சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

சொர்க்கமே நான் வாழும் சேனை!  அனுராகவனின் 10000வது பதிவு!! - Page 2 Khan11

சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!

+3
பானுஷபானா
ahmad78
ராகவா
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சொர்க்கமே நான் வாழும் சேனை!  அனுராகவனின் 10000வது பதிவு!! - Page 2 Empty சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!

Post by ராகவா Thu 3 Jul 2014 - 7:36

First topic message reminder :

சொர்க்கமே நான் வாழும் சேனை! 
அனுராகவனின் 10000வது பதிவு!!


சொர்க்கததை நான் கண்டதில்லை 
எங்கோ இருக்கும் சொர்க்கத்தை தேடி அழைந்தேன்!கிட்டவில்லை
என்னுடன் தினமும் வந்து என்னை தட்டிக்கொடுத்து  சேனை!
என்னை நற்மனிதனாக்கியது சேனை..!!


என் நெஞ்சத்தில் பெருமைக்கொண்டு உன்
அழகால் அனைத்து படைப்புகளையும் கூட்டி
வருவோர் அனைவருக்கும் பல்கலைகழஞ்சியமாம் என் சேனை!!





ஆயிரம் உறவுகள் பாரினில் இருந்தாலும்
எனக்கு வலிக்காமல் உணர்த்தி உள்ளங்கள் நிறைய
செல்வங்கள் நிறைய இருந்தும் பெறுதல் அரிது
சோகங்கள் சுகங்களா மாற்றும் இடம் சேனை!


தம்பியென என் அண்ணன் கூட இப்படி அழைத்ததில்லை
பாசத்திற்கு,உயிர்க்கொடுக்கும் தோழன் என் நண்பன்!
அவனே  தினமும் ஊக்கமளிக்கும் குளுக்கோஸ்!


எப்போதும் என்னை மரியாதையாக அழைப்பதும்
தன்னுடன் அரட்டை பேச ,அரவணைத்து போகும் ஹாசிம்!


நொடிக்கு நொடி பதுத்தகவலோடு ஆசையாய் சுட்டி க்காட்டி
சேனையில் சோலையாக்கும் என் அண்ணன் ராம் அவர்கள்!


கவிபாடி என்னை தாலாட்டும் என் பாசக்கார கே.இனியவன்!
கருத்து மிக்க கவிமழை நா.துறைவன்!


சமையல் கலையில் பெண்களை மிஞ்சும் முகையீதீன்(அஹமத்)!
வீட்டையும்,சேனையும் இரு கண்ணாக பார்க்கும் என் அக்கா
ஒன்றே சொல்லினும் நன்றே சொல்லும்  பானு!!


என்னை தினமும் சொதுக்கி நல்ல படைப்பு உன்னில் உண்டு
உளர வேண்டாம்! என்னை அமுதம் படைக்க வைத்த என் அக்கா 
இவள் வந்ததால் மின்னுகிறது என் சேனை- நிஷா!


இன்னும் பலர் தினமும் வந்தாலும் என் நெஞ்சில்
நீங்கா இடம் சேனையில் உள்ள நண்பர்களில்....


எத்தனையோ தளங்கள் கண்டேனே
சேனையே போல் என் கண்ணில் சிக்கல


வாரி வாரி கொடுக்கும் அன்புக்கும்,பாசத்திற்கும்
என் சேனையின் நண்பர்கள் பாரினில் எதற்கும்  ஈடுயில்லை


எத்துனை வாழ்த்தினாலும் என் கண்ணில் வரும் 
கண்ணீர் ! வார்த்தை வெளிவரமறுக்கிறது
என் மகிழ்வோடு தினமும்  பயணிப்போம் !
நாம் வாழ்வோம்!பிறரையும் வாழ வைப்போம்!!
அன்பால் உலகே வெல்வோம்! நட்பால் இணைவோம்!!


வாழ்க சேனை! வளர்க எம்மக்கள்...!



சொல்ல வந்தால் வாரும்---ராகவனின் 9000 வது பதிவு...
நிஷா அக்கா போன்று கொடுக்க நினைத்தேன் ..இப்போது இந்த பாணியே கற்றுக்கொண்டேன்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down


சொர்க்கமே நான் வாழும் சேனை!  அனுராகவனின் 10000வது பதிவு!! - Page 2 Empty Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!

Post by நண்பன் Sat 5 Jul 2014 - 12:29

Nisha wrote:அவர் அர்த்தம் உணர்ந்தெல்லாம் எழுதி இருக்கமாட்டர்ப்பா!  சும்மா சென்னா, கண்ணா, மண்ணா, என எடுத்து விட்டிருக்கின்றார்.   மன்னா என எழுதி இருக்கலாம்!  :dance: :dance: :dance: 

கண்டுக்காதிங்கப்பா! இதுக்கெல்லாம் விளக்கம் கேடகக்கூடாதாம்!
அதற்கில்லை எப்படித்தெரியும் என கேட்க நினைத்தேன் இது ரகசியம் ^_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சொர்க்கமே நான் வாழும் சேனை!  அனுராகவனின் 10000வது பதிவு!! - Page 2 Empty Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!

Post by Nisha Sat 5 Jul 2014 - 12:32

உங்க தலைக்குள் மண் இருப்பதாய் இது வரை எனக்கு தெரியாது. ஆனால் இம்மாதிரி கேள்விகள் கேட்டும் பதில் சொல்லியும் ஏற்கனவே ஒருத்தர் தன் தலைக்குள் களிமண் தான் இருக்குது என நிருபித்து விட்டு ஊர் போயிருக்கின்றார்.

அவர் அடி நீங்கள் தொடர வேண்டாம் அப்பனே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சொர்க்கமே நான் வாழும் சேனை!  அனுராகவனின் 10000வது பதிவு!! - Page 2 Empty Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!

Post by நண்பன் Sat 5 Jul 2014 - 12:33

Nisha wrote:உங்க தலைக்குள்  மண் இருப்பதாய்  இது வரை எனக்கு தெரியாது. ஆனால் இம்மாதிரி கேள்விகள் கேட்டும் பதில் சொல்லியும் ஏற்கனவே ஒருத்தர் தன்  தலைக்குள் களிமண் தான் இருக்குது என நிருபித்து விட்டு ஊர் போயிருக்கின்றார்.

அவர் அடி நீங்கள் தொடர வேண்டாம் அப்பனே!
சரி சரி நான் ஒரு மரமண்டை என்று வைத்துக்கொள்ளுங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சொர்க்கமே நான் வாழும் சேனை!  அனுராகவனின் 10000வது பதிவு!! - Page 2 Empty Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!

Post by ராகவா Sat 5 Jul 2014 - 13:40

நண்பன் wrote:
Nisha wrote:உங்க தலைக்குள்  மண் இருப்பதாய்  இது வரை எனக்கு தெரியாது. ஆனால் இம்மாதிரி கேள்விகள் கேட்டும் பதில் சொல்லியும் ஏற்கனவே ஒருத்தர் தன்  தலைக்குள் களிமண் தான் இருக்குது என நிருபித்து விட்டு ஊர் போயிருக்கின்றார்.

அவர் அடி நீங்கள் தொடர வேண்டாம் அப்பனே!
சரி சரி நான் ஒரு மரமண்டை என்று வைத்துக்கொள்ளுங்கள்
 *# *# *# 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சொர்க்கமே நான் வாழும் சேனை!  அனுராகவனின் 10000வது பதிவு!! - Page 2 Empty Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!

Post by Nisha Sat 5 Jul 2014 - 13:54

மரத்திலும் மண்டை இருக்கின்றதா ராகவன்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சொர்க்கமே நான் வாழும் சேனை!  அனுராகவனின் 10000வது பதிவு!! - Page 2 Empty Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!

Post by ராகவா Sat 5 Jul 2014 - 19:35

Nisha wrote: மரத்திலும்  மண்டை இருக்கின்றதா ராகவன்?
Spoiler:
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சொர்க்கமே நான் வாழும் சேனை!  அனுராகவனின் 10000வது பதிவு!! - Page 2 Empty Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!

Post by நண்பன் Sat 5 Jul 2014 - 20:52

Nisha wrote: மரத்திலும்  மண்டை இருக்கின்றதா ராகவன்?

சொர்க்கமே நான் வாழும் சேனை!  அனுராகவனின் 10000வது பதிவு!! - Page 2 Th?id=HN.608004804802775472&pid=15

இது எப்படி உள்ளது பாருங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சொர்க்கமே நான் வாழும் சேனை!  அனுராகவனின் 10000வது பதிவு!! - Page 2 Empty Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum