சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: சட்டபடி எதிர்கொள்வேன்- கனிமொழி _ Khan11

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: சட்டபடி எதிர்கொள்வேன்- கனிமொழி _

Go down

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: சட்டபடி எதிர்கொள்வேன்- கனிமொழி _ Empty 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: சட்டபடி எதிர்கொள்வேன்- கனிமொழி _

Post by நேசமுடன் ஹாசிம் Sat 18 Jun 2011 - 6:15

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ. ராஜா மற்றும் தொலைபேசி நிறுவனங்களின் மேலாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் இவ்வழக்கு நடைப்பெற்று வருகின்றது.

இது தொடர்பாக கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி சி.பி.ஐ. 2-வது குற்றப்பத்திரிகையே சி.பி.ஐ. நீதிமன்றில் தாக்கல் செய்தது. அதில் கனிமொழி மற்றும் கலைஞர் டி.வி. நிறுவாக மேலாளர் சரத்குமார் உள்பட 5 பேர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

ஏற்கனவே 2-வது குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றிருந்த 2 தொலைபேசி நிறுவன அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலுமுள்ள கனிமொழி, சரத்குமார், சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தின் அதிகாரி கரிம்முரானி ஆகியோருக்கு சி.பி.ஐ. மே 6-ந் தேதி டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியது.

இந்நிலையில் தனியார் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்த கனிமொழி 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சட்டப்படி எதிர் கொண்டு இவ்வழக்கிலிருந்து வெளிவருவேன் என்றும் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன் ஜாமினுக்கு தாக்கல் செய்ய விரும்பவில்லை எனவும் தெரிவித்தார்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு;
» கனிமொழி ஜாமீன் வழக்கு விசாரணை மேற்கொண்டு வந்த நீதிபதிகள் திடீர் விலகல்
» ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதான கனிமொழி விரைவில் விடுதலை ஆகிறார்: ஜாமீன் கிடைக்க வாய்ப்பு
» ஸ்பெக்ட்ரம் வழக்கு குறித்து விசாரிக்கும் ஜே.பி.சி., கூட்டத்தில்...கடும் அமளி
» ஸ்பெக்ட்ரம் வழக்கு: கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய சி.பி.ஐக்கு அனுமதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum