சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Today at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 14 Khan11

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

+12
இன்பத் அஹ்மத்
*சம்ஸ்
rammalar
சுறா
பாயிஸ்
பானுஷபானா
கவிப்புயல் இனியவன்
ahmad78
நேசமுடன் ஹாசிம்
Nisha
நண்பன்
Farsan S Muhammad
16 posters

Page 14 of 25 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 19 ... 25  Next

Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 14 Empty சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Farsan S Muhammad Wed 27 Aug 2014 - 15:46

First topic message reminder :

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 14 Farsan10
பொற்காலம் 
வாழ்வில் கிடைத்த 
சொற்பகாலம் - அது 
பரவசம் பொங்கும் 
புதுமைக்காலம் - 
இச்சைகள் துடிக்கும் 
இன்பக்காலம் ......
பச்சிளம் பருவம் 
எனினும் மெச்சிடும் 
புதுமைகள் நச்சென்று 
தோன்றும் விசித்திர 
காலம் - எண்ணங்கள் 
எல்லாம் விண்ணைத் 
தொடும் சொப்பனக்காலம்....... 
அரும்பு மீசை - மனதில் 
விரும்பும் ஆசைகள் - 
அத்தனையும் அருமையே 
புத்தகக் காலம் - புதுமைகள் 
படைக்கும் பக்குவக் காலம் .....
நிகழ்காலமும் நினைத்து 
இனித்திடும் அதுவே 
பாடசாலைக் காலம்....
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
கவிதை வயலில் விதைத்தது 
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 14 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by நண்பன் Wed 22 Oct 2014 - 9:30

Farsan S Muhammad wrote:சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 14 4hch75
என் இதயம் வெடித்து 
சிதறிய துணிக்கைகூட 
உன் பெயர் சொல்லும்...! 
நீ மட்டும் ஏன்? 
இன்னும் உந்தன் 
மௌனம் கலைக்காமல் 
என்னை கொல்கிறாய்...!
22.10.2014
அப்படியென்றால்
உன் உதிரம் கூட
அவள் பெயர்தான்
உச்சரிக்குமோ
சூப்பர் கவிதை
*_ *_ *_ *_ *_

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 14 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Farsan S Muhammad Wed 22 Oct 2014 - 10:40

நண்பன் wrote:
Farsan S Muhammad wrote:சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 14 4hch75
என் இதயம் வெடித்து 
சிதறிய துணிக்கைகூட 
உன் பெயர் சொல்லும்...! 
நீ மட்டும் ஏன்? 
இன்னும் உந்தன் 
மௌனம் கலைக்காமல் 
என்னை கொல்கிறாய்...!
22.10.2014
அப்படியென்றால்
உன் உதிரம் கூட
அவள் பெயர்தான்
உச்சரிக்குமோ
சூப்பர் கவிதை
*_ *_ *_ *_ *_

உதிரம் என்ன என் மூச்சுக்காற்றும் உன் பெயர் சொல்லும் என்பதை அறியாதவளா அவள் 
மிக்க மகிழ்ச்சி
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 14 Empty சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - பெண்

Post by Farsan S Muhammad Wed 22 Oct 2014 - 11:54

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 14 Ayozy8
*********
மென்மையும் பெண்மையும்  
சேர்ந்த அன்னை இவள்! 
புன்னகையும் பொன்னகையும் 
சேர்ந்த பொக்கிஷம் இவள்! 
தாய்மையும் சேய்மையும் 
தாராளம் இவளிடம்...!
மனையும் மணவாளனும் 
இரு விழிகள் இவளுக்கு! 
அருமையும் பெருமையும் 
இவளின் இரட்டை பிறவி! 
பிறவிக்கே பெருமை இவள் 
பிறப்பிற்கே மூலம் இவள்...! 
இவளே இயற்கை
இவளே பெண்மை....!  
22.10.2014
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 14 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by சுறா Wed 22 Oct 2014 - 17:22

எப்பா பர்ஸான் நான் அந்த பொன்னை ரசிக்கிறதா? இல்ல உங்க கவிதையை ரசிக்கிறதா? ஒன்னு ஒன்னா போடுங்க ஹிஹி

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 14 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Farsan S Muhammad Thu 23 Oct 2014 - 7:27

சுறா wrote:எப்பா பர்ஸான் நான் அந்த பொன்னை ரசிக்கிறதா? இல்ல உங்க கவிதையை ரசிக்கிறதா? ஒன்னு ஒன்னா போடுங்க ஹிஹி
ஹா ஹா ஹா மிக்க மகிழ்ச்சி
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 14 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by நண்பன் Thu 23 Oct 2014 - 7:35

பெண்மை பற்றிய உங்கள் கவிதை
மிகவும் சிறப்பாக உள்ளது
பாராட்டுக்கள் பர்சான் *_ *_

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 14 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Farsan S Muhammad Thu 23 Oct 2014 - 13:34

நண்பன் wrote:பெண்மை பற்றிய உங்கள் கவிதை
மிகவும் சிறப்பாக உள்ளது
பாராட்டுக்கள் பர்சான் *_ *_
நன்றி உங்கள் அன்புக்கு )( )( )( )(
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 14 Empty சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - "நல்ல பெற்றோரைப் பெற்றோரே யாவும் பெற்றோர்"

Post by Farsan S Muhammad Thu 23 Oct 2014 - 13:35

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 14 Ivjx38
சினைக்குள் இருந்து 
சிதறிய சில்லறைகள்
இளமையில் முதிர்ந்துவிட்டன   
பென்சில் பிடிக்கும்...!! 
கைகளில் போதை குச்சிகள் 
வாழ்க்கை அத்தனையையும் 
வாழ்ந்து முடித்த களைப்பில் 
இளைப்பாறுகிறார்கள்....!!
இன்பம் என எண்ணி 
தன்னுயிரை விலை 
பேசி விட்டார்கள் ....!! 
19.10.2014
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 14 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Nisha Thu 23 Oct 2014 - 13:52

இளமையில் போதைக்காக கவிதைவரிகள் நன்று!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 14 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Farsan S Muhammad Thu 23 Oct 2014 - 15:31

நன்றி மிக்க மகிழ்ச்சி அக்கா
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 14 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by நண்பன் Thu 23 Oct 2014 - 16:45

Farsan S Muhammad wrote:சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 14 Ivjx38
சினைக்குள் இருந்து 
சிதறிய சில்லறைகள்
இளமையில் முதிர்ந்துவிட்டன   
பென்சில் பிடிக்கும்...!! 
கைகளில் போதை குச்சிகள் 
வாழ்க்கை அத்தனையையும் 
வாழ்ந்து முடித்த களைப்பில் 
இளைப்பாறுகிறார்கள்....!!
இன்பம் என எண்ணி 
தன்னுயிரை விலை 
பேசி விட்டார்கள் ....!! 
19.10.2014

நிதர்சனம்
இன்று சில கிராமப் பாகங்களில்
இது போன்ற காட்சிகள் நான் கண்டிருக்கிறேன்
ஏன் இங்கு நான் வாழும் நாட்டிலும்
சில அராபி குட்டிப்பயலுவ இது போன்ற வஸ்த்துக்கு அடிமைகள்
கொடுமையாக உள்ளது பார்ப்பதற்கு

சில பெரியவர்கள் விடும் தவறுகளே இவைகள்

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 14 Baby+smoking

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 14 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Farsan S Muhammad Thu 23 Oct 2014 - 18:48

உண்மைதான் ஆனாலும் இது எமது அடுத்த தலைமுறை எனும்போதுதான் வருத்தமாக உள்ளது
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 14 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by சுறா Thu 23 Oct 2014 - 19:08

அப்படியே சிகரெட்டை திருப்பி வச்சிறனும் :(

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 14 Empty சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - 'தன்னம்பிக்கை

Post by Farsan S Muhammad Sat 25 Oct 2014 - 11:34

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 14 2ij3uk0
படிக்க வேண்டும் இவனிடம் 
வாழ்க்கையை - நாம் 
எடுக்க வேண்டும் இவனிடம் 
தன்னம்பிக்கையை - நாம் 
திருட வேண்டும் இவனிடம் 
புன்னகையை - நாம் 
மதிக்க வேண்டும் சமூகத்தில் 
இவனைபோன்றவர்களை - நாம் 
தினமும் துடிக்க வேண்டும் 
இவர்களுக்கு உதவிட - நாம் 
தடுக்க வேண்டும் இவர்களுக்கு 
நடக்கும் அநியாயங்களை - நாம்
21.10.2014
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 14 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Nisha Sat 25 Oct 2014 - 17:35

வசனத்தை பிரித்து போட்டது போல் வருகின்றது ப்பா! இன்னும் கொஞ்சம்  கவிதை நடையில்  வரலாம்! சொல்ல வந்த கருத்து மிக அருமை!

தன்னிலே நம்பிக்கையாய் தன்னம்பிக்கையோடு 
வாழ்க்கையை எதிர்கொள்ளும் இவன் போலுண்டோ!
வாழ்வெனும் நதியில்  எதிர் நீச்சலிடும் இவனிடம் 
கற்றிடவும், பெற்றிடவும் பலவுண்டு  நாமறிவோம்!

ஏனிலலை, எனக்கில்லை என்றெல்லாம் ஏங்காது  
விதி மேலே மதி மறந்து சதி என திட்டாது. தளிர் 
நடையோடு புன்னகையை பொன்னகையாய் 
அணிந்து நிற்கும் திறமை தனை போற்ற வேண்டும்!

கால்கள் இல்லையெனும் கவலை இவனுக்கில்லை  
தோல்வி தரும் வலியும் இவனிலென்றும் இல்லை
வெற்றி எனும்  இலக்கே  இவனடையும் எல்லை
வாழ்வியலும் இதுவெனும் பாடம் தனை கற்போம்!

மூலையிலே முடங்காது, முதுகெலும்பை மடிக்காது 
முயன்றிட்டால் வானம் கூட தொடு தூரமென்றே
வாழ்ந்தோர்க்கு பாடமாக வாழ்ந்து நிற்கும் வானம் 
தொட்ட சிகரமிவன் வாழ்வை  நாம் தொடர்வோம்!

அங்கத்திலே குறையிருந்தும் அகத்திலே நிறைவுடனே 
வாழ்க்கையை எதிர் கொள்ளும் இவன் போன்றோரை 
மதித்திடனும், மனம் நிறைந்தே போற்றிடனும்
வளம்பெறவே உதவிடனும்! வாழ்வாங்கு வாழ்த்திடணும்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 14 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Farsan S Muhammad Sun 26 Oct 2014 - 10:29

அருமையானான வரிகள் அக்கா வாழ்த்துக்கள் குறுகிய நேரத்துள் எழுதினேன் அதனால் அவ்வாறு அமைந்து விட்டது அக்கா
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 14 Empty சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - உன் நினைவுகளுடன்

Post by Farsan S Muhammad Sun 26 Oct 2014 - 12:02

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 14 Ilev6w
உன் நினைவுகளுடன் 
++++++++++++++

உன்னைப்போல் உள்ள 
ஓவியத்தில் உன் 
சிரிப்பை எதிர்பார்த்தது 
என் தவறே...!! 

என் கன்னத்தில் 
நீ அறைந்தது உன்னை 
மறப்பதற்கல்ல உன் 
நினைவுகள் என்னில் 
இருப்பதற்கு என்பதை 
புரிந்தேன் நான் உன்னை 
காணாத நேரங்களில்...!!  

மறக்கப்பட்ட நினைவுகளும் 
திறக்கப்பட்ட மந்தைகளும் 
என்றோ ஒருநாள் 
வந்தேதீரும்  திரும்பவும் 
என்பதே என்னுள் திடம்...!!

என்னை கண்டும் 
காணாதது போல் 
நீ நடந்தபோது 
என் மனம் விளக்கில் 
விழுந்த விட்டில் பூச்சிபோல் 
துடித்ததை  அறிவாயோ...?? 

தண்ணீரில் கிடக்கும் 
தாமரைபோல் என் மனம் 
அங்கும் இங்கும் அலை பாயும் 
நம் நினைவுகளும் சுகமானதே...!!
22.10.2014
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 14 Empty சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - கலர் பலூன்கள்

Post by Farsan S Muhammad Tue 28 Oct 2014 - 11:06

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 14 Fjm26b
சிலர் வாழ்க்கையும் 
கலர் பலூன்களும் 
ஒன்றுதான்....!! 
 
வெளியில் பார்க்க 
பளபளப்பும் 
மினுமினுப்பும் 
காற்றுள்ளவரை 
காற்றைத்திறந்தால் 
எல்லாம் புஸ்வாணம்......!! 

சில மனிதரும் 
காண்பதற்கு 
கவர்ச்சியாகவும் 
மகிழ்ச்சியாகவும்  
காட்டிகொள்வர்கள் 
பழகிப்பார்த்தால் 
எல்லாம் புஸ்வாணம்......!!  
28.10.2014
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 14 Empty சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - "மரணம்"

Post by Farsan S Muhammad Wed 29 Oct 2014 - 16:37

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 14 123l53n
உனக்கான இரணம் 
தடைப்படும் தருணம் 
அடைபடும் உன் மூச்சு 
விடைபெறும் உன்னை 
விட்டு உன் உயிர் 
அதுவே உன் மரணம் 
27.10.2014
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 14 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Nisha Wed 29 Oct 2014 - 18:03

Farsan S Muhammad wrote:சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 14 Ilev6w
உன் நினைவுகளுடன் 
++++++++++++++

உன்னைப்போல் உள்ள 
ஓவியத்தில் உன் 
சிரிப்பை எதிர்பார்த்தது 
என் தவறே...!! 

என் கன்னத்தில் 
நீ அறைந்தது உன்னை 
மறப்பதற்கல்ல உன் 
நினைவுகள் என்னில் 
இருப்பதற்கு என்பதை 
புரிந்தேன் நான் உன்னை 
காணாத நேரங்களில்...!!  

மறக்கப்பட்ட நினைவுகளும் 
திறக்கப்பட்ட மந்தைகளும் 
என்றோ ஒருநாள் 
வந்தேதீரும்  திரும்பவும் 
என்பதே என்னுள் திடம்...!!

என்னை கண்டும் 
காணாதது போல் 
நீ நடந்தபோது 
என் மனம் விளக்கில் 
விழுந்த விட்டில் பூச்சிபோல் 
துடித்ததை  அறிவாயோ...?? 

தண்ணீரில் கிடக்கும் 
தாமரைபோல் என் மனம் 
அங்கும் இங்கும் அலை பாயும் 
நம் நினைவுகளும் சுகமானதே...!!
22.10.2014

கவிதை வரிகளில் நிரம்ப  மாற்றம் தெரிகின்றது! 

என்னை கண்டும் காணாது நீ நடந்த போது விளக்கில்  விழுந்த விட்டில் பூச்சியாய் .... 
அருமையான உவமை!

தண்ணீரில் கிடக்கும் தாமரை.. அட இது நம்ம பர்சானா எழுதினார் என வியக்க வைக்கின்றீர்களேப்பா! சூப்பர்ப்!)(()((

Last edited by Nisha on Wed 29 Oct 2014 - 18:54; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 14 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Nisha Wed 29 Oct 2014 - 18:04

Farsan S Muhammad wrote:சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 14 Fjm26b
சிலர் வாழ்க்கையும் 
கலர் பலூன்களும் 
ஒன்றுதான்....!! 
 
வெளியில் பார்க்க 
பளபளப்பும் 
மினுமினுப்பும் 
காற்றுள்ளவரை 
காற்றைத்திறந்தால் 
எல்லாம் புஸ்வாணம்......!! 

சில மனிதரும் 
காண்பதற்கு 
கவர்ச்சியாகவும் 
மகிழ்ச்சியாகவும்  
காட்டிகொள்வர்கள் 
பழகிப்பார்த்தால் 
எல்லாம் புஸ்வாணம்......!!  
28.10.2014

காற்றடைத்த பலூனாய் மனிதரும் இருப்பது என்னமோ நிஜம் தான்! 

நன்று நன்று பர்சான்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 14 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Farsan S Muhammad Wed 29 Oct 2014 - 18:37

நன்றி அக்கா மிக்க மகிழ்ச்சி எல்லாம் உங்கள் பயிற்றுவிப்புத்தான்
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 14 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Farsan S Muhammad Thu 30 Oct 2014 - 9:42

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 14 2052t1e
பரவசம் பொங்கும் பருவமதில் 
பாவையே உன்னைக்கண்டதில்லை நான்...!! 

கண்டேன் உன்னை காவியத்தின் அரசியாக இல்லை 
என் இதயக்கோட்டையின் இளவரசியாகவே...!!

பூவாக பூத்த உன்னில் சொட்டும் தேனை 
அள்ள வந்த என்னை துரத்துவது நியாயமாகுமா...?? 

தேவதையே அரும்பாக இருக்கும் உனை விரும்பும் 
என்னை கொஞ்சம் திரும்பிப்பார்த்தால்தான் என்ன...??
28.10.2014

Last edited by நண்பன் on Sun 2 Nov 2014 - 12:36; edited 1 time in total (Reason for editing : எழுத்துப் பிழை திருத்தியது)
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 14 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Farsan S Muhammad Sun 2 Nov 2014 - 12:20

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 14 2itsj7k
நான் மௌனித்திருப்பது  
உன்னை நினைத்து 
அல்ல என்னை 
மறந்து மட்டுமே...!!

உன் நினைவுகள் 
என்னுள் இருந்தது 
என் உண்மையான 
நண்பனாக மட்டுமே...!!
 
நம் உண்மையான 
நட்பை நட்பாக புரிந்து 
கொள்ள முடியாத உனக்கு 
என் அன்பு புரியாத புதிரே...!! 

காதலின் வரலாறு கூற 
ஆயிரம் சரித்திரங்கள் உண்டு 
நட்பின் சரித்திரமாக நாம் 
இருந்தால்தான் என்ன...?? 
30.10.2014
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 14 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by நண்பன் Sun 2 Nov 2014 - 12:36

Farsan S Muhammad wrote:சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 14 2052t1e
பரவசம் பொங்கும் பருவமதில் 
பாவையே உன்னைக்கண்டதில்லை நான்...!! 

கண்டேன் உன்னை காவியத்தின் அரசியாக இல்லை 
என் இதயக்கோட்டையின் இளவரசியாகவே...!!

பூவாக பூத்த உன்னில் சொட்டும் தேனை 
அள்ள வந்த என்னை துரத்துவது நியாயமாகுமா...?? 

தேவதையே அரும்பாக இருக்கும் உனை விரும்பும் 
என்னை கொஞ்சம் திரும்பிப்பார்த்தால்தான் என்ன...??
28.10.2014

தேனை அள்ள வந்தீரோ ம்ம் பிரமாதம்
இன்பக் கிடங்கு :queen:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 14 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 14 of 25 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 19 ... 25  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum