Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வித்தியாசமான இன்ஜினியரிங் துறைகளுக்கு வரவேற்பு – ஜெயப்பிரகாஷ் காந்தி
Page 1 of 1
வித்தியாசமான இன்ஜினியரிங் துறைகளுக்கு வரவேற்பு – ஜெயப்பிரகாஷ் காந்தி
இந்தியாவில் கல்வி பெரிய அளவிலான வர்த்தகமாக மாறி வருகிறது. இன்னொருபுறம் இன்ஜினியர்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. உலகமயமாதல் பொருளாதார கொள்கையால் வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் இன்ஜினியர்களை வேலைக்கு எடுத்துக் கொள்வதை பார்க்கிறோம். தகவல் தொடர்பு துறை, கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரித்திருப்பதையும் பார்க்கிறோம்.
கடந்த 2007-08ம் ஆண்டில், கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம், மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் துறைகளில் ஏறத்தாழ நிரம்பிவிட்டன. ஒரு சில இடங்களே காலியாக இருந்தன. ஆனால், தற்போது கம்ப்யூட்டர் மற்றும் அது தொடர்பான படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்துள்ளது. சாப்ட்வேர் துறை அபரிமிதமான வளர்ச்சி அடைந்த பின்னர் இதுபோன்று காணப்படுவது இதுவே முதல்முறை.
புதிய மற்றும் வித்தியாசமான படிப்புகளை தேர்வு செய்யும் வழக்கமும் தற்போது மாணவர்கள் மத்தியில் காணப்படுகிறது. உதாரணமாக, நேனோ டெக்னாலஜி, எண்ணெய் மற்றும் பெயின்ட் தொழில்நுட்பம், ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங், பெட்ரோலியம் இன்ஜினியரிங் ஆகிய துறைகளில் மாணவர்களின் ஆர்வம் கணிசமாக அதிகரித்துள்ளது.
பெட்ரோலியம் இன்ஜினியரிங்: பெட்ரோலியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே இருக்கிறது. தேவையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கச்சா எண்ணெயை பெறுவதற்கான புதிய வழிகள் மற்றும் மாற்று எரிபொருள் உற்பத்தி தொடர்பான விஷயத்தில் ஆர்வம் உள்ள மாணவர்களின் விருப்பமாக இத்துறை உள்ளது.
இத்துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள் ஜார்க்கண்ட், தன்பாத்திலுள்ள ஸ்கூல் ஆப் மைன்ஸ், புனேயிலுள்ள மகாராஷ்டிரா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக துறைகளில் இப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.
பிளாஸ்டிக் மற்றும் பாலிமர் டெக்னாலஜி: பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது (அதை தவறாக பயன்படுத்துவதும்) சுற்றுச்சூழலுக்கு பெரிய தீங்காக உள்ளது. கோல்கட்டா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் கிரசென்ட் பல்கலைக்கழகம், தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் இப்படிப்பு இடம்பெற்றுள்ளது.
பயன்படும் பிளாஸ்டிக், வாகன உற்பத்தியில் பயன்படும் பிளாஸ்டிக், எளிதில் மட்கும் பிளாஸ்டிக் உள்ளிட்டவற்றில் இத்துறை மாணவர்களுக்கு அறிவை வழங்குகிறது. ஜியோலாஜிக்கல் இன்ஜினியரிங்: சுரங்கவியல்தான் இத்துறையின் முக்கிய நோக்கம். வளங்களை கண் டறிதல், மேம்படுத்துதல் உள் ளிட்ட விஷயங்கள் இத்துறையில் கற்றுத்தரப்படுகின்றன. சுரங்கம் (பூமிக்கு அடியில்) மற்றும் சுரங்கப் பாதை (வாகனங்கள் போக்குவரத்துக்கானது) அமைத்தல் பணியில் ஈடுபடுகிறார்கள். சுற்றுச்சூழல் மற்றும் ஜியோடெக்னிக்கல் துறைகளை சிறப்புப் பிரிவுகளாக மாணவர்கள் தேர்வு செய்கின்றனர். ஐ.ஐ.டி., மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் இதற்கான படிப்புகளை வழங்குகின்றன.
பயர் இன்ஜினியரிங்: தீப்பிடித்தலிலிருந்து பாதுகாப்பு தொடர்பான விஷயங்களை இத்துறையினர் கற்றுத் தேர்ச்சி அடைகின்றனர். கட்டடங்கள் மற்றும் வடிவமைப்புகள் தீப்பிடித்து சேதம் அடையாமல் பாதுகாப்பான திட்டமிடலை இவர்கள் மேற்கொள்கிறார்கள். பழைய தீ விபத்துகளிலிருந்து கற்ற பாடங்களை இவர்கள் தங்கள் பணியில் நிறைவேற்றுகிறார்கள். நாக்பூர், நேஷனல் பயர் சர்வீஸ், கொச்சி அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகிய நிறுவனங்களில் இப்படிப்பு வழங்கப்படு.
சுற்றுச்சூழல் இன்ஜினியரிங்: அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் சுற்றுச்சூழல் சேதமடையாமல் பாதுகாப்பதற்கான துறை. ரசாயனம், உயிரியல், வெப்பம், ரேடியோக்டிவ் மற்றும் பிற மாசுபடுத்தும் பொருட்களால் இவ்வுலகம் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான விஷயங்கள் இப்படிப்பில் கற்றுத் தரப்படுகின்றன. பிராஸஸ் இன்ஜினியரிங், வேஸ்ட் ரிடக்ஷன் மேனேஜ் மென்ட், வேஸ்ட் வாட்டர் டிரீட் மென்ட், மாசு தடுப்பு உள்ளிட்ட பிரிவுகளையும் மாணவர்கள் சிறப்புப் பிரிவுகளாகக் கொள்கின்றனர். விசாகப்பட்டினம் காலேஜ் ஆப் இன்ஜினியரிங், கோலாப்பூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, தமிழக விவசாயப் பல்கலைக்கழகம் ஆகியன எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் இன்ஜினியரிங் பிரிவில் படிப்புகளை வழங்குகின்றன.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» . இன்ஜினியரிங்,தூக்கம் வரும். , கழுவறதா
» மத்திய அரசுப் பணிகளில் இன்ஜினியரிங் பதவிகளுக்கு 1290 காலி பணியிடங்கள்...
» வரவேற்பு.
» தெய்வத்திருமகளுக்கு அமோக வரவேற்பு
» வரவேற்பு சில அறிவுரைகளுடன்
» மத்திய அரசுப் பணிகளில் இன்ஜினியரிங் பதவிகளுக்கு 1290 காலி பணியிடங்கள்...
» வரவேற்பு.
» தெய்வத்திருமகளுக்கு அமோக வரவேற்பு
» வரவேற்பு சில அறிவுரைகளுடன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum