சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம் Khan11

47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்

+3
ராகவா
Nisha
நண்பன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம் Empty 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்

Post by நண்பன் Wed 13 Aug 2014 - 15:52

அமைதியான முறையில்
அனைவரையும் அன்பாகவும்
இனிமையாகவும் இறுக அணைத்து
அன்பால் எங்களை வழி நடத்திச்செல்லும்
நேசமுடன் ஹாசிம் 47000ம் பதிவுகள் கடந்து விட்டார்
இந்த மகிழ்ச்சியான தருணத்தில் அவரை நாமும் வாழ்த்தி மகிழ்வோம்
வாருங்கள் உறவுகளே நீங்களும் வாழ்த்துக்கள்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம் Empty Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்

Post by Nisha Wed 13 Aug 2014 - 15:55

எங்கே விட்டேன்
எப்படி விட்டேன்
எதை விட்டேன்

தினம் தினம் ஒரு நாள் வரும் வாழ்த்தணும் என
நித்தம் பதிவு பார்த்து தத்தம் சோர்ந்த நேரம்
சத்தமில்லாமல் வந்து அசத்தி இருக்கீங்களே ஹாசிம்!

ரெம்ப ரெம்ப ரெம்ப ஸாரிப்பா!

என் மனமார்ந்த வாழ்த்துகள் ஹாசிம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம் Empty Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்

Post by ராகவா Wed 13 Aug 2014 - 15:56

47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம் 10569004_690232924380832_5942632293745372850_n
47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம் 10580193_690233141047477_866856450556204563_n

47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம் Images?q=tbn:ANd9GcTZ0nLWf-9OGPnw0JO_MxNPFNkqL08D7xiHm7Pty3J0Rw8UGv3lyA47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம் Images?q=tbn:ANd9GcTZ0nLWf-9OGPnw0JO_MxNPFNkqL08D7xiHm7Pty3J0Rw8UGv3lyA47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம் Images?q=tbn:ANd9GcTZ0nLWf-9OGPnw0JO_MxNPFNkqL08D7xiHm7Pty3J0Rw8UGv3lyA

இன்னும் பல ஆயிரம் படைக்க வாழ்த்துகிறேன்.....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம் Empty Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்

Post by ahmad78 Wed 13 Aug 2014 - 15:57

வாழ்த்துக்கள் ஹாசிம்  *_  *_  *_  *_

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம் Empty Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்

Post by ராகவா Wed 13 Aug 2014 - 16:12

Nisha wrote:எங்கே விட்டேன்
எப்படி விட்டேன்
எதை விட்டேன்

தினம் தினம்  ஒரு நாள் வரும் வாழ்த்தணும் என
நித்தம் பதிவு பார்த்து    தத்தம் சோர்ந்த நேரம்
சத்தமில்லாமல் வந்து அசத்தி இருக்கீங்களே ஹாசிம்!

ரெம்ப ரெம்ப ரெம்ப ஸாரிப்பா!

என் மனமார்ந்த வாழ்த்துகள் ஹாசிம்!
நான் வாழ்த்துவற்குள் அண்ணன் முந்திவிட்டார் அக்கா.... :flower:  :flower:  :flower:
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம் Empty Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்

Post by Nisha Wed 13 Aug 2014 - 16:19

அவர் ப்ரெண்டை கண்டதும் என்னையும் மறந்திட்டார். எனக்கும் வாழ்த்தல்லை... !(_ 

இந்த ஹாசிமை போட்டு தள்ளணும்.. எனக்கு 3000 பதிவுக்கே வாழ்த்து திரி தொடங்குவேன் என சொல்லிட்டு தொடங்கலல..

இன்னிக்கு நெட்டில் இருந்துட்டும் தொடங்கல்ல... very very bad பிரதர்! #* #* 
 
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம் Empty Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 13 Aug 2014 - 16:25

Nisha wrote:அவர் ப்ரெண்டை கண்டதும் என்னையும் மறந்திட்டார். எனக்கும் வாழ்த்தல்லை... !(_ 

இந்த ஹாசிமை  போட்டு தள்ளணும்.. எனக்கு 3000 பதிவுக்கே வாழ்த்து திரி தொடங்குவேன் என சொல்லிட்டு தொடங்கலல..

இன்னிக்கு நெட்டில் இருந்துட்டும் தொடங்கல்ல... very very bad  பிரதர்! #* #* 
 
சாரிக்கா நான் கவனிக்கல்ல எனக்கு வாழ்த்து திரி எழுதியதற்குப்பிறகுதான் எனது பதிவு எண்ணிக்கையும் கவனித்தேன் 
உண்மையைச்சொன்னால் ஒரு காலம் இருந்தது வாழ்த்து திரி துவங்க மாட்டாங்களா என்ற ஏக்கம் இப்போ அவை மறந்து எமது எண்ணங்களும் நேரங்களும் இறுகிக்கிடைக்கிறது 
காலமிருக்குக்கா வாழ்த்து மடல் எழுதும் காலமிருக்கு உங்களுக்காக கண்டிப்பாக எனது வரிகளை மாலையாக கோர்க்கிறேன்

47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம் Empty Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 13 Aug 2014 - 16:26

வாழ்த்தெழுதியிட்ட நண்பனுக்கும் 
என்மீது நட்புடனும் அன்புடனும் 
வாழ்த்திட்ட தோழமைகளுகு்கும் 
என் மனமார்ந்த நன்றிகள் நன்றிகள் 

47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம் Empty Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்

Post by ராகவா Wed 13 Aug 2014 - 16:27

ahmad78 wrote:வாழ்த்துக்கள் ஹாசிம்  *_  *_  *_  *_
அஹமத் அண்ணா...நல்லா மனதிற்கு படங்களைப்போட்டு,கவிதைப்போட்டு கலக்கலாம் இல்லையா...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம் Empty Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்

Post by ராகவா Wed 13 Aug 2014 - 16:30

நேசமுடன் ஹாசிம் wrote:வாழ்த்தெழுதியிட்ட நண்பனுக்கும் 
என்மீது நட்புடனும் அன்புடனும் 
வாழ்த்திட்ட தோழமைகளுகு்கும் 
என் மனமார்ந்த நன்றிகள் நன்றிகள் 
சொல்ல போன நான் தான் வாழ்த்து திரி தொடங்கி இருப்பேன்,..அதற்குள் அதற்கு நண்பன் முந்திக்கொண்டார்..
நான் வாழ்த்து அட்டை ,வாழ்த்து சொல்லியும் எனக்கு ஒரு பாராட்டுக்கூட இல்ல.... )*  )*  )* 

என்ன நாமும்  இனி வாழ்த்து திரி தொடங்க கூடாதுப்பா..... _*  _*
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம் Empty Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்

Post by நண்பன் Wed 13 Aug 2014 - 16:35

ராகவா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:வாழ்த்தெழுதியிட்ட நண்பனுக்கும் 
என்மீது நட்புடனும் அன்புடனும் 
வாழ்த்திட்ட தோழமைகளுகு்கும் 
என் மனமார்ந்த நன்றிகள் நன்றிகள் 
சொல்ல போன நான் தான் வாழ்த்து திரி தொடங்கி இருப்பேன்,..அதற்குள் அதற்கு நண்பன் முந்திக்கொண்டார்..
நான் வாழ்த்து அட்டை ,வாழ்த்து சொல்லியும் எனக்கு ஒரு பாராட்டுக்கூட இல்ல.... )*  )*  )* 

என்ன நாமும்  இனி வாழ்த்து திரி தொடங்க கூடாதுப்பா..... _*  _*
உங்களுக்கும் சேர்த்துத்தான் நன்றி சொல்லியுள்ளார் பாவம் அவர் கவனிங்க தம்பி ராகவா #) 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம் Empty Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்

Post by Nisha Wed 13 Aug 2014 - 16:41

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:அவர் ப்ரெண்டை கண்டதும் என்னையும் மறந்திட்டார். எனக்கும் வாழ்த்தல்லை... !(_ 

இந்த ஹாசிமை  போட்டு தள்ளணும்.. எனக்கு 3000 பதிவுக்கே வாழ்த்து திரி தொடங்குவேன் என சொல்லிட்டு தொடங்கலல..

இன்னிக்கு நெட்டில் இருந்துட்டும் தொடங்கல்ல... very very bad  பிரதர்! #* #* 
 
சாரிக்கா நான் கவனிக்கல்ல எனக்கு வாழ்த்து திரி எழுதியதற்குப்பிறகுதான் எனது பதிவு எண்ணிக்கையும் கவனித்தேன் 
உண்மையைச்சொன்னால் ஒரு காலம் இருந்தது வாழ்த்து திரி துவங்க மாட்டாங்களா என்ற ஏக்கம் இப்போ அவை மறந்து எமது எண்ணங்களும் நேரங்களும் இறுகிக்கிடைக்கிறது 
காலமிருக்குக்கா வாழ்த்து மடல் எழுதும் காலமிருக்கு உங்களுக்காக கண்டிப்பாக எனது வரிகளை மாலையாக கோர்க்கிறேன்

சேச்சே நான் சும்மா சொன்னேன்பா! நிஜம் சொன்னால் எனக்குள் இந்த வாழ்த்து திரி..மதிப்பீடு குறித்து எதிர்பார்ப்பு ரெம்ப இல்லை. என் பதிவுகளை நான் கண்டுப்பதும் இல்லை. இந்த தும்பியோட சேர்ந்த பின் தான் இப்படி ஆகி போச்சு.. நிஜமாக என் மன்சில் எந்த எதிர்பார்ப்பும் இல்லை!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம் Empty Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்

Post by நண்பன் Wed 13 Aug 2014 - 16:49

Nisha wrote:

எக்கா ஏக்கா என்னோடு சேர்ந்து நல்ல பிள்ளையும் கெட்டுப்போயிட்டது இப்போ அம்மா அடிக்கப்போகிறா (_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம் Empty Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 13 Aug 2014 - 16:54

யாருக்கும் அவ்வாறு இல்லை அக்கா ஆனாலும் வாழ்த்து ஒரு உந்து கோலை அழிக்கிறது பலரது பாராட்டு இன்னும் இன்னும் என்ற சக்தி கொடுக்கிறது மனதின் வெளிப்பாடுகளை வாழ்த்தாக எழுதிட வாழ்த்து திரிகள் உறுதுணையாக அமைகிறது

47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம் Empty Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்

Post by Nisha Wed 13 Aug 2014 - 16:56

நண்பன் wrote:
Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:அவர் ப்ரெண்டை கண்டதும் என்னையும் மறந்திட்டார். எனக்கும் வாழ்த்தல்லை... !(_ 

இந்த ஹாசிமை  போட்டு தள்ளணும்.. எனக்கு 3000 பதிவுக்கே வாழ்த்து திரி தொடங்குவேன் என சொல்லிட்டு தொடங்கலல..

இன்னிக்கு நெட்டில் இருந்துட்டும் தொடங்கல்ல... very very bad  பிரதர்! #* #* 
 
சாரிக்கா நான் கவனிக்கல்ல எனக்கு வாழ்த்து திரி எழுதியதற்குப்பிறகுதான் எனது பதிவு எண்ணிக்கையும் கவனித்தேன் 
உண்மையைச்சொன்னால் ஒரு காலம் இருந்தது வாழ்த்து திரி துவங்க மாட்டாங்களா என்ற ஏக்கம் இப்போ அவை மறந்து எமது எண்ணங்களும் நேரங்களும் இறுகிக்கிடைக்கிறது 
காலமிருக்குக்கா வாழ்த்து மடல் எழுதும் காலமிருக்கு உங்களுக்காக கண்டிப்பாக எனது வரிகளை மாலையாக கோர்க்கிறேன்

சேச்சே நான் சும்மா சொன்னேன்பா! நிஜம் சொன்னால் எனக்குள் இந்த வாழ்த்து திரி..மதிப்பீடு குறித்து எதிர்பார்ப்பு ரெம்ப இல்லை. என் பதிவுகளை நான் கண்டுப்பதும் இல்லை. இந்த தும்பியோட சேர்ந்த பின் தான் இப்படி  ஆகி போச்சு..  நிஜமாக என் மன்சில் எந்த எதிர்பார்ப்பும் இல்லை!
எக்கா ஏக்கா என்னோடு சேர்ந்து நல்ல பிள்ளையும் கெட்டுப்போயிட்டது இப்போ அம்மா அடிக்கப்போகிறா (_ 

பின்னே! நீங்கள் தானே நான் உங்களுக்கு வாழ்த்து திரியில் கவிதை போட்டால் ரெம்ப சந்தோஷப்படுவிங்க.. அதுதான் சொன்னேன்.. அட நான் உங்க கூட டூ...

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம் Empty Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 13 Aug 2014 - 16:58

ஆமா இல்ல சொல்லிருக்கிறேனாக்கும் 
லுலுலாயி..................... 
அதெல்லாம் கண்டுக்கப்படாது

47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம் Empty Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்

Post by நண்பன் Wed 13 Aug 2014 - 17:15

உஷ்ஷ் பப்ளிக் பப்ளிக்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம் Empty Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்

Post by Nisha Wed 13 Aug 2014 - 17:18

நேசமுடன் ஹாசிம் wrote:ஆமா இல்ல சொல்லிருக்கிறேனாக்கும் 
லுலுலாயி..................... 
அதெல்லாம் கண்டுக்கப்படாது

தினம் தினம் சேனை வாங்க சார்.

மனம் கோணாமல்  திருவிழாவாயிருக்கும் சார்!

இந்த ராகவனையும் நண்பனையும் என்னால் சமாளிக்க முடியலல்ப்பா..

பானுவும் இப்ப அடிக்கடி எஸ்கேப் ஆகுறாங்கசார்..

நான் உங்கள் 50000 பதிவுக்கு 300 வரில கவித கதை கட்டுரை எழுதுவேன் சார்!  தினம் வந்தால் மட்டும்  தான் எல்லாம் எழுதுவேன்..இல்லை நான் உங்க கூடவும் டூ தான்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம் Empty Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்

Post by ராகவா Wed 13 Aug 2014 - 17:22

அப்ப எங்களை சமாளிக்க முடியல....
ஏன் நாங்க தினமும் வருதலா.... (_
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம் Empty Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்

Post by நண்பன் Wed 13 Aug 2014 - 17:23

அப்படி போடு அருவாள  வாயை திறக்க முடியலடா சாமிஈஈஈஈஈ^_ ^_ (_ (_

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம் Empty Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்

Post by நண்பன் Wed 13 Aug 2014 - 17:25

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:ஆமா இல்ல சொல்லிருக்கிறேனாக்கும் 
லுலுலாயி..................... 
அதெல்லாம் கண்டுக்கப்படாது

தினம் தினம் சேனை வாங்க சார்.

மனம் கோணாமல்  திருவிழாவாயிருக்கும் சார்!

இந்த ராகவனையும் நண்பனையும் என்னால் சமாளிக்க முடியலல்ப்பா..

பானுவும் இப்ப அடிக்கடி எஸ்கேப் ஆகுறாங்கசார்..

நான் உங்கள் 50000 பதிவுக்கு 300 வரில கவித கதை கட்டுரை எழுதுவேன் சார்!  தினம் வந்தால் மட்டும்  தான் எல்லாம் எழுதுவேன்..இல்லை நான் உங்க கூடவும் டூ தான்.

ஹாசிம் நோட்த பாயின்ட்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம் Empty Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்

Post by Nisha Wed 13 Aug 2014 - 17:26

ரெண்டு பேரும் சேர்ந்திட்டிங்களா? இதுக்குதான் சொன்னேனுங்க பெரியவர்களே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம் Empty Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 13 Aug 2014 - 17:27

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:ஆமா இல்ல சொல்லிருக்கிறேனாக்கும் 
லுலுலாயி..................... 
அதெல்லாம் கண்டுக்கப்படாது

தினம் தினம் சேனை வாங்க சார்.

மனம் கோணாமல்  திருவிழாவாயிருக்கும் சார்!

இந்த ராகவனையும் நண்பனையும் என்னால் சமாளிக்க முடியலல்ப்பா..

பானுவும் இப்ப அடிக்கடி எஸ்கேப் ஆகுறாங்கசார்..

நான் உங்கள் 50000 பதிவுக்கு 300 வரில கவித கதை கட்டுரை எழுதுவேன் சார்!  தினம் வந்தால் மட்டும்  தான் எல்லாம் எழுதுவேன்..இல்லை நான் உங்க கூடவும் டூ தான்.
அக்கா பாவம் கஸ்டம் தரமாட்டேன் ஆனாலும் வராமலிருக்க மாட்டேன் 
வந்தால் ஆட்டம் கொண்டாட்டம் வரலேன்னாலும் ஆடுங்க நான் வந்து கலந்துக்குவேன்

47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம் Empty Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்

Post by ராகவா Wed 13 Aug 2014 - 17:28

Nisha wrote:ரெண்டு பேரும் சேர்ந்திட்டிங்களா?  இதுக்குதான்  சொன்னேனுங்க பெரியவர்களே!
அப்ப பெரியவங்களா இப்படிதான் சபையில் கேட்டு வைப்பிங்களா.... ))&  ))&  ))&
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம் Empty Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்

Post by நண்பன் Wed 13 Aug 2014 - 17:30

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:ஆமா இல்ல சொல்லிருக்கிறேனாக்கும் 
லுலுலாயி..................... 
அதெல்லாம் கண்டுக்கப்படாது

தினம் தினம் சேனை வாங்க சார்.

மனம் கோணாமல்  திருவிழாவாயிருக்கும் சார்!

இந்த ராகவனையும் நண்பனையும் என்னால் சமாளிக்க முடியலல்ப்பா..

பானுவும் இப்ப அடிக்கடி எஸ்கேப் ஆகுறாங்கசார்..

நான் உங்கள் 50000 பதிவுக்கு 300 வரில கவித கதை கட்டுரை எழுதுவேன் சார்!  தினம் வந்தால் மட்டும்  தான் எல்லாம் எழுதுவேன்..இல்லை நான் உங்க கூடவும் டூ தான்.
அக்கா பாவம் கஸ்டம் தரமாட்டேன் ஆனாலும் வராமலிருக்க மாட்டேன் 
வந்தால் ஆட்டம் கொண்டாட்டம் வரலேன்னாலும் ஆடுங்க நான் வந்து கலந்துக்குவேன்
ரெம்ப பெரிய மனசுக்காரர்பா இருந்தாலும் பறவாய் இல்லை அக்காவுககு கவிதை எழுதுவது சும்மா ஒரு கப் காப்பி குடிப்பது போன் இரண்டு மாதங்களுக்குள் உங்கள் ஐம்பதாயிரம் பதிவை நான் எதிர் பார்க்கிறேன் பளய ஹாசிம் ரொம்ப எதிர் பார்க்கிறேன் !_ !_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம் Empty Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» 15000ம் பதிவுகளுடன் அசத்திக்கொண்டிருக்கும் ராகவன் அவர்களை வாழ்த்துவோம்
» 46000ம் பதிவுகளை கடந்து செல்லும் நேசமுடன் ஹாசிம் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்..
» கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
» 1000ம் பதிவுகளுடன் சேனையில் கலக்கிக்கொண்டிருக்கும் ஜெபுறாஸ் அவர்களை வாழ்த்துவோம்
» 1000 மதிப்பீடுகள் பெற்று சேனையில் பிரகாசிக்கும் நேசமுடன் ஹாசிமை வாழ்த்துவோம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum