Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஜாமீனில் கனிமொழி நாளை விடுதலை ஆகிறார்; அழகிரி, ஸ்டாலின் டெல்லி சென்றனர்
Page 1 of 1
ஜாமீனில் கனிமொழி நாளை விடுதலை ஆகிறார்; அழகிரி, ஸ்டாலின் டெல்லி சென்றனர்
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது ஆன கனிமொழி எம்.பி., 160 நாட்களாக டெல்லி திகார் சிறையில் உள்ளார்.
இந்த
வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ராசா உள்பட 17 பேர் மீது குற்றச்சாட்டு
பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் கனிமொழி உள்பட 7 பேர் ஜாமீன் மனுக்கள்
மீதான விசாரணை தனிக்கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில் கனிமொழி, கலைஞர்
டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார், குசேகான் புரூட்ஸ் அண்டு வெஜிடபிள்ஸ்
நிறுவன நிர்வாக இயக்குனர்கள் ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால், சினியுக்
பிலிம்ஸ் அதிபர் கரீம் மொரானி ஆகிய 5 பேரின் ஜாமீன் மனுக்களை சிபிஐ
எதிர்க்கவில்லை.
சுவான், டெலிகாம் அதிபர் ஷாகித்
உஸ்மான் பல்வா, ஆ. ராசாவின் முன்னாள் உதவியாளர் சந்தோலியா ஆகியோரை ஜாமீனில்
விடுவதற்கு சிபிஐ எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.
ஜாமீன்
கேட்டு மனுதாக்கல் செய்து இருந்த 7 பேரின் ஜாமீன் மனுக்கள் மீது, 3-ந்தேதி
தீர்ப்பு கூறப்படும் என்று கோர்ட்டு அறிவித்து உள்ளது. அதன்படி நாளை
தீர்ப்பு கூறப்படுகிறது. கனிமொழி உள்பட 5 பேர் மனுக்களை எதிர்ப்பது இல்லை
என்று எந்த அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது என்று சிபிஐயிடம் சுப்ரீம்
கோர்ட்டு விளக்கம் கேட்டது.
அப்போது சிபிஐ தரப்பில்
அளிக்கப்பட்ட விளக்கத்தில் கனிமொழி உள்பட 5 பேருக்கு எதிர்ப்பு
தெரிவிக்காதது ஏன்? என்ற காரணத்தை தெரிவித்தனர். இதை சுப்ரீம் கோர்ட்டு
பதிவு செய்து கொண்டது. சிபிஐ விளக்கத்தில் 5 பேருக்கு எதிரான அம்சங்களோ,
ஜாமீன் வழங்குவதை பாதிக்கும் எதிரான கருத்தோ இல்லை என்று தெரிய வந்துள்ளது.
எனவே கனிமொழி நாளை விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோல்
சிபிஐ எதிர்க்காத மற்ற 4 பேரும் விடுதலை ஆவார்கள். கனிமொழியை
சந்திப்பதற்காக தி.மு.க. தலைவர் கருணாநிதி 3 முறை டெல்லி சென்றுள்ளார்.
கடந்த முறை அவர் சென்றபோது கனிமொழிக்கு ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்பு
தெரிவிக்கவில்லை. எனவே கனிமொழி விடுதலை ஆனதும் அவருடன் கருணாநிதி, சென்னை
திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால்
தீர்ப்பு நவம்பர் 3-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதால், அன்று ஜாமீனில் அவர்
வெளிவர முடியவில்லை. தற்போது சிபிஐ வக்கீல்கள் தங்கள் விளக்கத்தை
தெளிவுப்படுத்தி விட்டதால் கனிமொழி நாளை நிச்சயம் ஜாமீனில் விடுதலை ஆக
வாய்ப்பு உள்ளது என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த
நிலையில் மத்திய மந்திரி மு.க. அழகிரி இன்று காலை டெல்லி சென்றார். கே.பி.
ராமலிங்கம் எம்.பி. உள்பட கட்சி நிர்வாகிகள் சிலரும் டெல்லி சென்றனர்.
தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை 4.30 மணிக்கு டெல்லி
செல்கிறார். டி.ஆர். பாலு எம்.பி., வசந்தி ஸ்டான்லி உள்பட அனைத்து தி.மு.க.
எம்.பி.க்கள், முன்னாள் அமைச்சர் பூங்கோதை உள்பட பலர் டெல்லி
செல்கிறார்கள்.
நாளை விடுதலையாகும் கனிமொழி எம்.பி-ஐ வரவேற்கவே இவர்கள் டெல்லி செல்வதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாலை மலர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதான கனிமொழி விரைவில் விடுதலை ஆகிறார்: ஜாமீன் கிடைக்க வாய்ப்பு
» தென்மண்டல அமைப்பு கலைப்பு - ஸ்டாலின் : பொதுக்குழுவுக்கு வரமாட்டோம் - அழகிரி
» தொடங்கியது திமுக செயற்குழு கூட்டம்... முக அழகிரி, ஸ்டாலின், தயாநிதி ஆஜர்!!
» தலைவர் பதவியைக் கோரும் ஸ்டாலின்-எதிர்க்கும் அழகிரி-கருணாநிதி குடும்பச் சண்டையின் பின்னணி
» திமுக துணைத் தலைவர் ஸ்டாலின்?: கொ.ப.செ. கனிமொழி?
» தென்மண்டல அமைப்பு கலைப்பு - ஸ்டாலின் : பொதுக்குழுவுக்கு வரமாட்டோம் - அழகிரி
» தொடங்கியது திமுக செயற்குழு கூட்டம்... முக அழகிரி, ஸ்டாலின், தயாநிதி ஆஜர்!!
» தலைவர் பதவியைக் கோரும் ஸ்டாலின்-எதிர்க்கும் அழகிரி-கருணாநிதி குடும்பச் சண்டையின் பின்னணி
» திமுக துணைத் தலைவர் ஸ்டாலின்?: கொ.ப.செ. கனிமொழி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum