சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 5 Khan11

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

+7
*சம்ஸ்
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
Nisha
கவிப்புயல் இனியவன்
காயத்ரி வைத்தியநாதன்
சுறா
11 posters

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 5 Empty சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by சுறா Fri 17 Apr 2015 - 8:28

First topic message reminder :

அன்புள்ள நண்பர்களே

வணக்கம். 
சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 5 Yp0t3

நீண்டநாட்களாக நடைபெற்று வந்த சேனையின் சிறுகதைப்போட்டியின் முடிவுகளை சேனையின் நிர்வாகத்தின் சார்பில் வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த போட்டியில் மூன்று கதைகள் ஒரே எண்ணிக்கையிலான வாக்குகள் பெற்றிருந்தால், முதல் பரிசுக்கான கதையை போட்டி நடத்துனருடன் நிர்வாக நண்பர்களுடன் கலந்துபேசி முடிவெடுத்ததில்  (6+போனஸ் 1)
திரு.சே.குமார் சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 5 2588-47 எழுதிய  திரு.சே.குமார் அவர்கள் எழுதிய சிறுகதை எண். 2 - விழலுக்கு இறைத்த நீர்  என்ற சிறுகதை 7 வாக்குகள் பெற்று முதல் இடத்தை பெறுகிறது. அவருக்கு சேனை நிர்வாகத்தின் சார்பில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.  முதல் பரிசாக ரூ.2000 பரிசுத்தொகையை பெறுகிறார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்று தொடர்ந்து பல போட்டிகளில் கலந்து சிறப்பித்து வெற்றிகள் பல பெற வாழ்த்துகிறேன்.
திரு.சம்ஸ் (சிறுகதை எண்.4) மற்றும் திருமதி.காயத்ரி (சிறுகதை எண்.2) இருவரும் எழுதிய போட்டிக்கதைகள் தலா 6 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பகிர்ந்துக்கொள்கிறார்கள். இருவரும் போட்டிப்பரிசுத்தொகையான ரூ.1500 பெறுகிறார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மென்மேலும் போட்டிகளில் பங்கெடுத்து அடுத்த முறை முதலிடம் வர சேனையின் சார்பாக வாழ்த்துகிறேன்.
திரு.இனியவன் அவர்கள் (சிறுகதை எண்.1) எழுதிய சிறுகதை 3 வாக்குகள் பெற்று முன்றாம் இடத்தை பிடிப்பதோடு பரிசுத்தொகையான ரூ.1000 பெறுகிறார் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மென்மேலும் போட்டிகளில் பங்கெடுத்து அடுத்த முறை முதலிடம் வர சேனையின் சார்பாக வாழ்த்துகிறேன்.
அடுத்ததாக சிறந்த விமர்சகருக்கான போட்டியில் சேனையின் இளம்புயல் திரு.கமாலுதின் அவர்கள் ரூ.500 பரிசை தட்டிச்செல்கிறார். சிறப்பாக கதைகளை அலசி பின்னூட்டமிட்டு கதை எழுதியவர்களை ஊக்குவித்தமைக்காக அவருக்கு சிறப்பான பாராட்டுக்களை சேனையின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த போட்யில் பங்கெடுத்து சிறப்பித்த அனைவருக்கும் சேனை நிர்வாகத்தின் சார்பில் மதிப்பீடுகளையும் வழங்கப்படும்

முதல் பரிசு பெற்றவருக்கு 300 மதிப்பீடுகுளும்
இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கு 200 மதிப்பீடுகளும்
மூன்றாம் இடம் வந்தவருக்கு 100 மதிப்பீடுகளும்
சிறந்த பின்னூட்டம் பரிசு பெற்றவருக்கு 50 மதிப்பீடுகளும்
வழங்கப்படுகிறது. 

சிறப்பானதொரு போட்டியை நடத்த களம் அமைத்துக்கொடுத்த சேனையின் நிறுவனர் திரு.சம்ஸ் அவருக்கு இந்த நேரத்தில் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். அவருடனே இருந்து சேனையை வழிநடத்திவரும் நண்பன் என்கிற எனது அன்பு தம்பிக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.  போட்டி நடத்த ஆலோசனைகள் பல  தந்து என்னை எப்பொழுதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும் எனது ஆருயிர் தோழி நிஷா அவர்களுக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும் சமர்ப்பிக்கிறேன்.
போட்டியின் கதைகளை படித்து தவறாமல் வாக்களித்த சேனையின் உறுப்பினர்களுக்கு எனது பணிவான நன்றியினையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுக்கெல்லாம் எனது அன்பை பரிசாக தருகிறேன்.

மீண்டும் அடுத்த போட்டியில் சந்திப்போம் அதுவரை நன்றி!!
வணக்கம்!!

இப்படிக்கு
உங்கள் நண்பன் 
சுறா

Last edited by சுறா on Fri 17 Apr 2015 - 9:09; edited 2 times in total

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 5 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by நண்பன் Mon 20 Apr 2015 - 7:46

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:பாஸ்  என்ன நடக்கிறது இங்கே  உருட்டுக்கட்டை
அதுவா அடுத்து என்ன போட்டி வைக்கலாம்னு டிஸ்கஸ் பண்ணிக்கிட்டுருக்கோம் பாஸ் நக்கல் நாயகம்

பார்த்தா அப்படி தெரியலயே?  கூட்டணி
பார்த்தா தெரியாது பார்க்கப்பார்க்கத்தான் தெரியும் ம்ம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 5 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by *சம்ஸ் Mon 20 Apr 2015 - 7:48

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:பாஸ்  என்ன நடக்கிறது இங்கே  உருட்டுக்கட்டை
அதுவா அடுத்து என்ன போட்டி வைக்கலாம்னு டிஸ்கஸ் பண்ணிக்கிட்டுருக்கோம் பாஸ் நக்கல் நாயகம்

பார்த்தா அப்படி தெரியலயே?  கூட்டணி
பார்த்தா தெரியாது பார்க்கப்பார்க்கத்தான் தெரியும் ம்ம்

ஓ...............அதுவா இது ம் நடக்கட்டும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 5 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by Nisha Mon 20 Apr 2015 - 8:03

சே.குமார் wrote:சிறுகதைப் போட்டி முடிவுகளை இரவுதான் பார்த்தேன்.
பரிசுக்குரிய கதையாக எனது கதையும் இருப்பது மகிழ்ச்சி.
சிறப்பாக சிறுகதைப் போட்டியை நடத்தியமைக்கு திரு.சுறா அண்ணா, நிஷா அக்கா, சகோதரர்கள் சம்ஸ், நண்பன் உள்ளிட்ட அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்.
பரிசு பெற்ற சம்ஸ், காயத்ரி அக்கா, இனியவன், கமாலுதீன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்...

வாங்க குமார்! 

வீட்டார் அனைவரும் நலம் தானே?
பாராட்டுகள் குமார்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 5 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by Nisha Mon 20 Apr 2015 - 8:04

இது என்ன அரட்டைத்திரியா? ரெம்ப ரெம்ப  கோபமாய்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 5 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by நண்பன் Mon 20 Apr 2015 - 8:05

சே.குமார் wrote:சிறுகதைப் போட்டி முடிவுகளை இரவுதான் பார்த்தேன்.
பரிசுக்குரிய கதையாக எனது கதையும் இருப்பது மகிழ்ச்சி.
சிறப்பாக சிறுகதைப் போட்டியை நடத்தியமைக்கு திரு.சுறா அண்ணா, நிஷா அக்கா, சகோதரர்கள் சம்ஸ், நண்பன் உள்ளிட்ட அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்.
பரிசு பெற்ற சம்ஸ், காயத்ரி அக்கா, இனியவன், கமாலுதீன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்...
அப்பாடா சேனைத் தமிழ் உலா வரலாற்றிலே முதல் முறையாக எனக்கும் நன்றி சொன்ன ஒரு ஜீவன் நீங்கதான் அண்ணா நன்றிக்கும் நன்றி அண்ணா
போட்டியில் கலந்து வெற்றி பெற்றமைக்கும் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன்
மாறா அன்புடன் நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 5 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by நண்பன் Mon 20 Apr 2015 - 8:06

Nisha wrote:இது என்ன அரட்டைத்திரியா? ரெம்ப ரெம்ப  கோபமாய்
அக்கா குடும்பக் கதைகள் பேசிக்கிட்டிருக்கோம் வாங்க நீங்க நலமா ?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 5 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by Nisha Mon 20 Apr 2015 - 8:08

நண்பன் wrote:
சே.குமார் wrote:சிறுகதைப் போட்டி முடிவுகளை இரவுதான் பார்த்தேன்.
பரிசுக்குரிய கதையாக எனது கதையும் இருப்பது மகிழ்ச்சி.
சிறப்பாக சிறுகதைப் போட்டியை நடத்தியமைக்கு திரு.சுறா அண்ணா, நிஷா அக்கா, சகோதரர்கள் சம்ஸ், நண்பன் உள்ளிட்ட அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்.
பரிசு பெற்ற சம்ஸ், காயத்ரி அக்கா, இனியவன், கமாலுதீன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்...
அப்பாடா சேனைத் தமிழ் உலா வரலாற்றிலே முதல் முறையாக எனக்கும் நன்றி சொன்ன ஒரு ஜீவன் நீங்கதான் அண்ணா நன்றிக்கும் நன்றி அண்ணா
போட்டியில் கலந்து வெற்றி பெற்றமைக்கும் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன்
மாறா அன்புடன் நண்பன்

ரெம்ப ஏங்கிப் போயிட்டிங்களா சார்? பாவம் புள்ள!

எல்லோரும் ஒருக்கா நன்றி சொல்லிருங்கப்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 5 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by சுறா Mon 20 Apr 2015 - 8:09

Nisha wrote:இது என்ன அரட்டைத்திரியா? ரெம்ப ரெம்ப  கோபமாய்

அப்படி கேளுங்க! எங்கே நண்பன் எங்கே நண்பன்  அய்யோ நான் இல்லை.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 5 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by *சம்ஸ் Mon 20 Apr 2015 - 8:18

நண்பன் wrote:
சே.குமார் wrote:சிறுகதைப் போட்டி முடிவுகளை இரவுதான் பார்த்தேன்.
பரிசுக்குரிய கதையாக எனது கதையும் இருப்பது மகிழ்ச்சி.
சிறப்பாக சிறுகதைப் போட்டியை நடத்தியமைக்கு திரு.சுறா அண்ணா, நிஷா அக்கா, சகோதரர்கள் சம்ஸ், நண்பன் உள்ளிட்ட அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்.
பரிசு பெற்ற சம்ஸ், காயத்ரி அக்கா, இனியவன், கமாலுதீன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்...
அப்பாடா சேனைத் தமிழ் உலா வரலாற்றிலே முதல் முறையாக எனக்கும் நன்றி சொன்ன ஒரு ஜீவன் நீங்கதான் அண்ணா நன்றிக்கும் நன்றி அண்ணா
போட்டியில் கலந்து வெற்றி பெற்றமைக்கும் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன்
மாறா அன்புடன் நண்பன்

அடபாவி உனக்கு நான் கண்ணுக்கு தெரியலயா? மண்டையில் அடிவிழும்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 5 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by நண்பன் Mon 20 Apr 2015 - 10:14

Nisha wrote:
நண்பன் wrote:
சே.குமார் wrote:சிறுகதைப் போட்டி முடிவுகளை இரவுதான் பார்த்தேன்.
பரிசுக்குரிய கதையாக எனது கதையும் இருப்பது மகிழ்ச்சி.
சிறப்பாக சிறுகதைப் போட்டியை நடத்தியமைக்கு திரு.சுறா அண்ணா, நிஷா அக்கா, சகோதரர்கள் சம்ஸ், நண்பன் உள்ளிட்ட அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்.
பரிசு பெற்ற சம்ஸ், காயத்ரி அக்கா, இனியவன், கமாலுதீன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்...
அப்பாடா சேனைத் தமிழ் உலா வரலாற்றிலே முதல் முறையாக எனக்கும் நன்றி சொன்ன ஒரு ஜீவன் நீங்கதான் அண்ணா நன்றிக்கும் நன்றி அண்ணா
போட்டியில் கலந்து வெற்றி பெற்றமைக்கும் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன்
மாறா அன்புடன் நண்பன்

ரெம்ப ஏங்கிப் போயிட்டிங்களா சார்? பாவம் புள்ள!

எல்லோரும் ஒருக்கா நன்றி சொல்லிருங்கப்பா!
நான் அரட்டை அடிக்க விரும்பல உங்க எல்லார் மேலயும் சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 5 777458701

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 5 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by *சம்ஸ் Mon 20 Apr 2015 - 10:16

ஏன்ப்பா என்னாச்சி

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 5 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by கமாலுதீன் Mon 20 Apr 2015 - 10:30

 "நண்பனுக்கு மனமார்ந்த நன்றிகள். மனம் குளிர நன்றிகள். மனம் மகிழ நன்றிகள்.

என்மீதுமா நண்பா? ஏன் இந்த கோபம்? சேனையில் எங்கு வேண்டுமானலும் அரட்டை அடிக்கலாம் யார் மனமும் புண்படாமல். சிரிப்போம், மகிழ்வோம் கவலைகளை மறப்போம்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 5 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by நண்பன் Mon 20 Apr 2015 - 10:34

சுறா wrote:
Nisha wrote:இது என்ன அரட்டைத்திரியா? ரெம்ப ரெம்ப  கோபமாய்

அப்படி கேளுங்க! எங்கே நண்பன் எங்கே நண்பன்  அய்யோ நான் இல்லை.
ஏஸ் எனி கெல்ப் சொல்லுங்க நான் ரெடி உருட்டுக்கட்டை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 5 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by நண்பன் Mon 20 Apr 2015 - 10:35

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
சே.குமார் wrote:சிறுகதைப் போட்டி முடிவுகளை இரவுதான் பார்த்தேன்.
பரிசுக்குரிய கதையாக எனது கதையும் இருப்பது மகிழ்ச்சி.
சிறப்பாக சிறுகதைப் போட்டியை நடத்தியமைக்கு திரு.சுறா அண்ணா, நிஷா அக்கா, சகோதரர்கள் சம்ஸ், நண்பன் உள்ளிட்ட அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்.
பரிசு பெற்ற சம்ஸ், காயத்ரி அக்கா, இனியவன், கமாலுதீன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்...
அப்பாடா சேனைத் தமிழ் உலா வரலாற்றிலே முதல் முறையாக எனக்கும் நன்றி சொன்ன ஒரு ஜீவன் நீங்கதான் அண்ணா நன்றிக்கும் நன்றி அண்ணா
போட்டியில் கலந்து வெற்றி பெற்றமைக்கும் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன்
மாறா அன்புடன் நண்பன்

அடபாவி உனக்கு நான் கண்ணுக்கு தெரியலயா? மண்டையில் அடிவிழும்
தெரிந்து என்ன பயன் விடுங்க பாஸ் போன பஸ் போயிட்டு அது திரும்ப வராது இனி வேற பஸ் வந்தால் பார்த்துக்கலாம் ஆறுதல்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 5 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by நண்பன் Mon 20 Apr 2015 - 10:36

கமாலுதீன் wrote:
நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:
சே.குமார் wrote:சிறுகதைப் போட்டி முடிவுகளை இரவுதான் பார்த்தேன்.
பரிசுக்குரிய கதையாக எனது கதையும் இருப்பது மகிழ்ச்சி.
சிறப்பாக சிறுகதைப் போட்டியை நடத்தியமைக்கு திரு.சுறா அண்ணா, நிஷா அக்கா, சகோதரர்கள் சம்ஸ், நண்பன் உள்ளிட்ட அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்.
பரிசு பெற்ற சம்ஸ், காயத்ரி அக்கா, இனியவன், கமாலுதீன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்...
அப்பாடா சேனைத் தமிழ் உலா வரலாற்றிலே முதல் முறையாக எனக்கும் நன்றி சொன்ன ஒரு ஜீவன் நீங்கதான் அண்ணா நன்றிக்கும் நன்றி அண்ணா
போட்டியில் கலந்து வெற்றி பெற்றமைக்கும் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன்
மாறா அன்புடன் நண்பன்

ரெம்ப ஏங்கிப் போயிட்டிங்களா சார்? பாவம் புள்ள!

எல்லோரும் ஒருக்கா நன்றி சொல்லிருங்கப்பா!
நான் அரட்டை அடிக்க விரும்பல உங்க எல்லார் மேலயும் சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 5 777458701
 "நண்பனுக்கு மனமார்ந்த நன்றிகள். மனம் குளிர நன்றிகள். மனம் மகிழ நன்றிகள்.

என்மீதுமா நண்பா? ஏன் இந்த கோபம்? சேனையில் எங்கு வேண்டுமானலும் அரட்டை அடிக்கலாம் யார் மனமும் புண்படாமல். சிரிப்போம், மகிழ்வோம் கவலைகளை மறப்போம்.
இந்த டீலிங்க் ரொம்ப பிடித்திருக்கு முத்தம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 5 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by *சம்ஸ் Mon 20 Apr 2015 - 11:07

ஏன் பிடிக்காது  உருட்டுக்கட்டை

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 5 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by சுறா Mon 20 Apr 2015 - 12:28

என்ன டீலிங் என்ன கதை ஒன்னுமே புரியல

எதற்கு ஒரு பாதுகாப்பிற்காக மூலத்திரியை பார்த்தேன். நான் நண்பனுக்கு கோட்டை எழுத்தில் நன்றி சொல்லியிருக்கேனே.....

சரி நான் தப்பிச்சேன்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 5 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by Nisha Mon 20 Apr 2015 - 13:24

சேனையில் எங்கு வேண்டுமானலும் அரட்டை அடிக்கலாம் யார் மனமும் புண்படாமல். சிரிப்போம், மகிழ்வோம் கவலைகளை மறப்போம்.

இந்த டீலிங்க தான் பிடிச்சிருக்காம்!

பிடிக்கும்  பிடிக்கும்! உருட்டுக்கட்டை

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 5 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by Nisha Mon 20 Apr 2015 - 13:26

Nisha wrote:அப்பாடா?

போட்டி முடிவு அறிவித்தாச்சா? டம் டம் டம் டமாரம்.இசை

வெற்றி பெற்ற எல்லோருக்கும் வாழ்த்துகள்.

சேனையில் போட்டிகளை நடத்தியும்,  சேனையில் உறுப்பினர்கள் வந்து கலகலக்க  வேண்டும் எனவும் தன் வேலைப்பணிக்கிடையிலும் அயராது  பதிவுகள் இட்டு ஊக்குவிக்கும்  நண்பன் சுறா எனும் ஜானிக்கும் நிர்வாகத்தின் சார்பாக 250 மதிப்பீடுகள் பரிசாக வழக்கவேண்டும் எனும் கோரிக்கை வைக்கின்றேன். 

போட்டி ஒன்றை தாமாக உணர்ந்து சிந்தித்து ஆரம்பித்து அதை இடை நடுவில் விடாது தொடர்ந்து கொண்டு செல்லும் அவரின் அரிய திறமைக்கு  என்  பாராட்டுகள்.  நன்றிகள். 

என்னுடன் பலவிடயங்களில் ஒத்துழைப்பு நல்கு அன்பு சம்ஸுக்கும், நண்பனுக்கும்  நன்றிகள். போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும். தொடர்ந்தும் போட்டிகளில் கலந்து ஜெயிக்க வேண்டும் என வாழ்த்துகின்றேன். 

கண்ணைத்தோண்டி காக்கைக்கு போடணும்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 5 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by பானுஷபானா Mon 20 Apr 2015 - 14:27

வாழ்த்துகள் குமார், சம்ஸ் தம்பி காயத்ரி அக்கா .இனியவன் அண்ணா ,மற்றும் கமாலுதீன் சார்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 5 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by கமாலுதீன் Mon 20 Apr 2015 - 15:37

பானுஷபானா wrote:வாழ்த்துகள் குமார், சம்ஸ் தம்பி காயத்ரி அக்கா .இனியவன் அண்ணா ,மற்றும் கமாலுதீன் சார்
வாழ்த்துக்கு நன்றி மேடம்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 5 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by நண்பன் Mon 20 Apr 2015 - 15:59

Nisha wrote:
சேனையில் எங்கு வேண்டுமானலும் அரட்டை அடிக்கலாம் யார் மனமும் புண்படாமல். சிரிப்போம், மகிழ்வோம் கவலைகளை மறப்போம்.

இந்த டீலிங்க தான் பிடிச்சிருக்காம்!

பிடிக்கும்  பிடிக்கும்! உருட்டுக்கட்டை

குதூகலம் முத்தம் குதூகலம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 5 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by நண்பன் Tue 21 Apr 2015 - 14:49

திரு இனியவன் சார் அவர்களுக்கு மூன்றாம் பரிசாக வழங்கப்பட்ட 1000 ரூபாய்  இலங்கை ரூபாய் மதிப்பில் 2160 ரூபாய்  வருகிறது இந்தப் பரிசுத்தொகையை முதலாம் திகதி அனுப்பி வைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு அறியத்தருகிறோம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 5 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by Nisha Tue 21 Apr 2015 - 15:11

எங்கே அனுப்பி வைக்கப்போகின்றீர்கள்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 5 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by *சம்ஸ் Tue 21 Apr 2015 - 15:18

நாட்டுக்குதான்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 5 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum