சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Today at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 25 Khan11

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

+12
இன்பத் அஹ்மத்
*சம்ஸ்
rammalar
சுறா
பாயிஸ்
பானுஷபானா
கவிப்புயல் இனியவன்
ahmad78
நேசமுடன் ஹாசிம்
Nisha
நண்பன்
Farsan S Muhammad
16 posters

Page 25 of 25 Previous  1 ... 14 ... 23, 24, 25

Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 25 Empty சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Farsan S Muhammad Wed 27 Aug 2014 - 15:46

First topic message reminder :

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 25 Farsan10
பொற்காலம் 
வாழ்வில் கிடைத்த 
சொற்பகாலம் - அது 
பரவசம் பொங்கும் 
புதுமைக்காலம் - 
இச்சைகள் துடிக்கும் 
இன்பக்காலம் ......
பச்சிளம் பருவம் 
எனினும் மெச்சிடும் 
புதுமைகள் நச்சென்று 
தோன்றும் விசித்திர 
காலம் - எண்ணங்கள் 
எல்லாம் விண்ணைத் 
தொடும் சொப்பனக்காலம்....... 
அரும்பு மீசை - மனதில் 
விரும்பும் ஆசைகள் - 
அத்தனையும் அருமையே 
புத்தகக் காலம் - புதுமைகள் 
படைக்கும் பக்குவக் காலம் .....
நிகழ்காலமும் நினைத்து 
இனித்திடும் அதுவே 
பாடசாலைக் காலம்....
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
கவிதை வயலில் விதைத்தது 
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 25 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by *சம்ஸ் Sat 28 Mar 2015 - 7:31

நண்பன் wrote:
Farsan S Muhammad wrote:இடையழகி
நடையழகி
கடை பல்லழகி
குழிவிலும் சிரிப்பழகி
கண்சிமிட்டும் இமையழகி
சரம் இடும் கழுத்தழகி
நெற்றி சிறுத்த பொட்டழகி
கரு நீண்ட குழல் அழகி
மதிமயக்கும் பேரழகி
உன் கடைக்கண்
பார்வை மட்டும்
என்னை கொல்லுதடி....!!

இத்தனை அழகும் ஒரு பெண்ணிடமா ம்ம் இருக்கும் இருக்கும்
ஒரு கவிஞனின் மனைவி அப்படித்தான் இருப்பால் வாழ்த்துக்கள்.

பாஸ் கவிஞனின் வரிகள் அப்படிதான் இருக்கும்  சியர்ஸ்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 25 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by நண்பன் Sat 28 Mar 2015 - 15:08

*சம்ஸ் wrote:

கவிஞனின் மனைவியும் எப்படி இருந்தாலும் அப்படித்தான் இருப்பாள் இவர் வரிகளுடாக..!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 25 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Farsan S Muhammad Tue 7 Apr 2015 - 7:08

திண்ணையில் விழுந்த மழைத்துளி 
என்னையும் வெளியே அழைக்கின்றது 
மழையில் நனைந்து உறவாட...!! 

கொல்லையில் படர்ந்த மலர்ச்செடி 
கோபமாய் என்னை பார்க்கிறது 
கொய்திட ஏன் வரவில்லை என்று...!!

மெல்ல சிணிங்கிடும் அழைபேசி
சொல்ல மறந்து துயில்கிறது  
நானும் சேர்ந்து தூங்குகிறேன்...!!

சொர்ப்பனம்  ஒன்றில் 
சொர்க்கத்தில் மிதக்கிறேன் 
விடியல் கனவு வீணாய் 
போனதென்று தெரியாமல்...!!
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 25 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Farsan S Muhammad Tue 7 Apr 2015 - 7:12

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
Farsan S Muhammad wrote:இடையழகி
நடையழகி
கடை பல்லழகி
குழிவிலும் சிரிப்பழகி
கண்சிமிட்டும் இமையழகி
சரம் இடும் கழுத்தழகி
நெற்றி சிறுத்த பொட்டழகி
கரு நீண்ட குழல் அழகி
மதிமயக்கும் பேரழகி
உன் கடைக்கண்
பார்வை மட்டும்
என்னை கொல்லுதடி....!!

இத்தனை அழகும் ஒரு பெண்ணிடமா ம்ம் இருக்கும் இருக்கும்
ஒரு கவிஞனின் மனைவி அப்படித்தான் இருப்பால் வாழ்த்துக்கள்.

பாஸ் கவிஞனின் வரிகள் அப்படிதான் இருக்கும்  சியர்ஸ்
கவிஞனின் மனைவியும் எப்படி இருந்தாலும் அப்படித்தான் இருப்பாள் இவர் வரிகளுடாக..!
ஐயோ என்னய்யா நடக்குது இங்க நான் பாவம் கற்பனைக்கு எழுத்துக்களால் உயிர் கொடுத்தேன் அவ்வளவுதான் அதற்க்கு இப்படியா .....
மிக்க நன்றி இருவருக்கும்
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 25 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by கமாலுதீன் Tue 7 Apr 2015 - 7:25

Farsan S Muhammad wrote:

பெண்களின் அழகு ஒரு அமுத சுரபி... அது கவிஞனின் கண்களுக்கும் காதலனின் கண்களுக்கும் அள்ள அள்ளக் குறையாமல் கற்பனையைக் கொடுக்கும். எந்த கவிஞனும் தன் மனைவியின் அழகை வர்ணித்து கவிதை எழுதமாட்டார். மனைவியின் அழகு தான் பார்த்து ரசிப்பதற்கும் அனுபவிப்பதற்கும் தான். நமது கவிஞர் பர்ஸானின் கவிதையும் பொதுவாக அனைத்துப் பெண்களுக்கும் இறைவன் அளித்த‌ பொக்கிஷ‌மான "அழகை" வர்ணித்துதான்... அருமையான கற்பனை... தொடருங்கள் பர்ஸான்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 25 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Farsan S Muhammad Sat 18 Apr 2015 - 8:00

கமாலுதீன் wrote:
Farsan S Muhammad wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
Farsan S Muhammad wrote:இடையழகி
நடையழகி
கடை பல்லழகி
குழிவிலும் சிரிப்பழகி
கண்சிமிட்டும் இமையழகி
சரம் இடும் கழுத்தழகி
நெற்றி சிறுத்த பொட்டழகி
கரு நீண்ட குழல் அழகி
மதிமயக்கும் பேரழகி
உன் கடைக்கண்
பார்வை மட்டும்
என்னை கொல்லுதடி....!!

இத்தனை அழகும் ஒரு பெண்ணிடமா ம்ம் இருக்கும் இருக்கும்
ஒரு கவிஞனின் மனைவி அப்படித்தான் இருப்பால் வாழ்த்துக்கள்.

பாஸ் கவிஞனின் வரிகள் அப்படிதான் இருக்கும்  சியர்ஸ்
கவிஞனின் மனைவியும் எப்படி இருந்தாலும் அப்படித்தான் இருப்பாள் இவர் வரிகளுடாக..!
ஐயோ என்னய்யா நடக்குது இங்க நான் பாவம் கற்பனைக்கு எழுத்துக்களால் உயிர் கொடுத்தேன் அவ்வளவுதான் அதற்க்கு இப்படியா .....
மிக்க நன்றி இருவருக்கும்
பெண்களின் அழகு ஒரு அமுத சுரபி... அது கவிஞனின் கண்களுக்கும் காதலனின் கண்களுக்கும் அள்ள அள்ளக் குறையாமல் கற்பனையைக் கொடுக்கும். எந்த கவிஞனும் தன் மனைவியின் அழகை வர்ணித்து கவிதை எழுதமாட்டார். மனைவியின் அழகு தான் பார்த்து ரசிப்பதற்கும் அனுபவிப்பதற்கும் தான். நமது கவிஞர் பர்ஸானின் கவிதையும் பொதுவாக அனைத்துப் பெண்களுக்கும் இறைவன் அளித்த‌ பொக்கிஷ‌மான "அழகை" வர்ணித்துதான்... அருமையான கற்பனை... தொடருங்கள் பர்ஸான்.
மிக்க நன்றி சேர்
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 25 Empty திருட்டு தென்றல்..........

Post by Farsan S Muhammad Sat 18 Apr 2015 - 8:01

விடியற்காலையில் 
என் தோட்டத்து மலர்களுடன் 
அளவளாவி கொண்டிருந்தேன் 
இடையில் வந்த திருட்டு தென்றல் 
நாங்கள் பேசிய மௌன மொழி 
அதற்கு புரிந்ததோ என்னவோ 
மலர்களில் இதழ்களில் இருந்த 
மென்மையை திருடிவிட்டு 
பனித்துளிகளை வருடிக்கொண்டு 
என் முகத்தில் தெளித்துவிட்டு 
சட்டென மறைந்து விட்டது 
மீண்டும் தென்றலை காண்கிறேன் 
அடிக்கடி என் மலர்களின் 
மென்மை அவற்றிடம் இல்லை 
எங்கு தொலைத்ததென்று தெரியவில்லை 
என் பூக்கள் மென்மை இன்றி 
வரண்டு போய்விட்டது 
திருட்டு தென்றலை 
ஏக்கத்தோடு காத்திருக்கிறேன்...!!
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 25 Empty என் இதயவறை....

Post by Farsan S Muhammad Sat 18 Apr 2015 - 8:02

அட்டை பெட்டியில் 
என் காதலை சொல்லி 
அடைத்து வைத்திருந்தேன்  
வழியால் வந்த பூனை ஒன்று 
திட்டம் போட்டு என் கனவுகளை
உடைத்துவிட்டு தந்திரமாக 
நழுவி விட்டது பூட்ட மறந்த 
என் இதய ஜன்னல்களின்

துளைகளின் ஊடாக....
 
இப்போதெல்லாம் எனக்கு 
பூனைகளை கண்ணில் 
காட்ட முடிவதில்லை 
இதயம் வலிக்கிறது 
அதன் கதவுகளையும் 
தாழ் இட்டு அடைத்து வைத்துள்ளேன் 
யாரும் உள்ளே நுழையாதவாறு....

பூனைகள் பார்க்க அழகாக இருக்கும் 
ஆனாலும் ஆபத்தானவை 
அவைகளும் புலிகளின் இனம்தானே....!
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 25 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Nisha Sat 18 Apr 2015 - 8:11

Farsan S Muhammad wrote:விடியற்காலையில் 
என் தோட்டத்து மலர்களுடன் 
அளவளாவி கொண்டிருந்தேன் 
இடையில் வந்த திருட்டு தென்றல் 
நாங்கள் பேசிய மௌன மொழி 
அதற்கு புரிந்ததோ என்னவோ 
மலர்களில் இதழ்களில் இருந்த 
மென்மையை திருடிவிட்டு 
பனித்துளிகளை வருடிக்கொண்டு 
என் முகத்தில் தெளித்துவிட்டு 
சட்டென மறைந்து விட்டது 
மீண்டும் தென்றலை காண்கிறேன் 
அடிக்கடி என் மலர்களின் 
மென்மை அவற்றிடம் இல்லை 
எங்கு தொலைத்ததென்று தெரியவில்லை 
என் பூக்கள் மென்மை இன்றி 
வரண்டு போய்விட்டது 
திருட்டு தென்றலை 
ஏக்கத்தோடு காத்திருக்கிறேன்...!!

வார்த்தைகளில் இருக்கும் மெருகேற்றல் அட ரோஜா  போட வைக்கின்றது. 
தென்றலை மட்டும் தான் ஏக்கத்தோடு எதிர்பார்க்கின்றீர்களோ?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 25 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Nisha Sat 18 Apr 2015 - 8:12

காதலுக்கு பூனையும் எதிரியாய் போனதா?  ஹாஹா பர்சான் பாவம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 25 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Farsan S Muhammad Sat 18 Apr 2015 - 8:32

Nisha wrote:
Farsan S Muhammad wrote:விடியற்காலையில் 
என் தோட்டத்து மலர்களுடன் 
அளவளாவி கொண்டிருந்தேன் 
இடையில் வந்த திருட்டு தென்றல் 
நாங்கள் பேசிய மௌன மொழி 
அதற்கு புரிந்ததோ என்னவோ 
மலர்களில் இதழ்களில் இருந்த 
மென்மையை திருடிவிட்டு 
பனித்துளிகளை வருடிக்கொண்டு 
என் முகத்தில் தெளித்துவிட்டு 
சட்டென மறைந்து விட்டது 
மீண்டும் தென்றலை காண்கிறேன் 
அடிக்கடி என் மலர்களின் 
மென்மை அவற்றிடம் இல்லை 
எங்கு தொலைத்ததென்று தெரியவில்லை 
என் பூக்கள் மென்மை இன்றி 
வரண்டு போய்விட்டது 
திருட்டு தென்றலை 
ஏக்கத்தோடு காத்திருக்கிறேன்...!!

வார்த்தைகளில் இருக்கும் மெருகேற்றல் அட ரோஜா   போட வைக்கின்றது. 
தென்றலை மட்டும் தான் ஏக்கத்தோடு எதிர்பார்க்கின்றீர்களோ?
கற்பனைக்கும் எல்லை உண்டோ 
தமிழில் கவி வரிக்கும் பஞ்சம் உண்டோ ....!!
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 25 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Farsan S Muhammad Sat 18 Apr 2015 - 8:35

Nisha wrote:காதலுக்கு பூனையும் எதிரியாய் போனதா?  ஹாஹா பர்சான் பாவம்!
உண்மையில் பாவம்தான் நான் 
காவியத்தில் பூனையை கதாநாயகனாக்கியது 
பாவம்தான் அக்கா ..!
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 25 Empty வீரச்சாவு .....

Post by Farsan S Muhammad Sat 18 Apr 2015 - 16:14

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 25 11149487_357927194400517_4949511410637799116_n

 பட்டப்பகலில் சிட்டுக்குருவி ஒன்றை
அண்டங்காக்காய் துரத்துகிறது
அதன் பார்வையில் கொலைவெறி
தெரிகிறது  அது உரத்து கத்தி 
ஊரைக்கூட்டி விட்டது
மாறி மாறி துரத்தி
எத்தி எத்தி கொத்த பார்க்கிறது 
ஜனநாயகம் செத்துவிட்டது
உதவிக்கும் யாரும் இல்லை
ஓடித்தப்பவும் இடமும் இல்லை
அது செய்த பாவம்தான் என்ன
வடிவில் அழகாய் பிறந்ததா
இனத்தில் சிறிதாய் பிறந்ததா
குரலில் இனிமையாய் பிறந்ததா
அழுது புலம்புகிறது
தொழுது கேட்கிறது
வேறு வழி இல்லை
எதிரியிடம் சரண் அடைவதை விட
சுடுமணலில் தலையை புகுத்தி
இன்னுயிரை மாய்த்துக்கொள்கிறது
வீரச்சாவடைகிறது ஆனாலும்
அது அவ்வினத்தின் இறுதி சாவொன்றும் அல்ல
சில தேசங்களில் உள்ள சிறுபான்மையினரின்

நிலையாய் போயிற்று சிட்டு குருவியின் நிலையும்...!!
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 25 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by *சம்ஸ் Sat 18 Apr 2015 - 18:40

உள்ளத்தை தொட்டு செல்லும் உன்னத வரிகள் பர்சான் வாழ்த்துக்கள்.

ஓடி ஒழிய நாம் ஒன்றும் கோழைகள் அல்ல
சாதிக்கப் பிறந்தவர்கள் நாம்
சாதனைகள் படைத்திடுவோம்!
சோதனைகள் வந்தபோதும்
சோர்ந்து போகாது எதிர்த்து நின்று 
எதிர் நீச்சல் போட்டிவோம்!
சீறியதை வென்றிடுவோம்!
சிறப்பாய் வாழ்ந்திடுவோம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 25 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Farsan S Muhammad Sun 19 Apr 2015 - 7:35

*சம்ஸ் wrote:உள்ளத்தை தொட்டு செல்லும் உன்னத வரிகள் பர்சான் வாழ்த்துக்கள்.

ஓடி ஒழிய நாம் ஒன்றும் கோழைகள் அல்ல
சாதிக்கப் பிறந்தவர்கள் நாம்
சாதனைகள் படைத்திடுவோம்!
சோதனைகள் வந்தபோதும்
சோர்ந்து போகாது எதிர்த்து நின்று 
எதிர் நீச்சல் போட்டிவோம்!
சீறியதை வென்றிடுவோம்!
சிறப்பாய் வாழ்ந்திடுவோம்.
மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்களே என்னை இன்னும் இன்னும் எழுத தூண்டுகிறது
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 25 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by நண்பன் Sun 19 Apr 2015 - 8:15

Farsan S Muhammad wrote:விடியற்காலையில் 
என் தோட்டத்து மலர்களுடன் 
அளவளாவி கொண்டிருந்தேன் 
இடையில் வந்த திருட்டு தென்றல் 
நாங்கள் பேசிய மௌன மொழி 
அதற்கு புரிந்ததோ என்னவோ 
மலர்களில் இதழ்களில் இருந்த 
மென்மையை திருடிவிட்டு 
பனித்துளிகளை வருடிக்கொண்டு 
என் முகத்தில் தெளித்துவிட்டு 
சட்டென மறைந்து விட்டது 
மீண்டும் தென்றலை காண்கிறேன் 
அடிக்கடி என் மலர்களின் 
மென்மை அவற்றிடம் இல்லை 
எங்கு தொலைத்ததென்று தெரியவில்லை 
என் பூக்கள் மென்மை இன்றி 
வரண்டு போய்விட்டது 
திருட்டு தென்றலை 
ஏக்கத்தோடு காத்திருக்கிறேன்...!!
அருமையாக உள்ளது
நல்ல வேளை மலருக்காக
தென்றலை கோபத்தோடு காத்திருக்க வில்லை
ஏக்கத்தோடு காத்திருக்கிறீர்கள்
காரணம்
நீங்கள் வைத்த அன்பை
தென்றல்தான் போய்
மலரிடம் சொல்லும்
உன்னவன் உன் மீது அன்பு
வைத்துள்ளான் என்று
மிக மிக அருமை பர்சான் தொடருங்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 25 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by நண்பன் Sun 19 Apr 2015 - 8:17

Farsan S Muhammad wrote:அட்டை பெட்டியில் 
என் காதலை சொல்லி 
அடைத்து வைத்திருந்தேன்  
வழியால் வந்த பூனை ஒன்று 
திட்டம் போட்டு என் கனவுகளை
உடைத்துவிட்டு தந்திரமாக 
நழுவி விட்டது பூட்ட மறந்த 
என் இதய ஜன்னல்களின்

துளைகளின் ஊடாக....
 
இப்போதெல்லாம் எனக்கு 
பூனைகளை கண்ணில் 
காட்ட முடிவதில்லை 
இதயம் வலிக்கிறது 
அதன் கதவுகளையும் 
தாழ் இட்டு அடைத்து வைத்துள்ளேன் 
யாரும் உள்ளே நுழையாதவாறு....

பூனைகள் பார்க்க அழகாக இருக்கும் 
ஆனாலும் ஆபத்தானவை 
அவைகளும் புலிகளின் இனம்தானே....!
அடடா உங்களுக்கு புலி என்றாலும் பயம் போல்
வித்தியாசமாக உள்ளது மகிழ்ச்சி மகிழ்ச்சி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 25 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by நண்பன் Mon 20 Apr 2015 - 12:12

சுடுமணலில் தலையை புகுத்தி
இன்னுயிரை மாய்த்துக்கொள்கிறது 
வீரச்சாவடைகிறது ஆனாலும் 
அது அவ்வினத்தின் இறுதி சாவொன்றும் அல்ல 
சில தேசங்களில் உள்ள சிறுபான்மையினரின் 

நிலையாய் போயிற்று சிட்டு குருவியின் நிலையும்...!!

அருமையாக உள்ளது இந்த வரிகள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 25 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by கவிப்புயல் இனியவன் Thu 28 May 2015 - 8:34

அருமை அருமை 
தொடருங்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 25 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 25 of 25 Previous  1 ... 14 ... 23, 24, 25

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum