சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி Khan11

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

+7
*சம்ஸ்
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
Nisha
கவிப்புயல் இனியவன்
காயத்ரி வைத்தியநாதன்
சுறா
11 posters

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி Empty சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by சுறா Fri 17 Apr 2015 - 8:28

அன்புள்ள நண்பர்களே

வணக்கம். 
சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி Yp0t3

நீண்டநாட்களாக நடைபெற்று வந்த சேனையின் சிறுகதைப்போட்டியின் முடிவுகளை சேனையின் நிர்வாகத்தின் சார்பில் வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த போட்டியில் மூன்று கதைகள் ஒரே எண்ணிக்கையிலான வாக்குகள் பெற்றிருந்தால், முதல் பரிசுக்கான கதையை போட்டி நடத்துனருடன் நிர்வாக நண்பர்களுடன் கலந்துபேசி முடிவெடுத்ததில்  (6+போனஸ் 1)
திரு.சே.குமார் சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி 2588-47 எழுதிய  திரு.சே.குமார் அவர்கள் எழுதிய சிறுகதை எண். 2 - விழலுக்கு இறைத்த நீர்  என்ற சிறுகதை 7 வாக்குகள் பெற்று முதல் இடத்தை பெறுகிறது. அவருக்கு சேனை நிர்வாகத்தின் சார்பில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.  முதல் பரிசாக ரூ.2000 பரிசுத்தொகையை பெறுகிறார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்று தொடர்ந்து பல போட்டிகளில் கலந்து சிறப்பித்து வெற்றிகள் பல பெற வாழ்த்துகிறேன்.
திரு.சம்ஸ் (சிறுகதை எண்.4) மற்றும் திருமதி.காயத்ரி (சிறுகதை எண்.2) இருவரும் எழுதிய போட்டிக்கதைகள் தலா 6 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பகிர்ந்துக்கொள்கிறார்கள். இருவரும் போட்டிப்பரிசுத்தொகையான ரூ.1500 பெறுகிறார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மென்மேலும் போட்டிகளில் பங்கெடுத்து அடுத்த முறை முதலிடம் வர சேனையின் சார்பாக வாழ்த்துகிறேன்.
திரு.இனியவன் அவர்கள் (சிறுகதை எண்.1) எழுதிய சிறுகதை 3 வாக்குகள் பெற்று முன்றாம் இடத்தை பிடிப்பதோடு பரிசுத்தொகையான ரூ.1000 பெறுகிறார் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மென்மேலும் போட்டிகளில் பங்கெடுத்து அடுத்த முறை முதலிடம் வர சேனையின் சார்பாக வாழ்த்துகிறேன்.
அடுத்ததாக சிறந்த விமர்சகருக்கான போட்டியில் சேனையின் இளம்புயல் திரு.கமாலுதின் அவர்கள் ரூ.500 பரிசை தட்டிச்செல்கிறார். சிறப்பாக கதைகளை அலசி பின்னூட்டமிட்டு கதை எழுதியவர்களை ஊக்குவித்தமைக்காக அவருக்கு சிறப்பான பாராட்டுக்களை சேனையின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த போட்யில் பங்கெடுத்து சிறப்பித்த அனைவருக்கும் சேனை நிர்வாகத்தின் சார்பில் மதிப்பீடுகளையும் வழங்கப்படும்

முதல் பரிசு பெற்றவருக்கு 300 மதிப்பீடுகுளும்
இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கு 200 மதிப்பீடுகளும்
மூன்றாம் இடம் வந்தவருக்கு 100 மதிப்பீடுகளும்
சிறந்த பின்னூட்டம் பரிசு பெற்றவருக்கு 50 மதிப்பீடுகளும்
வழங்கப்படுகிறது. 

சிறப்பானதொரு போட்டியை நடத்த களம் அமைத்துக்கொடுத்த சேனையின் நிறுவனர் திரு.சம்ஸ் அவருக்கு இந்த நேரத்தில் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். அவருடனே இருந்து சேனையை வழிநடத்திவரும் நண்பன் என்கிற எனது அன்பு தம்பிக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.  போட்டி நடத்த ஆலோசனைகள் பல  தந்து என்னை எப்பொழுதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும் எனது ஆருயிர் தோழி நிஷா அவர்களுக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும் சமர்ப்பிக்கிறேன்.
போட்டியின் கதைகளை படித்து தவறாமல் வாக்களித்த சேனையின் உறுப்பினர்களுக்கு எனது பணிவான நன்றியினையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுக்கெல்லாம் எனது அன்பை பரிசாக தருகிறேன்.

மீண்டும் அடுத்த போட்டியில் சந்திப்போம் அதுவரை நன்றி!!
வணக்கம்!!

இப்படிக்கு
உங்கள் நண்பன் 
சுறா

Last edited by சுறா on Fri 17 Apr 2015 - 9:09; edited 2 times in total

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by காயத்ரி வைத்தியநாதன் Fri 17 Apr 2015 - 8:55

மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.  பின்னூட்டம் இட்டு, கதைகளின் குறை நிறைகளை சுட்டிக்காட்டி எம்மை மெருகேற்றிக்கொள்ள உறுதுணையாக இருந்துவரும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.  

எம்மை எழுதத்தூண்டி சேனைக்குள் அழைத்துவந்த நண்பர் ஜானிக்கு மனமுவந்த நன்றிகள்.  எம் எழுத்துக்களை செம்மை படுத்திக்கொள்ளவும், எமது செயல்பாடுகளை திறம்பட நடைமுறைப்படுத்தவும் தொடர்ந்த ஒத்துழைப்பை அளித்துவரும் நல்ல நண்பர் கிடைத்ததில் மகிழ்ச்சி.

முதல் பரிசு பெற்ற அன்புத் தம்பிக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்.  (தம்பியின் பரிசும் அக்காவுக்குதான் என்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சியே...   சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி 3638139948
நண்பர் சம்ஸ்., நண்பர் இனியவன் அவர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.  தங்களது   எழுத்துமழை அனைவரையும் தொடர்ந்து குளிர்விக்க வாழ்த்துகள். மிகுந்த பணிகளுக்கிடையேயும் ஒருவரையும் விட்டுக்கொடுக்காது ஊக்குவித்துவரும் அன்புத்தோழி நிஷாவிற்கு மனமார்ந்த பாராட்டுகளும், நன்றியும் கூறுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

பொறுமையாக கதைகளைப்படித்ததோடு நின்று விடாமல், கதைகளை அலசி குறை நிறைகளை சுட்டிக்காட்டி எழுத்தாளர்களை ஊக்கப்படுத்திய நண்பர் திரு.கமாலுதீன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியினையும், பரிசுபெற்றமைக்காக எம் வாழ்த்தினையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by சுறா Fri 17 Apr 2015 - 9:15

இந்தியாவில் உள்ள வெற்றியாளர்கள் தங்களது முகவரியை (அல்லது பெயர் மற்றும் வங்கிக்கணக்கு எண்.) எனக்கு தனிமடலில் அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். பரிசுகளை அனுப்ப அது உதவியாக இருக்கும்.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by கவிப்புயல் இனியவன் Fri 17 Apr 2015 - 12:53

போட்டி முடிவுகள் சிறப்பாக அமைந்தன ...
நன்றி 

முக்கிய குறிப்பு 

இந்த கதை எனது சொந்த அனுபவ கதை .என் அம்மாவின் இறுதிகால சம்பவம் .எழுதும் போது பல 
மனகஸ்ரத்துடன் எழுதியதால் வசன நடைகள் சிதறிவிட்டன என்பது உண்மை .என்றாலும் 
இந்த வெற்றியை என் ஆத்மா அம்மாவுக்கு சமர்பிக்கிறேன் 

நன்றி 

பரிசு தொகையை எனக்கு அனுப்ப வேண்டாம் . உங்கள் அருகில் உள்ள யாராயினும் 
அம்மாக்களுக்கு  சேலை ஒன்று வாங்கி கொடுங்கள் (அந்த நிலை அம்மாவுக்கு கொடுங்கள் )
அல்லது முதியோர் ஆச்சிரமம் ஒன்றுக்கு அன்பளிப்பு செய்து விடுங்கள் 

மீண்டும் நன்றி 

என் பணி நேரம் கிடைக்கும் போது எழுதிக்கொண்டிருப்பதே ....!!!

Last edited by கவிப்புயல் இனியவன் on Fri 17 Apr 2015 - 13:03; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by Nisha Fri 17 Apr 2015 - 12:59

அப்பாடா?

போட்டி முடிவு அறிவித்தாச்சா? டம் டம் டம் டமாரம்.இசை

வெற்றி பெற்ற எல்லோருக்கும் வாழ்த்துகள்.

சேனையில் போட்டிகளை நடத்தியும்,  சேனையில் உறுப்பினர்கள் வந்து கலகலக்க  வேண்டும் எனவும் தன் வேலைப்பணிக்கிடையிலும் அயராது  பதிவுகள் இட்டு ஊக்குவிக்கும்  நண்பன் சுறா எனும் ஜானிக்கும் நிர்வாகத்தின் சார்பாக 250 மதிப்பீடுகள் பரிசாக வழக்கவேண்டும் எனும் கோரிக்கை வைக்கின்றேன். 

போட்டி ஒன்றை தாமாக உணர்ந்து சிந்தித்து ஆரம்பித்து அதை இடை நடுவில் விடாது தொடர்ந்து கொண்டு செல்லும் அவரின் அரிய திறமைக்கு  என்  பாராட்டுகள்.  நன்றிகள். 

என்னுடன் பலவிடயங்களில் ஒத்துழைப்பு நல்கு அன்பு சம்ஸுக்கும், நண்பனுக்கும்  நன்றிகள். போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும். தொடர்ந்தும் போட்டிகளில் கலந்து ஜெயிக்க வேண்டும் என வாழ்த்துகின்றேன். 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by கவிப்புயல் இனியவன் Fri 17 Apr 2015 - 13:07

தங்கை நிஷா அவர்களே ....

போட்டியில் பங்கு கொண்டாலும் பதிப்பீட்டு புள்ளி 100 உண்டு என்று சொன்னதுபோல் எனக்கு ஞாபகம் 
இருக்கு 

உற்சாகமாய் இருக்கின் உற்சாகமாய் இருக்கின் உற்சாகமாய் இருக்கின்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by Nisha Fri 17 Apr 2015 - 13:08

கவிப்புயல் இனியவன் wrote:போட்டி முடிவுகள் சிறப்பாக அமைந்தன ...
நன்றி 

முக்கிய குறிப்பு 

இந்த கதை எனது சொந்த அனுபவ கதை .என் அம்மாவின் இறுதிகால சம்பவம் .எழுதும் போது பல 
மனகஸ்ரத்துடன் எழுதியதால் வசன நடைகள் சிதறிவிட்டன என்பது உண்மை .என்றாலும் 
இந்த வெற்றியை என் ஆத்மா அம்மாவுக்கு சமர்பிக்கிறேன் 

நன்றி 

பரிசு தொகையை எனக்கு அனுப்ப வேண்டாம் . உங்கள் அருகில் உள்ள யாராயினும் 
அம்மாக்களுக்கு  சேலை ஒன்று வாங்கி கொடுங்கள் (அந்த நிலை அம்மாவுக்கு கொடுங்கள் )
அல்லது முதியோர் ஆச்சிரமம் ஒன்றுக்கு அன்பளிப்பு செய்து விடுங்கள் 

மீண்டும் நன்றி 

என் பணி நேரம் கிடைக்கும் போது எழுதிக்கொண்டிருப்பதே ....!!!

ஆஹா! அப்படியா இனியவன் சார்!  கதையும் அதன் கருத்தும் மிக அருமை சார். இன்றைய புலம் பெயர் தமிழர் வாழ்வில் காணும் ஒரு விடயத்தினை கதையாக்கி இருக்கிங்க என நினைத்தேன்.. சொந்த அனுபவம் எனும் போது மனம் சிறிது கனக்கத்தான் செய்கின்றது. 

பரிசுத்தொகை குறித்து இந்திய ரூபாயில்   தான் பரிசுத்தொகை கிடைக்கும். உங்களுக்கு ஏற்கனவே இவ்வாறு  போட்டிகளில் பரிசு கிடைத்துள்ளதா சார்? அப்படி கிடைத்திருந்தால் இப்பரிசை நீங்கள் சொன்னபடியே செய்யலாம். இது முதல் தடவை எனில் உங்களுக்கு அனுப்பி வைக்கின்றோம் சார். நீங்கள் உங்கள் அம்மா நினைவாக உங்கள் கையால்  வாங்கி கொடுக்கலாம். 

உங்கள் முடிவை அறிவியுங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by Nisha Fri 17 Apr 2015 - 13:11

கவிப்புயல் இனியவன் wrote:தங்கை நிஷா அவர்களே ....

போட்டியில் பங்கு கொண்டாலும் பதிப்பீட்டு புள்ளி 100 உண்டு என்று சொன்னதுபோல் எனக்கு ஞாபகம் 
இருக்கு 

உற்சாகமாய் இருக்கின் உற்சாகமாய் இருக்கின் உற்சாகமாய் இருக்கின்

ஜானி கவனிக்க! 

போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தலா 100 மதிப்பீடு என கடந்த கவிதைபோட்டியிலும் பரிசளித்தோம். பரிசுக்கான  மதிப்பீட்டினுடன்  போட்டியில் கலந்து சிறப்பித்த நான்கு பேருக்கும் 100 மதிப்பீடு ஊக்கப்பரிசாக கொடுக்கப்ப்டுமா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by கவிப்புயல் இனியவன் Fri 17 Apr 2015 - 13:16

இல்லை 

நான் பணப்பரிசு இதுவரை பெறவில்லை சிறப்பு பட்டங்கள் தான் கிடைத்தன . 
எனக்கு பணபரிசை அனுப்பி வைக்க வேண்டாம் . எங்கு இருந்தாலும் எங்கு வாழ்ந்தாலும் எல்லோரும் எனக்கு அம்மாதான் . ஏதேனும் ஆச்சிரமத்தில் உள்ள அம்மாக்களுக்கு சேலை வாங்கி கொடுப்பதையே 
நான் பாக்கியமாக நினைகிறேன் . அவ்வாறே செய்யுங்கள் 
மிக்க நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by Nisha Fri 17 Apr 2015 - 13:22

நல்லது சார்! அவ்வாறே ஆகட்டும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by சுறா Fri 17 Apr 2015 - 13:23

கவிப்புயல் இனியவன் wrote:இல்லை 

நான் பணப்பரிசு இதுவரை பெறவில்லை சிறப்பு பட்டங்கள் தான் கிடைத்தன . 
எனக்கு பணபரிசை அனுப்பி வைக்க வேண்டாம் . எங்கு இருந்தாலும் எங்கு வாழ்ந்தாலும் எல்லோரும் எனக்கு அம்மாதான் . ஏதேனும் ஆச்சிரமத்தில் உள்ள அம்மாக்களுக்கு சேலை வாங்கி கொடுப்பதையே 
நான் பாக்கியமாக நினைகிறேன் . அவ்வாறே செய்யுங்கள் 
மிக்க நன்றி

இந்த போட்டியின் சார்பாக நான் ஒரு பட்டம் உங்களுக்கு கொடுக்கலாமென்று இருக்கிறேன். சார்.

ஏற்கெனவே உங்கள் திரியில் குறிப்பிட்டிருந்தேன். நீங்க அதை கவனிக்கவில்லை.

இதோ அந்த பட்டம் "மழைமேகம் கவிப்புயல் இனியவன்"

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by கவிப்புயல் இனியவன் Fri 17 Apr 2015 - 13:33

சுறா wrote:

அப்படியா மிக்க நன்றி 
உங்கள் விருப்பம் என் விருப்பம் ஏற்று கொள்கிறேன் உங்கள் அன்பு பரிசை 
நன்றி  குதூகலம் குதூகலம் குதூகலம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by சுறா Fri 17 Apr 2015 - 13:53

மிக்க நன்றி இனியவன் சார்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by காயத்ரி வைத்தியநாதன் Fri 17 Apr 2015 - 15:01

Nisha wrote:அப்பாடா?

போட்டி முடிவு அறிவித்தாச்சா? டம் டம் டம் டமாரம்.இசை

வெற்றி பெற்ற எல்லோருக்கும் வாழ்த்துகள்.

சேனையில் போட்டிகளை நடத்தியும்,  சேனையில் உறுப்பினர்கள் வந்து கலகலக்க  வேண்டும் எனவும் தன் வேலைப்பணிக்கிடையிலும் அயராது  பதிவுகள் இட்டு ஊக்குவிக்கும்  நண்பன் சுறா எனும் ஜானிக்கும் நிர்வாகத்தின் சார்பாக 250 மதிப்பீடுகள் பரிசாக வழக்கவேண்டும் எனும் கோரிக்கை வைக்கின்றேன். 

போட்டி ஒன்றை தாமாக உணர்ந்து சிந்தித்து ஆரம்பித்து அதை இடை நடுவில் விடாது தொடர்ந்து கொண்டு செல்லும் அவரின் அரிய திறமைக்கு  என்  பாராட்டுகள்.  நன்றிகள். 

  போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும். தொடர்ந்தும் போட்டிகளில் கலந்து ஜெயிக்க வேண்டும் என வாழ்த்துகின்றேன். 

ம்ம் ஆமாம்பா உண்மைதான்..நானும் வழிமொழிகிறேன்..:)
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by காயத்ரி வைத்தியநாதன் Fri 17 Apr 2015 - 15:04

கவிப்புயல் இனியவன் wrote:போட்டி முடிவுகள் சிறப்பாக அமைந்தன ...
நன்றி 

முக்கிய குறிப்பு 

இந்த கதை எனது சொந்த அனுபவ கதை .என் அம்மாவின் இறுதிகால சம்பவம் .எழுதும் போது பல 
மனகஸ்ரத்துடன் எழுதியதால் வசன நடைகள் சிதறிவிட்டன என்பது உண்மை .என்றாலும் 

Code:
இந்த வெற்றியை என் ஆத்மா அம்மாவுக்கு சமர்பிக்கிறேன் 

அம்மாவின் ஆன்மா தங்களை என்றும் ஆசிர்வதித்தவண்ணமே தங்கள் எழுத்துக்களில் உயிர்ப்புடன் இருக்கும்..

வாழ்த்துகள் இனியவன். 

Code:
உங்கள் அருகில் உள்ள யாராயினும் 
அம்மாக்களுக்கு  சேலை ஒன்று வாங்கி கொடுங்கள் (அந்த நிலை அம்மாவுக்கு கொடுங்கள் )
அல்லது முதியோர் ஆச்சிரமம் ஒன்றுக்கு அன்பளிப்பு செய்து விடுங்கள் 

சிறப்பு...
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by கவிப்புயல் இனியவன் Fri 17 Apr 2015 - 16:19

நன்றி நன்றி 
தங்கை காயத்ரி வைத்தியநாதன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by நேசமுடன் ஹாசிம் Fri 17 Apr 2015 - 22:47

சிறப்புற நடாத்தி அருமையான முடிவுகளும் எட்டி அனைவரையும் மகிழ்வித்த சுறா அண்ணாவுக்கும் தொடர்ந்தும் ஊக்கம் செய்த உறவுகளுக்கும் போட்டியில் கலந்து பரிசில்களைத் பெற்றுக்கொண்ட போட்டியாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் 
மேலும் தொடருங்கள் நன்றிகள்

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by Nisha Fri 17 Apr 2015 - 23:20

நேசமுடன் ஹாசிம் wrote:சிறப்புற நடாத்தி அருமையான முடிவுகளும் எட்டி அனைவரையும் மகிழ்வித்த சுறா அண்ணாவுக்கும் தொடர்ந்தும் ஊக்கம் செய்த உறவுகளுக்கும் போட்டியில் கலந்து பரிசில்களைத் பெற்றுக்கொண்ட போட்டியாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் 
மேலும் தொடருங்கள் நன்றிகள்

சற்று தாமதமானாலும் சேனையின் சார்பாய்  ஏற்ற பொழுதில் உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி ஹாசிம். 

போட்டியை நடத்துபவருக்கும், போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கும் , வெற்றி பெற்றவர்களுக்கும்  நாம் அந்த நொடியில் கொடுக்கும் வாழ்த்தும்,பாராட்டும் வார்த்தைகளால் அடக்க முடியாத  உற்சாகம் தருவது. 

காலையில் சுறா போட்டி முடிவை அறிவித்த பின் நடத்துனர்களாய் இருப்பவர்கள் பொறுப்பில் இருப்பவர்கள் பத்து நிமிடம் செலவு செய்து  வாழ்த்தோ நன்றியோ இட்டிருக்கலாம். 

மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்  ஹாசிம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by சுறா Sat 18 Apr 2015 - 5:40

Nisha wrote:

மற்றவர்கள் மனதை அறியும் சக்தி உங்களுக்கு அதிகம் நிஷா. சரியாய் சொன்னீங்க. நேற்று இரவு 2.00 வரை இந்த திரியை பார்த்துக்கொண்டிருந்தேன்.  ஐஸ் சாப்பிடுங்க

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by Nisha Sat 18 Apr 2015 - 7:40

ஒ! 

மன்னிக்கவும் சுறா சார்! ரெம்ப எதிர் பார்த்திட்டிங்க போல! அவங்கவங்களுக்கு என்ன சூழலோ?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by நண்பன் Sat 18 Apr 2015 - 7:42

முதலில் அனைவரும் என்னை மன்னிக்கனும்

இவ்வளவு அழகிய முறையில் எவ்வளவு வேலைப் பழுக்களுக்கும் மத்தியில் சிறந்த முறையில் சேனைத் தமிழ் உலாவில் சிறுகதைப் போட்டியை நடத்தி அதை இன்று முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறீர்கள் முதலில் சுறா அண்ணனுக்கும் இரண்டாவதாக நிஷா அக்காவிற்கும் எனது பாரட்டுக்களும் நன்றிகளும்

சுறா அண்ணன்.!  பாடசாலையில் ஆயிரம் வேலைக்கு மத்தியில் கிடைக்கும் நேரத்தை சேனைக்கு ஒதுக்கி அழகிய முறையில் இந்தப்போட்டியை நகர்த்திச்சென்றுள்ளீர்கள் இதற்கு உந்துதல் சக்தியாக இருந்த நிஷா அக்கா உங்களையும் மறக்க முடியாது. அவ்வப்போது உறங்கிக்கொண்டிருப்பவர்களை தட்டி எழுப்பி உசார் படுத்தி இப்படி ஒரு போட்டி நடக்கிறது என்பதை மறந்து விட்டீரா என்று ஞாபகமூட்டி அப்பப்பா பல இன்னல்களுக்கு மத்தியில் இந்தப் போட்டி முடிவுற்றிருக்கிறது.

இந்த வேளையில் சுறா அண்ணன் நிஷா அக்கா அத்தோடு போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த போட்டியாளர்கள் வெற்றியாளர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள் அழகிய முறையில் புள்ளிகளையும் போட்டி முடிவையும் அறிவித்துள்ள சுறா அண்ணனுக்கும் மீண்டும் ஒரு முறை நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் மிக்க நன்றி அண்ணா சலூட் சலூட்

திரு.சே.குமார் சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி 2588-47 எழுதிய  திரு.சே.குமார் அவர்கள் எழுதிய சிறுகதை எண். 2 - விழலுக்கு இறைத்த நீர்  என்ற சிறுகதை 7 வாக்குகள் பெற்று முதல் இடத்தை பெறுகிறது. அவருக்கு சேனை நிர்வாகத்தின் சார்பில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.  முதல் பரிசாக ரூ.2000பரிசுத்தொகையை பெறுகிறார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்று தொடர்ந்து பல போட்டிகளில் கலந்து சிறப்பித்து வெற்றிகள் பல பெற வாழ்த்துகிறேன்.
திரு.சம்ஸ் (சிறுகதை எண்.4) மற்றும் திருமதி.காயத்ரி (சிறுகதை எண்.2) இருவரும் எழுதிய போட்டிக்கதைகள் தலா 6 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பகிர்ந்துக்கொள்கிறார்கள். இருவரும் போட்டிப்பரிசுத்தொகையான ரூ.1500 பெறுகிறார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மென்மேலும் போட்டிகளில் பங்கெடுத்து அடுத்த முறை முதலிடம் வர சேனையின் சார்பாக வாழ்த்துகிறேன்.
திரு.இனியவன் அவர்கள் (சிறுகதை எண்.1) எழுதிய சிறுகதை 3 வாக்குகள் பெற்று முன்றாம் இடத்தை பிடிப்பதோடு பரிசுத்தொகையான ரூ.1000 பெறுகிறார் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மென்மேலும் போட்டிகளில் பங்கெடுத்து அடுத்த முறை முதலிடம் வர சேனையின் சார்பாக வாழ்த்துகிறேன்.
அடுத்ததாக சிறந்த விமர்சகருக்கான போட்டியில் சேனையின் இளம்புயல் திரு.கமாலுதின் அவர்கள் ரூ.500 பரிசை தட்டிச்செல்கிறார். சிறப்பாக கதைகளை அலசி பின்னூட்டமிட்டு கதை எழுதியவர்களை ஊக்குவித்தமைக்காக அவருக்கு சிறப்பான பாராட்டுக்களை சேனையின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த போட்யில் பங்கெடுத்து சிறப்பித்த அனைவருக்கும் சேனை நிர்வாகத்தின் சார்பில் மதிப்பீடுகளையும் வழங்கப்படும்

முதல் பரிசு பெற்றவருக்கு 300 மதிப்பீடுகுளும்
இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கு 200 மதிப்பீடுகளும்
மூன்றாம் இடம் வந்தவருக்கு 100 மதிப்பீடுகளும்
சிறந்த பின்னூட்டம் பரிசு பெற்றவருக்கு 50 மதிப்பீடுகளும்
வழங்கப்படுகிறது.  சலூட் சலூட் சலூட் சலூட் சலூட்

மிகவும் பிரமாண்டமான ஒரு போட்டியாக நான் இதைக் கருதுகிறேன் போட்டியாளர்கள் குறைவாக இருந்தது எனக்கும் மன வருத்தமாக இருந்தது இன்னும் சில போட்டியாளர்கள் கலந்திருந்தால் போட்டி இன்னும் சூடு பிடித்திருக்கும்.   எப்படி இருந்தாலும் சோர்ந்து போகாமல் போட்டியை சொன்ன தேதியில் முடிவுகளை அறிவித்து பரிசில்களை வழங்கிய தலைவர் சுறா அண்ணன் செயலாளர்  நிஷா அக்கா மற்றும் சம்ஸ் உங்களுக்கு என்றும் என் நன்றிகள்.
சலூட் சலூட் சலூட் சலூட் சலூட் சலூட் சலூட் சலூட் சலூட் சலூட் சலூட்

சுறா அண்ணன் மற்றும் நிஷா அக்காவிற்கு ஒரு விடயம் சொல்கிறேன்.  வெள்ளி காலையில் நான் எப்பவும் போல் கிரிக்கட் விளையாடப் போயிருந்தேன் சிறந்த முறையில் விளையாடிக்கொண்டிருக்கும் போது சிலிப்பாகி விழுந்து விட்டேன்  இரு கைகளும் அடி பட்டு விட்டது நேற்று முழுக்க சரியான வலியாக இருந்தது  இது ஒரு புறமிருக்க..

நேற்று எனது கணனியின் கீ போட் கீழே விழுந்து அதுவும் உடைந்து விட்டது சில எழுத்துக்கள் வேலை செய்ய வில்லை காயத்திரி மேடம் சாட்டிங்கல வந்தாங்க அவர்களுடனும் என்னால் சரியாக பேச முடியாமல் போனது வருத்தத்துடன் இருந்தேன் நிலமையைச் சொன்னேன் நான் விழுந்த காரியம் சொல்ல வில்லை கீ போட் விழுந்த காரியம் மட்டும்தான் சொன்னேன் என்னால் டைப் பண்ண முடிய வில்லை நாளை வருகிறேன் என்று சொல்லி விட்டேன் வருத்தத்துடன் இருந்தேன் இருக்கிறேன்.

இன்றும் கை வேதனை மாற வில்லை வருத்தத்துடன் வேலைக்கு வந்தேன் டைப் பண்ண முடிகிறது ஒரு பொருளை தூக்கும் போது கை வலிக்கிறது இரண்டு கைகளும் சிறு சிறு காயங்களாக உள்ளது அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள். அழுகை அழுகை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by நண்பன் Sat 18 Apr 2015 - 7:44

Nisha wrote:ஒ! 

மன்னிக்கவும் சுறா சார்! ரெம்ப எதிர் பார்த்திட்டிங்க போல! அவங்கவங்களுக்கு என்ன சூழலோ?

எனது நிலை சொல்லி விட்டேன் நான் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன் வலியுடன்தான் இப்போதும் டைப் பண்ணுகிறேன் மீண்டும் நீங்கள் இருவரும் என்னை மன்னித்து விடுங்கள்  அழுகை அழுகை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by சுறா Sat 18 Apr 2015 - 9:01

நண்பன் wrote:
Nisha wrote:ஒ! 

மன்னிக்கவும் சுறா சார்! ரெம்ப எதிர் பார்த்திட்டிங்க போல! அவங்கவங்களுக்கு என்ன சூழலோ?

எனது நிலை சொல்லி விட்டேன் நான் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன் வலியுடன்தான் இப்போதும் டைப் பண்ணுகிறேன் மீண்டும் நீங்கள் இருவரும் என்னை மன்னித்து விடுங்கள்  அழுகை அழுகை

ஒ நண்பா! என்னா ஆச்சி உங்கள் கைகளுக்கு... விளையாடும் போது பார்த்து விளையாடக்கூடாதா? நான் தவறாக எதுவும் நினைக்கவில்லை. காத்திருந்தேன் என்று மட்டும் தான் சொன்னேன்.

உடல்நிலையை கவனியுங்கள். உங்களுக்கு ஓய்வு தேவை.

அன்புடன்
சுறா

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by நண்பன் Sat 18 Apr 2015 - 9:20

சுறா wrote:
நண்பன் wrote:
Nisha wrote:ஒ! 

மன்னிக்கவும் சுறா சார்! ரெம்ப எதிர் பார்த்திட்டிங்க போல! அவங்கவங்களுக்கு என்ன சூழலோ?

எனது நிலை சொல்லி விட்டேன் நான் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன் வலியுடன்தான் இப்போதும் டைப் பண்ணுகிறேன் மீண்டும் நீங்கள் இருவரும் என்னை மன்னித்து விடுங்கள்  அழுகை அழுகை

ஒ நண்பா! என்னா ஆச்சி உங்கள் கைகளுக்கு... விளையாடும் போது பார்த்து விளையாடக்கூடாதா? நான் தவறாக எதுவும் நினைக்கவில்லை. காத்திருந்தேன் என்று மட்டும் தான் சொன்னேன்.

உடல்நிலையை கவனியுங்கள். உங்களுக்கு ஓய்வு தேவை.

அன்புடன்
சுறா

ஐந்து வாரமாக சிறந்த முறையில் ஆடிக்கொண்டிருந்தோம் நேற்று எங்களுடன் மோதிய அணி படு பயங்க உஷாராக இருந்தது எங்கள் அணி வீரர்களையும் மற்றவர்களை நான் உஷார் படுத்தி விட்டு விளையாடிக்கொண்டிருந்தேன் நான் சுறுசுறுப்பாக விளையாடிக்கொண்டிருந்தேன் யார்   கண் பட்டதோ தெரியல விழுந்து விட்டேன். 

பார்த்து விளையாடக்கூடாதா என்று நீங்கள் கேட்டால் நான் பார்த்துத்தான் விளையாடினேன்.
அவதானமாக விளையாடக்கூடாதா என்று அக்கா கேட்டால் நல்ல அவதானமாகத்தான் விளையாடினேன்.
அப்படி இருந்தும் நான் எப்படி விழுந்தேன் ஏன் என் இரு கைகளுக்கும் காயம் பட்டது. 
என் இரு கைகளையும் பயன் படுத்தி பெரிதாக வர இருந்த விபத்தை தடுத்து விட்டேன். 
எல்லாப்புகழும் இறைவனுக்கே 
உங்கள் அன்பிற்கு நன்றி அண்ணா  சலூட்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by நண்பன் Sat 18 Apr 2015 - 9:23

மீண்டும் ஒரு முறை நன்றி அண்ணா சிறந்த முறையில் தலைமை தாங்கி ஏற்றுக்கொண்ட பொறுப்பை சோர்ந்திடாது நடத்தி முடித்துள்ளீர்கள்   உள்ளம் நிறைந்த  நன்றிகளும் பாராட்டுக்களும் 
மாறா அன்புடன் நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum