீரத்தோற்றத்துடன் சிம்மாசனத்தில்
அமர்ந்திருக்கும் எங்கள் ராகவா
உங்கள் அன்பில் என் உள்ளம் நிறைந்து விட்டது
தொடர்ந்து இதே நட்போடு பயணிப்போம்
மாறா அன்புடன் நண்பன்.
சேனையின் மன்னா..
தலைவலி போகும் சொன்னா..
உன் தலையில் ஏனோ மண்ணா..
தட்டிக்கொடுப்பதில் கண்ணா
தரணியில் உன் போல யாரண்ணா..
நாமே இணைந்திருப்போம் சேனை என்று சொன்னா..
பிறகு தடையேது வா அண்ணா..
தினமும் பயணிப்போம் ..
நட்புடன் பழகுவோம்...
சொர்க்கமே நான் வாழும் சேனை!  அனுராகவனின் 10000வது பதிவு!! Madhesh

உன் தலையில் ஏனோ மண்ணா விளக்கம் தாருங்கள் ராகவன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சொர்க்கமே நான் வாழும் சேனை!  அனுராகவனின் 10000வது பதிவு!! Empty Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!

Post by Nisha Sat 5 Jul 2014 - 12:28

அவர் அர்த்தம் உணர்ந்தெல்லாம் எழுதி இருக்கமாட்டர்ப்பா! சும்மா சென்னா, கண்ணா, மண்ணா, என எடுத்து விட்டிருக்கின்றார். மன்னா என எழுதி இருக்கலாம்!  :dance: :dance: :dance: 

கண்டுக்காதிங்கப்பா! இதுக்கெல்லாம் விளக்கம் கேடகக்கூடாதாம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சொர்க்கமே நான் வாழும் சேனை!  அனுராகவனின் 10000வது பதிவு!! Empty Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum