Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதான கனிமொழி விரைவில் விடுதலை ஆகிறார்: ஜாமீன் கிடைக்க வாய்ப்பு
Page 1 of 1
ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதான கனிமொழி விரைவில் விடுதலை ஆகிறார்: ஜாமீன் கிடைக்க வாய்ப்பு
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ஆ. ராசா,
கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்பட 15
பேர் கைது செய்யப்பட்டனர். டெல்லி திகார் ஜெயிலில் அவர்கள்
அடைக்கப்பட்டுள்ளனர்.ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பான விசாரணை டெல்லியில்
உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த
நிலையில் சி.பி.ஐ. 3-வது குற்றப் பத்திரிகையை அடுத்த வாரம் தாக்கல் செய்ய
உள்ளது. இதற்கிடையே ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான விசாரணை
விரைவில் முடிவுக்கு வர உள்ளது. இந்த விசாரணை முடிந்து விட்டால், ஜெயிலில்
அடைக்கப்பட்டு இருப்பவர்கள் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யலாம் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
திகார் ஜெயிலில் 100
நாட்களுக்கும் மேலாக இருந்து வரும் கனிமொழி, சிறப்பு கோர்ட்டில் விசாரணை
முடிந்ததும், தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி மனு செய்வார் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. சி.பி.ஐ. தரப்பில் இதற்கு எதிர்ப்பு இருக்காது
என்று தெரிகிறது. எனவே கனிமொழி ஜாமீனில் விடுதலை ஆகி வெளியில் வர வாய்ப்பு
பிரகாசமாகி உள்ளது. அனேகமாக இன்னும் 2 வாரங்கள் கழித்து அவர் விடுதலை ஆவார்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்பெக்ட்ரம் ஊழல்
வழக்கு தொடர்பாக கைதானவர்களில் கனிமொழி தான் முதன் முதலாக ஜாமீன் கோரி
அப்பீல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது விசாரணை முடிந்ததும்
ஜாமீன் கேட்கும்படி ஐகோர்ட்டு அறிவுறுத்தி இருந்தது. எனவே அவர் ஜாமீன் கோரி
மனு செய்த உடனேயே அவருக்கு விடுதலை கிடைத்து விடும் என்று சட்ட நிபுணர்கள்
கருத்து தெரிவித்துள்ளனர்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதானவர்கள் ஜாமீன் கேட்கலாம்: மத்திய சட்ட மந்திரி கருத்து
» 2G வழக்கில் கனிமொழி, ஷரத்குமார் ஆகியோரின் மீதான விசாரணை ஜாமீன் ஒத்திவைப்பு!
» ஜாமீனில் கனிமொழி நாளை விடுதலை ஆகிறார்; அழகிரி, ஸ்டாலின் டெல்லி சென்றனர்
» நூறு நாட்களுக்கு மேல் சிறைவாசமிருக்கும் கனிமொழி விரைவில் பிணையில் வரும் வாய்ப்பு
» கைதான சில மணி நேரங்களில் விஜய் மல்லையாவிற்கு நிபந்தனை ஜாமீன் l

Permissions in this forum:
You cannot reply to topics in this forum