சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 7 Khan11

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

+7
*சம்ஸ்
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
Nisha
கவிப்புயல் இனியவன்
காயத்ரி வைத்தியநாதன்
சுறா
11 posters

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 7 Empty சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by சுறா Fri 17 Apr 2015 - 8:28

First topic message reminder :

அன்புள்ள நண்பர்களே

வணக்கம். 
சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 7 Yp0t3

நீண்டநாட்களாக நடைபெற்று வந்த சேனையின் சிறுகதைப்போட்டியின் முடிவுகளை சேனையின் நிர்வாகத்தின் சார்பில் வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த போட்டியில் மூன்று கதைகள் ஒரே எண்ணிக்கையிலான வாக்குகள் பெற்றிருந்தால், முதல் பரிசுக்கான கதையை போட்டி நடத்துனருடன் நிர்வாக நண்பர்களுடன் கலந்துபேசி முடிவெடுத்ததில்  (6+போனஸ் 1)
திரு.சே.குமார் சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 7 2588-47 எழுதிய  திரு.சே.குமார் அவர்கள் எழுதிய சிறுகதை எண். 2 - விழலுக்கு இறைத்த நீர்  என்ற சிறுகதை 7 வாக்குகள் பெற்று முதல் இடத்தை பெறுகிறது. அவருக்கு சேனை நிர்வாகத்தின் சார்பில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.  முதல் பரிசாக ரூ.2000 பரிசுத்தொகையை பெறுகிறார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்று தொடர்ந்து பல போட்டிகளில் கலந்து சிறப்பித்து வெற்றிகள் பல பெற வாழ்த்துகிறேன்.
திரு.சம்ஸ் (சிறுகதை எண்.4) மற்றும் திருமதி.காயத்ரி (சிறுகதை எண்.2) இருவரும் எழுதிய போட்டிக்கதைகள் தலா 6 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பகிர்ந்துக்கொள்கிறார்கள். இருவரும் போட்டிப்பரிசுத்தொகையான ரூ.1500 பெறுகிறார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மென்மேலும் போட்டிகளில் பங்கெடுத்து அடுத்த முறை முதலிடம் வர சேனையின் சார்பாக வாழ்த்துகிறேன்.
திரு.இனியவன் அவர்கள் (சிறுகதை எண்.1) எழுதிய சிறுகதை 3 வாக்குகள் பெற்று முன்றாம் இடத்தை பிடிப்பதோடு பரிசுத்தொகையான ரூ.1000 பெறுகிறார் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மென்மேலும் போட்டிகளில் பங்கெடுத்து அடுத்த முறை முதலிடம் வர சேனையின் சார்பாக வாழ்த்துகிறேன்.
அடுத்ததாக சிறந்த விமர்சகருக்கான போட்டியில் சேனையின் இளம்புயல் திரு.கமாலுதின் அவர்கள் ரூ.500 பரிசை தட்டிச்செல்கிறார். சிறப்பாக கதைகளை அலசி பின்னூட்டமிட்டு கதை எழுதியவர்களை ஊக்குவித்தமைக்காக அவருக்கு சிறப்பான பாராட்டுக்களை சேனையின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த போட்யில் பங்கெடுத்து சிறப்பித்த அனைவருக்கும் சேனை நிர்வாகத்தின் சார்பில் மதிப்பீடுகளையும் வழங்கப்படும்


முதல் பரிசு பெற்றவருக்கு 300 மதிப்பீடுகுளும்
இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கு 200 மதிப்பீடுகளும்
மூன்றாம் இடம் வந்தவருக்கு 100 மதிப்பீடுகளும்
சிறந்த பின்னூட்டம் பரிசு பெற்றவருக்கு 50 மதிப்பீடுகளும்
வழங்கப்படுகிறது. 

சிறப்பானதொரு போட்டியை நடத்த களம் அமைத்துக்கொடுத்த சேனையின் நிறுவனர் திரு.சம்ஸ் அவருக்கு இந்த நேரத்தில் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். அவருடனே இருந்து சேனையை வழிநடத்திவரும் நண்பன் என்கிற எனது அன்பு தம்பிக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.  போட்டி நடத்த ஆலோசனைகள் பல  தந்து என்னை எப்பொழுதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும் எனது ஆருயிர் தோழி நிஷா அவர்களுக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும் சமர்ப்பிக்கிறேன்.
போட்டியின் கதைகளை படித்து தவறாமல் வாக்களித்த சேனையின் உறுப்பினர்களுக்கு எனது பணிவான நன்றியினையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுக்கெல்லாம் எனது அன்பை பரிசாக தருகிறேன்.

மீண்டும் அடுத்த போட்டியில் சந்திப்போம் அதுவரை நன்றி!!
வணக்கம்!!


இப்படிக்கு
உங்கள் நண்பன் 
சுறா


Last edited by சுறா on Fri 17 Apr 2015 - 9:09; edited 2 times in total


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down


சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 7 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by கமாலுதீன் Wed 22 Apr 2015 - 17:15

சிறந்த விமர்சனத்திற்கான பரிசுக்காக என்னை தேர்ந்தெடுத்தமைக்கு மிக்க நன்றி. நண்பர் சுறா அவர்கள் மூலம் சில பொதுநல அமைப்புகளுக்கு நமது நண்பர்கள் உதவி வருவதை நிஷா அவர்களின் முந்தைய பதிவில் அறிந்தேன். எனது பரிசுத் தொகையையும் அதற்காக பயன்படுத்திக் கொள்ளவும். நட்பை வெறும் அரட்டையோடு முடித்துவிடாமல் நற்காரியங்கள் செய்யவும், செய்யத்தூண்டவும் களம் அமைத்து செயல்படும் சேனையின் அனைத்து நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்கள்

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 7 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by நண்பன் Wed 22 Apr 2015 - 17:28

கமாலுதீன் wrote:சிறந்த விமர்சனத்திற்கான பரிசுக்காக என்னை தேர்ந்தெடுத்தமைக்கு மிக்க நன்றி. நண்பர் சுறா அவர்கள் மூலம் சில பொதுநல அமைப்புகளுக்கு நமது நண்பர்கள் உதவி வருவதை நிஷா அவர்களின் முந்தைய பதிவில் அறிந்தேன். எனது பரிசுத் தொகையையும் அதற்காக பயன்படுத்திக் கொள்ளவும். நட்பை வெறும் அரட்டையோடு முடித்துவிடாமல் நற்காரியங்கள் செய்யவும், செய்யத்தூண்டவும் களம் அமைத்து செயல்படும் சேனையின் அனைத்து நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்கள்
மிகவும் மகிழ்ச்சி சார் இதே நட்போடு பயணிப்போம்
மாறா அன்புடன் நண்பன் அன்பு மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 7 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by சுறா Wed 22 Apr 2015 - 18:15

கமாலுதீன் wrote:சிறந்த விமர்சனத்திற்கான பரிசுக்காக என்னை தேர்ந்தெடுத்தமைக்கு மிக்க நன்றி. நண்பர் சுறா அவர்கள் மூலம் சில பொதுநல அமைப்புகளுக்கு நமது நண்பர்கள் உதவி வருவதை நிஷா அவர்களின் முந்தைய பதிவில் அறிந்தேன். எனது பரிசுத் தொகையையும் அதற்காக பயன்படுத்திக் கொள்ளவும். நட்பை வெறும் அரட்டையோடு முடித்துவிடாமல் நற்காரியங்கள் செய்யவும், செய்யத்தூண்டவும் களம் அமைத்து செயல்படும் சேனையின் அனைத்து நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்கள்
உங்கள் வார்த்தைகள் என்னை உங்கள் மேல் மிகவும் ஆச்சர்யமும் மதிப்பையும் கொள்ள செய்கிறது நண்பரே!..

உங்கள் நல்உள்ளம் வாழ்க


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 7 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by Nisha Wed 22 Apr 2015 - 18:20

அப்ப நாங்க சொன்னது எங்க மேல கோபத்தினை தருதா சாரே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 7 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by கவிப்புயல் இனியவன் Thu 23 Apr 2015 - 4:43

அனைத்து வெற்றியாளருக்கும் போட்டி நடத்துனர்களுக்கும் நன்றி 
மீண்டும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 7 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by சுறா Thu 23 Apr 2015 - 7:33

Nisha wrote:அப்ப நாங்க சொன்னது எங்க மேல கோபத்தினை தருதா சாரே?
மண்டையில் அடிவிழும் மண்டையில் அடிவிழும்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 7 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by Nisha Thu 11 Jun 2015 - 2:25

றுகதைபோட்டியில் வெற்றி பெற்றமைக்கான பரிசுப்பணம்  இன்று தான் அனுப்ப முடிந்தது. தொடர்ந்த வேலைப்பளுவால்  எந்த சொந்த காரியங்களும் கவனிக்க இயலவில்லை. இன்று அதற்கென நேரம் ஒதுக்கி  சுறா அவர்களுக்கு   நாளை  அல்லது நாளை மறு நாள் வங்கியில் கிடைக்கும் படி  அனுப்பி இருக்கின்றேன். 

முதல் பரிசு குமாருக்கு 2000.00 இந்திய ரூபாய்கள்
இரண்டாம் பரிசு காயத்ரிக்கு  1500.00  இந்திய  ரூபாய்கள்.

கமாலூதீன் அவர்களுக்குரிய சிறப்பு பரிசு  500.00 இந்திய ரூபாய்களுடன் இன்னும் 1000.00 இந்திய ரூபாய்கள் சேர்த்து   ஏழை பெண் ஒருவரின் படிப்புத்தேவைக்கு 1500.00 ரூபாய்களாக கொடுக்க சொல்லி இருக்கின்றேன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 7 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by Nisha Thu 11 Jun 2015 - 2:27

நண்பன் எனும்  முஸம்மில்!

இனியவன் அவர்களின் பரிசுப்பணம் குறித்த விபரங்களையும் இங்கே பகிருங்கள். 

சம்ஸ் அவர்களுக்கான் பரிசுப்பணம் குறித்த விபரங்களையும் இங்கே பகிருங்கள்!

முஸம்மிலுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 7 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by சுறா Fri 12 Jun 2015 - 18:57

Nisha wrote:றுகதைபோட்டியில் வெற்றி பெற்றமைக்கான பரிசுப்பணம்  இன்று தான் அனுப்ப முடிந்தது. தொடர்ந்த வேலைப்பளுவால்  எந்த சொந்த காரியங்களும் கவனிக்க இயலவில்லை. இன்று அதற்கென நேரம் ஒதுக்கி  சுறா அவர்களுக்கு   நாளை  அல்லது நாளை மறு நாள் வங்கியில் கிடைக்கும் படி  அனுப்பி இருக்கின்றேன். 

முதல் பரிசு குமாருக்கு 2000.00 இந்திய ரூபாய்கள்
இரண்டாம் பரிசு காயத்ரிக்கு  1500.00  இந்திய  ரூபாய்கள்.

கமாலூதீன் அவர்களுக்குரிய சிறப்பு பரிசு  500.00 இந்திய ரூபாய்களுடன் இன்னும் 1000.00 இந்திய ரூபாய்கள் சேர்த்து   ஏழை பெண் ஒருவரின் படிப்புத்தேவைக்கு 1500.00 ரூபாய்களாக கொடுக்க சொல்லி இருக்கின்றேன்.

அக்கா உங்கள் பணம் கிடைத்தது. மிக்க நன்றி

திங்கட்கிழமைக்குள் பணம் வெற்றியாளர்களுக்கு கொடுத்துவிடுகிறேன்.   ஐஸ் சாப்பிடுங்க


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 7 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by *சம்ஸ் Fri 12 Jun 2015 - 19:03

நல்லது நன்றியும் வாழ்த்துக்களும் சிறப்பாக நடத்தி முடித்தமைக்கு.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 7 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by Nisha Fri 12 Jun 2015 - 19:04

சுறா wrote:
Nisha wrote:றுகதைபோட்டியில் வெற்றி பெற்றமைக்கான பரிசுப்பணம்  இன்று தான் அனுப்ப முடிந்தது. தொடர்ந்த வேலைப்பளுவால்  எந்த சொந்த காரியங்களும் கவனிக்க இயலவில்லை. இன்று அதற்கென நேரம் ஒதுக்கி  சுறா அவர்களுக்கு   நாளை  அல்லது நாளை மறு நாள் வங்கியில் கிடைக்கும் படி  அனுப்பி இருக்கின்றேன். 

முதல் பரிசு குமாருக்கு 2000.00 இந்திய ரூபாய்கள்
இரண்டாம் பரிசு காயத்ரிக்கு  1500.00  இந்திய  ரூபாய்கள்.

கமாலூதீன் அவர்களுக்குரிய சிறப்பு பரிசு  500.00 இந்திய ரூபாய்களுடன் இன்னும் 1000.00 இந்திய ரூபாய்கள் சேர்த்து   ஏழை பெண் ஒருவரின் படிப்புத்தேவைக்கு 1500.00 ரூபாய்களாக கொடுக்க சொல்லி இருக்கின்றேன்.

அக்கா உங்கள் பணம் கிடைத்தது. மிக்க நன்றி

திங்கட்கிழமைக்குள் பணம் வெற்றியாளர்களுக்கு கொடுத்துவிடுகிறேன்.   ஐஸ் சாப்பிடுங்க

அக்கா? ? ?  உருட்டுக்கட்டை


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 7 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by சுறா Fri 12 Jun 2015 - 19:05

*சம்ஸ் wrote:நல்லது நன்றியும் வாழ்த்துக்களும் சிறப்பாக நடத்தி முடித்தமைக்கு.

இனிய வரவேற்புகள்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 7 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by சுறா Fri 12 Jun 2015 - 19:05

Nisha wrote:
சுறா wrote:
Nisha wrote:றுகதைபோட்டியில் வெற்றி பெற்றமைக்கான பரிசுப்பணம்  இன்று தான் அனுப்ப முடிந்தது. தொடர்ந்த வேலைப்பளுவால்  எந்த சொந்த காரியங்களும் கவனிக்க இயலவில்லை. இன்று அதற்கென நேரம் ஒதுக்கி  சுறா அவர்களுக்கு   நாளை  அல்லது நாளை மறு நாள் வங்கியில் கிடைக்கும் படி  அனுப்பி இருக்கின்றேன். 

முதல் பரிசு குமாருக்கு 2000.00 இந்திய ரூபாய்கள்
இரண்டாம் பரிசு காயத்ரிக்கு  1500.00  இந்திய  ரூபாய்கள்.

கமாலூதீன் அவர்களுக்குரிய சிறப்பு பரிசு  500.00 இந்திய ரூபாய்களுடன் இன்னும் 1000.00 இந்திய ரூபாய்கள் சேர்த்து   ஏழை பெண் ஒருவரின் படிப்புத்தேவைக்கு 1500.00 ரூபாய்களாக கொடுக்க சொல்லி இருக்கின்றேன்.

அக்கா உங்கள் பணம் கிடைத்தது. மிக்க நன்றி

திங்கட்கிழமைக்குள் பணம் வெற்றியாளர்களுக்கு கொடுத்துவிடுகிறேன்.   ஐஸ் சாப்பிடுங்க

அக்கா? ? ?  உருட்டுக்கட்டை

சரி பாப்பா மன்னிச்சிடு  நடனம்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 7 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by Nisha Fri 12 Jun 2015 - 19:10

பாப்பாவா? முடியல்ல! போட்டுத்தாக்கு


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 7 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by *சம்ஸ் Fri 12 Jun 2015 - 19:14

ஏன் அண்ணா ஆச்சிய போய் இப்படி சொல்றீங்க...


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 7 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by Nisha Fri 12 Jun 2015 - 19:15

*சம்ஸ் wrote:ஏன் அண்ணா ஆச்சிய போய் இப்படி சொல்றீங்க...

யாரு ஆச்சி? 

யாரு ஆச்சிங்கறேன். நீங்க தான்  தாத்தாவுக்கு தாத்தா..  !

 எனக்கே தாத்தா?   ரெம்ப  பயம் விட்டு போச்சி போல!சுட்டுத்தள்ளு.!!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 7 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by *சம்ஸ் Fri 12 Jun 2015 - 19:17

பயம் யாருக்கு என் அகராதியில் அதுக்கு இடமில்லை தெரியுமா ஆச்சி..ஸாரி மேடம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 7 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by Nisha Fri 12 Jun 2015 - 19:20

ரெம்பத்தான் கொழுப்புஅதிகமாகி விட்டது சம்ஸ் அவர்களே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 7 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by *சம்ஸ் Fri 12 Jun 2015 - 19:23

அது எப்படி உங்களுக்கு தெரியும் அதை டாக்டர் நேற்றுதான் சொன்னார்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 7 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by சுறா Fri 12 Jun 2015 - 19:24

Nisha wrote:பாப்பாவா? முடியல்ல! போட்டுத்தாக்கு

சரி பாப்பாவாக இருக்க முடியலைன்னா விடுங்க  ஐ ஜாலி

அய்யோ நான் இல்லை.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 7 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by *சம்ஸ் Fri 12 Jun 2015 - 19:26

சொல்லிட்டு ஏன் ஓடுறீங்க அண்ணா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 7 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by சுறா Fri 12 Jun 2015 - 19:29

*சம்ஸ் wrote:சொல்லிட்டு ஏன் ஓடுறீங்க அண்ணா

பாஸ் இன்னைக்கு ஒரு முடிவோட தான் இருக்கீங்களா? அக்கா வந்து உங்கள புடிக்க போறாங்க  ஹா ஹா.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 7 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by Nisha Fri 12 Jun 2015 - 19:32

அவருக்கு   என்னமோ ஆகிப்போச்சு சுறா சார். கண்டுக்காதிங்க.. வர வர  ரெம்பத்தான்  தில் கூடுது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 7 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by *சம்ஸ் Fri 12 Jun 2015 - 19:32

அப்படியா அய்யோ அக்கா என்றால் எனக்கு பயம்  அழுகை அழுகை அழுகை இது அக்கா இல்லை என் தோழி அண்ணா அதனால் பயம் இல்லை


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 7 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by Nisha Fri 12 Jun 2015 - 19:33

நல்லா சமாளிக்கின்றீர்கள் சம்ஸ் அவர்களே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 7 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum