சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

தனது புற்றுநோய் சிகிச்சைக்காக 3 ஆயிரம் ஓவியங்களை தானே வரைந்து விற்ற 5 வயது சிறுவன்  Khan11

தனது புற்றுநோய் சிகிச்சைக்காக 3 ஆயிரம் ஓவியங்களை தானே வரைந்து விற்ற 5 வயது சிறுவன்

2 posters

Go down

தனது புற்றுநோய் சிகிச்சைக்காக 3 ஆயிரம் ஓவியங்களை தானே வரைந்து விற்ற 5 வயது சிறுவன்  Empty தனது புற்றுநோய் சிகிச்சைக்காக 3 ஆயிரம் ஓவியங்களை தானே வரைந்து விற்ற 5 வயது சிறுவன்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 3 May 2011 - 12:27

5 வயது சிறுவன் தனக்கு ஏற்பட்ட கொடிய நோயான புற்றுநோய் சிகிச்சைக்கு நிதி திரட்ட துவங்கி உள்ளான்.
பயங்கர உருவங்களை படம் வரைந்து அவற்றை விற்று நிதி திரட்டி உள்ளான். இதுவரை அந்தச் சிறுவன் 3 ஆயிரம் ஓவியங்களை விற்றுள்ளான்.

அமெரிக்காவின் கனாஸ் சிட்டியைச் சேர்ந்த சிறுவன் அய்டன் ரீட். இந்த சிறுவனுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 13ம் திகதி லிம்போ பிளாஸ்டிக் லுக்கோமியா நோய் தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நோயின் காரணமாக உடலில் அளவுக்கு அதிகமாக வெள்ளை அணுக்கள் உற்பத்தி ஆகும். இந்த அபரீத உற்பத்தியால் வழக்கமான ரத்த செல்களின் உற்பத்தி தடைபடும். இந்த தீவிர புற்றுநோய் சிகிச்சைக்கு கூடுதல் செலவினம் ஆகும்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தனது புற்றுநோய் சிகிச்சைக்காக 3 ஆயிரம் ஓவியங்களை தானே வரைந்து விற்ற 5 வயது சிறுவன்  Empty Re: தனது புற்றுநோய் சிகிச்சைக்காக 3 ஆயிரம் ஓவியங்களை தானே வரைந்து விற்ற 5 வயது சிறுவன்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 3 May 2011 - 12:27

தனது புற்றுநோய் சிகிச்சைக்காக 3 ஆயிரம் ஓவியங்களை தானே வரைந்து விற்ற 5 வயது சிறுவன்  03_001


தனது புற்றுநோய் சிகிச்சைக்காக 3 ஆயிரம் ஓவியங்களை தானே வரைந்து விற்ற 5 வயது சிறுவன்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தனது புற்றுநோய் சிகிச்சைக்காக 3 ஆயிரம் ஓவியங்களை தானே வரைந்து விற்ற 5 வயது சிறுவன்  Empty Re: தனது புற்றுநோய் சிகிச்சைக்காக 3 ஆயிரம் ஓவியங்களை தானே வரைந்து விற்ற 5 வயது சிறுவன்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 3 May 2011 - 12:27

இந்த தொகையை தானே திரட்ட 5 வயது சிறுவன் அய்டன் ரீட் தான் விரும்பிய பயங்கர உருவங்களின் படங்களை வரைந்து அதனை விற்று மருத்துவ சிகிச்சை நிதி சேர்த்தான். சிறுவனுக்கு புற்றுநோய்க்கான கீமோதெரபி தொற்று ஏற்படாமல் தடுக்க இதர வலி தரும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன.

சிறுவனுக்கு புற்றுநோய் இருப்பதைக் கேள்விப்பட்ட அவனது பெற்றோர் காதே மற்றும் விலே கவலை அடைந்தனர். மருத்துவக் கட்டணம் அவனது குடும்பத்தினரை சோகமடையச் செய்துள்ளது.

சிறுவன் விற்ற படங்கள் மூலம் 30 ஆயிரம் டொலர் கிடைத்துள்ளது. இந்த சிறுவனின் செய்கையால் குடும்பத்தினர் வீட்டை விற்கும் நிலை தவிர்க்கப்பட்டுள்ளது


தனது புற்றுநோய் சிகிச்சைக்காக 3 ஆயிரம் ஓவியங்களை தானே வரைந்து விற்ற 5 வயது சிறுவன்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தனது புற்றுநோய் சிகிச்சைக்காக 3 ஆயிரம் ஓவியங்களை தானே வரைந்து விற்ற 5 வயது சிறுவன்  Empty Re: தனது புற்றுநோய் சிகிச்சைக்காக 3 ஆயிரம் ஓவியங்களை தானே வரைந்து விற்ற 5 வயது சிறுவன்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 3 May 2011 - 12:28

தனது புற்றுநோய் சிகிச்சைக்காக 3 ஆயிரம் ஓவியங்களை தானே வரைந்து விற்ற 5 வயது சிறுவன்  03_002


தனது புற்றுநோய் சிகிச்சைக்காக 3 ஆயிரம் ஓவியங்களை தானே வரைந்து விற்ற 5 வயது சிறுவன்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தனது புற்றுநோய் சிகிச்சைக்காக 3 ஆயிரம் ஓவியங்களை தானே வரைந்து விற்ற 5 வயது சிறுவன்  Empty Re: தனது புற்றுநோய் சிகிச்சைக்காக 3 ஆயிரம் ஓவியங்களை தானே வரைந்து விற்ற 5 வயது சிறுவன்

Post by ஹம்னா Tue 3 May 2011 - 15:33

:!+: :!+: :!+:


தனது புற்றுநோய் சிகிச்சைக்காக 3 ஆயிரம் ஓவியங்களை தானே வரைந்து விற்ற 5 வயது சிறுவன்  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

தனது புற்றுநோய் சிகிச்சைக்காக 3 ஆயிரம் ஓவியங்களை தானே வரைந்து விற்ற 5 வயது சிறுவன்  Empty Re: தனது புற்றுநோய் சிகிச்சைக்காக 3 ஆயிரம் ஓவியங்களை தானே வரைந்து விற்ற 5 வயது சிறுவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மயக்கம் அடைந்த பாட்டியை தானே கார் ஓட்டிச் சென்று காப்பாற்றிய 11 வயது சிறுவன்
» 26 வயது பெண்ணை திருமணம் முடிக்க துடிக்கும் 15 வயது சிறுவன்: அத்துருகிரியவில் நடந்த விபரீதம்
» தென் ஆப்ரிக்கா: 5 குழந்தைகளின் தாயான 61 வயது பெண்ணை மணந்த 8 வயது சிறுவன்...
» 6 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்ட 4 வயது சிறுவன் - அமெரிக்க அதிர்ச்சி தகவல்
» wweபாணியில் 5 வயது 'ஒன்றுவிட்ட' தங்கையை 'குத்து விட்டு' கொன்ற 13 வயது அமெரிக்க சிறுவன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum