Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அறிவோம் ஆங்கிலம் (16) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:
4 posters
Page 1 of 1
அறிவோம் ஆங்கிலம் (16) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:
To the best of my knowledge - நான் அறிந்த வரை
The beliefs of religion - மதநம்பிக்கைகள், கொள்கைகள்
I believe so - நான் அப்படியே நம்புகிறேன்
Make believe - வெறும் நடிப்பு/பாசாங்கு
Don't believe! it is all make believe - பயப்படாதே! அதெல்லாம் வெறும் நடிப்பு/பாசாங்கு
Believable story - நம்பக்கூடிய கதை
Belittle - குறைவாக கருது
Don't belittle yourself - உன்னைப் பற்றி குறைவாக கருதாதே
Ring the bell - மணியடி
Who is to bell the cat? பூனைக்கு மணி காட்டுவது யார்? / தலைமை ஏற்பது யார்?
Bell man - முத்துக் குளிப்பவனின் உதவியாளன்
Bell pepper - குடை மிளகாய்
Bell laugh - வயிறு குலுங்கும் சிரிப்பு
To which class do you belong? நீ எந்த வகுப்பைச் சேர்ந்தவன்?
Do you belong here? நீங்கள் இந்த ஊரைச் சேர்ந்தவரா?
Belongings - உடைமைகள்
My beloved wife - என் அன்பிற்குறிய மனைவி
Beloved brother - அன்பிற்குரிய அண்ணன்
Below the knees - முழங்காலுக்கு கீழ்
Below the average - சராசரிக்கு கீழ்

Re: அறிவோம் ஆங்கிலம் (16) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:
மீட்டிய உணர்விருக்கிறது தொடருங்கள்
கற்பவர்களுக்கு பிரயோசனமாக இருக்கும்
கற்பவர்களுக்கு பிரயோசனமாக இருக்கும்
Re: அறிவோம் ஆங்கிலம் (16) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:
@. @. :”@:சாதிக் wrote:மீட்டிய உணர்விருக்கிறது தொடருங்கள்
கற்பவர்களுக்கு பிரயோசனமாக இருக்கும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அறிவோம் ஆங்கிலம் (16) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:
அன்பர்களுக்கு நன்றி. இன்ஷா அல்லாஹ்! தொடர்கிறேன்.
Similar topics
» அறிவோம் ஆங்கிலம் (17) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:
» அறிவோம் ஆங்கிலம் (14) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:
» அறிவோம் ஆங்கிலம் (15) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:
» ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள்
» அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum