சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

படித்ததில் பிடித்தவைகள் - Page 36 Khan11

படித்ததில் பிடித்தவைகள்

+12
ராகவா
கமாலுதீன்
காயத்ரி வைத்தியநாதன்
சே.குமார்
கவிப்புயல் இனியவன்
நேசமுடன் ஹாசிம்
rammalar
நண்பன்
Nisha
சுறா
பானுஷபானா
ahmad78
16 posters

Page 36 of 40 Previous  1 ... 19 ... 35, 36, 37, 38, 39, 40  Next

Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 36 Empty படித்ததில் பிடித்தவைகள்

Post by ahmad78 Sat 18 Oct 2014 - 10:41

First topic message reminder :

படித்ததில் பிடித்தவைகள் - Page 36 11423374_959541727429490_7522100648767464860_n

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 36 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 13 Sep 2015 - 10:17

எனக்கும் பிடித்தது
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 36 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by *சம்ஸ் Wed 16 Sep 2015 - 7:30

படித்ததில் பிடித்தவைகள் - Page 36 12002132_1065574503462041_3294708552209321941_n

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 36 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by *சம்ஸ் Wed 16 Sep 2015 - 7:32

படித்ததில் பிடித்தவைகள் - Page 36 11224005_1065522926800532_3980240781317041977_n

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 36 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 16 Sep 2015 - 9:15

*சம்ஸ் wrote:படித்ததில் பிடித்தவைகள் - Page 36 D110
சூப்பர் உண்மைதான்

படித்ததில் பிடித்தவைகள் - Page 36 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 36 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by Nisha Wed 16 Sep 2015 - 15:58

படித்ததில் பிடித்தவைகள் - Page 36 10269448_1487843938112919_1660254761997501702_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 36 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by நண்பன் Wed 16 Sep 2015 - 16:00

படித்ததில் பிடித்தவைகள் - Page 36 11057647_870769682998847_5789085691351632994_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 36 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by Nisha Wed 16 Sep 2015 - 16:00

படித்ததில் பிடித்தவைகள் - Page 36 1601397_659094194187829_4480238065684850005_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 36 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by நண்பன் Wed 16 Sep 2015 - 16:01

ahmad78 wrote:படித்ததில் பிடித்தவைகள் - Page 36 11423374_959541727429490_7522100648767464860_n

நாம் அன்புக்காக ஏங்கும் போது அப்படி இருக்க முடியாது
நம்மையும் நாம் நேசிக்கும் ஜீவன் நேசிக்க வேண்டும் என்று எண்ணணும் போதும் அப்படி இருக்க முடியாது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 36 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by Nisha Wed 16 Sep 2015 - 16:04

நாம் நேசிப்பவங்க நம்மை நேசித்தால் மட்டும் தான் என்னை புரிந்து கொள் என சொல்லலாம். நேசிக்காதவங்க கிட்டல்லாம் போய் புரிந்துக்கோ புரிந்துக்கோ என சொல்வது  வேஸ்ட் தான்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 36 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by நண்பன் Wed 16 Sep 2015 - 16:06

Nisha wrote:நாம் நேசிப்பவங்க நம்மை நேசித்தால் மட்டும் தான் என்னை புரிந்து கொள் என சொல்லலாம். நேசிக்காதவங்க கிட்டல்லாம் போய் புரிந்துக்கோ புரிந்துக்கோ என சொல்வது  வேஸ்ட் தான்.

நான் நினைக்கிறேன் நம்மை அவர்கள் புரிந்து கொண்டால் நேசிப்பார்கள் என்று
புரிந்து கொண்டால் போதுமே நேசம் கிடைத்து விடும் ஐஸ் சாப்பிடுங்க

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 36 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by Nisha Wed 16 Sep 2015 - 16:08

கோழியிலிருந்து முட்டை வந்ததா?
முட்டையிலிருந்து கோழி வந்ததா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 36 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by நண்பன் Wed 16 Sep 2015 - 16:17

Nisha wrote:கோழியிலிருந்து முட்டை வந்ததா?
முட்டையிலிருந்து கோழி வந்ததா?

கோழியில் இருந்துதான் முட்டை வந்தது. சிரிப்பு வருது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 36 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by Nisha Wed 16 Sep 2015 - 16:19

கோழி எங்க இருந்து வந்தது?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 36 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 16 Sep 2015 - 16:24

மூலப்பொருள் எதுவாக இருந்ததோ அதைக்கொண்டு இறைவனின் முதல் படைப்பிலிருந்து கோழி வந்தது அதன்பின்னர்தான் இனப்பெருக்கத்தின் பின்னர் முட்டை வந்தது

படித்ததில் பிடித்தவைகள் - Page 36 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 36 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by Nisha Wed 16 Sep 2015 - 16:27

மேல இருக்கிற  கேள்விக்கு விடையும் வந்திருக்குமே! நேசிப்பு இருந்தால்  தான் புரிதல் வரும்.  புரிந்துக்கணும் என  தூண்டவும்    கொஞ்சமாச்சும் நேசிப்பு வேண்டும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 36 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by நண்பன் Wed 16 Sep 2015 - 16:29

Nisha wrote:கோழி எங்க இருந்து வந்தது?

நகைச்சுவையாக சொல்லவா இல்லை ?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 36 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by நண்பன் Wed 16 Sep 2015 - 16:43

யாருடன் வாழ
முடியுமோ அவர்களை
நேசிப்பதை விட
யார் இல்லாம் வாழ
முடியாதோ அவர்களை
நேசியுங்கள்......

யாரோ இப்படி சொல்றாங்க அவர்களைத்தான் தேடிட்டு இருக்கிறேன் மவனே மாட்டின ...!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 36 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by Nisha Wed 16 Sep 2015 - 16:49

யார் இல்லாம் வாழ 
முடியாதோ அவர்களை
நேசியுங்கள்......

 சரி தான்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 36 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 16 Sep 2015 - 17:03

நண்பன் wrote:யாருடன் வாழ
முடியுமோ அவர்களை
நேசிப்பதை விட
யார் இல்லாம் வாழ
முடியாதோ அவர்களை
நேசியுங்கள்......

யாரோ இப்படி சொல்றாங்க அவர்களைத்தான் தேடிட்டு இருக்கிறேன் மவனே மாட்டின ...!
superb well said..

படித்ததில் பிடித்தவைகள் - Page 36 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 36 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 16 Sep 2015 - 17:06

படித்ததில் பிடித்தவைகள் - Page 36 Jaya

படித்ததில் பிடித்தவைகள் - Page 36 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 36 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by நண்பன் Wed 16 Sep 2015 - 17:36

Nisha wrote:
யார் இல்லாம் வாழ 
முடியாதோ அவர்களை
நேசியுங்கள்......

 சரி தான்.

எனக்கென்றால் உலகில் அப்படி தோண்ற வில்லை யார் இல்லாமல் நம்மால் வாழ முடியாது ?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 36 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by நண்பன் Wed 16 Sep 2015 - 17:37

நேசமுடன் ஹாசிம் wrote:படித்ததில் பிடித்தவைகள் - Page 36 Jaya

கேவலமா இருக்கு என்ன கொடுமை என்ன கொடுமை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 36 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 16 Sep 2015 - 17:43

கேட்க மறுக்கும் மன்னிப்பிலும் 
ஏற்க மறுக்கும் மன்னிப்பிலும் 
திமிர் இருக்கிறது......

இப்பதான் FBல் படித்தேன் எத்தனை உண்மையிருக்கிறது நன்றி FB

படித்ததில் பிடித்தவைகள் - Page 36 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 36 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by Nisha Wed 16 Sep 2015 - 17:45

நண்பன் wrote:
Nisha wrote:
யார் இல்லாம் வாழ 
முடியாதோ அவர்களை
நேசியுங்கள்......

 சரி தான்.

எனக்கென்றால் உலகில் அப்படி தோண்ற வில்லை யார் இல்லாமல் நம்மால் வாழ முடியாது ?

அதைத்தான் நானும் கேட்கின்றேன். வாழணும் என நினைத்தால் யார் வேண்டும்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 36 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by நண்பன் Wed 16 Sep 2015 - 17:46

நேசமுடன் ஹாசிம் wrote:கேட்க மறுக்கும் மன்னிப்பிலும் 
ஏற்க மறுக்கும் மன்னிப்பிலும் 
திமிர் இருக்கிறது......

இப்பதான் FBல் படித்தேன் எத்தனை உண்மையிருக்கிறது நன்றி FB

தமிழ்லே எனக்கு பிடிக்காத வார்த்தை.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 36 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 36 of 40 Previous  1 ... 19 ... 35, 36, 37, 38, 39, 40  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum