சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாட்டி - கவிதை
by rammalar Today at 4:04 pm

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 10:04 am

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 9:53 am

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 9:46 am

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 11:29 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 11:18 pm

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:17 pm

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 11:15 pm

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 10:26 pm

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 5:02 pm

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 3:09 pm

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 3:04 pm

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed Apr 17, 2024 11:23 pm

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed Apr 17, 2024 11:20 pm

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed Apr 17, 2024 8:26 pm

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed Apr 17, 2024 7:46 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed Apr 17, 2024 5:27 am

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Wed Apr 17, 2024 12:05 am

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Wed Apr 17, 2024 12:00 am

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue Apr 16, 2024 11:58 pm

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue Apr 16, 2024 10:27 pm

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue Apr 16, 2024 10:24 pm

» கேளாத காது!
by rammalar Tue Apr 16, 2024 4:50 pm

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue Apr 16, 2024 12:30 pm

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue Apr 16, 2024 12:01 pm

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue Apr 16, 2024 8:17 am

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue Apr 16, 2024 8:13 am

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue Apr 16, 2024 8:07 am

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon Apr 15, 2024 10:26 pm

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon Apr 15, 2024 10:11 pm

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon Apr 15, 2024 10:00 pm

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon Apr 15, 2024 9:54 pm

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon Apr 15, 2024 8:20 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon Apr 15, 2024 8:16 am

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun Apr 14, 2024 7:15 pm

அறிவோம் ஆங்கிலம் (15) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:  Khan11

அறிவோம் ஆங்கிலம் (15) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:

4 posters

Go down

அறிவோம் ஆங்கிலம் (15) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:  Empty அறிவோம் ஆங்கிலம் (15) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:

Post by abuwasmee Fri Jun 17, 2011 7:13 pm

Taxation - வரிவிதிப்பு
Beginner - கற்போர்
Begin the world - வாழ்க்கையை தொடங்கு, புதிய முயற்சியில் இறங்கு
Behalf / On behalf of - சார்பாக
On behalf of this company - இந்த கம்பனியின் சார்பாக
I speak on my own behalf - நான் என் சார்பாக பேசுகிறேன்
Behave yourself wisely - அறிவுடன் நட
How is your new mobile behaving? - உன் புதிய செல்ஃபோன் எவ்வாறு வேலை செய்கிறது?
அறிவோம் ஆங்கிலம் (15) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:  %25E0%25AE%2585%25E0%25AE%25B1%25E0%25AE%25BF%25E0%25AE%25B5%25E0%25AF%258B%25E0%25AE%25AE%25E0%25AF%258D+%25E0%25AE%2586%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AE%25AE%25E0%25AF%258D

Good behaviour - நன்னடத்தை
Bad behaviour - தீ நடத்தை
Behead - தலையை வெட்டுதல்
Behest - ஆணை (At your behest - உன் ஆணையின் பேரில்)
Behindhand - வாடகை பாக்கி
Beholden - கடமைபட்டிருத்தல் (We are much beholden to you for your timely help - தங்களின் காலத்தால் செய்த உதவிக்கு, நாங்கள் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம்.)
To the behoof of / For the benefit of - நன்மையைக் கருதி
Belabour - நையப்புடை
Belated - தாமதமாக வருதல் (You are rather belated - நீ சற்று தாமதமாக வந்துள்ளாய்)
Belie - பொய்யாக்கு (You can not belie him - நீ அவனை பொய்யானாக்க முடியாது)
Belief - நம்பிக்கை (I have no belief in your honesty - உன் நேர்மையில் எனக்கு நம்பிக்கை இல்லை)
In the belief - நம்பிக்கையில் (He came to me in the belief that I could help him - நான் அவனுக்கு உதவி செய்வேன் என்னும் நம்பிக்கையில் என்னிடம் வந்தான்)

submit_url = "http://abuwasmeeonline.blogspot.com/2011/06/15.html"
abuwasmee
abuwasmee
புதுமுகம்

பதிவுகள்:- : 155
மதிப்பீடுகள் : 3

http://www.abuwasmeeonline.blogspot.com

Back to top Go down

அறிவோம் ஆங்கிலம் (15) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:  Empty Re: அறிவோம் ஆங்கிலம் (15) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:

Post by நண்பன் Fri Jun 17, 2011 8:53 pm

அருமையான முயற்சி தொடருங்கள் அன்பு உறவே
:”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிவோம் ஆங்கிலம் (15) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:  Empty Re: அறிவோம் ஆங்கிலம் (15) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:

Post by abuajmal Fri Jun 17, 2011 8:55 pm

அறிவோம் ஆங்கிலம் (15) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:  480414 அறிவோம் ஆங்கிலம் (15) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:  800522 அறிவோம் ஆங்கிலம் (15) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:  800522 அறிவோம் ஆங்கிலம் (15) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:  800522 அறிவோம் ஆங்கிலம் (15) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:  331844 அறிவோம் ஆங்கிலம் (15) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:  331844
abuajmal
abuajmal
புதுமுகம்

பதிவுகள்:- : 833
மதிப்பீடுகள் : 109

http://www.tndawa.blogspot.com

Back to top Go down

அறிவோம் ஆங்கிலம் (15) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:  Empty அறிவோம் ஆங்கிலம் (15) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:

Post by abuwasmee Mon Jun 20, 2011 10:37 pm

தங்களின் கருத்துரைக்கு நன்றி. அறிவோம் ஆங்கிலம் (15) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:  517195
abuwasmee
abuwasmee
புதுமுகம்

பதிவுகள்:- : 155
மதிப்பீடுகள் : 3

http://www.abuwasmeeonline.blogspot.com

Back to top Go down

அறிவோம் ஆங்கிலம் (15) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:  Empty Re: அறிவோம் ஆங்கிலம் (15) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:

Post by நேசமுடன் ஹாசிம் Mon Jun 20, 2011 11:27 pm

எத்தனை சொற்கள் மனதில் இருந்தாலும் மீட்டாதபோது மறந்து போகின்றது இத்திரியானது மீட்டுவதற்கு வழிசெய்கிறது

தொடருங்கள் சகோ மேலும் மேலும் உங்கள் கற்பித்தலை தொடருங்கள் கற்றுக்கொள்ள ஆவலாய் இருக்கிறோம்
நன்றி நன்றி


அறிவோம் ஆங்கிலம் (15) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அறிவோம் ஆங்கிலம் (15) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:  Empty Re: அறிவோம் ஆங்கிலம் (15) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum