Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
குழந்தைகளுக்கு ஏற்படும் இதய நோய்களுக்கு பெற்றோர்களே காரணம்: அதிர்ச்சித் தகவல்
2 posters
Page 1 of 1
குழந்தைகளுக்கு ஏற்படும் இதய நோய்களுக்கு பெற்றோர்களே காரணம்: அதிர்ச்சித் தகவல்
இதய நோய்கள் மற்றும் மாரடைப்பால் உலகில் பெரும்பாலனவர்கள் அவதிப்படுவதாக மருத்துவ சான்றுகள் கூறுகின்றன.
ஆரோக்கியமான உணவுப் பழக்கம், போதிய உடற்பயிற்சி, மருத்துவ பராமரிப்பின்மை ஆகியவை தான் இதற்கு முக்கிய காரணம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
இந்நிலையில் சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஹார்ட் ஸ்ட்ரோக்கால் அதிகம் தாக்கப்படுகின்றனர் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள பிரிட்டிஷ் டயடிக் அசோசியேஷனும் உடல் பருமன் குறித்து ஆய்வு செய்யும் மென்ட் தனியார் அறக்கட்டளை அமைப்பும் இணைந்து பால் சாசெர் தலைமையில் இதுகுறித்து ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வு குழந்தைகளின் உடல்நிலை பாதிப்புக்கு பெற்றோர்தான் முழு முதற்காரணம் என்பதை சுட்டிக்காட்டி உள்ளது.
குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றும் நோக்கில் அவர்களை தேவையற்ற உணவுப் பழக்கங்களுக்கு பெற்றோர் அடிமைப்படுத்தி விடுகின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டிய செயல் என ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஆய்வில் தெரியவந்த தகவல்கள் வருமாறு: 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அதிகம் தாக்குகிறது ஹார்ட் ஸ்ட்ரோக். உடல் பருமன், ஜங்க் புட் உள்ளிட்டவை தான் இதற்கு முக்கிய காரணம். மேலும் தாய்ப்பால் இன்மை, பால் மற்றும் சரிவிகித உணவின்மை, உணவில் உப்பின் அளவு அதிகரிப்பது, மேற்கத்திய உணவுகளான பீட்சா, பர்கர் மீது அதிகரித்து வரும் மோகம், சிப்ஸ் போன்ற உணவுகளால் உடலில் கொழுப்பு சத்து அதிகரிப்பது போன்ற பல விஷயங்கள் இதற்கு காரணமாகின்றன.
குழந்தைகளுக்கு போதிய விளையாட்டு, உடற்பயிற்சி இல்லாவிட்டால் அதிக கலோரிகள் எரிக்கப்படாமல் உடலில் கொழுப்பாக தங்கி உடலை பருமனாக்கி விடுகிறது. இதனால் மிகச் சிறிய வயதிலேயே பல்வேறு நோய்த் தாக்குதல்களை சமாளிக்க வேண்டி உள்ளது.
இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனை ஒன்று கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 16 வயதுக்கு உட்பட்ட சுமார் 5,500 சிறார்களுக்கு உடல் பருமன் குறைப்பு சிகிச்சையை அளித்துள்ளது.
சராசரியாக மூன்றில் ஒரு குழந்தை என்ற அளவில் குழந்தைகளின் உடல் பருமன் பாதிப்பு உள்ளது. இவர்களின் எதிர்கால நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்கு ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, மருத்துவ சிகிச்சை ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் இத்தகைய சிக்கல்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க முடியும் என்கின்றனர் மருத்துவ ஆய்வாளர்கள்.

mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: குழந்தைகளுக்கு ஏற்படும் இதய நோய்களுக்கு பெற்றோர்களே காரணம்: அதிர்ச்சித் தகவல்
@. @.முபீஸ் wrote:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» இதயத்திலும் புற்றுநோய் ஏற்படும்: அதிர்ச்சித் தகவல்
» ஜப்பானில் மீண்டுமொரு நிலநடுக்கம் ஏற்படும்: அதிர்ச்சித் தகவல்
» உப்பைக் குறைத்தால் இருதய நோய்கள் ஏற்படும்: அதிர்ச்சித் தகவல்
» புகைப்பதால் வாழ்நாளில் 10 ஆண்டுகள் இழப்பு: அதிர்ச்சித் தகவல்
» 250 சதுர கிலோமீற்றர் பரப்புக்கு ஓசோன் படலத்தில் ஓட்டை: அதிர்ச்சித் தகவல்..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum